Пікірлер
@ajayakumar624
@ajayakumar624 54 секунд бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@jebasinghjohn937
@jebasinghjohn937 5 минут бұрын
Adu yapadi ra indian law men and women ku equals konjam kuda vakamauillma soluriga
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 7 минут бұрын
ஆரியனின் கட்டளை ,தமிழை அழிக்கனும்கிறது ,ஆரியஅடிமைகள் அதை செய்கிறார்கள்.
@jebasinghjohn937
@jebasinghjohn937 15 минут бұрын
Mam naa onga kitta onnukaknum men kunuu oru act iruka atha mattum soluga
@BabuBabu-cv7oe
@BabuBabu-cv7oe 59 минут бұрын
Boy kku vayasu ayidichi😂😂😂
@RajanU-nd7lc
@RajanU-nd7lc Сағат бұрын
சேகர்பாபு ஒரு தெலுங்கன்
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 Сағат бұрын
Haiyo... Bottle la urine ah... Very worst...
@malligashivaji7736
@malligashivaji7736 Сағат бұрын
சீமானின் பேச்சு ஒரே நிலைப்பாட்டில் இருக்கும். ஆனால் இவர்கள் ?புரியாத மாதிரி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதைப் போய் அரச தந்திரம் என்று முத்திரை குத்துவதா? "கேட்கிறவர் கேனையராக இருந்தால் கேப்பையில் நெய் வழிகிறது என்பார்கள்" என்ற கதையாக திருமாவளவன் "இங்கிட்டும் பச்சிலை அங்கிட்டும் பச்சிலை" என்று ஆடும் பச்சோந்தி ஆட்டத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் கிள்ளுக்கீரை அல்ல என்று நிருபிக்க வேண்டும்.திருமாவுக்கு அடுத்தபடி ஆதவ் அர்ஜுன் என்ற தலைவரை தயாரித்தளிப்பதும் திமுக தான். தகவல் திரட்டுவதும் திமுக தான்.திருமா அன்று முதல் இன்றுவரை ஆட்றா ராமா'! தான். கருணாநிதி தமிழக அரசியலை, அரசியல்வாதிகளை, மக்களை ஆட்டுவிக்கும் மூளையாக இருந்தாரே தவிர, ,தமிழ்நாட்டில் ஆடியதாகத் தெரியவில்லை. திருமாவும் அவரைச் சார்ந்தவர்களும் திமுகவுக்காக எவ்வளவு குற்ற வழக்குகள் வாங்கியிருப்பார்கள்?! எனவே பிடி திமுகவிடம்தான் உள்ளது. அவரைப் பயன்படுத்தி தமிழ் மக்களை ஆட்டுவிப்பதுதான் பெருந்துயரம்! திமுகவின்தூண்டில் புழு திருமா.ஆதித்தமிழ் மக்கள் பிடிபடும் மீன்கள்,
@mgsivakumar9267
@mgsivakumar9267 Сағат бұрын
பாமக.. அதிமுக.. பாஜக... உடன் அழைத்து... அறம்... பேசுங்கள்...!
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 2 сағат бұрын
சிறப்பு ❤️ நாம் தமிழர்.💪சிவகங்கை மாவட்டம்.🙏
@nagulbala5621
@nagulbala5621 2 сағат бұрын
சீமான்❤❤❤
@sivapathamvikineswaran1918
@sivapathamvikineswaran1918 2 сағат бұрын
NTK ❤❤❤
@joeljoseph2934
@joeljoseph2934 2 сағат бұрын
Super. Sir. ❤❤❤
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 2 сағат бұрын
தமிழச் சான்றோர்க்கு வணக்கமும்.🙏நன்றியும்.🙏💯🙏
@kabil06
@kabil06 2 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ❤
@ARAMSEAIGA-92
@ARAMSEAIGA-92 2 сағат бұрын
சேகர் பாபு என்ற கொடிய சைத்தான், தமிழ்நாட்டில் அறநிலையத்துறை அமைச்சராக நீடித்தால், கடவுளின் பெயரால் விவசாயிகளின், குடிமக்களின், உரிமையான நிலங்களை பறிக்கும் கொடிய செயலை தொடர்ந்து செய்து வருவதால் வரும் தேர்தலில் திமுக மிக மோசமாக விழும்... இதுதான் இங்கு உண்மை நிலை...
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 2 сағат бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் அதிகாரம் ஒன்றே வலிமையான
@loganathanm3171
@loganathanm3171 2 сағат бұрын
Thoppa vowara peasaran
@RangaRajan-yw6yx
@RangaRajan-yw6yx 2 сағат бұрын
ஐயா தடா ரஹீம் ஐயாவுக்கு ஐயா எனது அன்பான வேண்டுகோள் போதும் அண்ணன் சீமானுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என் அன்பான வேண்டுகோள் ஐயா
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd 2 сағат бұрын
I'll tell hr& ce like kakkan ayya
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 сағат бұрын
😂😂😂 விஜய் ஜெயிக்கிறாரோ இல்லையோ . அது அவ்வளவு எளிதல்ல 1. சீமான் முட்டுசந்து 2026ல guaranteed 300% 2.குருமா முட்டு சந்து Already finalized 500% 3. மூன்றாம் கட்டு🌳🌳மர கனவு புஸ்ஸ்ஸ் .2026 ல தா 😢😢😢😢 3. கா@வி@கள் ஏற்கனவே முட்டுசந்து 😢😢😢தா
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 сағат бұрын
விஜய் ஜெயிக்கிறாரோ இல்லையோ . அது அவ்வளவு எளிதல்ல 1. சீமான் முட்டுசந்து 2026ல guaranteed 300% 2.குருமா முட்டு சந்து Already finalized 500% 3. மூன்றாம் கட்டு🌳🌳மர கனவு புஸ்ஸ்ஸ் .2026 ல தா 😢😢😢😢 3. கா@வி@கள் ஏற்கனவே முட்டுசந்து 😢😢😢தா
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd 2 сағат бұрын
Murthi sir talks with sense I support 20% people should get representation in either dy cm or give them finance or pwd or revenue
@vishalrajvarma6973
@vishalrajvarma6973 3 сағат бұрын
Super sir THANK YOU
@ganapathyVenkat
@ganapathyVenkat 3 сағат бұрын
Correct Mr. Seeman
@starmedia5902
@starmedia5902 3 сағат бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@chandrasingh1184
@chandrasingh1184 3 сағат бұрын
தமிழராக இருக்கும் தலைவர்கள் பழனி பாபா போல நல்லவர்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர்.. இந்த தமிழ் வாக்காளர்கள் தான் உருப்படியாக இல்லை.
@chandrasekar2824
@chandrasekar2824 3 сағат бұрын
சிறப்பு
@chandrasekar2824
@chandrasekar2824 3 сағат бұрын
வீட்டில் கடுமையாக மக்களுக்காக உழைத்ததால் சட்டமன்றத்தில் ஓய்வு நேரத்தில் கண்மூடி சிந்திக்கிறார்கள் சட்டமன்றத்தில் மட்டும் தான் பேசி உழைக்க வேண்டுமா
@kumarasivana
@kumarasivana 3 сағат бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@ARSaadhana
@ARSaadhana 3 сағат бұрын
😂good
@unitedkingdom4832
@unitedkingdom4832 3 сағат бұрын
அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் தயவுசெய்து பழனிபாபாவை இஸ்லாமிய சமூகத்தின் தலைவராக சுருக்க வேண்டும் அவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் வழிகாட்டி
@manface9853
@manface9853 4 сағат бұрын
Dmk danger isi bbc mafia team
@chandramurthy8084
@chandramurthy8084 4 сағат бұрын
தமிழ் கடவுள் முருகனுக்கு செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்தில் பூஜையே அல்லது குடமுழுக்கு செய்யகூடாது தமிழ் பக்தர்கள் அனைவரும் தமிழில் குடமுழுக்கு செய்வதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழன் என்ன இளிச்சவாயானா, சமசுக்கிருதத்தில் ஓதுபவனை செருப்பால் அடித்து துரத்துங்கள். வாழ்க தமிழ் வாழ்க வளர்க தமிழ்.
@MrRaman19
@MrRaman19 4 сағат бұрын
IT மக்கள் ஆண்மை அற்றவர் என்று பொத்தாம் பொதுவாக கூறுவது கண்டனத்திற்குரியது
@VanathiVanathi-rq5qo
@VanathiVanathi-rq5qo 4 сағат бұрын
தடா ரஹீம் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நன்றி நான் பழனி பாபா அப்பா பிறந்த ஊர் தான் நானும் அந்த ஊரில் பிறந்தது பெருமையாக உள்ளது நன்றி அண்ணா நாம் தமிழர் பழனி தொகுதி படைவீரர் பாசறை திண்டுக்கல் மாவட்டத்தின் தலைவர்
@RajiveWaves
@RajiveWaves 4 сағат бұрын
வெற்றிவேல் வீரவேல் 🙏🙏🙏🙏🙏🙏தமிழ் தமிழ் தமிழ் வாழ்க
@nathanrao8692
@nathanrao8692 4 сағат бұрын
NTK ❤❤❤
@தமிழோவியன்
@தமிழோவியன் 4 сағат бұрын
kzbin.info8foBtOSqXi0?si=hfN4M1FG5kdeN_qh
@chandrasekar2824
@chandrasekar2824 4 сағат бұрын
நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் இதில் இடையூறு செய்தால் திமுக நாசமா போகும் கருணாநிதியோட வகையறா குடும்பம் விளங்காமல் போகும் தமிழ் துரோகம் சரவணாசம்
@VeeraraghavanVeeraraghav-uq1uh
@VeeraraghavanVeeraraghav-uq1uh 4 сағат бұрын
Thada Rahim bro🎉🎉🎉🎉
@selvakumardhavinesh4725
@selvakumardhavinesh4725 4 сағат бұрын
தெலுங்குக்காரர்கள் பதவிகளில் இருந்தால் இப்படித்தான் நடக்கும்😠😠😠
@மைநீன்
@மைநீன் 4 сағат бұрын
அண்ணன் மூர்த்தி சொல்வது உண்மை❤ திருமா அண்ணன் திராவிடம் பூதத்தை விட்டு வெளிய வாங்க தயவு செய்து பாவம் மக்கள் இஸ்லாமிய சமூகம் பட்டியல் சமூகம் மக்கள் பாவம் அரசியல் விழிபேபுணர்வு அதிகம் தேவை இவர்கள் தீம்கா என்கிற கம்பெனி ஆனான்.ஊணா பிஜேபிRSS வந்தும்னு சொல்லி வாக்கை கொத்தா அப்டியே தெலுகு கூடாரம் கருனாநிதி குடும்ப ஆட்சிக்கு போகுது இவர்கள் விழித்தால் தீம்கா கதை முடியும் கொஞ்ச சிந்திங்க உறவுகளே ❤ தயவு செய்து நலலத தேர்வு பன்னுங்க இம்முறை சீமானுக்கு வாய்ப்பு குடுப்போம் தமிழர்கள் பாதுகாப்பாளன் ❤ 2026 தமிழ்தேசியம் வெல்லும்❤
@dreamtravel2534
@dreamtravel2534 4 сағат бұрын
🙏🙏🙏
@DavidC-f7x
@DavidC-f7x 5 сағат бұрын
மிக சிறப்பு ரஹீம் அண்ணே ஜாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றிணைவோம் நமது இலக்கு தமிழ் தேசியம் என்பதே
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 5 сағат бұрын
அண்ணன் ஏர்ப்போட் மூர்த்தி
@rajansundar9481
@rajansundar9481 5 сағат бұрын
நாம் தமிழர்❤
@sarathygeepee
@sarathygeepee 5 сағат бұрын
தமிழ்பாடசாலை அமைத்து நடத்தினால். அங்கீகாரம் கிடைக்கும். தமிழ்சைவர்கள் இன்று கேட்கும் கலப்பில்லாத தமிழ் வடமொழி அந்தணர் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழி கடவுள் சடங்குகள் கற்றுக்கொடுக்கும் பாடசாலைகள் தேவை.
@மைநீன்
@மைநீன் 5 сағат бұрын
அண்ணன் மூர்த்தி ❤ அறம் பேச்சு 🎉 நாம்தமிழர் ❤🎉
@jayaramanvalio4336
@jayaramanvalio4336 5 сағат бұрын
மக்களை நேசிக்கின்ற நல்ல தலைவர். ஆக்கப்பூர்வமான பேச்சு தெளிவான சிந்தனை. வாழ்த்துக்கள்.