நன்றி பாண்டியராஜன் சார், எங்கள் தலைவர் பற்றி நினைவு கூர்ந்தற்கு.
@kulanayagamrajaculeswara41312 жыл бұрын
வாழ்த்துக்கள். எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
@somasundaramrm69062 жыл бұрын
புரட்சி தலைவரின் உழைப்பும், புகழும், சாதனைகளும், மக்களுக்காகவே அவர் வாழ்ந்த வாழ்க்கையும், மக்களுக்காகவே அவர் நடத்திய சிறந்த ஆட்சியும் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். புரட்சி தலைவர் புகழ் பரப்பும் இந்த சான்றுக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். நன்றி.
@JaiKumar-zq6jo2 жыл бұрын
À
@Moorthi-tg5fz2 жыл бұрын
Mgr sir Real fan Mr.Pandiarajan sir good interview 👍Thanks sir
@shanmugamp83652 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனங்களில் வாழ்ந்தவர் புரட்சி த்தலைவர் MGR ஒருவர் மட்டுமே அவரது புகழ் இந்த பூமி உள்ளவரை இருக்கும் அவர் மக்களை பெறவில்லை ஆனால் பெற்றிருக்கிறார் இந்த உலகம் நிச்சயம் பாராட்டும்
@archanashankar64202 жыл бұрын
Hi
@ramachandranvelayutham70062 жыл бұрын
Very good message from pandiyaraj very nice to here mgr great very2 thanks to chennai tamil trading
பாண்டியராஜன் சார் புரட்சித்தலைவரைப்பற்றி கூறும் ஒவ்வொரு வார்த்தையும்,வரியும் அலாதி இன்பத்தை தருகின்றது புரட்சித்தலைவரைப்போல் பேரோடும் புகழோடும் வாழ வாழ்த்தும் பக்தன்
@dnarshandhrshanderan91552 жыл бұрын
அருமை அண்ணா யூடியூப் சேனல்
@ganesanganesan85602 жыл бұрын
என் தலைவன் எம்ஜிஆர் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்
@eraniyanso17032 жыл бұрын
Bro, super message about "PURACHI THALAIVAR" 👏♥️🙏
@thangapushpam35612 жыл бұрын
வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ் இவ்வையகம் உள்ள வரை
@prasathn63912 жыл бұрын
SUPER SUPER PANDIN SUPER
@shahulhamid3032 жыл бұрын
MGR👍👍👍👍👍
@selvad94902 жыл бұрын
அழகு தெய்வம் Mgr.
@vsmanivsmani92042 жыл бұрын
Kadavulai nambiyor kai vidappadaar.........m.g.r. I. Nambiyor. Yeatram adaivaar. .....
@sathyanarayanan89092 жыл бұрын
Mr. MGR is not only a legend, he is an icon of cinema and political arena.
@parthiban5667 Жыл бұрын
My Great Romeo M G R
@ramjayam45542 жыл бұрын
Vazhtthukkal 👍 Anna
@greatgood53212 жыл бұрын
MGR,one man army 👍.
@sathiyavanip40302 жыл бұрын
Mgr kadavul
@ram519662 жыл бұрын
Hi sir your program is very nice, I have been watching your videos from starting time, I would like give you one suggestion next time you should use collar Mike for both interviewers and anchor. Because it gives comfortable feeling to both for conversation.