அஇஅதிமுக என்கிற கட்சியை பற்றி மிக நீண்ட விளக்கம் என்றாலும் இது போதாது. இதை மீண்டும் மீண்டும் மிக விரிவான முறையில் மக்களிடம் எடுத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மிக முக்கியமாக திரை மிம்ப அரசியலும் வெள்ளையாக இருப்பவர்கள் மிகவும் அறிவாளிகளாகத்தான் இருப்பார்கள் போன்ற பொது உளவியல் நம் மக்கள் மனதில் நீங்கும் வரை அஇஅதிமுக வரலாற்றை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்... தோழர் மருதையன் அவர்களுக்கும் தோழர் மகிழ்நன் அவர்களுக்கும் நன்றி , நன்றி , நன்றி 🖤💙❤👍👏👌
@senthilk7629 Жыл бұрын
அய்யா நன்றி நீண்ட நாளாக உடைக்க தயங்கிய பொம்மை தான் MGR...
@nandhakumar96323 жыл бұрын
அரண் செய் சேனலுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இந்த பதிவு மிக அருமை. MGR முதல் Eps வரை தோழர் மருதையன் அவர்களுடன் கலந்துரையாடியது சூப்பர். நிறைய தெரிந்து கொண்டோம். இவர்களை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும். எங்களுக்கு ஒரு மனநிறைவு. இதுவரை இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதில்லை. ஏன் இரட்டை இலை என்று எழுதியதே இல்லை. தங்களின் சானலுக்கு இன்னும் சிறிது வசதி வந்தவுடன் நீண்ட சந்தா கட்டி விடுகிறேன். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.
@mohamed_sikkandersikkander12453 жыл бұрын
அருமையான விளக்கம் 100%இவர் சொல்வது உண்மை யாரவது ஜெ&எம்ஜிஆர் யை உன்மையை விளக்குவார்களா என்று நான் ரெம்பா நாட்கள் எதிர்பாத்தேன் அது இப்பா தான் நிறைவேறி உள்ளது நன்றி
@iganeshkannan3 жыл бұрын
உண்மை
@sureshkumar-kz5im3 жыл бұрын
True
@samuelgnanadasan83623 жыл бұрын
Absolutely True Correct
@josephandrews54673 жыл бұрын
@@sureshkumar-kz5im @
@gopalakrishnan99173 жыл бұрын
@@iganeshkannan 78
@kandanmkandanm620693 жыл бұрын
தமிழ் நாட்டின் மக்களுக்கு சேர வேண்டிய முக்கியமான செய்தி.நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.
@manoharansomu53563 жыл бұрын
சரியான ஆம்பிலயா இருந்தால். பொதுக்கூட்டம் போட்டு. சொல்லு
@Arivu-mn2gt3 жыл бұрын
@@manoharansomu5356 நீங்கள் சரியாக தமிழை எழுத கற்றுக் கொள்ளும்.
@manoharansomu53563 жыл бұрын
@@Arivu-mn2gt புரியுது. இல்ல அப்புறம் என்ன
@Arivu-mn2gt3 жыл бұрын
@@manoharansomu5356 அப்படிஎன்றால் நீங்கள் தமிழர் இல்லை யா?உங்கள் தாய் மொழி தமிழ் என்றால் தமிழைசரியாக படிக்க வும் எழுத வும் தெரிந்து கொள்ள வேண்டும்
@mortal42552 жыл бұрын
@@manoharansomu5356 உண்மை சுடும்...
@radhakrishnan70753 жыл бұрын
இவர் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை. இதை அந்த காலகட்டத்தில் இருந்து நன்கு உணர்ந்துள்ளேன். என் நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துள்ளேன். இதை இதை உணராதவர்கள் புரியாதவர்கள் பரிதாபத்துக்குரிய மனிதர்கள் ஆவர். நம்பி ஏமாந்த சில என் நண்பர்கள் தன் வாழ்க்கையை தொலைத்து வருத்தப்பட்ட வர்கள் பலர். அறுபதுகளில் கல்கண்டு வார இதழில் கேட்கப்பட்ட கேள்வி. இன்றைக்கு பரிதாபத்துக்குரிய இளைஞர்கள் யார்? பதில் மூன்று மணி நேரத்தையும் முப்பது பைசா வீணடிக்கும் (படத்தைப் பார்த்து) ...அந்த ரசிகர்கள் தன் வருங்கால வாழ்க்கையை தொலைத்து நாட்டையும்......
@chandrasekar47793 жыл бұрын
100% சதவீதம் உண்மை. நிழல் கதாநாயகன்........... பார்ப்பன சதி.🤣🤣 Super sir...... நீண்ட நாள் என்னுடைய புரிதல் உங்களுடைய பதிவில் வெளிப்பட்டது. நன்றி.👏👏👏👏
@selvarajk82223 жыл бұрын
Ayya arumaii
@sundarrasuk72323 жыл бұрын
மருதையன் ஐயா கூறும் போதுதான் அந்த செய்தியை படித்து இருந்தாலும், புரிதலுடன் அதே செய்தியை படிக்கவில்லை என்று தெரிகிறது. ஐயா கூர் யுடன் படிக்கிறார். நன்றி
@subramanisujayvinsen41003 жыл бұрын
@@sundarrasuk7232 adellam erukkattum engakitta kaverithanni ku en pichayedukkare
@sundarrasuk72323 жыл бұрын
@@subramanisujayvinsen4100 பிச்சையா?
@eradhakrishnan77093 жыл бұрын
பல சமீபத்திய வரலாற்று புத்தகங்களை படித்து தெளிவடைந்ததற்கு நிகரான நேர்காணல். நன்றிகள்.
@gunasekarankirubasamjohn71203 жыл бұрын
ஆ இ அ தி மு க, கொடியில் நடுவில் வெள்ளை நிலம்தான் பார்ப்பனீயம் .
@jafarjaman85143 жыл бұрын
100%℅ correct
@kumareshj22143 жыл бұрын
S
@nandhakumar96323 жыл бұрын
ஆளுமை மருதையன் அழகாக சொன்னார். எங்களுக்கு தெரியாத பல விடயங்களை அவர் சொன்னார். MGR ஜெயலலிதா இருவரையும் நினைத்தால் கேவலமாக இருக்கிறது. இவ்விடயங்களை இக்கால இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தோழர் மருதையன் அவர்களுக்கும் மகிழ்நன் சாருக்கும் நன்றிகள்.
@rameshbabu41733 жыл бұрын
2222²22
@MrSABABAdy3 жыл бұрын
இந்தாளு ஒரு புளுகு மூட்டை.
@jafarjaman85143 жыл бұрын
Very wonderful comments✔✔✔
@braveexcitement3383 жыл бұрын
@@MrSABABAdy Ithai solpavar oru theerkatharisithan, antha mallatukulla oru fraud endru enga teaher solli ierukanga.
@nandhakumar96323 жыл бұрын
@@jafarjaman8514 நன்றிகள் சார்.
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
சீமான் , அதிமுக , கமல் சீமான் BJP A TEAM அதிமுக BJP B TEAM கமல் BJP C TEAM BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)
@devarajsundaramoorthy74633 жыл бұрын
பணம் படுத்தும் பாடு.!
@kingcholan7543 жыл бұрын
தீம்கா பீஜேபி மெயின் டீம்
@kingcholan7543 жыл бұрын
தீமுகா பெயரை இனி பீமுகான்னு (பீஜேபி முன்னேற்ற கழகம்) மாத்திடுங்க, உசன்பிறப்புகளே.
@ganesanp57643 жыл бұрын
கிழக் கூ. இவ்வளவு வருடங்களாக யாருடையத வாயில வைச்சிருந்த.பாடுபயலே. 🔥
@vinothraju88883 жыл бұрын
சீமான் என்பவன் சசிகலாவின் மலத்தை திண்ணும் ஜென்மம்
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
1969 To 2021 வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள் NO 1 முதல் அமைச்சர் கலைஞர் உழைப்பின் சிகரம் கலைஞர். தொலைநோக்கு பார்வை உடையவர்.
செயல் வீரர்.திறன்மிக்கவர். இன்றைய இளையர் MGRரை ஏற்க மாட்டார்கள். பின்னாளில் கலைஞர் புகழ் ஓங்கும்.
@sarrveshsk81013 жыл бұрын
தொலைநோக்கு பார்வையுடன் இருநூறு தலைமுறைக்கு திருடி சேர்த்து விட்டார்.
@devarajsundaramoorthy74633 жыл бұрын
இன்றைய இளம் தலைமுறையினர் கேட்டு சிந்திக்கவேண்டிய ரத்தினச் சுருக்கமான தமிழக அரசியல் பற்றிய தெளிவான. பதிவு. இப்படிப்பட்டவைகள் தொடர்ந்து வருவது அவசியம்.
@chandruk50323 жыл бұрын
10 கோடி தமிழினத்தின் அடையாளம் அழியா புகழின் அதிபதி தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்துணவு தந்த சத்யா மைந்தன் சாதனை நாயகன் காலத்தை வென்ற சரித்திரம் நடந்தால்... ஊர்வலம் நின்றால்.... பொதுக்கூட்டம் பேசினால்.... மாநாடு என்று வாழ்ந்த வரலாறு தாயாய் தமிழாய் தன்னிகரற்ற தலைவனாய் பொற்கால ஆட்சி தந்த புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் மனித புனிதர் இதய தெய்வம் எம்ஜியார் MGR இனி எவருக்கும் வரலாறு இப்படி ஒரு பேரையும் புகழையும் ஒருபோதும் தர போவதில்லை
@sivakumarv34143 жыл бұрын
பெயரில்தான் அண்ணா திராவிடம்,உண்மையில் திராவிடத்தை நீர்த்துபோக பார்பனரால் போகஸ் பண்ணப்பட்டவர் எம்ஜிஆர்.
@nirmalabarath40892 жыл бұрын
ரோட்டில் நின்று கணக்குக் கேட்டதோடு கணக்குக் கொடுக்க வேண்டியதே மகோராதான். ஏனெனில் அவர் தான் கட்சியின் பொருளாளர். என்ன ஒரு அடிப்படை இல்லாதக் குற்றச்சாட்டு?!?!
@nirmalabarath40893 жыл бұрын
மிகவும் சிறப்பான தெளிவான விளக்கம். இந்தக் கால மக்களுக்கு தெரியாத பல செய்திகளை வழங்கியதற்கு நன்றிகள் பல நண்பரே
@ramganapathy32983 жыл бұрын
அருமையான பதிவு. மூக்கு கண்ணாடிக்கும், தொப்பிக்கும் பின்னால் மறைந்து இருந்த எம்ஜிஆரின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வந்ததற்கு கோடானு கோடி நன்றி!
@sankar1980gee Жыл бұрын
Indha aalu solredhellam unmaiya? Does he know everything? He is clearly supportive to one party.
@blackmanblackman2256 Жыл бұрын
❤❤❤❤❤அருமை
@poovizhikannanm3 жыл бұрын
அருமை! அருமை! தொடர்ந்து தோழர் மருதையன் போன்ற அறிவார்ந்த வர்களிடம் உங்கள் உரையாடல் தொடர வேண்டும். நன்றி தோழர் மகிழ்நன்
@krishnamurthyparankusam42263 жыл бұрын
AAAAÀ
@anarthanagowrih16343 жыл бұрын
இதுக்கு லைக்கு வேற
@anarthanagowrih16343 жыл бұрын
அடிச்சு விடு அடிச்சு விடு பொய்சொன்னா காசு கெடச்சா போது
@vijilakshmi91473 жыл бұрын
@@anarthanagowrih1634 மூடரா வாயே... போய் சரித்திரம் படி
@kamarajm41063 жыл бұрын
@@anarthanagowrih1634 mutta payale,unmaya therinjikittu comment poduda
@shanmugamlakshmanan58673 жыл бұрын
அய்யா மருதையன் அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.
@muruganm74543 жыл бұрын
சூப்பர் சார் அதிமுக வின் உண்மை முகத்தை தோல் உரித்து காண்பித்து விட்டிர்கள்
@nagarasan3 жыл бұрын
ஒவ்வொரு நாளும் அசத்தும் உங்கள் இணைய பணி தொடர்க வளர்க !!!
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
பார்ப்பனியமே அரசியலாக அரசியலே பார்ப்பனியமாக இந்திய துனை கண்டத்து நாடுகளில்
@senthilk7629 Жыл бұрын
மருதையன் அய்யா மிக அருமையான பதிவு படித்தவர்கள் என்றும் (திராவிட) திமுக தான் நன்றி அய்யா... வாழ்க பெரியார் வாழ்க அம்பேத்கர்...
@saravananmla3 жыл бұрын
MGR ஒரு சரியான சில்லர...அதிமுக தமிழ் நாட்டின் சாபம்
@samsudeen76543 жыл бұрын
100% உண்மை அரை நூற்றான்டு தமிழகத்தை கெடுத்த அயோக்கியன்
@sureshkumar-kz5im3 жыл бұрын
True 👈
@braveexcitement3383 жыл бұрын
@@samsudeen7654 avan balae asami.
@iqbalmd19293 жыл бұрын
50 ஆண்டு வரலாற்றைத் தெளிவாக சொன்ன தோழர் மருதையனுக்கு வாழ்த்துக்கள்.
@ravishankarraju41673 жыл бұрын
எம்ஜியார் பற்றிய முழுமையான உண்மைகளை கொண்டு வரவேண்டிய நேரமிது. இப்பொழுது விட்டால் எம்ஜிஆர் பற்றிய உண்மைகள் எப்போதுமே வராது.
@vijig35013 жыл бұрын
S
@thangaveluprema25603 жыл бұрын
மருதையன்அவர்கள் MGR, ன் செயலலிதாவின் சுமரூபத்தை வெளிப்படையாகசொன்னது மிகவும்இப்போதுஉள்ளவர்கள் புரிந்துகொள்ளஏதுவாகும் அவர்சொன்னது எங்களுக்கு புரியும் புரியாததையும் பேசியது போற்றதக்கது கலைஞர்அவர்கள் புரிந்திருந்தும் பேசாமல் பெருந்தன்மையாகவிட்டுவிட்டாரோஎனதோன்றுகிறது அவரும்சிலதைபேசினார் பிறகு அதைவிட்டுவிட்டார்
@user-iv3oq7xh7n2 жыл бұрын
Ss
@thiruselvithiruselvi52693 жыл бұрын
மிக சரியான உண்மை பொதுமக்களுக்கு மேபோக்கான விசயம்தான் தெரியும் : உள்குத்தான அரசியல் நாடகம் மக்களுக்கு புரியாது என்பதுதான் உண்மை ஆட்டுமந்தைபோல ஒன்று போகும் போக்கிலேயே போவது போலதான் மக்கள்
@mortal42552 жыл бұрын
சினிமா போதை முற்றிய நிலையில் தமிழ்நாடு.
@panchaksharamvenu72373 жыл бұрын
அருமையானபதிவு.இவர் சொல்வது நூறு.சதவீதம் உண்மை
@chakravarthias42973 жыл бұрын
சினிமாவில் தி மு க வின் கொடி, உதயசூரியன் ,அண்ணா வின் பெயர் எல்லாம் காட்டியது வியாபார தந்திரம். இலாப நோக்கம்.தமிழ் மக்கள் தி மு க மாநாடுகளுக்கு டிக்கெட் எடுத்து அதன் தலைவர்களின் உரைகளை கேட்க தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்தார்கள். அதனை தெரிந்து கொண்டு லாவகமாக எம்ஜிஆர் சினிமாவில் பயன்படுத்தி நிறைய சம்பாதித்தார்.
@panersilbamselvam24512 жыл бұрын
Ivar solvathu 💯%..unmai endraal mgr uyirodhu irukkumpothu solliyirunthaal ivarai aanmagan. Ippothu ellorum mgr irantha piragu kathai sollgiraargal. Ivan oru kolai...ivan oru pottai.
@angusamychandrasekaran33203 жыл бұрын
தோழர் திரு மருதையன் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை! 👌👌👌
@chandrasekar47793 жыл бұрын
Super மகிழன். நன்றி அய்யாவை மக்கள் முன் கொண்டு வந்து சேர்ததற்கு.💪💪
@samsudeen76543 жыл бұрын
என்னவொரு தெளிவான உரை நான் நிறைய கேள்வியுறாத விடயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு தோழர் மருதையன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@bakirathanthirumalai36303 жыл бұрын
MGR பிம்பம் உருவாக்க அவர் 4 நண்பர்களை வைத்து இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அரசியல், பாட்டு தன்னை புகழந்த மாதிரி எழுத / திருத்த, கொடை வள்ளல் பிம்பம் கட்டமைக்க, என்று தனித்தனியாக ஆட்களை வைத்து பிம்பம் வளர்த்து கொண்டார்.
@braveexcitement3383 жыл бұрын
yes antha nalvarukum Mama velaiyum parthavanthan intha Edupudi Malatu kona vayan.
தங்களின் வெளிப்படையான நேர்மையான மிகத்தெளிவான நேர்க்கானலை காண ஒவ்வொரு முறையும் காத்திருக்கிறேன் அய்யா. உங்களின் மந்திரக்குரலில் நனைவது யாம் பெற்ற பாக்கியம் அய்யா.
@thanabalantamilosai48803 жыл бұрын
வணக்கம் MGR. தனது ஆங்கில எழுத்தை கூட தமிழில் சொல்லமுடியாத வர் தி.மு.கழகத்தின் முன்னேற்ற அரசியலை தடுத்து வலதுசாரி அரசியலை அறிமுகப்படுத்தியவர் பாடல்களையும் படத்தையும் கொடுத்து அவரை உயர்திவிட்ட அளவுக்கு அவர் அறிவாளியாக மாறவில்லை வாய் அசைத்தால் போதும் என்று அவர் படம் நடித்துள்ளார் ஏமாந்தது மக்களே
@parimaladossg91653 жыл бұрын
கெட்டவர்களுக்கு தூபம் போடுபவர் நீங்கள் அவர் படித்து இருந்தால் பிரதமர் ஆகியிருப்பார் மனித நேயமிக்க மனிதர் அவர் தன் சொத்துக்களை வாரி வழங்கிய வள்ளல் அவர்
@TrendingVlog523 жыл бұрын
@@parimaladossg9165 yov ena pesura
@ganapathyjayaseelan3 жыл бұрын
@@parimaladossg9165 அடப்பாவமே., இருபத்தியோரம் நூற்றாண்டில் இப்படியும் இருக்கீங்களே ஐயா...ரே கமிசன் பற்றி தெரியுமா? அவர் தனது சொத்துக்களை யாருக்கு கொடுத்தார் என்ற விவரம் தெரியுமா? இருந்தால் பகிருங்களேன்
@kannapirankannaiah21593 жыл бұрын
தெளிவான பேச்சு எம்ஜிஆரின் போலித்தனம்
@syedghousebasha5053 жыл бұрын
அருமையான பதிவு! அழகான விளக்கம்!
@tamilentdr.v.r.p75143 жыл бұрын
மலையாள மாந்தீரிகனிடம் மதி மயங்கி கிடந்தனர் மக்கள்.
@manoharansomu53563 жыл бұрын
உண்குடும்பமும்.. அப்படித்தான் .. இருந்திருக்கும்
@knidhi89933 жыл бұрын
@@manoharansomu5356 இல்லை-டா, மல்லு!
@மெய்சொல்3 жыл бұрын
கருணாநிதியே ஒரு தெலுங்கன் ஆனால் எம்ஜிஆரை ஒரு மலையாளி என்றார் ! சீமானோ ஒரு மலையாளி அவன் கட்சியின் பெயரோ நாம் தமிழர் ! ஏமாளி யார் ?
@braveexcitement3383 жыл бұрын
@@மெய்சொல் udambu arikuthuthada, unga malludu pola fake kidaiyathu.
@parimaladossg91653 жыл бұрын
எம். ஜி.. யார். வரலாறு தெரிந்து பேசுங்கள்
@Thirukkural-Stories3 жыл бұрын
பல ஆண்டுகளாக என் மனதில் இருந்த ஆதங்கத்தை மருதையன் அவர்களின் பேட்டி வெளிப்படுத்துகிறது. இந்த உண்மைகளை ஊடகங்கள் பேசாதது வெட்கத்துக்குரிய விஷயம். இன்று திமுகவுக்கு ஆதரவாகப் பேசும் பல ஊடகவியலாளர்கள் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவருக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தவர்கள்தான்!
@sivavelayutham72783 жыл бұрын
Pala pathirigaiyalargal Ramavaram garden IL panthiyil sappittavargalagaiyal AIADMKVAI vonrum vimarsikkamattargal!
@rainbowmanfromoriginalid87243 жыл бұрын
அதிமுக போலி திராவிட கட்சி அதிமுக போலி மாநில கட்சி அதிமுக BJPயின் பினாமி கட்சி அதிமுக சினிமா மோக கட்சி அதிமுக பார்ப்பன லாபி கட்சி
@bhariharan89713 жыл бұрын
திமுக வின் அடி வருடி மகிழ்நன் என்பது ஊரறிந்த உண்மை, மருதைய்யன் கருணாநிதியின் அடிவருடி என்பதை அவரும் வெளிப்படுத்தியுள்ளார்.
@nistharadil75213 жыл бұрын
சரியா சொன்னீங்க. நண்பா
@sornamramayah39083 жыл бұрын
கொலைக்கார, கொள்ளைக்காரர்கள் நிறைந்த ஊழல் கட்சி.
@sarrveshsk81013 жыл бұрын
அதிமுக என்ற கட்சியின் ஆட்சியில் பார்பண செயலலிதா அவர்களுக்கு வீராங்கினை அதுவும் சமூக நீதி ஓட்டம் எடுத்த வீராங்கினை என்ற பட்டத்தை ஓசி சோறு பிரியன் வீரமணி காஸு வாங்கிக் கொண்டு கொடுத்தான்.
@arumainayagam92013 жыл бұрын
ஒரு எருமை மாட்டை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தது ஏன்? அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஆட்சிக்கு வருவதற்கு முன் வரை போயஸ் கார்டனிலே வளர்ந்த அந்த எருமை மாடு அச்சமயத்தில் அந்த எருமை மாடு என்னத் தேவைக்காக பயன் படுத்தப் பட்டது என்பது கேள்விக்குறி ஆட்சிக்கு வந்தப் பின் இது இங்கே இருப்பது சரியல்ல என 100 கோடி ரூபாய் செலவு செய்து அந்த எருமை மாடு வெளியேற்றப் பட்டது
@g.thatchanamoorthymoorthys75363 жыл бұрын
ஐயா கூறுவதை பார்க்கும்போது இன்றைய ஆன்லைன் அதிபர்தான் அன்றைய எம்ஜிஆர் என்பது தெரிகிறது
@nistharadil75213 жыл бұрын
உண்மையா
@g.thatchanamoorthymoorthys75363 жыл бұрын
@@nistharadil7521 உண்மை
@ravikumargovindan8033 жыл бұрын
haha... unmai nanbare.
@saravananpalanivel46193 жыл бұрын
அருமையான பொய் கலப்பில்லாத நேர்காணல். திரு மருதையன் அவர்களின் நேர்மையான நாணயமான பேச்சு சிறப்பு.
@weirdmath1192 жыл бұрын
Anchor: ஜெயலலிதா பல மொழி பேசறவங்கனு சொல்றாங்க.. Marudhaiyan: Tourist guide kooda thaan pala mozhi pesrvanga irukanga.. Thug life...
@jayashekarc2862 Жыл бұрын
haha,,,, how many languages can he spk? tis is a skill wic not all can develop. being a tourist guide is not easy either. every utuber considers himself journalist, can tey b compared to tis guy Magizan....? very negative opinion.... luks like dmk sponsored,,,,
@onlinme78842 ай бұрын
@@jayashekarc2862u lost the point. jayalalitha is not educated, she was school drop out, speaking multiple languages was claimed as her qualification. Which happens to be qualification of tour guides too. does it mean tour guides are better qualified for CM post?
போய்களை உண்மை யாக்கும் ஊடகங்கள் மத்தியில் உண்மையை சொல்வதற்கும் ஒரு ஊடகங்கள் உள்ளது மகிழ்ச்சி ❤
@nambibabu84183 жыл бұрын
உண்மை... என்றாவது ஒருநாள் வெடிக்கும்... இன்னும் நிறைய வெளிப்படும்...
@meenatchiv12253 жыл бұрын
அருமை அருமை நன்றி ஐயா
@abdulthayub31862 жыл бұрын
பிரான்சில் இருந்து அப்துல்,, அருமையாக விளக்கமளித்த காணொளி நன்றி, தோழர்,, நன்றியுடன், அப்துல் பாரிஸ்.
@ramesha8403 жыл бұрын
mgr மற்றும் ஜெ திட்டம்கள் மக்களாள் எதிர்க்க பட்டது ஆனால் கலைஞர் திட்டம் மக்களால் எதிர்கபடவில்லை
@sornamramayah39083 жыл бұрын
கலைஞர் மக்களுக்காக உழைத்தார் பல திட்டங்களை கொண்டு வந்தவர்.அவரின் பல நல்ல திட்டங்களை கிடப்பில் போட்டார்கள். பலரின் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள்.சுயநலவாதிகள்.
@dhanapalm26063 жыл бұрын
ஆற்றல் வாய்ந்த கருத்து. நன்றி
@iqbalmd19292 жыл бұрын
தோழர் மருதையன் இயற்பெயர் வல்லபேசன். பிராமணர். ஆனால் இவரைப் போன்ற புரட்சிகர சிந்தனையாளரைக் காண முடியாது. இவரோடு நானும் பிஎஸ்என்எல் - ல் வேலை பார்த்திருக்கிறேன் என்பது எனக்கு மிகப் பெருமை.
@Selvam-zt1sj Жыл бұрын
உங்களுடைய பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு
@arunkishore15323 жыл бұрын
ஐயோ இந்த நிமிடம் வரை MGR ஐ ஒரு அவதார புருஷனாக தமிழ்நாடின் வல்லலாக நினைத்து கொண்டு இருந்தேன்... என்னடா உலகம் நாம் நினைப்பதை,விரும்புவதை ஒருவன் டிசைன் பண்ணுறான், நம்மை வேறொருவன் இயங்க வைக்கிறான் நாம் நம்புவது எல்லாம் ஒரு மாயை என்னும் போது வேதனை அடைகிறது மனது.
@mohanapandianraju11203 жыл бұрын
Arun Kishore, never believe anyone to be a God like personality. Everyone has a weakness. The idea is to learn from every person a good habit and avoid the bad habits they have.
@panersilbamselvam24512 жыл бұрын
Ivan solluvathai neenggal nambinaal neenggalum mutthal agi viduveergal. Ivan yen mgr uyirudan irunthapothu ippadi sollavillai????? Oruvar irantha piragu ippadi pesuvathu beditthanam...ivan oru kolai.
@RajanR-nc6mp Жыл бұрын
மீனவன் நண்பன் என்று மேக்கப் போட்டு நடிச்சாரு அந்த மெரினா கடற்கரை ஓரம் ரத்த வாடை இன்னும் வீசும்,, கோபன் இன் பாடல்
@asivaprakasam2699 Жыл бұрын
உண்மை !
@selvarajugurusamy97423 жыл бұрын
மிகச் சிறப்பு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தமைக்கு நன்றி ஐயா.
@velMurugan-cj4pt3 жыл бұрын
அருமை தோழர் மருதையன் அவர்களின் பேச்சு தொடர்ந்து அவருடைய நேர்கானலை ஒளிபரப்பவும் நன்றி
@arulrajajoseph57873 жыл бұрын
அருமையான நேர்காணல் 👍👍👌👌
@duraimurugan23303 жыл бұрын
மிக வும்சிறப்பானவிளக்கம்வணங்குகிறேன்
@yuvarani8303 жыл бұрын
அண்ணா இந்த பதிவு நீண்டு இருந்திருக்கலாம். எவ்வளவு விடயங்களை அறிந்து கொண்டேன். நன்றி அண்ணா. இப்பதிவிற்கு தொடர் பதிவு வேண்டும்.
@punnavanamsubbiah74343 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@sivananthamm84173 жыл бұрын
தோழரே அரிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன நன்றி பணிகள் தொடர வாழ்த்துக்கள்
@sraj19592 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@swaminathanm30903 жыл бұрын
நண்பர்களே! MGR அவர்களைப் பற்றி ஆய்வறிஞர் MSS பாண்டியன் அவர்கள் ஆங்கிலத்தில் IMAGE TRAP என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார்.தமிழில்" பிம்பச் சிறை" என்ற பெயரில் மொழி ஆக்கம் செய்யப் பட்டுள்ளது.
@yousufansari33983 жыл бұрын
Thank you for the info
@mtdgan31983 жыл бұрын
Downloaded the book and read. In that book author says " MGR ruled film industry for 40 years and acted in politics for 10 years. Excellent.
@chandruk50322 жыл бұрын
சிலர் தர்மத்தின் தலைவன் என்பார்கள் சிலர் கலியுக கர்ணன் என்பார்கள் சிலர் வள்ளல் என்பார்கள் சிலர் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் என்பார்கள் சிலர் புரட்சி நடிகர் என்பார்கள் சிலர் புரட்சி தலைவர் என்பார்கள் சிலர் தன்னிகரில்லா தலைவர் என்பார்கள் சிலர் பாரத் என்பார்கள் சிலர் பாரத ரத்னா என்பார்கள் சிலர் முடிசூடா மன்னன் என்பார்கள் சிலர் மண்ணாதி மன்னன் என்பார்கள் சிலர் நிரந்திர முதல்வர் என்பார்கள் சிலர் மக்கள் திலகம் என்பார்கள் சிலர் பொன்மனச்செம்மல் என்பார்கள் சிலர் வசூல் சக்கரவர்த்தி என்பார்கள் சிலர் வசீகர தலைவர் என்பார்கள் சிலர் மனித புனிதர் என்பார்கள் சிலர் மனிதநேயம் உள்ளவர் என்பார்கள் சிலர் தாயுள்ளம் கொண்டவர் என்பார்கள் சிலர் பசிப்பிணி போக்கியவர் என்பார்கள் சிலர் இதயக்கனி என்பார்கள் சிலர் இதய தெய்வம் என்பார்கள் சிலர் குல தெய்வம் என்பார்கள் சிலர் குல சாமி என்பார்கள் சிலர் காலத்தை வென்றவன் என்பார்கள் சிலர் அழியாப்புகழின் அதிபதி என்பார்கள் சிலர் சரித்திரம் என்பார்கள் சிலர் சகாப்தம் என்பார்கள் ஆனால் எல்லாவாற்றையும் சுருக்கமாக மூன்றெழுத்தில் ஒரே சொல்லில் உரிமையோடு *எம்ஜியார்* என்று சொல்லுவார்கள். தமிழர்கள் அதிகமா பயன்படுத்திய ஆங்கில எழுத்து *MGR*
@sivakumarv3414 Жыл бұрын
எல்லாமே புரட்டு.
@chandruk5032 Жыл бұрын
@@sivakumarv3414 காலம் உன்னை போன்ற நன்றி மறந்த ஜென்மங்களை புரட்டி போடும் நிலை வரும் சிவா *தீதும் நன்றும்* *பிறர் தர வாரா* 👉🏾அப்போது புரியும் குமரா.... புரட்டு என்றால் என்னவென்று❗
@lovepeace78903 жыл бұрын
நல்ல பார்வை !!
@venthanmeenakshisundharam77363 жыл бұрын
100 percent true message . 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@samaranwanderer923 жыл бұрын
உண்மை தான் கலைஞர் எதிர்ப்பு தான் எம். ஜி. யாரின் மிக பெரிய அரசியல் நிலைப்பாடு
@sivavelayutham72783 жыл бұрын
Athileyum UNMAI kidaiyathu!
@arunagirisrinivasan46083 жыл бұрын
Truth 🙏🙏🙏 உண்மையை அறிய முடிகிறது
@annapooraniv.annapoorani.v6083 жыл бұрын
புதுமையான நேர் காணல்.மிகவும் அருமை.
@selvarajurathinam47533 жыл бұрын
உண்மை.உண்மை. என் போன்றோர்கள் பகுத்தறிந்த உண்மை. இது பிராமணியம் அல்லாதோர் யுத்தம். சோவின் அரசியல் விமர்சனம். புகழ்ந்தால் அதிமுக. வசையென்றால் பொதுவாக திராவிடம். எப்படியும் திமுகவை வசை பாட வேண்டும் ஏனென்றால் திமுக வின் கொள்கை பிடிப்பு.
@kannappanganeshsankar93523 жыл бұрын
உண்மை ப்ரோ. ஜெயாவின் ஆலோசகர் சோ. எம்ஜிஆரின் ஆலோசகர், ஆனந்த விகடன் மணியன்.
@mohanrangan73183 жыл бұрын
Kudos to Mr. Maruthayan for dismantling the Admk or rather AIAdmk myth with facts & reasons 👏👍It's an eye opener for many who were blindfolded for decades.
@erukiruttinan1143 жыл бұрын
வரலாற்று செய்திகளை உள்ளது உள்ளபடி அருமையா உண்மையான தகவல்கள். மிக்க நன்றி.
@dhileepandhilee74843 жыл бұрын
பல மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் சொன்னதிற்கு நன்றி..இது தொடர வேண்டும்..
சினிமாவில் நடிக்கத் தெரியாத நிஜ வாழ்க்கையில் மட்டும் நடித்த ஒரு ஏமாற்றுக்காரர்
@vijig35013 жыл бұрын
S
@samuelgnanadasan83623 жыл бұрын
@@nirmalabarath4089 Absolutely True Correct Sister, Well Said Sister, Thank You For Your Useful Comments Sister, May Almighty God Bless You Abundantly Sister, I Expect More Useful Comments From You Sister 🙏👍
@samsudeen76543 жыл бұрын
@@nirmalabarath4089 100% உண்மை
@rgovindasamisami46223 жыл бұрын
கலைஞர் சினிமாவில் இல்லையா?
@elangovanv05083 жыл бұрын
அருமையான பதிவு அய்யா!!
@rajaguruisaac58203 жыл бұрын
தோழரை அடிக்கடி அழைத்து உரையாடுங்கள்
@ascok8892 жыл бұрын
தோழருக்கு மாமா வேலை செய்யுங்கள்
@sumaiya62333 жыл бұрын
எம்ஜிஆர் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நடித்துக்கொண்டே தான் இருந்தார் மக்களை சினிமா மாயையில் இருந்து வெளியே வராமல் பார்த்துக்கொண்டார்
@mhvansales83043 жыл бұрын
Perfectly very good explanation sir !
@duraisamy64552 жыл бұрын
அருமை தோழரே
@chandrasekar47793 жыл бұрын
மற்ற திராவிட நண்பர்கள் அய்யாவை முன்னெடுக்க......
@arthanarieswaran13 жыл бұрын
நல்ல கருத்துகளை எடுத்து சொன்னீர்கள் நன்றி
@vignesh273 жыл бұрын
Excellent and true updates. Thanks for the clarity. It was all along like this long time.
@mathivanan79973 жыл бұрын
பன்மொழி புலமை டூரிஸ்ட் கைடு கிட்டே கூட இருக்குது.
@rajannair32122 жыл бұрын
டூரிஸ்ட்க்கு எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க. பெரிசு உளரது .ஆனால் பல ஆளுமை உள்ளவர்களையை மக்கள் பல நாள் வீட்டில் குந்த வைத்த வரலாறு உண்டு.
@saravanamg75933 жыл бұрын
Very nice and informative.
@manvyinn2 жыл бұрын
எத்தனை விவரங்கள் கலைஞரின் வரலாறு போற்ற வேண்டியது
@punithavallivenkat5733 жыл бұрын
ஒருவரால் ஒருவர் வாழ்ந்தும் வாழலாம் ஒருவரையொருவர் அழித்தும் வாழலாம் இரண்டாவது முறை தான் நடந்துள்ளது, மரணத்திற்கு சற்று முன்பான வாழ்க்கை இவர்கள் எல்லோருக்கும் கஷ்டமும் கண்ணீரும் தான் , சௌகரியங்கள் தனி மருத்துவர்கள் இருந்தாலும் வேதனையை நோயாளி தானே அனுபவிக்க வேண்டும் இதுவே நடந்தது.உண்டதும் உடுத்தியதுமே மிச்சம்
@dmr36102 жыл бұрын
அறிவார்ந்த தெளிவான விளக்கம்
@maruthamv49693 жыл бұрын
மிக்க நன்றி.நீங்கள் சொன்ன அத்தனையும் நான் எப்போதும் பேசியதுதான். ஆனால் இந்த சமூகம் இதை அறிய முற்படுமா!
@jothimaniekambaram5053 жыл бұрын
தொப்பி பலே கில்லாடி
@sathyamoorthi5403 жыл бұрын
Iyya, you are correct & Explained very simply. 🙏🙏🙏
@dhorababuvenugopal83443 жыл бұрын
Thiru Maruthayan is a man of University having abundant knowledge. He is an asset to our State, Country. TN Govt could use him.
@srinivasanmp99853 жыл бұрын
உண்மை! பணத்திற்கு அரசு வேலை விற்பனை செய்யும் முறை அவர் காலத்தில் தான் புகுத்தினார்.
@mangairanjan8277 Жыл бұрын
நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பதை போல் எம் ஜி ஆரின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து பழக்கப்பட்ட மக்கள் மற்றொரு பக்கத்தை பார்க்க மறந்துவிட்டிருப்பார்கள்.
@mortal42552 жыл бұрын
🙏அய்யாவைப் போல கோடியில் ஓருவராவது வேண்டும்....🙏
@exalmed3 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து பதிவுகள். அடிமைகள் அனைவரும் இதை பார்த்தாவது திருந்த வேண்டும்.
@elanammsi78333 жыл бұрын
Excellent sir. Pls continue ur majestic efforts.
@jagatheshjagathesh46523 жыл бұрын
அருமையான பதிவு
@Nandhusteps3 жыл бұрын
Continue with Mr. Maruthaian, Dr. Kantharaj. Its too informative
@prasannasiva2633 жыл бұрын
Thank you aransei channel.bring fact about the other side of M.G.R...
@selvams57993 жыл бұрын
உள்ளத்தின் குமுரலை அந்தந்த காலகட்டந்தில் சொல்ல முடியாத உண்மைகளை மிகமிக தாமதமாய் பட்டவர்தனமாய் வெளியிட்ட உங்களை என் மனதார பாராட்டுகிறேன்.இன்னும் உள்ளத்தில் உள்ள உண்மைகளை அழியாத புத்தகங்களாய் வெளியிட வேண்டுகிறேன்.
@murugankaliappan59743 жыл бұрын
அய்யா மருதையன் அவர்கள் தமிழக அரசியல் பற்றி பேசிய வார்த்தைகள் நிதர்சனம் எம் ஜி ஆர் ஜெயலலிதா பிம்பங்கள் அதேபோல் அவர்கள் தமிழ்நாட்டுக்கு நன்மை செய்திருந்தால் அது ஏட்டிக்கி போட்டி அரசியல் தான் அதேபோல் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரும் எளிய மக்களுக்கு எதுவும் செய்ய இயலாத அரசியலை உருவாக்கி விட்டார்கள் நேர்த்தியான நெறியாளர் மகிழ்நன் அவர்களுக்கு நன்றி