MGR-ஐ பழிவாங்க கட்சி ஆரம்பித்தார் ஜெயலலிதா | சர்க்காரியா கமிஷன் என்பதே பொய் | MGR ஒரு போலி பிம்பம்

  Рет қаралды 52,352

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

Пікірлер: 377
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 Жыл бұрын
அந்தக் கால அலங்கோலங்கள் நினைவில் நின்றவை. அவர் மேல் மக்கள் எவ்வளவு வெறியாய் இருந்தார்கள் என்பது வெட்கக்கேடான துன்பமானது.
@TheCvaguru
@TheCvaguru Жыл бұрын
அட அட அட பொக்கிஷம் தோழர்களே....இருவருக்கும் மிக்க நன்றிகள்
@abufayha505
@abufayha505 Жыл бұрын
ஐயா அவர்களுடைய மிகத் தெளிவான இந்த விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது u2brutes க்கு நன்றி வாழ்த்துக்கள்
@arivukadalp3179
@arivukadalp3179 Жыл бұрын
திரு. மருதையன் அவர்களின் பதிவுகள் மிகவும் கவனமாகவும் அதிக குறிப்புகளும் உள்ளனவாகவே இருக்கும். இந்த பதிவில் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியை விளக்கமாக பதிவிட்டுள்ளார் இருப்பினும் இப்படி நகைச்சுவை (கலாய்த்து) கலந்து பேட்டி அளித்துள்ளது மிகவும் ஆச்சரியமான ஒன்று. Brutus bro இந்த பதிவை இப்படி serious ஆக பேசுகிறவருக்கு நகைச்சுவையும் வரும் என்பதை தெரிவித்தைமைக்கு நன்றி.
@ravikumargovindan803
@ravikumargovindan803 Жыл бұрын
Enakkum aacharyam thaan...
@banushyam814
@banushyam814 Жыл бұрын
உண்மையைப் பேசும் போதுதானே Seriousness வரும். வாய்க்கு வந்ததை அடிச்சி விடும்போது சிரிச்சி மழுப்பபிட்டான்
@balajip.m.8201
@balajip.m.8201 2 ай бұрын
திமுக பழி வாங்கியதில்லையா
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
மைனர் நீங்களும் அய்யாவும் தஞ்சையை சேர்ந்தவகள் நானும் தஞ்சைதான். அய்யா மருதையன்கூட தொடர்பில் இருந்தவன். இந்த பேட்டியின் மூலம் எம் ஜி ஆர் பற்றி இதுவரை யாரும் நியாமான முறையில் பதிவு செய்யவில்லை. அருமையான கருத்து அடர்த்தியான பேட்டி.
@sreenidhies7910
@sreenidhies7910 Жыл бұрын
என்ன சொல்ல இருக்கிறது இந்த தமிழின மக்களுடைய மூளையற்ற செயற்பாடாக இந்த சினிமா மோகம் எம்ஜிஆரை தொடர்ந்து இன்றுவரையில் தமிழ்நாடு முன்னேற முடியாத அவலமான நிலமை
@senthillakshmanan188
@senthillakshmanan188 Жыл бұрын
தோழர் மைனர் அருமையான நேர்காணல், ஐயா அவர்களின் MGR பற்றிய வரலாற்று செய்திகள் விளக்கிய விதம் அருமை.இதுல சிறப்பே வெண்ணிற ஆடை நிர்மலா பங்கேற்காத MLC யவே கலைச்சதுதான் சொல்லிட்டு ஐயாவே வாய மறைச்சுட்டு சிரித்தது,மா.பொ.சி MLC யா இருந்துட்டு கதறல் 👌👌👌அன்றிலிருந்து அதிமுகவே சங்கிகளின் பி டீம் என்பதை அருமையான விளக்கம்.
@amanullahamaan3878
@amanullahamaan3878 Жыл бұрын
தோழரின் பேட்டியை ஒலி, ஒளி பரப்பிய அன்புத் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வரலாறு என்பது திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் சொல்லபடவேண்டிய ஓன்று.
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi Жыл бұрын
சிறப்பு பதிவு! அன்றாட சரியான அரசியல் குறித்தும் மக்களுக்கு எதிரான அரசியல் குறித்தும் அடிக்கடி இதுபோன்ற பதிவுகள் வேண்டும்! இது தமிழக இளந்தலைமுறைக்கு அவசியம் தேவை!
@eonworldwide4724
@eonworldwide4724 Жыл бұрын
I live in USA I enjoy Thiru Maruthayan He is absolutely brilliant and highly knowledgeable Somebody must make documentary on different issues and topics
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
Yes Indeed.
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Жыл бұрын
If one can visualise the speach then that itself is a documentary. We can repeat this interview once more
@abd_al_rahman1968
@abd_al_rahman1968 Жыл бұрын
MARUTHAIYAN HAVE GIVEN A VERY GOOD INFORMATION, THIS MESSAGE MUST REACH TODAY'S YOUNG GENERATION, SO THEY WILL KNOW THE TAMIL NADU HISTORY SINCE 1967-2022.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
மைனர்..தோழர் மருதையனை வைத்து வெளியிடும் காணொளிகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை..
@narayanann892
@narayanann892 Жыл бұрын
நல்லதொரு பதிவு தமிழகத்தின் சிந்தனை மரபை சிதைத்து மக்களை மூடர்க்களாக்கிய கதை
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
இந்த கானொளி, திரும்ப திரும்ப ஒளிபரப்புங்கள், மற்ற யூடியூப் நண்பர்களிடமும் பகிருங்கள். ஏனென்றால் திமுகவின் மேல் வீண் பழி சுமத்தி கொண்டு இருக்கும் எதிர்கட்சிகளுக்கு சரியான பதிலடி.
@ccpchannel.
@ccpchannel. Жыл бұрын
ஏன் ஒருக்கா ஒளிபரப்பினா பாக்க மாட்டிங்களாடா😂😂😂😂 கிழவன் நல்லா புழுகுது…
@karshakarsha6828
@karshakarsha6828 Жыл бұрын
@@ccpchannel. dai pundai uinmaiya than solluraru
@johnsamuela8231
@johnsamuela8231 Жыл бұрын
@@ccpchannel. உண்மை கசக்கும்...
@everest6673
@everest6673 Жыл бұрын
​@@karshakarsha6828ennada unmai puzuthi epdida evlo property vanthathu kalaigar familykku
@arumugamb8072
@arumugamb8072 8 ай бұрын
இங்கு.. தமிழ் நாட்டுள்.. தமிழரை ஏமாத்து தாம் இருவருமே தமிழர் தமிழர் என்ற பொய்பொய்பொய்களை.. சொல்லி.. பொய்சொல்லியதால.... ஏமாத்தி.. அதில.. சொகமாக வாழ..ஆள.. மலயாளியரும்..., தெலுங்கரும்..., தமிழகத்தில.. திருடியவை... யில..அப்பவுமே.. தாமிருவருமே.. பங்கு..போடுவிதில... சந்த சண்டை.. மறவாதீங்க.. இது எதுமே.. அறியத்..தெரியாம....இந்தமண்குடித் தமிழரோ மண்ணை உழுது..விதைத்து..உழுது..விதைத்து.. அறுத்து.. அல்லாடி..சேமித்து.. மீளமீள உழுது.. உழுகுடியர்களான இந்த மண்ணின் மக்கள் உங்களுக்கு.. சோறு போட்டுண்ணே உள்ளான்.. அவர்கள்.. நீங்க இருவரும் வந்தேறி இனக்குடி.. துஸ்டர்கள்..துஸ்ட அடையாள கலப்புல வந்த ஜீன்.. அதனால கொடூரியர்.. தொடர்..துஸ்ட..வேசியர்.. தமிழர்களை அழிக்க..அழிக்க.. அழிக்க..மட்டுமே.. பெத்துக்கப்பட்ட இனமே.. மலயாளி தெலுங்கர், ..., ..., என்பதை.. உணர விடாம.. அறியவிடாம.. அதை நாம.. பார்த்துக்கனும்.. இதற்காக... எத்தனை கொலை கொலை. கொலை யாக..ப் பண்ணியுள்ளனரே... கோரகஸ கொலைங்க.. இதை இன்னுவரை.. செய்வது.. நாம... இருவருமே.... ... 😳 😳 😳 வரலாற்றுப்படி.. அசுரர்கள்..என்ற இனம். தமிழகத்து மக்கள்..அல்ல இதுவே நிஜம்.. 8:25... ~வந்தேறியரான துஸ்டரான "ஆஸ்தஸ்" ங்க..என்ற.. (...ரஞ்சிய எல்லை..ப்பரப்பர்களத.., கசகஸ்தான், ..., உஸ்பத்தேனியா, சீனா எல்லைவரை..யுள்ள அகன்ற.. நிலத்திலிருந்தோராக தெரிவோர்கள்... , ..., பாராசீக வழியா வந்தோராக... தெரிவோர்களுமே.. .. ஒருவரே.. ஆஸ்தஸ் நாகரிகதுஸ்ட இனம் தேவர் இனம்.. என்பதை.. அசுரர் 😳 😳 😳 😳 இனம்.. சொல்லுகிறார்கள்.... அசுரர்.. இவர்கள்.. ஆஸ்தஸ்லிருந்து.. மெற்கு நோக்கிப் போயிட்டாங்க.. (பாரதம் உள்லகே வரல்ல.. இதைக் கவனி..) ஆக இந்த பார்ப்ஒண ஆஸ்தஸ்.. என்ற தேவர்/ஆரிய இனம்... தமது.. இன... வரலாற்றில..கலப்பு கலப்பு பண்ணி ..பிதுகஸகி பெற்ற.. வைங்களே.. சண்டை இடுவோர்.. ஆக..ஆஸ்தஸ் இனமே.. பிராமண நம்பூதி பார்ப்பண ஆரிய.. வம்சமாக.. வரும்.. வருது.. அந்த... மூல... வந்தேறியரை படிங்க.. கலப்பாகியதால. தெலுங்கராகி ஆரித படை வேசியராகி.. அவுங்களுக்காக.. தமிழின அழிப்பை.. தமிழின அழிப்பை... தமிழினத்தாக்குங்களை, .. அவ்ளோ.. குதூகழித்து ஓடியோடி செய்த சாட்சியர்கள்..நாம... மலயாளியர், தெலுங்கர் என்ற..இனமே..ஆம் அதும் உயர் துஸ்ட கொடூரியராக.. உயர்ஜாதியர்கள்.. நாம.. இருவருமே.. ஆமா.. ஆமா.. தயவு செய்து.. இதைஎல்லாம்.. படிங்க.... இந்த சத்தியத்தை. படிங்க.. பயனித்து பலதை அறிக.. சீனா எல்லை சண்டை சீனா புகுந்திடும் இந்தியாவுள்.. அதனால..தமிழர்களை கொலைகொலை நாங்க தான் பண்ணினோம் என சொல்லும் அனைத்து வேசிவேசி எளவு..ப்போறப்பு..வேசியரான. இழிவேசி வாரிசு வேசி..யருமே.. ஆனா அனைத்து..தெலுங்குஇன தமிழகத்தில.. அடாவடி.. வேசி குடியேறியராக சுகமாநிம்மதொயாக..தமிழர் ரத்தத்தை தினமும் 3பொழுதிற்குமே..குடித்துவரும்.. ஆஸயதஸ் கலப்பால்..உருவான தெலுங்கு இனம்.. தாம் எத்தனை.. துஸ்ட வேசிக்கலப்பால..உருவான கொடூயர் கள் என்பதை.. முதலில.. அகல..அகல.. உணரனும். குறிப்பாக கிட்சன் காபினெட்.. களான. அனைத்து..துஸ்ட.. தெலுங்கருக்கு..மே இதை..இதை எல்லாம்.. அகல.. சரியாக.. உணர வைங்கடா...😳 😳 😳 இதுவே.. இதுவே.. மீதித்தமிழரை.. யாவது தாக்க.... கொடூரிக்க..கூடாதென்றும்.. காத்திட.. வேண்டிய தேவைகளை.. தமது மூலத் தாய்க்குடி.. என்பதை..எல்லாம்.. பலபலதை உணரனும்.. தெலுங்கு இனம் தோன்றிய ஆண்டை சொல்லுங்கடா..😳 😳 😳 இந்த துஸ்ட தெலுங்கு..இனக் ஆரியரால. ஆரிய வேலைக்காகவே.. தோன்றியதை..உணர வைங்க.. இதுகால...அனைத்து தெலுங்கு பொம்பள ங்களும் இதை தெரிந்தே.. தாம் எத்தனை தவறான பொறப்புண்ணு.... தெரிந்தே சாவனும்.. ஆம் இதை முதலில சரியாக. செய்க.. ஆம் இதனால.. மீதித் தமிழரை..தாக்காம..திருடாம..திருடாம.. திருடுவதற்காகவே தேவடியா..இழி வேசியராகி..ஆகி ஆகி... மண்குடி..அப்பிராமி.. இதுகால அறியாமைத் தமிழரை.. இனியாவது கூடித் தாக்கி.. ஏதொரு.... துன்பங்களைப்...பண்ணாம... தமது இதுகாலதவறுகளை உமர வைத்திட்டு.. தெலுங்கு பொம்பளஸ்களை.. சாவ அனுப்புங்க...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Hats off Both of You 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@ujagantube
@ujagantube Жыл бұрын
மைனர், இதை சிறு சிறு பகுதிகளாக மறு வெளியீடு செய்யவும்
@தணிகைச்செல்வன்.ப
@தணிகைச்செல்வன்.ப Жыл бұрын
வரலாற்று பொக்கிஷம் இந்த நேர்காணல் நன்றி தோழர்களுக்கு..🙏
@vellaichamy1
@vellaichamy1 Жыл бұрын
Comrade Maruthaiyan has told us a lots of interesting truths about the shadow characters of Tamilnadu politics!!. excellent work!!
@sathya6691
@sathya6691 Жыл бұрын
மிக்க நன்றி நல்ல உரையாடல்
@josephparimalam3051
@josephparimalam3051 Жыл бұрын
.இருவருக்கும் மிக்க நன்றிகள்
@jesseepinkman4418
@jesseepinkman4418 Жыл бұрын
வாரம் ஒரு முறையாவது தோழர் மருதையன் அவர்களை நேர்காணல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi Жыл бұрын
உண்மை! உங்கள் கோரிக்கை நிறைவேற இருவரும் அரசியல் புதிர்களை இளந்தலைமுறையிடம் வைக்க வேண்டும்!
@eniyane5529
@eniyane5529 Жыл бұрын
சிறப்பாக இருந்தது 👏👏👏🙏🙏🙏
@vaanamaamalais5098
@vaanamaamalais5098 Жыл бұрын
எம்ஜிஆர், கலைஞரை மட்டுமல்ல; நடிகர்திலகம் சிவாஜி அவர்களையும் அவர் பழிதீர்க்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஏராளமான தரவுகள் இருக்கின்றன.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Nadigar thilagam avargal thamathu perunthanmai,thozhil bakthi.moothorai madhiththal ponra narkunangalal avarai mandai kaaya vaiththargal.
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
அவர் பழிவாங்கிய நபர்களின் எண்ணிக்கை இன்னும் பெரியது.
@kumaresansubramanian7135
@kumaresansubramanian7135 Жыл бұрын
மிக அருமையாக ஒரு அரசியல் பிம்பத்தை ஒரு சினிமா என்ற ஊடக பிம்பத்தின் வாயிலாக எப்படி கட்டமைக்கப்பட்டது என்றும் அதனால் மக்கள் இழந்தது மற்றும் திமுக வின் அவசியத்தை உணர்த்தும் வகையில்அமைந்தது அருமை🙏🏽👍🏽
@prabhaezhil
@prabhaezhil Жыл бұрын
Oru full Hollywood movieoda timing irukku.. irunthalum konja neram kooda Skip pannama pathutu irukken... நன்றி தோழர்.மருதையன் & தோழர்.மைனர்🙏🏻🙏🏻💐💐
@prabus7351
@prabus7351 Жыл бұрын
மிக முக்கியமான கடந்த கால பொய் பிரச்சாரங்களை தெளிவு படுத்தினீர்கள் நன்றி 🙏
@venugopalvenu8963
@venugopalvenu8963 Жыл бұрын
மைனரின் சிறப்பு ஐயா மருதையன் அவர்களை மைனர் பானியிலேயே கலகலபாபான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தியது அருமை.
@ravikumargovindan803
@ravikumargovindan803 Жыл бұрын
Unmai nanbare...
@csk5570
@csk5570 Жыл бұрын
தமிழ்நாட்டின் சாபக்கேடு MGR....
@pushpaselvam9789
@pushpaselvam9789 Жыл бұрын
Exactly.
@sreenidhies7910
@sreenidhies7910 Жыл бұрын
இந்த சாபக்கேடு எம்ஜீஆர் ஆரம்பிக்க இன்னும்கூட சினிமா கூத்தாடிகளின் கொட்டம் அடங்காத நிலை தொடர்கிறதே இந்த அவலநிலை எப்பொழுது மாறுமோ
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
அவ்ளோ சாதாரணமா சொல்லாதீங்க . அவர் admk ஆரம்பிச்சதுனாலதான் தமிழ்நாட்டுல தேசிய காட்சிகள் இடம் தெரியாமல் போச்சு . அவர் 80 களில் தனியார் பொறியியல் கல்லூரி ஆரம்பித்ததுனால தான் 90 களில் பல தமிழக இளைஞர்கள் IT துறையில் வேலை கிடைத்தது . Mgr ஊதி பெரிதாகிய பிம்பம் ஆனால் முற்றிலும் மோசம் என்று சொல்ல முடியாது
@mahalakshmimahalakshmi6882
@mahalakshmimahalakshmi6882 Жыл бұрын
@@newbegining7046 ummai bro
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்நாட்டு வரலாற்றின் அவமான சின்னங்கள் M&J
@jegatheeswari887
@jegatheeswari887 Жыл бұрын
Excellent Marudhaiyan sir
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தோழர் மருதைய்யன் 👍🙏🎩👌🌏⭐ திராவிட இயக்க கொள்கையாளர் தமிழ்தேசியவாதி நல்ல பண்பாளர்
@keithkiruthikan3063
@keithkiruthikan3063 Жыл бұрын
அவர் திராவிட இயக்கக் கொள்கையாளர் அல்லர். அவர் ஒரு தீவிர இடதுசாரி
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
@@keithkiruthikan3063 மனிதர். *நல்ல மனிதர்*
@JayaPrakash-kv3wi
@JayaPrakash-kv3wi Жыл бұрын
@@keithkiruthikan3063 🤭🤭🤭🤔🤔
@sundarampillaipunniyamoort4450
@sundarampillaipunniyamoort4450 Жыл бұрын
@@keithkiruthikan3063 சிலவேளை இந்த வீடியோவுக்கு பின்பு அவர் திராவிட கொள்கையாளராக அறியப்படலாம்
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 Жыл бұрын
அருமை தோழர் அவர்கள் சிறப்பாகவும் மிகவும் தெளிவான தெளிவாகவும் எம்ஜிஆரை பற்றி மிகத் தெள்ளத் தெளிவாகும் சொல்லிக் கொண்டிருக்கின்றார் அது மட்டுமல்ல முதன் முதலில் எம்ஜிஆர் அரசு அலுவலகத்தில் மதுபானம் பிறர் மதுபானம் விற்பனை செய்வதற்கு
@ramlingamvadivel3882
@ramlingamvadivel3882 Жыл бұрын
முதன் முதலில் பர்மிட் என்று வழங்கியவர் கொடைபள்ளல் என்று அழைக்க எம்.ஜி.ஆர் ஆல் தான் பெர்மனெண்டுக்கு 25 ரூபாய் என்று முதலில் ஏலம் இட்டவர் எம்ஜிஆர் இது பொது மக்களுக்கு தெரியவேண்டும் மட்டுமில்லை இன்றைய தலைமுறைக்கும் தெரிய வேண்டும் இதை தெரிந்த அரசியல் தலைவர்கள் அந்த யோக்கியனை நல்லவர் என்று போட்டு பாராட்டுகிறார்கள் அது மட்டும் இல்ல அவர் நடிகர் என்ற மறந்து பெரிய உலகத் தலைவர் என்று மக்களால் போற்றப்படும் என்று இங்கு கைக்கூலிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இது அது மட்டுமல்லாமல் இவர் ஆட்சியில் எத்தனை பேர்களை கொன்று குவித்தார் என்பதையும் மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் அது மட்டுமல்ல கட்சியை காட்டி கொடுத்தவர்களுக்கு பதவி கொடுத்தார்கள் என்பதற்கு இது ஒரு உண்மையான விசுவாசமல்ல அயோக்கியத்தனம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
ANNA THE GREAT. உண்மை என்னவென்றால் அண்ணாதுரையின் உயர்வில் நாலில் ஓருபங்கு கூட காமராஜரிடம் கிடையாது. ANNA THE GREAT.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
காமராஜர்க்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரியார். காமராஜரை இயக்கியவர் பெரியார் காமராஜ் நல்லது செய்ய காரணமாக இருந்தவர் பெரியார்
@utirupathy
@utirupathy Жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 100% உண்மை சத்தியமூர்த்தி அவர்களின் சீடராக இருந்த காமராஜர், தமிழக முதல்வர் ஆனவுடன் பெரியாரின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே, காமராஜர் புகழ் பெற காரணம்.
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 Жыл бұрын
@@rainbowmanfromoriginalid8724 அண்ணா செய்த நல்ல விஷயங்கள் என்ன சொல்லுங்கள்
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி Жыл бұрын
👌 கரெக்ட் 👌 அருமை 👌 உண்மை 👏👏👏👏👏👍
@vellaichamy1
@vellaichamy1 Жыл бұрын
Bring Comrade Maruthaiyan, more often to U2 Brutus!!
@arivuselvan2260
@arivuselvan2260 Жыл бұрын
அய்யா மருதையன் விரிவாக விளக்கமாக கூறியிருக்கிறார்.திமுகழக இளைஞரணி உறுப்பினர்கள் அறியவேண்டிய அரிய வரலாறு.மைனரின் முயற்சிக்கு வாழ்த்துகள்...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
வள்ளல்தன்மை பிம்பம் இதை உடைத்தவர் தோழர் காந்தராஜ்
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Clear and solid points without any cooked up story! Need more interview like this reg. Seyaa too.
@arivuselvan2260
@arivuselvan2260 Жыл бұрын
அய்யா மருதையன் இந்த நிகழ்வுகளை தொகுத்து புத்தகமாகவே வெளியிடலாம்.விருப்பு,வெறுபற்ற வரலாற்று செய்திகளை ஆய்வுப்பூர்வமாக சொல்கிறார்.மைனருக்கு வாழ்த்துகள்...மைனரின் குரல் ஒலி தெளிவாக பதிவாகியிருக்கிறது. அய்யா மருதையன் குரல் ஒலி இன்னும் தெளிவாக பதிவுசெய்யப்பட வேண்டுகிறேன்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தமிழ்நாட்டை போல் ஈழத்திலும் மிகபலர் அரசியல் புரிதல் இல்லாத அறியாமை மக்கள்
@Pk-bj5wu
@Pk-bj5wu Жыл бұрын
Unnaipol
@csk5570
@csk5570 Жыл бұрын
@@Pk-bj5wu unnnai vidava.
@rajumselvi
@rajumselvi Жыл бұрын
சிறந்த பதிவு
@arguchtalkingimages6444
@arguchtalkingimages6444 Жыл бұрын
தோழரே!! இந்தமாநிரி நீளமான கானொளியை பிரித்து நானகு பகுதிகளாக பகிறவும் நன்றி!
@வதந்தீ
@வதந்தீ Жыл бұрын
வரலாற்றை அறநெறியுடன் பதிவு செய்ய தோழர் மருதையன் போன்ற நன்னெறியாளர்கள் காலம் தந்த நமக்கீந்த பெருங்கொடை. தோழர் மருதையன் அவர்களை புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் முதல் நான் நன்கறிவேன்.
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
இவ்வளவு தெளிவாக சீர்கேட்டை வெளி படுத்தி னீர்கள் இப்போ சீர் கேடு உச்சத்தில் உள்ளது பாதி வாக்காளர் கள் தொடர்ந்து ஆதரித்து இருக்கிறார் கள் இனி யாவது மாறு வார்களா?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சீமான் ஈழ அரசியல் செய்வது ஈழத்துக்காக அல்ல சீமானின் ஈழ அரசியல் வடஇந்தியாவுக்காக டெல்லிகாக
@ashokraj5405
@ashokraj5405 Жыл бұрын
Super
@arunmozhinavaneetharajan1068
@arunmozhinavaneetharajan1068 Жыл бұрын
Excellent 👍👌 super 👍❤️
@amanullahamaan3878
@amanullahamaan3878 Жыл бұрын
தயவு செய்து திமுக பேச்சாளர்கள் அவசியம் பார்த்து ஊர் ஊராகச் சென்று மேடை போட்டு பேசுங்கள். அவசியம் பேச வேண்டிய காலகட்டம் இது.
@panneerselvam8481
@panneerselvam8481 Жыл бұрын
மதாய்யன் அய்யா அவர்கள் அரசியல் வரலாற்று ஆய்வாளர்!
@aaaarafat9955
@aaaarafat9955 Жыл бұрын
திராவிட தி பரவட்டும்...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
சமஸ்கிருத மொழியும் நூலிபான்களும் இருக்கிற வரை தமிழ்நாட்டில் தீ பரவாது ஓய்
@thuyavanab3856
@thuyavanab3856 Жыл бұрын
super super super.👑💯
@santhakumar426
@santhakumar426 Жыл бұрын
இந்த காணொலிக்கு பெயர் "எம்.ஜி.ஆர் ஒரு பயந்தாங்கொள்ளி" என்று தலைப்பு வைக்கலாம்.
@premkumarsamu4737
@premkumarsamu4737 Жыл бұрын
Mr Who is bayathan goli Nerukku Ner Debetuku pesa variya Nan Ready Ok
@mhvansales8304
@mhvansales8304 Жыл бұрын
Please , broadcast this interview in mainstream media !
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
2 H கானொளி is Good Wanted Acceptable
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 Жыл бұрын
காய் அடிக்கப் பட்ட சமஸ் கிருத தகப்பனுக்கு , எப்படி 5 கோடி தமிழர்கள் பிறந்திருப்பார்கர் . கலைஞரை இன்னும் ஏன் , கருணாநிதி என்று கறிஞ்சி கொட்டுரான்கள் என்று இப்போ தான் தெரியுது. வாழ்த்துகள் மைனர் . நன்றி தோழர் மருதையன் அவர்களுக்கு.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
One Of The Golden Years Of Tamilians Thirty Years Of Rule in ஈழம்
@EachDayEachLesson
@EachDayEachLesson 3 ай бұрын
Excellent interview iyya. Congratulations congratulations for both
@desikandesikan888
@desikandesikan888 Жыл бұрын
அணணாவும கலைஞரும கொளகை உணரவோடு செயதாரகள எமஜிஆர ஜெயலலிதாநிரபநதததிலசெயதாரகள
@beastviews5846
@beastviews5846 Жыл бұрын
Seriously hats off bro🤜
@noordeen2327
@noordeen2327 Жыл бұрын
Good Interview Ayya....
@perumalsubramanian1283
@perumalsubramanian1283 Жыл бұрын
True
@kosapettaikannan4329
@kosapettaikannan4329 Жыл бұрын
சிறப்பு
@ilangoram1541
@ilangoram1541 Жыл бұрын
Super brother
@anikuttan16
@anikuttan16 Жыл бұрын
மகோராவின் மகத்தான சாதனைகள்.அம்பிகா ராதா சரசம்மாவிர்க்கு கொடுத்த கொடை தான் மிகவும் பேசப்பட்ட கொடை.
@Meeran1993
@Meeran1993 Жыл бұрын
புரசைவாக்கத்தில் வீடு வாங்கி கொடுத்ததாக கேள்வி பட்டிருக்கிறேன்
@advaidhrajasekar4902
@advaidhrajasekar4902 6 ай бұрын
அருமையான வரலாற்று தொகுப்பு எப்பொழுதும் போல் மருதையன்ஐயா அவர்களின் சிறந்த நேர்காணல். Voice மட்டும் video-வில் சரியில்லை. சரிசெய்து மீண்டும் வெளியிடவும
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
ஏன் இறந்த வர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். இருக்கும் அரசியலின்அட்டகாசங்களை விமர்சனம் செய்வதில்லை. வாரிசுகள் இல்லாதவர்களை விமர்சிப்பது தவறு.
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Unmai veliya varanum
@RajanR-nc6mp
@RajanR-nc6mp Жыл бұрын
ஹிட்லருக்கும் தான் வாரிசு இல்லை
@ramakrishnansankarappan5552
@ramakrishnansankarappan5552 8 ай бұрын
ஏன் ஐயா மோடி அவர்கள் நேற்றுகூட நேருவைக் குறை சொன்னார்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
காந்தியின் பொருளாதார கொள்கையை அறிந்த பொழது அதிர்ந்து போனேன் Where i am that movement put my hands on my head
@johnsamuela8231
@johnsamuela8231 Жыл бұрын
தோழர் மருதையன் அவர்களுக்கு வணக்கம்.....
@ponmariappanrajendran7305
@ponmariappanrajendran7305 Жыл бұрын
அருமை.. விளக்கமான காணொளி
@thenaughtyhuskymiloandvism5188
@thenaughtyhuskymiloandvism5188 Жыл бұрын
இது போன்ற செய்திகள் புத்தகமாக வேண்டும். Minor முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்போம்ப செயல் எப்படி கிடைக்கும்.
@mohamedmeeransaleem9036
@mohamedmeeransaleem9036 Жыл бұрын
தோழர் மருதையன் பேச்சை எத்தனை மணிநேரம் என்றாலும் கேட்கலாம்.. அதுவும் மைனரின் டைமிங் காமெடியோடு..
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
அண்ணா இருக்கும் பொழது இல்லாத வள்ளல் அண்ணா காணாத வள்ளல் அண்ணாவுக்கு பிறகு வந்த வள்ளல்
@வதந்தீ
@வதந்தீ Жыл бұрын
இன்றும் என் நெஞ்சில் பசுமையாக எம்ஜிஆர் அவர்களின் மறைவின் போது புதிய ஜனநாயகம் வெளியிட்ட அட்டைப்படம் நினைவில் நிழலாடுகிறது. தோழர் மருதையன் அவர்கள் அந்த புத்தகம் இருந்தால் காணொளியில் காண்பிக்கவும். மைனர் தாங்களும் முயற்சி செய்யவும். (ஒரு பாசிஸ்ட் மரணம் என்று தொடங்கும்)அந்த கேலிச்சித்திரம் துக்ளக்-ல் வெளிவந்தது.
@89g657
@89g657 Жыл бұрын
Teacher and student...good
@narayanann892
@narayanann892 Жыл бұрын
பல அரிய தகவல்கள் மக்கள் மனதில் சிலரின் ஒளிவட்டத்தை உருவாக்கும் அரசியல் பின்புலம்
@ralngm
@ralngm Жыл бұрын
In beach railway station at reservation counter for express and super fast trains, you can see Dr. Ambedkar's photo with red dot on his forehead. When you book train tickets just see inside the counter. I saw 6 months back... Nie no idea
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
பார்ப்பனியம் திரை உலகம் ஆக சென்று அடைந்த நாடுகள் :ஈழம்:மலேசியா:சிங்கபூர்:Canada
@etabrikkumar274
@etabrikkumar274 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍
@muruganop1
@muruganop1 Жыл бұрын
wonderfull dravidian political parties histarical document, but neriyalar spoiled this novel document.
@natarajanm3072
@natarajanm3072 Жыл бұрын
மறை க்கப்பட்ட உண்மைகள்..
@Prof.Dr.Somasundaram
@Prof.Dr.Somasundaram 5 ай бұрын
Sir, it is an excellent interview for bringing back the facts and referral of autocratic of upper hand ideology .
@rajanv.b8633
@rajanv.b8633 Жыл бұрын
மனதுக்கு தெரிந்த தகவல்கள், மருதையன் அவர்கள் மூலமாக ஊர்ஜிதம் ஆகும் சமயம் மனம் ஒரே நேரத்தில் குதூகலமும் கவலையும் கொண்டது.
@ragavanponnu978
@ragavanponnu978 Жыл бұрын
I get very good important matter to you sir thank you
@Ramkumar-tk4xb
@Ramkumar-tk4xb Жыл бұрын
Yes, we all must share this video to as much as possible. Bro, make it multiple shorts, 1 hour 30+ min, many may be skip.
@santhiamuthu8702
@santhiamuthu8702 Жыл бұрын
காலந்தோறும் ஆரியத்தின் சூழ்ச்சிக்கு ஆட்கள் கிடைத்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. உண்மையை தெளிவுபடுத்தி ஆரியர்களின் சூழ்ச்சியை விளக்கிய தோழர் மருதையன் அவர்களுக்கும் காலத்தின் தேவை உணர்ந்து இந்த பேட்டியை ஒளிபரப்பிய மைனர் அவர்களுக்கும் நன்றி. இதை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம். பொய்யை சொல்லி சூழ்ச்சி செய்து தமிழக வளர்ச்சியை இன்றும் தடுத்து கொண்டிருக்கிறார்கள். அதை முறியடிக்க இந்த காணொலி உதவும்.
@syedabuthahir4337
@syedabuthahir4337 Жыл бұрын
Well done. A long time doubt is been cleared
@mylarasumylarasu6560
@mylarasumylarasu6560 Жыл бұрын
சூப்பர் 🤫🤣🤭🌹
@victors498
@victors498 Жыл бұрын
Really superb and very interesting to hear Thank you both
@tylerdurden418
@tylerdurden418 Жыл бұрын
Anna பிம்ப சிறை book la MGR bimbatha sukusukka odaichirupaanga
@RajuRaju-fb6fu
@RajuRaju-fb6fu Жыл бұрын
நடிகரான எம்ஜிஆருக்கு அமைச்சர் பதவி இல்லயென்றால் உதயநிதிக்கு கொடுத்தது ஏன்?
@AB-423
@AB-423 Жыл бұрын
Iyya ❤😂😂😂😂😂
@catherineignatius889
@catherineignatius889 Жыл бұрын
Thank you sir Detailed explanation 🌻💐👍🙏
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
ஐயா மருதையாவின் ஒவ்வொரு பேச்சிலும் மீன் போல நக்கல் துள்ளல் சூப்பர் சிரிச்சு வயிறு புண்ணாச்சு
@usmanmothi
@usmanmothi Жыл бұрын
MY DEAR FRIEND MARUTHIYAN YOU WERE AT THE AGE OF 25 IN 1980s
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
WHAT IS THERE- RECORDS NOTES PUBLICATIONS ETC DOCUMENTS PROOVE! TO TALK ON FRENCH REVOLUTION ONE NEEDS INFORMATION FROM AUTHENTICAT3D DOCUMENTS - NOT NECESSARY ONE SHOULD HAVE BEEN BORN AND LUVED AT TGAT TIME! THIS SHOWS YOUR IMMATURITY !
@viswanathanrajasekaran7666
@viswanathanrajasekaran7666 Жыл бұрын
அண்ணா ரஃபீக் சவுக்கியமா?
@mathialagan8717
@mathialagan8717 Жыл бұрын
எம்ஜிஆர் இறந்த பிறகு கூட உங்களை புலம்ப வைத்துள்ளாரே?
@michaelantony8321
@michaelantony8321 Жыл бұрын
இதுதான் உண்மை.மருதையன் ஐயா அவர்களுக்கு நன்றி.மைனர் சிறு,பகுதிகளாஐ இதை வெளியிடவும்.நன்றி.
@vignesh.m9338
@vignesh.m9338 Жыл бұрын
ஐயா சூப்பர் 👌👌🔥🔥🔥🔥மைனர் அண்ணா சூப்பர் ❤💙🖤
@mohddawoodmhs2923
@mohddawoodmhs2923 Жыл бұрын
😊😊😊pothum arivu mannthaikal MGR kalathil inda mathiri pesamuduyima en chipskaleh
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 14 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 14 МЛН