வணக்கம் 🙏 வாழ்க . என்று தலைவரை மனதில் உயர்வு கொண்டாயோ அன்றே நீங்கள் உயர்ந்தாய். வாய் பிழந்தாய் உன் கையருகில் வந்தார். அதுதான் தாங்கள் செய்த புண்ணியம்.அவர் புகழ் பாடினால் இன்னும் வளம் நலம்பெருகும்.. வாழ்த்துக்கள் 🌹🙏 இன்னும் அவர் தம் புகழ் ஓங்குக 👍🙏🙏
@tamilvananvanan67012 жыл бұрын
மக்கள் திலகத்தின் ❤️பெயரை சொன்னாலே நெஞ்சம் இனிக்கிறது
@thangaperumal98422 жыл бұрын
எம்ஜிஆரை பற்றி பேசினாலே 🙏மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி எழுகிறது🙏
@siranjeevim35302 жыл бұрын
எம்.ஜி.ஆரை பற்றி பேசும் போது மட்டும் அனைவரிடமும் Positive energy ஐ எல்லாரிடமும் பார்க்கிறேன்
@thangapushpam35612 жыл бұрын
தலைவர் புகழ் வாழ்க
@ramananramanan5682 жыл бұрын
MGR பற்றி எத்தனை விவரிப்புகள் வந்தாலும் ஆச்சரியம் விரிந்துகொண்டே செல்கிறது.
@rsathyasathya30102 жыл бұрын
Thalaivar pugazh vaazhga
@ckselvaraj33722 жыл бұрын
Unmai
@ayashan6702 жыл бұрын
"இதுவரை நீங்கள் பார்த்த பார்வை ..... என்னும் பாடல் " பணக்கார குடும்பம் " படத்தில் இடம்பெற்றது.
@manian972 жыл бұрын
Always pleasure to watch Gangai Amaran sir's interview. Thanks Aadhan. Expecting more interviews from him
@MichelE-vk3su2 жыл бұрын
Super. Show.👍. 13.2.2022
@guitarsen2362 жыл бұрын
இந்த பேட்டியிலதான் கங்கை அமரன் எல்லா பேட்டியலயும் சொன்னதே சொல்லாமல் புதிய விஷயங்களை சொல்லி இருக்கிறார்.
@k.s.sabarinathan49532 жыл бұрын
Please do more interviews with gangai amaran ✌️
@veeramuthudharmalingam2 жыл бұрын
Sister and brother💖 என்ன மாதிரி சின்னயுட்டுபர்குகும் உதவி செய்ய வேண்டும் என பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன் 😭🙏🙏🙏🙏🙏
@aj.hakkem23712 жыл бұрын
Ithu varai neengal=Panakkaara Kudumbam
@inigosahayaraj61942 жыл бұрын
நீ யாருன்னு எனக்குத் தெரியும்
@raghuram78132 жыл бұрын
Enga anchor sir, serupu iruku nu nrga lyrics avllo onnu periya aachiriyam illayae en ivllo react panringa 😂
@ravichandran58702 жыл бұрын
என்ன சொன்னாலும் பங்களா போனது போனதுதான்
@shanmugammegala30072 жыл бұрын
மலையாளிகளுக்கு அப்படியொரு புத்தி தன்னை வளர்ப்பதற்கு எதையும் செய்வார்கள் .
@ramananramanan5682 жыл бұрын
போடா பாடு
@velayuthamsivagurunathapil63932 жыл бұрын
தெலுங்கர்கள் எப்படி??
@sankarnarayanan24402 жыл бұрын
போடா புண்ணாக்கு தலைவர் தமிழண்டா... வாழ்க தலைவர் புகழ்
@sankarnarayanan48902 жыл бұрын
@@sankarnarayanan2440 தவறான கருத்து அவர் மலை யாளி தமிழ்நாடு அவர் வாழ்ந்த நாடு நம் இரவர கருத்து
@SS-wq1cm2 жыл бұрын
4minmts waste 😄😄😄
@veeramuthudharmalingam2 жыл бұрын
Sister and brother💖 என்ன மாதிரி சின்னயுட்டுபர்குகும் உதவி செய்ய வேண்டும் என பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன் 😭🙏🙏🙏🙏🙏
@veeramuthudharmalingam2 жыл бұрын
Sister and brother💖 என்ன மாதிரி சின்னயுட்டுபர்குகும் உதவி செய்ய வேண்டும் என பணிவுடன்கேட்டுக்கொள்கிறேன் 😭🙏🙏🙏🙏🙏