காலத்தால் அழியாதது மக்கள் திலகம் பாடல்கள்.வீரம் காதல் மனித நேயம் மிக்க அருமையான பாடல்கள்.
@MATHIMA-kc1idАй бұрын
@@sivaprakasamkkumaravel5798 ஆம் உண்மை தாங்க
@narayanankrishnan8049Ай бұрын
எம்.ஜி.ஆர் பாடல்கள் நம் வாழ்க்கையுடன் இணைந்து வரும்.
@MATHIMA-kc1idАй бұрын
@@narayanankrishnan8049 நிஜம்...
@RamanujamRamanujam-it7kvАй бұрын
Excellent message about MGR.Thanks.
@MATHIMA-kc1idАй бұрын
@@RamanujamRamanujam-it7kv thank u
@KannanK-dw3quАй бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு மாமேதை மாமனிதர் கலை பொக்கிஷம் நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் இவரை நினைவு கூர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மிக்க நன்றி..
@MATHIMA-kc1idАй бұрын
@@KannanK-dw3qu நிதர்சனமான நிஜம் ... நன்றி...
@rm.somasundaram2177Ай бұрын
டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் பாடல்களை கேட்டாலும் சரி, புரட்சித் தலைவர் அவர்களை பார்த்தாலும் சரி, புத்துணர்வும், உற்சாகமும், சுறுசுறுப்பும், உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் தானாகவே வரும். உரையாற்றிய அறிஞர் பெருமக்களுக்கும், மதிமாவுக்கும் நன்றி
@MATHIMA-kc1idАй бұрын
@@rm.somasundaram2177 நெஞ்சார்ந்த நன்றி ...
@MGR-cr5hhАй бұрын
super sir welcome MGR only vallal
@MATHIMA-kc1idАй бұрын
@@MGR-cr5hh yes exactly ...
@mksubramanian2954Ай бұрын
அய்யா இந்திரா சௌந்தர்ராஜன் இன்று நம்மிடையே இல்லை. மிகுந்த வலியாக உள்ளது.
@MATHIMA-kc1idАй бұрын
@@mksubramanian2954 ஆம்... மிகச் சிறந்த ஆளுமை ...
@rathinamr8424Ай бұрын
ஐயா இந்திரா சவுந்திரராஜன் அவர்களு எனது ஆழ்ந்த இரங்கனல தெரிவித்துக்கொள்கிறேன் புரட்சி தனலவரின் புகழ் உலகம் உள்வனர வாழும்
@MATHIMA-kc1idАй бұрын
@@rathinamr8424 நிச்சயமாக....
@paulrajv7957Ай бұрын
After seeing Mgr film, everyone gets excited and energised.
@MATHIMA-kc1idАй бұрын
@@paulrajv7957 yes...
@parthiban5667Ай бұрын
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
@MATHIMA-kc1idАй бұрын
@@parthiban5667 s... exactly
@AMANULLAH-se2jiАй бұрын
நன்றி.சூப்பர்பதிவிற்கு.
@MATHIMA-kc1idАй бұрын
@@AMANULLAH-se2ji thank you
@balasubramanianl49829 күн бұрын
அவரது படங்கள் அனைத்துமே மக்களை நல்வழிப்படுத்தும் பாடங்கள். அதனை ஏற்றுக்கொண்ட மக்களின் வாழ்க்கை சிறப்பாகவே அமைந்தது என்பதே உண்மை. அதற்கு நானே ஓர் உதாரணம். சிறிய வயதில் எனது வாழ்க்கைப்பயணம் தடம் மாறாமல் காத்து இன்றளவும் எனதுசெயல்பாடுகளிலே ஒர் நேர்மையான நடைமுறையினை கடைபிடித்து வருவதற்கு எழுச்சிஊட்டிடும் திரைப்பட பாடல்களேஎன்பதுதான் உண்மை.
@MATHIMA-kc1id29 күн бұрын
@@balasubramanianl498 அருமை அருமை
@RamanujamRamanujam-it7kvАй бұрын
Sir,your statement about MGR is hundred percent true.I pray for your soul rest in peace.
@MATHIMA-kc1id29 күн бұрын
@@RamanujamRamanujam-it7kv yes 100%
@m.s.pandian.m.s.pandian.2354Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்.
@MATHIMA-kc1idАй бұрын
@@m.s.pandian.m.s.pandian.2354 நன்றி....
@Mba54Ай бұрын
Indira Sounderrajan great man! RIP sir.
@MATHIMA-kc1idАй бұрын
@@Mba54 s... he is a great person... RIP SIR...
@muralidass9155Ай бұрын
மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும், நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட செய்துவிடும் - உண்மை!உண்மை!!
@MATHIMA-kc1idАй бұрын
@@muralidass9155 ஆம்...நிதர்சன உண்மை...
@ananthankandasamy2626Ай бұрын
மிகவும் அருமை🌷👍👍👍👍👍
@MATHIMA-kc1idАй бұрын
@@ananthankandasamy2626 thank you
@gscbose8146Ай бұрын
ஐயா இந்திரா சொந்தராஜன் ஐயா உங்களுக்கு ஆண்டவன் இன்னும் ஆயுல் கொடுத்து இருக்கவேண்டும் கலாசாரம் மக்களுக்கு நல்ல அறிவுரை சொல்பவர்கள் நீன்ட ஆயுள் இருக்கவேண்டும்
@MATHIMA-kc1idАй бұрын
@@gscbose8146 அறிவுரை தர தகுதியான ஆளுமை ... இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர் ... 😥
Enga.talavar.nigar.iyarum.ellay.DR.god.MGR❤❤❤ Super 👍👍 thanks 🙏🙏🙏🙏 Bhai Sahib
@MATHIMA-kc1idАй бұрын
@@SikandarSikandar-js9rn s... exactly ...🌏⭐
@kalasamyg9156Ай бұрын
Super MGR great
@MATHIMA-kc1idАй бұрын
@@kalasamyg9156 s... exactly ...
@RamKumar-zq2ehАй бұрын
மக்கள் திலகம் பாடல்கள் அனைத்தும் +ve energy தரும் சாகப் போறவன் கூட தலைவர் பாடலை கேட்டு விட்டான் என்றால் சாக மாட்டான் தன்னம்பிக்கையோடு வாழத் துவங்குவான்
@MATHIMA-kc1idАй бұрын
@@RamKumar-zq2eh ஆஹா...நிஜம்...
@vincentm.g529Ай бұрын
Very true 👍💯
@ganapathys9680Ай бұрын
ஆமாம்..60..70 வருடங்களாக எம்ஜிஆர் படப்பாடல்களை மக்கள் கேட்டுக் கொண்டுதானே இருந்தார்கள்..அப்படியானால் மக்கள் சாகா வரம் பெற்றவர்களாகி,..தமிழகத்தின் மக்கள் தொகை இப்போது 20 கோடிக்கு மேல் இருக்க வேண்டுமே!!! இன்னொருவன் பாட வாயை மட்டும் அசை போட்டதற்கு இவ்வளவு வஞ்சப்புகழ்ச்சியா?
@MATHIMA-kc1idАй бұрын
@@ganapathys9680 மிஸ்டர் கணபதி ... கருத்துப் பதிவிடுவதற்கு முன்பாக நாம் என்ன சொல்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் ... வஞ்சப்புகழ்ச்சி என்றால் என்ன என்பதை தெரிந்து விட்டு பிறகு இங்கே கருத்து பதிவிட வாருங்கள் ...
@RamKumar-zq2ehАй бұрын
@@ganapathys9680 பாடுறோமோ வாயசைக்கிறோமோ அது நடிப்பவர் திறனைப் பொறுத்தது ஏன் அந்த பாடகர் எத்தனையோ நடிகர்களுக்கு பாடியுள்ளார் ஏன் அவரே நடித்தும் பாடியுள்ளார் இதனால் அணைவரும் MGR ஆகிவிட்டனரா?
@thirumalaisangapuramsowmea6766Ай бұрын
அருமையான பதிவு
@MATHIMA-kc1idАй бұрын
@@thirumalaisangapuramsowmea6766 thank you....
@manikrishnanAmmukkutty26 күн бұрын
கால்கள் இருக்க கைகள் இருக்க கவலைகள் நம்மை என்ன செய்யும் உழைப்பது ஒன்றே செயலெனக் கொண்டால் நடப்பது நலமாய் நடந்துவிடும்
@MATHIMA-kc1id25 күн бұрын
@@manikrishnanAmmukkutty எங்கே போய்விடும் காலம் அது உன்னையும் வாழ வைக்கும் ...
@chidambarambabuji20 күн бұрын
மனித தெய்வம் எம்.ஜி.ஆர்.
@MATHIMA-kc1id20 күн бұрын
@@chidambarambabuji yes... absolutely...
@Udayakumar.S61Ай бұрын
அருமையான பதிவு, 👏👏👏.
@MATHIMA-kc1idАй бұрын
@@Udayakumar.S61 நன்றி 🌏⭐
@saravananviswanthan564Ай бұрын
Always self confidence come from Thalaivar song
@MATHIMA-kc1idАй бұрын
@@saravananviswanthan564 yes... exactly ....
@SusiSusi-d3zАй бұрын
பாடும் அண்ணாஉங்கள்குரலும்தேனினும்இனிமைநன்றிஅண்ணா
@MATHIMA-kc1idАй бұрын
@@SusiSusi-d3z thank u sister
@RDhanasekaranR-uh1fzАй бұрын
இந்திராசொளந்தர்ராஜன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MATHIMA-kc1idАй бұрын
@@RDhanasekaranR-uh1fz ⭐⭐⭐⭐⭐⭐⭐
@kvganesan725Ай бұрын
ஒவ்வொரு படமும், பாடலும் யதார்த்தம் பொதிந்தவை. யாவருக்கும் அந்தந்த நிலைகளில் ஏற்புடையவை. இனியவை, திகட்டாதவை. தீர்க்கமானவை. அவருடைய காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது அந்தப் "பூ" - வினால் நார்களுக்கு பெருமையே. நன்றி, வணக்கம்.
@MATHIMA-kc1idАй бұрын
@@kvganesan725 நெஞ்சார்ந்த நன்றிங்க அய்யா....
@Mba54Ай бұрын
What lyrics? Singing? Above all Thalaivar’s acting!
@MATHIMA-kc1idАй бұрын
@@Mba54 s... exactly ...
@BBALACHANDER14Ай бұрын
❤ so proud of being a staunch MGR fan
@MATHIMA-kc1idАй бұрын
@@BBALACHANDER14 yes... be proud ...
@aravasundarrajan766Ай бұрын
மஹாபெரியவா அழைத்தாரோ திரு.இந்திரா சௌந்தரராஜனை...
@MATHIMA-kc1idАй бұрын
@@aravasundarrajan766 maybe... But it's un acceptable...
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் உள்ள ம் ஆனந்த பூந்தோப்பு வாழ்வில் நல்ல வர் என்று ம் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு
@MATHIMA-kc1idАй бұрын
@@chandraboses1017 செய்த தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
@arunachalamv2256Ай бұрын
Congratulations 🎉
@MATHIMA-kc1idАй бұрын
@@arunachalamv2256 thank you 🙏
@sakshisiva6272Ай бұрын
I have joined with sri.Indra soundara rajan ji ji for few years in chennai to tirumala paada yaatra (perembur samajam) shocked to know about his sudden demise from KB sir's mohan ji when we were paying our last respects to sr sri.delhi ganesh ji . Prayers for pure soul's to rest in peace
@MATHIMA-kc1idАй бұрын
@@sakshisiva6272 s...its a sudden heart broken news...
@sakshisiva6272Ай бұрын
@@MATHIMA-kc1id very very unfortunate
@MATHIMA-kc1idАй бұрын
@@sakshisiva6272 s... he was a very good friend of me...
@POLLACHI-LICАй бұрын
❤MGR❤
@MATHIMA-kc1idАй бұрын
@@POLLACHI-LIC 🌏⭐🌏⭐Thank u 🌏⭐🌏⭐
@jayarajr5296Ай бұрын
Tr MG R Avarkal oru kadavul
@MATHIMA-kc1idАй бұрын
@@jayarajr5296 ஆம்...
@BBALACHANDER14Ай бұрын
இந்திரா சௌந்தர்ராஜன் 🙏
@MATHIMA-kc1idАй бұрын
@@BBALACHANDER14 🌏⭐🌏
@sakshisiva6272Ай бұрын
Had a great opportunity to act with sri.RAMANAN ji in kb sir's amudaa oru aachhariya kuri project. 🎉 Hope sri.RAMANAN too also will have that memory of acted with me. Pranams sri.RAMANAN ji 😊
ஒரு கருத்து சொன்னால் அதற்க்கு பதில் 3/ கருத்து வேறுபாடுகள் வரும் தோழர்
@MATHIMA-kc1id29 күн бұрын
@@easwaramoorthi3702 ஆனால் கண்டிப்பாக நமது கருத்தில் உண்மை இருப்பின் அது ஜெயிக்கும் ...
@easwaramoorthi370229 күн бұрын
@MATHIMA-kc1id நல்லது பயணம் வெற்றியைத் தொடர்ந்து cellattum
@MATHIMA-kc1id29 күн бұрын
@easwaramoorthi3702 நன்றி...
@drsmahesan20317 күн бұрын
No criticism on MGR from others, but from "Isaikkavi" - It is the reality!!! :-)
@MATHIMA-kc1id17 күн бұрын
@@drsmahesan203 what is ur exact view....
@RSkalpanaАй бұрын
1972 I'll Tuticoin Tharavaimythanathil KUDAM November KUDAM AthilMaaGR AVERGAL Chair ARUKIL ERUNTHEN SIR Antha photo Bhakavedum Sir kidaikuma Please help me Age. 72
@MATHIMA-kc1idАй бұрын
@@RSkalpana கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன் அம்மா
@bharathbharath1442Ай бұрын
எம்ஜிஆர் பாடலை கேட்டு வளர்ந்தவர்கள் இன்று சொத்து குவிப்பு வழக்குகளில்.
@MATHIMA-kc1idАй бұрын
@@bharathbharath1442 உங்கள் மீதும் என் மீதும் சொத்து குவிப்பு வழக்குகள் இருக்கிறதா நீங்களோ நானோ பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் இல்லையா ...
@chandruk503211 күн бұрын
அவர்களுக்கு புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை பற்றி தெரியாது❌ பார்த்து இருக்க கூட மாட்டார்கள்.
@chandruk503211 күн бұрын
*@Bharath* அவர்களுக்கு புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களை பற்றி தெரியாது❌ பார்த்து இருக்க கூட மாட்டார்கள்❌ இஷ்டத்துக்கு கொளுத்தி போடுவதில் உங்களுக்கு அற்ப மகிழ்ச்சி இதற்கு பெயர் என்ன தெரியுமா ❓ "அல்பம்"
@MATHIMA-kc1id11 күн бұрын
@@chandruk5032 மிகச் சரியாக சொன்னீர்கள் அண்ணா ...
@vrchandrasekaran56Ай бұрын
சினிமா பாட்டை, எழுதிய கவிஞர்களின் பெயரை முன்னிலைப் படுத்தி , அதன் பின்னர் சினிமாவில் பாடி நடித்தவர்களின் பெயரைக் குறிப்பிடவும்.
@MATHIMA-kc1idАй бұрын
@@vrchandrasekaran56 தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே ... ஆனால் வீடியோவில் பேசிய அமரர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பேசியதை தான் முன்னிலைப்படுத்தி இருக்கிறேன் ...
@chandruk503211 күн бұрын
*@vchandrasekaran* ரொம்ப பாவம்யா நீ😭 அவ்வளவு பொறாமை 😱
@MATHIMA-kc1id11 күн бұрын
@@chandruk5032 சரியாக சொன்னீர்கள் ...
@UmaSaravanan-d5yАй бұрын
Poda poda punnaakku tamil philosophycal song of Mr. Vadivelu well known Comedian in Kollywood
@MATHIMA-kc1idАй бұрын
@@UmaSaravanan-d5y 🙏♥️👍
@m.k.vaasenkeerthi176Ай бұрын
Philosophical Song from Vadivelu? Best Joke for 2024
*@anburaaja* விருந்தாளிகளுக்கு பொறந்த பொறம்போக்கு போலவே பேசற 🤣 அந்த அளவுக்கு... அன்புராஜா அம்மாவுக்கு அந்நிய. ஆடவர்கள் மேல் ஆசை🤣 உன் மனைவியும் உன் அம்மா போல அப்படி தானா அன்பு❓
@anburajak859211 күн бұрын
@chandruk5032 poda Dhevadipayle
@MATHIMA-kc1id11 күн бұрын
@@anburajak8592 திருந்தாத உள்ளங்கள் இருந்து என்ன லாபம் ... வருந்தாத உருவங்கள் பிறந்து என்ன லாபம் ....
@MATHIMA-kc1id11 күн бұрын
@chandruk5032 சமூக வலைதளங்களில் எப்படி தன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பது கூட அறியாத தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தும் அவர்களுக்கு நாமும் அதே முறையில் பதில் தர வேண்டும் என்று இல்லை அண்ணா ... தீய சக்தி கூட்டமா ... திரையிலும் தரையிலும் நடித்து பழகிய மாற்று கூடாரக் கூட்டமா என்று தெரியவில்லை ....