அருமையாண திரைக்கதை நாட்டுக்கு செழிப்பாண வசணங்கள் வாழ்த்துக்கள் வாழ்க பொன்மணச்செல்வரே.?
@sekarshanthi57113 жыл бұрын
Excellent action! வாவ்! அருமையான/சுறுசுறுப்பான துள்ளலான நடிப்பு! தெய்வத்தின் சிறப்பு நடிப்பில் மட்டுமல்ல; வசனங்களிலும் தெரிகிறது. நன்றி நண்பரே🙏.
@jeevamuthu23403 жыл бұрын
என்ன ஒரு வசீகர தோற்றம்..கம்பீரமான உரை வீச்சு..எத்தனை முறை பார்த்தாலும்..மீண்டும் பார்க்க தூண்டும் வசனங்கள்..வாழ்க நின் புகழ்..
@usharajini68143 жыл бұрын
Fantastic hero in tamil industry.....what a hansom hero....and his dialogue delivery is so wonderful....very stylish hero....love u mgr
@RajuDraju-mq4nu3 жыл бұрын
இது, தான், நடிப்பு, புரட்சி, நடிகர், இந்த, படத்திற்கு, தான் mgr, அவர்களுக்கு, கிடைத்தது.
@த.செந்தில்குமார்-ர5ச4 жыл бұрын
பேரழகன் MGR புகழின் உச்சத்தை தொட்ட ஒரே தலைவர் பொன்மனச்செம்மல் MGR மட்டுமே.
@venugopalvenu73613 жыл бұрын
என்றென்றும் மக்களின் தலைமகன் புரட்சி தலைவர் மட்டுமே.தலைவரின் புகழ் உலகம் உள்ளவரை.
@sampathjanakiraman49663 жыл бұрын
MGR s voice is very majestic and pronunciation is articulate. Make up less ,handsome true hero both in reel and real life. In 1951 film release and superhit. Evenafter 70 years worth to watch.
@sdhanalingam65393 ай бұрын
Verry good
@saravananecc4243 жыл бұрын
"குறி வைத்தால் தவர மாட்டேன் தவருமானால் குறி வைக்க மாட்டேன்" A.S.A சாமி அவர்களின் அருமையான வசனம்.
@Sedddd4782 жыл бұрын
கலைஞர் வசனம்
@saravananecc4242 жыл бұрын
@@Sedddd478 மர்மயோகி திரைப்படத்துக்கும் கருணாநிதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை தம்பி...
@vijayvijay4123 Жыл бұрын
தவறுமானால்
@chandranr2010 Жыл бұрын
ASA சாமியின் உதவியாளர்தான் கருணாநிதி
@rajeshwari58096 ай бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 🌱✌🏼
@sadhusadhu40974 жыл бұрын
ஐயா நீர் வாழ்க உம் பஞ்ச் வசனங்கள் இனிமேலும் நிலைத்து நிற்கும் ஏனென்றால் அவை அனைத்தும் நடந்தேறியது.
@sankarnarayanan24403 жыл бұрын
வசனம் மட்டுமல்ல தலைவர் ன் வாளும் பேசும்... வாழ்க என். தலைவன். புகழ்... 👍👌👌👍👍🙏👌
@dhamodharandhamodharan10842 жыл бұрын
K You will
@annapooranisachin41746 жыл бұрын
வசீகரிக்கும் முகம் அழகான வசன உச்சரிப்பு எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியாத முகம் மீண்டும் பிறந்து வருவீரோ
@mayuranathand21005 жыл бұрын
annapoorani sachi.
@murugans723 жыл бұрын
MGR is really the greatest
@shrruthibaskaran81774 жыл бұрын
MGR s speed action in acting is very nice even today 2020 to watch from Vj Bharathrajen
@rajnidharma25765 жыл бұрын
சொல்வதற்கு வாா்த்தைகள் இல்லை காரணம் உண்மையின் குரல்.....
@yuvarajsiddhu3 жыл бұрын
தலைவனுக்கெல்லாம் தலைவர் டா எங்கள் புரட்சித் தலைவர் 🙏🙏🙏
@erenyeager97318 ай бұрын
மற்ற நடிகர்களை தூக்கி சாப்பிடும் நடிப்பு அற்புதம்
@prabharani.hprabharani.h18163 жыл бұрын
இந்த கம்பீரமான குரலை எவனாவது மிமிக்ரி பண்ண முடியுமா
@prabagarann8647 Жыл бұрын
குண்டடி பட்டபின் மக்கள் திலகத்தின் பேச்சை மிமிக்ரி செய்யும் கிண்டல் பேர்வழிகள் இந்த கனல் பறக்கும் பேச்சை பேச விழி பிதுங்கி நிற்பார்கள்.
உன் ரசிகர்கள் நாங்கள் இறப்போம். ஆனால் நீங்கள் இறவா புகழொடு என்றென்றும் மக்கள் மனதில் வாழ்வீர்கள் தலைவா.
@velayuthamsivagurunathapil6393 Жыл бұрын
உண்மை மக்கள் திலகம் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@meenakshi1000k2 жыл бұрын
நீதியை நின்று நிதானமாக தான் கேட்பான் 🌹🌹🌹🌹🌹🌹 சூப்பர்
@thangapushpam35613 жыл бұрын
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் உலகத்திலேயே ஒரே தலைவனை பாருங்கள் அவர்பேசுகின்ற வசனங்கள்்படத்திலும்்மக்களை பற்றியே நிஜத்திலும்்அப்படியே வாழ்ந்த உத்தமர்எம்பெருமானாகிய தர்மதேவன்்தர்மத்திற்கு ஒரே தலைவன்் நம்்இறைவன்்எம்்ஜி ஆர்அவர்கள்
@sweet-b6p6 жыл бұрын
இயல்பான வசன வீச்சு நடிப்பு
@soansera57705 жыл бұрын
பிறர் வாழ உழைப்பவர் சொல்வதெல்லாம் சட்டம் ஆகுனும். நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கனும். இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கனும்.
@rsathyasathya30103 жыл бұрын
Thalaivar enna oru mass avarai minja evarumillai
@boseselva33022 жыл бұрын
Thalaivar vera level massss
@cholairaj12653 ай бұрын
❤ இந்த படத்தில் தலைவர் போசும்வசனம்அருமைபார்த்துஅசந்துவிடுவார்கள் நீங்கள் பார்க்கலாம்
@ggn7626 жыл бұрын
அழகு அழகு... கொடுத்து சிவந்த கரம்... கொள்கையில் சிறந்த மனம்... மக்களுக்காக உறுகிய குணம்... மாமனிதன் கடவுள் தந்த வரம்... சத்யா பெற்றெடுத்த சத்தியம்... தமிழ் ஈழம் வணங்கிய புத்தகம்... தமிழுலகம் மறவா சரித்திரம்... எம்ஜிஆர் மூன்றெழுத்து மந்திரம்...
@elangoj31833 жыл бұрын
ஆஹா அருமை அழகுக்கு அழகு சேர்த்தவனே, வாழ்க நின் புகழ் வளர்க நின் கொடை, என் தர்மத்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வனுக்கு அழகை கோர்த்து கவிதை மாலை சாற்றிய தங்களுக்கு
வெற்றி வேந்தன் காலத்தை வென்றவர் வெண்கலக் குரல் அவருக்கு நிகர் அவரே மக்களின் மாசற்ற தலைவர்
@parangirinathan31146 ай бұрын
SUPER DIALOGUE; THANKS.
@sekarc2611 Жыл бұрын
புரட்சி நடிகர் என்ற பட்டத்திற்கு அவர் ஒருவரே சான்று எழுச்சிமிகு வீர உரையாற்றல் எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர்
@josphinejosphine16046 жыл бұрын
mgrgoodmessager
@rgovindasamisami46226 жыл бұрын
Enrum engal thalivan
@meenakshi1000k2 жыл бұрын
Mgr is gem of Indian people
@Ayyanar54Ай бұрын
This is Dr MGR polytics how many years ago
@spuqazhenthi47093 жыл бұрын
Cinema is not only media but ,,reaction of public opinion
@dreamfurn58032 жыл бұрын
Sivaji kuttikarnam adithalum Mgr kaal thoosikku varamattan
@MrVinodcsn7 жыл бұрын
Makalthilagam
@harinibanu53693 жыл бұрын
👌👌
@sikandersikander-bi9mf11 ай бұрын
rial.dailg.❤god.MGR❤❤❤❤
@ravinderravinder78992 жыл бұрын
Legend M.g.r.smostgreataction.
@babumicromech2 жыл бұрын
Thalaiva love you
@helenpoornima51263 жыл бұрын
வீரவசனம் பேசிடும் மாவீரனான எம்ஜிஆரின் நடிப்பே நடிப்பு! சிவாஜி நடிப்பது கரும ம் செயற்கை ! எம்ஜிஆரின் வீர வசனங்களை முடக்கிய மடக்கிய கயவன் சிவாஜி! ஆனால் இன்னிவரை எம்ஜிஆர்அப்பா புகழ் மட்டுமே இருக்குது ஏன்? எப்பவுமே இருக்கும் ஏன் என்றால் அவர்தான் சத்தியம் !! எம்ஜிஆர் அப்பா வாழ்க!!
@sagadevn95072 жыл бұрын
Amma nam ponmanachemmalin pugazhai uyartthuvatharkaga Makkal Thilagatthin Anbu Thambiyana Nadigar Thilagam Sivaji avargalai kadum sorkkalal ava sol veesa vendam ma, ungal unarvin meethu mathippum mariyathaiyum vaitthullom, pls, nam Iraivan Sri M G R avargale ungal vasavu sorkkalai anugalavum virumba maattar ma, Appa vin arumai magal, thaangal ivaru kooralama ma, please ma
@hai770772 жыл бұрын
Very true.
@saravananecc4242 жыл бұрын
மக்கள் திலகம் புகழ் என்றும் இருக்கும் இந்த மண்ணில்...
Thani oru manidhankku unavu eenvael jagadhithinai azhithividovum
@saravananecc4243 жыл бұрын
உன்னை பத்தி சொல்லு தெரிஞ்சிக்க ரோம்.
@waw9673 жыл бұрын
கலைஞர் கருணாநிதி👍 வசனம் சூப்பர்
@RajuDraju-mq4nu3 жыл бұрын
வசனம், asa, சாமி
@saravananecc4243 жыл бұрын
@@RajuDraju-mq4nu உண்மை இயக்குனரும் கதாசிரியர் ஆன a.s.a சாமி அவர்களின் வசனம் அவரிடம் உதவி ஆசிரியர் ஆக இருந்தவர் தான் கருணாநிதி.
@heartstranger936 жыл бұрын
kalaignar dialog
@nobodyspecial12006 жыл бұрын
Sri Hari, timeless demand of the people. Justice, fair treatment and basic rights
@puduvai5 жыл бұрын
Idhu Karunanidhi dialogue kadayadhu. Writer A. S. A. Samy
@saravananecc4245 жыл бұрын
கதை வசன உதவி ஆசிரியராக ராஜ குமாரி படம் படத்தில் கருணாநிதியை எம். ஜி. ஆர் மூலம் அறிமுகம் செய்து வைத்த டைரக்டர் A.S.A சாமி அவர்கள் எழுதியது கருணாநிதி இல்லை.
@subashchandrabosevivekanan69544 жыл бұрын
Kalingar Dialogue
@saravananecc4243 жыл бұрын
இல்லை கருணாநிதி இல்லை. A.s.a. சாமி அவர்கள் எழுதிய வசனம்.
@haveagreatdaytoall1525 жыл бұрын
Dai seen studios eppothu tamizhnattil ella thappukum mgr thaan karanampola. Mgr pera solle dmk enra katcheya valarthe inru kodigal sambathithu sugabogama Stalin kudumbam sollumada mgr drogi enru.. Tamizharku moola erunthal enda picha edukkureenga..ungalku tamizhan enra varthai thavira vera onnum thereyathu..tamizhan enru evan solkurano avaniku vote pottu cm akkuveenga..ungalapola muttal koothegal intha ulagathil kidayathu..anru karunanidhi inru seeman.. Avaru makkalku koduthathu pola evanum koduthathu kidayathu..nalla kollaiyadika thaan thereyum..atha thaan ella araceyalvatheyum makkalum panuranga..mgr nallavaru kadavul enru sollavillai. Etho avara kutram solluravan ellam raman Jesus pola pesakoidathu.. Suyalabathiku matham mariya pundaigal niraya pesum..athai makkal mathikka kooda mattanga..
@saileshbasu79735 жыл бұрын
what DO YOU WANT TO SAY??? ALSO GIVE YOUR address MOBILE NUMBER ETC
@saravananecc4244 жыл бұрын
Indian citizen. பைத்தியக்கார நாயே எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறா பேசாத டா உன் பருப்பை உடைத்தெரிவேன் ஜாக்கிரதை.
@த.செந்தில்குமார்-ர5ச4 жыл бұрын
தமிழில் MGR யை பற்றி எழுத தைரியம் இல்லாதபொட்ட வாயமூடு.