MGR யை விட அதிக சம்பளம் வாங்கியவர் கலைஞர் - பட்டிமன்றம் ராஜா | Pattimandram Raja Speech on Kalaignar

  Рет қаралды 1,007,059

Shruti TV

Shruti TV

Күн бұрын

கலைஞரின் புகழுக்கு வணக்கம்
தலைமை : பூண்டி கே.கலைவாணன் திருவாரூர் மாவட்ட செயலாளர்
சிறப்புரை :
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா
கவிஞர் மனுஷ்யபுத்திரன்
முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
திருவாரூர் - 21-09-2018
#Karunanidhi
#Kalaignar
#DMK
#MKStalin
#Kanimozhi
#Raja
#ManushyaPuthiran
#Raja
#pattimandram Raja
#pattimandram
#பட்டிமன்றம்
#நகைச்சுவை
பட்டிமன்றம் ராஜா
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 472
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
அய்யா நண்பரே, திரு இராஜா அவர்களே கலைஞரைபற்றி பதிவு செய்தமைக்கு உங்களை வாழ்த்தி, வணங்குகிறேன், மிக்கமகிழ்ச்சி நன்றி. MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯.
@user-lv9df3gx2q
@user-lv9df3gx2q 3 жыл бұрын
இவரின் பேச்சை கேட்க கேட்க கலைஞரின் புத்தகங்கள் படிக்க ஆசையாக உள்ளது. ன்றுகிறது
@murugesank7940
@murugesank7940 5 жыл бұрын
திரு. இராஜா அவர்களின் உள்ளம் தொட்ட உண்மைப் பேச்சு! உடன்பிறப்புகள் தங்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால் நலம் விளையும். இராஜா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!
@rajusri9922
@rajusri9922 4 жыл бұрын
RAJAVAI SERUPPAL ADIPPEN
@user-pq7jr7bi3o
@user-pq7jr7bi3o 3 жыл бұрын
@@rajusri9922 Poda loosu
@rajusri9922
@rajusri9922 3 жыл бұрын
dei thevudia paiya @@user-pq7jr7bi3o
@radhakrishnan3068
@radhakrishnan3068 6 жыл бұрын
அருமையான, அறிவுப் பூர்வமான பேச்சு.. உணர்வுப்பூர்வமான பேச்சு.. ராஜா 🤴 ராஜாதான்...
@ganesamoorthy8998
@ganesamoorthy8998 3 жыл бұрын
பேச்சுத். திறமையிலும். கேள்விகளுக்கு. நகைச். சுவையாக. பதில். அளிப்பதிலும். எழுத்தாற்றலிலும். ஈடு. இணையற்றவர்.
@skkamaraj6641
@skkamaraj6641 2 жыл бұрын
Q⁴
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 6 жыл бұрын
உண்மையின் உரைகல்லாய் உரைத்தீர்கள் ராசா அவர்களே. மிக சிறப்பான எடுத்துரைப்பு. ஒவ்வொரு தமிழனும் தன் நிலையை உணர்ந்துகொள்ள அமைந்த பேச்சு. திமுக தொண்டன் அப்படியே உள்வாங்கி செயல்பட்டால் தமிழகத்தை 20 வருடங்களில் உலகத்தில் தலைசிறந்த மாநிலமாக மாற்றிவிடலாம்.
@ramarn6599
@ramarn6599 5 жыл бұрын
Sinjuvadi Associates k. 21@ 2
@srinivasanr5380
@srinivasanr5380 5 жыл бұрын
Mr.Raja: Comparison is odious.Dont compare Kalaignar and M.G.R. they are a very different entity.
@doraigollaxc530
@doraigollaxc530 3 жыл бұрын
9of
@doraigollaxc530
@doraigollaxc530 3 жыл бұрын
By xft it49hospital0i09/j
@doraigollaxc530
@doraigollaxc530 3 жыл бұрын
জ্ঞ
@gopalsamymani3966
@gopalsamymani3966 5 жыл бұрын
அருமையான பதிவு... நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்... அடுத்த கட்டத்திற்கு கழகத்தை கொண்டு செல்ல வேண்டும்....
@ganeshanmysong6094
@ganeshanmysong6094 5 жыл бұрын
Gopalsamy Mani sunn
@selvakumarb1451
@selvakumarb1451 6 жыл бұрын
புதிய தகவல்கள் அருமையான விளக்கம் ஆண்றமைந்த தலைவனுக்கு நாடறிந்த நல்லோர்கு நடமாடும் திருக்குறள் தலைவர் கலைஞர் வாழ்க வாழ்க
@iyerrajesh6629
@iyerrajesh6629 5 жыл бұрын
படூ
@gowrigowri2023
@gowrigowri2023 4 жыл бұрын
Tmiloldsong the first place and siurj
@rojaram6774
@rojaram6774 2 жыл бұрын
Pppppppppppppppppppppppppppp0y
@kuppurajt8572
@kuppurajt8572 2 жыл бұрын
அற்புதம் !
@kanniyappanrani9582
@kanniyappanrani9582 Жыл бұрын
0g
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 5 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்கள் பத்தி அவ்வளவு அழகா சொன்னார் நம்ம ராஜா சார் சூப்பர் ஸ்பீச்
@arunajayan5431
@arunajayan5431 3 жыл бұрын
00ĺĺlllllllllĺlĺĺlllĺ Llllkkkklkkklllĺooooooĺlllllllll
@arunajayan5431
@arunajayan5431 3 жыл бұрын
Ĺl
@arunajayan5431
@arunajayan5431 3 жыл бұрын
Kĺp0lp0
@ranisekar2098
@ranisekar2098 3 жыл бұрын
கலைஞரின் சிறப்பைப் பற்றி இவ்வளவு அழகாக பேச ராஜா சாராமல் மடாடுமே முடியும்.
@sivakumarv3414
@sivakumarv3414 4 жыл бұрын
அறிஞனை கலைஞனை நிர்வாகியை சாதனையாளனை சான்றோர் போற்றுவர் .சின்னபுத்தி உள்ளவர்கள் தூற்றுவர் .
@muthukumars7268
@muthukumars7268 4 жыл бұрын
👍
@gunashekaran874
@gunashekaran874 Жыл бұрын
Thanks to Mr.Raja 🙏. The speech which was by Mr.Raja about Dr.kalainjar always memorable. Vanakkam 👍.
@dineshwaranrajendran8990
@dineshwaranrajendran8990 3 жыл бұрын
நியாயமான நேர்மையான ஒரு சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள் ராஜா அய்யா.
@rameshks7567
@rameshks7567 6 жыл бұрын
Best speech l like advice of DMK member also touch people
@thiruverahamrajasakeran52
@thiruverahamrajasakeran52 6 жыл бұрын
Good and real speech Ward's are true
@mohamedakbar8657
@mohamedakbar8657 5 жыл бұрын
Ko
@pandiyanselvaraj9255
@pandiyanselvaraj9255 5 жыл бұрын
மிக்க அருமை சமரசம் இல்லா உண்மை கருத்து, தவறுகளை சரி செய்துகொள்கிறோம் அய்யா. நகர திமுக திருத்துறைப்பூண்டி
@venkataramanvk2913
@venkataramanvk2913 5 жыл бұрын
சிறப்பு உடன்பிறப்பே..
@villageentertainmentchanne4522
@villageentertainmentchanne4522 5 жыл бұрын
Good replay
@syedmohideen4951
@syedmohideen4951 5 жыл бұрын
முதலில் நெஞ்சுக்கு நீதி, திராவிட இயக்க வரலாறு, நீதி கட்சி வரலாறு முதலியவற்றை வாங்கி ஒவ்வொறு திமுக காரனும் படிக்க வேண்டும். நெஞ்சுக்கு நீதி ஒரு முக்கிய வரலாற்று ஆவணம். திராவிட இயக்க வரலாற்றை படித்தால்தான் திராவிட இயக்கத்தின் சாதனைகளை அறிந்து கொள்ள முடியும். அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். கொள்கை என்னவென்று தெரிந்தால்தான் வரலாறு என்ன என்று தெரிந்தால்தான் எதிரிகளை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியும்.
@sampaths9477
@sampaths9477 6 жыл бұрын
உண்மையிலேயே தமிழக மக்கள் கலைஞருக்கு நன்றி கடன் பட்டவர்கள. ராஜா சாரின் பேச்சு கழக தோழர்களுக்கு நிச்சயம் உத்வேகத்தை கொடுக்கும்.
@cpselvam1
@cpselvam1 5 жыл бұрын
Really true
@saravanankumar1583
@saravanankumar1583 2 жыл бұрын
Good
@ytvsk
@ytvsk 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு. ராஜா அவர்களுக்கு நன்றி.
@naveenkids4430
@naveenkids4430 5 жыл бұрын
சிறப்பான பேச்சு சிறப்பான அறிவுரைகள்
@ramtnj2444
@ramtnj2444 4 жыл бұрын
ராஜா ராஜா தான்.கலைஞரை பற்றிய நினைவுகளை நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் பேச்சு.
@chandrasekaranb4388
@chandrasekaranb4388 3 жыл бұрын
Sarguru
@rathinarameshbabu5301
@rathinarameshbabu5301 3 жыл бұрын
@@chandrasekaranb4388 a9
@ilayarajachinnasamyilayara756
@ilayarajachinnasamyilayara756 3 жыл бұрын
!!
@mugimugi9709
@mugimugi9709 3 жыл бұрын
@@ilayarajachinnasamyilayara756 Joy nnjknijnnpnonnnnnjnnnnjnnnijii iinnninnonnnn I in in in by inn in inn km and popup pupil yup I'm so so so
@mugimugi9709
@mugimugi9709 3 жыл бұрын
@@ilayarajachinnasamyilayara756 Joy nnjknijnnpnonnnnnjnnnnjnnnijii iinnninnonnnn I in in in by inn in inn km and popup pupil yup I'm so so so
@sampathkumar2743
@sampathkumar2743 4 жыл бұрын
ரொம்ப நல்ல பேச்சு. வாழ்த்துக்கள்.
@varadhanmanickam9372
@varadhanmanickam9372 2 жыл бұрын
XD x
@shakthivel5093
@shakthivel5093 6 жыл бұрын
Super speech Raja sir
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 3 жыл бұрын
சரியான பார்வை, அசத்தலான பேச்சு. வாழ்த்துக்கள் ராஜா சார். நன்றி. 👌👋🙏
@seetharamanm1803
@seetharamanm1803 2 жыл бұрын
அய்யா ராஜா! கலைஞரின், "நெஞ்சுக்கு நீதி" தொகுப்புகளை மிகவும் மலிவு பதிப்பாக வெளியிட்டால், ஏழை எளிய மக்கள் வாங்கி பயனடைய ஏதுவாக இருக்கும்.
@mayandip6696
@mayandip6696 6 жыл бұрын
Very exlend speech
@jagadisanks6536
@jagadisanks6536 5 жыл бұрын
Pallakku yeruvdum pal udaivadhum naavaale years mud Pallakku yeruvadum pal udaivadum naavaale yenra m udu mlozhikku oru elakkanam thiruvaalar eraasaa nandri vanakkam
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 жыл бұрын
கலைஞருக்கே நன்றி உரித்தாக, கடினமெலாமவனே எழிதாக, தருவான் அதனால்தான் தலைவனடா
@periyathambi9902
@periyathambi9902 3 жыл бұрын
தமிழ் எழுத்து பிழைஃள இருக்கு
@elangovanc1811
@elangovanc1811 Жыл бұрын
திரு் ராஜா அவர்களின் உரை மிகவும் சிறப்பு.
@karthikeyankk1432
@karthikeyankk1432 5 жыл бұрын
கட்சி நினைத்தால் அனைவருக்கும் கொடுக்கலாமே?super sir
@muthukumars7268
@muthukumars7268 4 жыл бұрын
கலைஞரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது எண்ணங்கள் சாதனைகளை தி மு கவினரே முழுமையாக அறியவில்லை. அறிந்திருந்தால் தி மு க தேர்தலில் தோற்றிருக்காது
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 3 жыл бұрын
முற்றிலும் உண்மை. 👌👋👋
@a.malathiananthapadmanabha2037
@a.malathiananthapadmanabha2037 3 жыл бұрын
@@lkamalakannanlkamalakannan9840 。
@aathiselvam6948
@aathiselvam6948 2 жыл бұрын
@@lkamalakannanlkamalakannan9840 àqqq
@balasubramani3027
@balasubramani3027 2 жыл бұрын
M Karunanidhi life style
@jagadeesandevaraj9133
@jagadeesandevaraj9133 2 жыл бұрын
L0@@lkamalakannanlkamalakannan9840
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 4 жыл бұрын
கலைஞரின் கணக்கப்பிள்ளை.
@selvasakthi8543
@selvasakthi8543 3 жыл бұрын
தந்தை பெரியாரின் மாணவர்! அண்ணாவின் தம்பி!! நவீன தமிழகத்தின் சிற்பி!!! உள்ளத்தில் அழியாத ஓவியமாம் நிலைத்துவிட்ட உடன்பிறப்புகளின் தலைவர்!!!! ✍️முத்தமிழறிஞர் டாக்டர் திரு. கலைஞர் 🖤❤️
@sekarramaswamy5111
@sekarramaswamy5111 5 жыл бұрын
👍🏻👍🏻true speech.....
@sasikala-by6jt
@sasikala-by6jt 3 жыл бұрын
நிறைகுடம் தழும்பாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ராஜா சகோதரர் அவர்களின் அலட்டாத நாவன்மை.. .,அய்யா கலைஞர் கருணாநிதி அவர்களின் திறமைகளை ஆழமாக கவனத்தில் கொண்டு எடுத்துச் சொன்னவிதம்அருமை ராஜா சகோதரர் அவர்களே.... வாழ்த்துக்கள் 🙏🙏
@FairozesheriffA
@FairozesheriffA 2 ай бұрын
சிரிக்க வைக்கும் கலைஉள்ளது பாராட்டுக்கள் அனால் எம் ஜி ஆர் விட அதிகம் சம்பளமென்று பொய் பேசாதே 1971-ல் எங்கள் தங்கம் புரட்சி நடிகர் எம்ஜிஆர் கலைச்செல்வி ஜெயலலிதாவை எங்கள் குடும்பம் கடன் நெருக்கடியில் தவிக்கின்றோம் இலவசமாக நடித்து கொடுங்களென கலைஞர் வேண்டியதல் ஒரு ரூபாயுமின்றி தருமத்திற்கு நடித்து கொடுத்தனர் அதில் வருபாடலை நான் அலவோடுரசிப்பவன் வாலி எதையும் அலவின்றி கொடுப்பவன் கலைஞர் சொன்ன வரிகள் வாலியே பலக்கூட்டங்களில் சொல்லி உள்ளார் எங்கள் தங்கம் வெற்றி விழாவில் முரசொலி மாறனே அண்ணன் எம்ஜிஆர் இலவசமாக நடித்துஉதவியாதல் கடனிலிருந்து கலைஞர் குடும்பம் தப்பி பிழைத்தது என்றாரே உண்மையா பொய்யா லியோனி
@jaffrullaka2264
@jaffrullaka2264 6 жыл бұрын
Great Speech.
@user-nz1kd3jc5n
@user-nz1kd3jc5n 4 жыл бұрын
கலைஞர் அரசியலில் இருந்தார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சென்றபிறகுதான் உணர்ந்தேன்.. அவர் என்னுடைய அரசியலாகவே இருந்திருக்கிறார் என்று... Today not political indrest.
@mcsrajaraman5013
@mcsrajaraman5013 5 жыл бұрын
ALMIGHTY INDIA MOVEMENT (AIM) அன்புடன் வரவேற்கிறது. MAKE INDIA ALL MIGHTY வாழ்த்துகள்
@mshahulhameed9204
@mshahulhameed9204 5 жыл бұрын
Super spech senthippom
@muthuramanm2414
@muthuramanm2414 6 жыл бұрын
Super
@TSurendharbabu
@TSurendharbabu 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, நன்றி
@thiyagurajan3242
@thiyagurajan3242 6 жыл бұрын
Super advice speech sir
@nithiyaiyyappan3989
@nithiyaiyyappan3989 3 жыл бұрын
Op
@printproces44
@printproces44 6 жыл бұрын
உண்மைதான உழைப்பாளிகள் கலைஞரின் விசுவாசமாக இருப்பார்கள்
@krishnamoorthykrishnammort1391
@krishnamoorthykrishnammort1391 5 жыл бұрын
Modern talking song
@nathanpasupathy9679
@nathanpasupathy9679 4 жыл бұрын
@
@knavas6071
@knavas6071 5 жыл бұрын
அருமையான பேச்சு
@ganesamoorthy8998
@ganesamoorthy8998 3 жыл бұрын
அறிவு. தான். அறிவை. பாராட்ட. முடியும் தூற்றுபவர்களுக்கு தூற்றத்தான் தெரியும்
@shanthamanip797
@shanthamanip797 4 ай бұрын
Hi ok
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
கலைஞர் இல்லா தமிழ் கைம்பெண் தான். இதுவரை தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களில் கலைஞர் ஒருவரே தலையாய தலைவர்
@edengarden4689
@edengarden4689 5 жыл бұрын
திமுகவுக்கு வளர்ச்சியடைய நல்லதோர் ஆலோசனை
@user-lv9df3gx2q
@user-lv9df3gx2q 3 жыл бұрын
சூப்பர் சார்
@nagarajs8988
@nagarajs8988 5 жыл бұрын
Super speech for raja
@seenipeyriyakaruputheyvar1280
@seenipeyriyakaruputheyvar1280 4 жыл бұрын
ராசா ராசாதான் அருமை சிறப்பு மிகச் சிறப்பு அருமை
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 6 жыл бұрын
Athisaya pravi Kalaingar 💐
@chandramargaretw8160
@chandramargaretw8160 5 жыл бұрын
Grammar
@syedmohideen4951
@syedmohideen4951 5 жыл бұрын
இவர் சொல்வது அத்தனையும் உண்மை. திராவிட இயக்க வரலாறு, நீதி கட்சியின் வரலாறு, நெஞ்சுக்கு நீதி வாங்கி படியுங்கள். திராவிட இயக்க சாதனைகளை வரலாற்றை அறிந்துகொள்ள அவற்றை இளம் தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல மிகவும் முக்கியமானதுஅவர் புத்தகங்களை படிப்பது.
@muthukumars7268
@muthukumars7268 4 жыл бұрын
👍
@ashkaraliashkarali7529
@ashkaraliashkarali7529 5 жыл бұрын
Karunaneethi is good Righter& good Political & great human being, very very good Administration, Tamil Freedom fighter
@manigounder1875
@manigounder1875 4 жыл бұрын
Unmai.
@periasamy5278
@periasamy5278 4 жыл бұрын
@@manigounder1875 a
@natarajansivalingam
@natarajansivalingam 3 жыл бұрын
அற்புதமான பேச்சு
@subramanianiyer7287
@subramanianiyer7287 4 жыл бұрын
திமுகவின் தீவிர ரசிகர்.
@sgk4234
@sgk4234 5 жыл бұрын
ராஜா அவர்களே.....தங்களின் நகைச்சுவை தளும்பும் பேச்சுகளால் கவரப்பட்ட என்னற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.... ஆனால் அன்மை காலமாக தாங்கள் ஒரு கட்சியை சார்ந்தும், ஒரு தலைவரை போற்றுவதும் எம் போல் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.... போகிற போக்கை பார்த்தால் தாங்களும் தின்டுக்கல் லியோனி போல் ஆகிவிடுவீரோ என்ற ஐயம் ஏற்பட்டுல்லது.....வேண்டாமே நமக்கு இந்த அரசியல்....
@ashkaraliashkarali7529
@ashkaraliashkarali7529 5 жыл бұрын
Raja is good Speech is a All steg
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 жыл бұрын
Excellent speech about DMK leader.
@darkdarkey5217
@darkdarkey5217 5 жыл бұрын
மிகவும் அருமை
@murugansuba7583
@murugansuba7583 5 жыл бұрын
கலைஞர் பற்றிய இத்துணை செய்திகள் ; அவர் மகன்ளுக்கே..தெரியுமோ... என்னமோ..?கட்சி காரணுங்க நாக்க புடுங்கிக்கிடணும். Weldone raja sir.
@harivurajan7278
@harivurajan7278 6 жыл бұрын
Inspiration of kalkandu pesum kalai valarpom from kalaignar
@kandasamy4121
@kandasamy4121 3 жыл бұрын
Mmwwwzwwm; mmmmmzww
@kandasamy4121
@kandasamy4121 3 жыл бұрын
Mmmmmmw ex wmmmmmmmmmmm
@kandasamy4121
@kandasamy4121 3 жыл бұрын
Mmmmmmmmm
@kandasamy4121
@kandasamy4121 3 жыл бұрын
M no mmmmmmmmmmmmmwwwzwwwzzzzzzmzz
@user-yk4pj9cd3y
@user-yk4pj9cd3y 6 жыл бұрын
Bro. Raja good speech
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 4 жыл бұрын
Raja sir, Your speech absolutely correct. As a DMK loyalist, I feel thatDMK missing 1990 kids and 2000 Kids. These young generation snatched away by fake Tamil Nationalist.
@abd_al_rahman1968
@abd_al_rahman1968 6 жыл бұрын
RAJA SIR, REALLY VERY GOOD SPEECH & ADVICE FOR THE DMK MEMBERS.
@egbalasubramaniangovinthra89
@egbalasubramaniangovinthra89 5 жыл бұрын
A cupunture
@manoharandmk9098
@manoharandmk9098 3 жыл бұрын
ராசா பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 6 жыл бұрын
super sir
@Nattyboy66
@Nattyboy66 5 жыл бұрын
Excellent speech raja sir. Dmk thondargalukku right advice 🙏👏👏👏👏👏👏
@d.perumalradha8059
@d.perumalradha8059 4 жыл бұрын
6e93584707
@varatharajanj
@varatharajanj 5 жыл бұрын
Super class to DMK party members
@punithakumar797
@punithakumar797 4 жыл бұрын
அருமை அருமை
@nikashvinoth1894
@nikashvinoth1894 5 жыл бұрын
Kalangiar the greatest. leader of tamilnadu
@kalaivani5124
@kalaivani5124 6 жыл бұрын
அருமையான பேச்சு ராஜா ஐயா
@lakshminarayanang.v.1083
@lakshminarayanang.v.1083 3 жыл бұрын
Q
@Santha-xi2pi
@Santha-xi2pi 3 жыл бұрын
9n
@raju26044
@raju26044 6 жыл бұрын
Good speech Raja sir
@pandiyansamy8509
@pandiyansamy8509 5 жыл бұрын
Super sir
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 3 жыл бұрын
அருமையான பதிவு
@periyathambi9902
@periyathambi9902 3 жыл бұрын
உங்கள் அறிவுறைக்்கு நன்றி இண்ணும பாரும் சிணம் இல்லை சீறும் இல்லை எவர் வந்தாலும் கலத்தில் சந்திப்போம்
@sabarivasudevan9899
@sabarivasudevan9899 3 жыл бұрын
Super jalra very good sir
@a.h.8400
@a.h.8400 5 жыл бұрын
முத்தமிழ் அறிஞர் டாக்டர் #கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி #தலைவர் #கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம்🙏🙏 கடலோரத்தில் கூட கட்டுமரமாக கலைஞர் தமிழினமே விழித்துக்கொள் கட்டுமரத்தின் துணையோடு தமிழினத்தை காக்க செய்ததை மட்டும் சொல்லவில்லை. சொன்னதையும் செய்தார் அண்ணாவின் தம்பியாய் தமிழினத்தின் தன்மானமாய் அலைகடலின் கரையில் சூரினாய்விரும்பி! விரும்பியே!" விருப்ப படியே அண்ணாவின் நிழலில் ஓய்வு எடுக்கும் தலைவர் கலைஞருக்கு ஓய்வுநாளில் வீரவணக்கம்செலுத்திட விவேகம் நிறைந்த கலைஞரின் உடன்பிறப்புகளே தலைவன் எனும் சொல்லுக்கும் தகுதி உள்ளவன் நீ மட்டுமே தலைவா.! ஒரு தொண்டன் எப்படியிருக்க வேண்டும்என்று சொல்லுக்கும் நீயே எங்களுக்கு வழி காட்டி என் தலைவா.! போற்றுகின்றோம் உன்னை.! உன் புகழ் ஓங்குக.! உன் சிந்தனைகள் வாழ்க.! திரண்டு வரும் என் கண்ணீரை உனக்கு காணிக்கை ஆக்குகிறேன் தலைவா என்றும் உனக்கு தொண்டனாய் கூத்தூர் ஹமிது திமுக.
@murugankamarajaiyaannakala5479
@murugankamarajaiyaannakala5479 6 жыл бұрын
Super speech thalavarapathi
@RajaM-wp3gt
@RajaM-wp3gt 3 ай бұрын
அம்மையார்செய்த பல ஊழலைசொல்லலட்சம்பட்டிமன்றம்வேண்டும்
@vasudhevan3169
@vasudhevan3169 4 жыл бұрын
மதுரை அனைவரும் மளைக்கும்படி பேசியது அதிலும் தலைவர் கலைஞர் சொல்லிச்சென்ற பலவற்றை பகிர்ந்தது எனக்கு மிகவும் பிடிச்சது ஒருவர் எத்தனை நாள் வாழ்ந்தார் என்பதை அவர் வாழ்வு முடியும்போது தொடங்கும் என்று சொன்னது .நெஞ்சுக்கு நீதி படிக்கச்சொன்னது திருக்குறள்ளுக்கு கேள்வி கேட்டது தலைவரோட எளிமை இப்படி பல. பாமரருக்கும் படிப்பினைத் தரும் நம்ம ஊர் ராஜா பேசியது ஒரு அறிவாளியால்தான் அவரைவிட பெரிய அறிவாளியைப் பற்றி பேச முடியும். வாழ்க தமிழ் வளர்க திமுக .அ.பே.சி.கருப்பையா.மதுரை -14
@shahulHameed-us8wp
@shahulHameed-us8wp 3 жыл бұрын
Arumay...........
@yogekani282
@yogekani282 6 жыл бұрын
Super speech sir....
@rahmanmujipur8158
@rahmanmujipur8158 5 жыл бұрын
Super
@dhanasegar1567
@dhanasegar1567 3 жыл бұрын
Raja sir Rajathan
@j.ibrahim.kuwait.1921
@j.ibrahim.kuwait.1921 6 жыл бұрын
Super......
@jenichitra3310
@jenichitra3310 3 жыл бұрын
Arumaiyana pechu...
@ramachandranmurugesan3113
@ramachandranmurugesan3113 2 жыл бұрын
சிறந்த குடும்ப தலைவர்
@kalaiselvemmurthy7997
@kalaiselvemmurthy7997 5 жыл бұрын
Arumaiyaana thakaval
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 3 жыл бұрын
கலைஞருக்கு எம் ஜி ஆரை விட அதிக சம்பளமா இது இப்பதான் எனக்கு தெரிகிறது
@kotandapanikotandapani9630
@kotandapanikotandapani9630 2 жыл бұрын
Rajave oru depsa mannan
@manivelduraisamy4791
@manivelduraisamy4791 5 жыл бұрын
ஐயா இராசா அவர்களே திமுக தோழர்கள் கூட இவ்வளவு அக்கறையோடு பேசியதில்லை .திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்ற முறையில் நன்றி ஐயா
@binnetbinnet6523
@binnetbinnet6523 3 жыл бұрын
O P
@veluthenappan8572
@veluthenappan8572 6 жыл бұрын
I am really gratefully raja sir to talk my leader mk
@UshaRani-en9mw
@UshaRani-en9mw 5 жыл бұрын
Excellent speech raja sir
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
சிரிக்க சிந்திக்க தூண்டும் பேச்சு. ராஜா ராஜாதான். நன்றி.
@venkataramanvk2913
@venkataramanvk2913 6 жыл бұрын
All dmk men should listen. This speech is correct.
@ponnusamykalimuthu9288
@ponnusamykalimuthu9288 4 жыл бұрын
Llp
@ntgp3906
@ntgp3906 4 жыл бұрын
MGR vida karunanithi salary vanginar general yen engal thangam padathil M G R and jayalalitha freya nadikanum?
@abdaheera143
@abdaheera143 4 жыл бұрын
Vanakkam Anna arbuthamana veadio thank you raja Sir
@rajeshkanthan9933
@rajeshkanthan9933 3 жыл бұрын
நாலு சைபர்பக்கத்தில் ஒன்று போட்டு ஒரு ரூபாய் என்பது பில் அனுப்பிய தாளைத் திருப்பிக்காட்டியது வரலாறு
@venkatraj1813
@venkatraj1813 3 жыл бұрын
Super sir 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Raja tells more unpublished facts about kalaingar, thank you raja sir
@youayes
@youayes 4 жыл бұрын
ஒரு வழக்கில் கூட குற்றவாளி என தீர்ப்பிடப்படாதவர் கலைஞர்
@rajusri9922
@rajusri9922 3 жыл бұрын
VINGANA PORVA THIRUDAN KARUNANIDHI
@arunkumar.s.r18
@arunkumar.s.r18 2 жыл бұрын
@@rajusri9922 appo jayalalitha
@premar5760
@premar5760 Жыл бұрын
எப்படி தீர்ப்பு வரும்....திருடர்களுக்கே பாடம் எடுப்பவராச்சே.....நிரூபிக்க பமுடியவில்லையெனில் உத்தமன் என்ற அர்த்தமில்லையே......பணம் மட்டும் இருந்தால் போதும் எந்த கொம்பனாலும் எதையும் நிரூபிக்க முடியாது......கடவுளுக்கு லஞ்சமாக கொடுத்து கொள்ளையடிக்கும் தமிழகம்
@govindarajano.n3517
@govindarajano.n3517 6 жыл бұрын
sabash Raja Sir. Neenga patttimandrathula mattum than nalla pesuveenga nnu ninaithen. kalallittenga ponga
@tamilarasisrinivasan9225
@tamilarasisrinivasan9225 3 жыл бұрын
Kalaighar Kalaighar dhan no equal to other
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 6 жыл бұрын
👍 Good
@KKumar-ll7om
@KKumar-ll7om 5 жыл бұрын
Good
சிறப்பு பட்டிமன்றம் | Sirappu Pattimandram | Solomon Pappaiah Pattimandram Part 3
24:51
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Is this method correct? #beatbox #tiktok
0:16
Beatbox Klim
Рет қаралды 4,4 МЛН
BiBoBen Shorts | Just for fun | Wrong time ....😂🤣
0:22
BiBoBen Shorts
Рет қаралды 4,7 МЛН