MGR is the only person in tamilnadu not only ruled the state of tamilnadu but also rules the hearts ♥️ of Tamil people
@kannan-gf8ne8 ай бұрын
M G Ramachandren❤
@நரவேட்டையன்19923 жыл бұрын
8:54 எம்ஜிஆரை போல் ஒரு நடிகனும், தலைவனும் இனி பிறக்க முடியாது அவர் ஒரு யுக புருசர் ரஜினிகாந்தின் சத்யமான வார்த்தை எந்த தமிழனும் மறக்க முடியாது.
@karthiykjanakiraman5563 жыл бұрын
ஆயிரம் mgr கள் வரலாம் ஆனா கலைஞர் லாம் ஒருத்தர் தான் ila 😍😍❤ அந்த மனுஷன் ❤👌
@rajeshthalpasakthivel96362 жыл бұрын
Poda. Pu
@nallvazhai73802 ай бұрын
ஆயிரம் எம் ஜி ஆர் கள் இன்று வரை வரவில்லை முட்டாள் நண்பரே. ஒரே எம் ஜி ஆர் தான் ஒரே கலைஞர் தான் ஊழலை மக்களுக்கு அறிமுகம் செய்தார் கலைஞர் கருணாநிதி. அவரை போல ஊழலை எவரும் மிஞ்ச முடியாது.
எம்.ஜி.ஆர் தமிழக அரசியலோட வாக்கு வங்கியா அப்போலிருந்து இப்போது வரைக்கும் இருக்கிறார் அவர் தமிழக மக்களிடம் பெற்ற செல்வாக்கிற்கு இரண்டு காரணங்கள் தான். ஒன்று அவர் பிறந்தது முதல் அவரோட நாற்பது வயது வரைக்கும் எவ்வளவு துன்பம் பட்டாரு னு அவருக்கு தான் தெரியும் வறுமையில அவரு பட்டா கஷ்டம் கொஞ்சம் கிடையாது அவரோட மக்கள் செல்வாக்கை பற்றி பேசுற யாரும் அவர் பட்ட கஷ்டத்த தெளிவா சொல்ல மாட்டாங்க அவரு பட்ட கஷ்டத்துக்கு பலன் தான் இந்த மக்கள் செல்வாக்கு இன்னோரு காரணம் அவரோட தலைமை தான் அவரோட தலைவர்கள் அண்ணாவும் காமராஜரும் அவர்கள் காட்டிய பாதையில சென்றதால தான் எம்.ஜி.ஆருக்கு இவ்வளவு செல்வாக்கு மக்களுக்கு அவர் கொடுத்த நல் ஆட்சி தான் இன்னை வரைக்கும் அவரோட செல்வாக்குக்கு பெரும் காரணம் ஒன்னு அவர மாதிரி கஷ்ட பட்டுயிருக்கனும் தான் கஷ்டப்பட்டது போல யாரும் கஷ்ட பட கூடாது னு நினைக்குற மனசு இருக்கனும் இல்லை என்றால் அவருக்கு இருந்த மாதிரி நல்ல தலைமை இருக்கனும் தமிழக அரசியலுக்கு வர போர மற்றும் இப்போது இருக்குற எல்லோரும் இந்த ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோங்க
@cvdpallavan30923 жыл бұрын
@@madhankumar2187 அதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது மது விலக்கை அமல் படுத்திய உடனே கல்ல சாரயம் விற்பனை அதிகமாக ஆரம்பமானது அதை காவல் துறை கட்டுப்படுத்த அரசுக்கு பெரும் நிதி தேவைப்பட்டது அத்துடன் கல்ல சாரயம் குடித்து உயிர் இழந்தோர் எணிக்கையும் அதிகமானது அதனால் தான் மது விலக்கை ரத்து செய்தார் அப்போது மட்டும் அல்ல இப்போது கூட மது விலக்கு தமிழ் நாட்டுல சாத்தியம் இல்லை அது மட்டும் அல்ல மது விற்பனையால் தான் அரசுக்கு கூட அதிகம் வரவு கிடைக்கிறது ஒன்னு மக்கள் மது அருந்தாமல் ஒழுக்கமாக வாழனும் இல்லை மது விற்பனை அளவை குறைத்து கொள்ள வேண்டும் இதை தவிர மற்ற படி எம்.ஜி.ஆரோட ஆட்சி பொற்காலம் தான்
@cvdpallavan30923 жыл бұрын
@@madhankumar2187 நல்ல கேள்வி தான் காமராஜர் ராஜாஜி எல்லாம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்ப்பட்டால் அதை அப்போது இருந்த காங்கிரஸ் மத்திய அரசு தீர்த்து வைக்கும் ஆனால் எம்.ஜி.ஆர் மக்கள் ஆதரவுல தான் ஆட்சி செய்தார் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்ப்பட்டால் அதுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் செய்யவில்லை அதை விட முக்கிய காரணம் கல்ல சாரயம் குடித்து மக்கள் உயிர் இழக்கிறார்களை அதை தடுக்க வழி வேறு வழி இல்லாமல் தான் மது விலக்கை ரத்து செய்தார்
@cvdpallavan30923 жыл бұрын
@@madhankumar2187 என்ன நண்பா சொல்லுரிங்க எல்லாம் விதமான திருட்டுகளையுமா காவல் துறை பிடிக்கிறார்கள் சின்ன சின்ன திருட்டுகளை தான் பிடிக்கிறார்கள் பெரிய பெரிய திருட்டுகளை லஞ்சம் ஊழல் அதிகார மீறல் இதை அனைத்தும் செய்பவர்களை எல்லாமா பிடிக்கிறார்கள் அப்படி பிடிக்கிறத இருந்தா இந்திய அரசுக்கே நிதி பத்தாது மது விலக்கை ரத்து செய்ததை தவிர மற்ற எவ்வளோவோ நல்லதை செய்துயிருக்கிறார் எம்.ஜி.ஆர் அதை பாருங்கள்
@நரவேட்டையன்19923 жыл бұрын
20:05 இது தான் டா ஹைலட் எம்ஜிஆர்-கருணாநிதி
@tharunkc53762 жыл бұрын
No
@asksolutions72533 жыл бұрын
vijayakant is really True black MGR.. other persons can't near him..
@viswasamgopi84003 жыл бұрын
மக்கள் திலகம்
@உண்மைசொல்உரக்கச்சொல்3 жыл бұрын
அரசியலுக்கு சென்றால் நல்லவனும் கெட்டவனாகிடுவன் இவர்களை நீங்கள் முழுமையாக புரிந்து கொண்டால் நீ யே பகுத்தறிவாளர்😂😂😂😂
@kishorekumara14692 жыл бұрын
Idhula rajini yeppo mgr madhiri mudhalvar nu sonnaru?
@pugazhlkumar39123 жыл бұрын
Capitan mass DA
@ArunArun-bg2yl3 жыл бұрын
சபநாயகர்களின் கதைகளை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்
@kalinou3 жыл бұрын
Super mass king CM MGR sir
@kishorekumara14692 жыл бұрын
Rajini mgr thatsoll.......
@ayyappanr41453 жыл бұрын
Super
@nimalantoniston1453 жыл бұрын
Avaru legent
@royraj19463 жыл бұрын
Until now people talk about MGR. That is MGR 💪💪💪. The one and only.
@kishorekumara14692 жыл бұрын
Mgr thandiya rajini 🤘🤘🤘🤘.... Idhula vijayaraj, kamal vachi comedy pandinga?
Rajini is A FRAUD He will never attain the Heights MGR attained😢
@johnbritto73243 жыл бұрын
MNM KAMAL WINS
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
kzbin.info/www/bejne/jpXYpn-vesiYsJo தலைவர்
@v.domnicfernandez43123 жыл бұрын
Only one MGR, no replacement valgha MGR pugal entredum.
@kovi.s.mohanankovi.s.mohan95913 ай бұрын
No m karunanidhi without M G R ; WHO IS MAKER OF KARUNANITHI ; KARUNANITHI WAS REFEATED DEFEATED BY GREATAR M GR
@ananthparams53213 жыл бұрын
கதையின் கதை தொடரில்.... கொடியங் குளம், முதுகுளத்தூர், தாமிரபரணி கலவரங்கள் தொடர்பான உண்மை தகவல்களை விரிவான வீடியோ வாக பதிவிடவும்....
@veludmdk61093 жыл бұрын
எம்ஜிஆரை விட கேப்டன் விஜயகாந்த் தமிழக மக்களுக்கு நிறைய செய்துள்ளார் ... எம்ஜிஆர் திமுகவில் இணைந்து தன்னை அரசியல் மெருகேற்றி அதிமுக எனும் கட்சியை தொடங்கினார் ... கேப்டன் எந்த கட்சியிலும் உறுப்பினராக தன்னை இணைத்து அரசியல் செய்யாமல் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைந்து தான் ஒரு சுயம்பாக அரசியல் செய்தார் ... எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்த காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் திமுக என இரண்டே இரண்டு பெரிய ஆளுமையான கட்சிகள் இருந்தது ... கேப்டன் தேமுதிகவை தொடங்கும் போது திமுக அதிமுக பாமக காங்கிரஸ் விசிக மதிமுக என ஆளுமை மிக்க கட்சிகள் அதிகம் இருந்தது ... எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போது சமூக வலைத்தளங்கள் சுத்தமாக இல்லை மீம்ஸ் இல்லை டீரோல் இல்லை ..அப்படி இருந்திருந்தால் அவர் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை .. கேப்டன் கட்சி ஆரம்பித்த போது இதெல்லாம் ஏராளமாக இருந்தது ... எனக்கு தெரிந்து கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் சரியாக இருந்திருந்தால் கேப்டன் விஜயகாந்த் ஆட்சியை பிடித்திருப்பார் .. அவர் ஓய்ந்துவிடவில்லை நாங்களும் ஓய்ந்துவிடவில்லை கேப்டன் நிச்சயம் ஆட்சிக்கு வருவார்
@sathaiah.g5133 жыл бұрын
Great CM
@thennarasuthendral37843 жыл бұрын
Thalavara Thalavaaa
@anoopg23523 жыл бұрын
Kamal 😂
@michealrohith32873 жыл бұрын
7:36 wrong
@shanthanramakrishnan11513 жыл бұрын
We are Youths Support Kamal Sir Only.
@Calmpeace5873 жыл бұрын
Stalin be like : dai yaruna en appa mari aatchi tharvanu solungada😂😂
@asksolutions72533 жыл бұрын
puriuthu ji
@vigneshvalentine91663 жыл бұрын
Vaipu ila raja🤣💯
@SivaKrishnansjit3 жыл бұрын
MNM 🔥🔥🔥 MGR unmaiyana neetchi Nammavar Kamal sir 🤝🤝🤝🔦💮💮💮
@ajeeah62743 жыл бұрын
அர்னப்பு குசு சுவாமியின் வாட்ஸ் ஆப் மொல்லமாதிரி தனத்தை பேசுவீர்களா
@viswasamgopi84003 жыл бұрын
MGR daaa
@HarishHarish-ll8on3 жыл бұрын
Antha kalakattathil ipo irukura knowledge irunthiruntha nenga intha video make panna thevai irunthurukathu,,,,, intha cmnt yaraum kuripidapadavillai😂😂😂😂
@jananicreations43403 жыл бұрын
தமிழ்நாடுக்கு இன்நோறு எம் ஜி அர் வேண்டாம். காமராஜர் தான் வேண்டும்.
@vasanthsamy79603 жыл бұрын
8:40 ......ஓட்டுக்கு பணம் கொடுக்காதவர்
@vigneshwaran43363 жыл бұрын
Ne nalla dmk ku sombu thukku
@பாரதபிரதமர்அம்பேத்கர்3 жыл бұрын
_❤❤தமிழகத்தின் அடுத்த முதல்வர்- புரட்சி தலைவன் செந்தமிழன் சீமான்✔_ _💚💚இந்தியாவின் அடுத்த பிரதமர்- மக்கள் செல்வன் செந்தமிழன் சீமான்✔_ _💙💙ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாம்💪🏿_ _🧡🧡வெற்றிமகன் வழிதான் இனிமேல் எல்லாம்👍🏿_
@வேலுமணிபடையாச்சி3 жыл бұрын
கலைஞர் இல்லையேல் M g r இல்லை
@rajeshthalpasakthivel96363 жыл бұрын
Comdy
@cvdpallavan30923 жыл бұрын
டே வரலாறு தெரியாம பேசாத அண்ணாவால உருவாக்கப்பட்டவர் தான் எம்.ஜி.ஆர் அண்ணா இல்லாம எம்.ஜி.ஆர் இல்ல அதை போல எம்.ஜி.ஆர் இல்லாம அண்ணா இல்ல இரண்டு பேருமே ஒரு நாணத்துல இருக்குற இரு முகங்கள் போல ஒன்னு இல்லாம ஒன்னு இல்ல
@satheeshkumarc71273 жыл бұрын
@@vigneshvalentine9166என்னப்பா பெரிய History படிச்ச நீ! எம்ஜிஆர் இல்லனா அண்ணாவே இல்லையா! இதுவே பெரிய வரலாற்றுப் பிழை. வரலாறு தெரியாமல் உளறிக் கொட்ட வேண்டாம் தம்பி!
@satheeshkumarc71273 жыл бұрын
@@vigneshvalentine9166 இரட்டை இலைக்காக நீ படித்ததெல்லாம் கேட்டதெல்லாம் history ஆகாது.
@satheeshkumarc71273 жыл бұрын
@@vigneshvalentine9166 😆 அண்ணா கூறியது என்ன:- " தம்பி உன் முகத்தை காட்டினால் 30,000 வாக்குகள் விழும் என்று தானே சொன்னார். தம்பி நீ வந்தால் நான் முதல்வராகி விடுவேன், திமுக ஆட்சியில் அமர்ந்து விடும் என்றெல்லாம் சொல்லவவில்லையே! ஏன் நீ இல்லையென்றால் நான் இல்லை என்று ஒருபோதும் சொன்னதில்லலையே பிறகு ஏன் பொய் கூறுகிறாய்.