இந்த ஆட்சிக்கு அதிமுக ஆட்சிஎவ்வளவோ மேல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@nagaraj490920 сағат бұрын
நம்மை இப்படி எண்ண வைத்ததே இவர்களின் வெற்றி 😢
@subramaniansangili459319 сағат бұрын
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விரைவில் உன் ஊரில் நடைபெற இறைவன் அருள் செய்வான். அன்றைக்கும் தொலைக்காட்சி உண்டு. பொள்ளாச்சிக்குச் ;சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
@VigneswaranMuthiah17 сағат бұрын
அப்ப ஏம்ப்பா தி மு காவை சிலெக்ட் பண்ணீங்க. 🤣
@kandhaswamyrajeshkumar360610 сағат бұрын
Appa Swamy no admk
@SaravananChinnadurai-h5i4 сағат бұрын
DMK & ADMK Same. Why you don't understand about it?
@PanneerSelvam-r6q21 сағат бұрын
Mani sir your very correct
@nitrocreations669517 сағат бұрын
உண்மை மணி சார் அவர்களே
@naganathan.kumarkumar42486 сағат бұрын
திரு அண்ணாமலை IPS முதல்வராக 2026 ல் வந்தவுடன் தமிழகத்தில் நியாயமான, சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ள நேர்மையான ஆட்சி வந்ததும் எல்லா பிரச்சினைகளும் சரியாக இறைவன் அருள் புரிய வேண்டும்
@ibu70855 сағат бұрын
😂😂😂
@venugopalan753321 сағат бұрын
Correct Mr Mani
@subbaramant.m108521 сағат бұрын
மணி சார் சரியாக நடுநிலை வகித்து பேசி வருகிறார்.அவரது மதியூகம் சரியானது.எதிர் கட்சிகள் ஒன்றினையாத பட்சத்தில் நிலைமை வேறுவிதமாக இருக்கும்.
@noorullahbasha93485 сағат бұрын
Marry..sir
@rajavelrajavel339713 сағат бұрын
மணி ஐயா சொல்வது சரி சூப்பர் ஐயா
@panneerselvamnallasamy505122 сағат бұрын
எதிர் கட்சி பலமாக உள்ளது, அடுத்த ஆட்சி அ தி மு க தான் 9:06
@ramalingamperiyasamy375220 сағат бұрын
திமுக ஆட்சி க்கு. வந்தா எப்பவுமே இப்படி தான் உங்களுக்கு தெரியுமா, தெரியாதா அதைமட்டும் சொல்லுங்க? 1989 இருந்து பார்க்கிறேன் கட்சி காரேன் கோடிஸ்வரன் ஆகிட்டான் மக்கள் ?
@jsvenkateshsrinivasan601722 сағат бұрын
Sir neekal solvathu correct sir🎉
@rajeshss788022 сағат бұрын
Na cpm thaaa ,but 2026 my vote is admk,eps only
@SomasundaramPalaniyappan-fw5ef21 сағат бұрын
வாழ்த்துக்கள்
@sivasakthisaravanan48504 сағат бұрын
இந்த சேனலில் முன்னோட்டம் என்று 5 நிமிஷம் காட்டி சாவடிக்க மாட்டாங்க. வாழ்க.
அண்ணாமலை தான் பிஜேபியின் தலைவர் அவர்தான் முதல்வராக வருவார் உண்மையான மதச்சார்பற்ற கட்சி பாஜக தான்
@KamaltailorKamal3 сағат бұрын
மணி சார் கடவுளின் விளையாட்டில் அதிக வினோதம் இருக்கும் மேலே பிஜேபி இருக்கும் வரை தமிழ் நாட்டில் தி மு க. தான் ஆட்சி தொடரும் காங்கிரஸ் வெற்றி பெற்று அவர்கள் 10. வருடம் ஆண்டு அதம்பம் கூடும் வரையிலும் தமிழ் நாட்டில் தி மு க. தான் அதற்காக. எடப்பாடி அளவாவுக்கு குறைவாகவே செய்ய. ஸ்டாலின் விரும்புவார் அந்த. நிலையில் தான் இருக்கிரார் எனது சிந்தனையில் விளைன்த. முத்துக்கள்
@ganusan17 сағат бұрын
உன்மையான கருத்து
@devivijayakumar151319 сағат бұрын
Yes mani sir ,the Govt will become un popular day by day.
@Arulmurugan-oi7cs20 сағат бұрын
Good 👍👍👍👍
@sureshmani2822Сағат бұрын
Mani sir statement is good
@sathishkumar-v8k3 сағат бұрын
🌱✌️✌️
@praveenraj468321 сағат бұрын
Super Mani, thanks to him, for upholding the high ethics of jurnolism, tobexposevthevshort comings &;wrong doings of the govt and party in power.
@SugirthaFdo22 сағат бұрын
Thanka Thalaivar Annan Eps next cm of Tamil Nadu 🌱👍🌱🌱👍👍👍🌱👍👍👍🌱👍👍👍🌱👍👍👍🌱
@SomasundaramPalaniyappan-fw5ef21 сағат бұрын
சிறப்பு
@check56757658721 сағат бұрын
அய்யா இதையும் எழுத்தி வைத்துக் கொண்டுள்ளேன்
@ThomasMaria-o4x21 сағат бұрын
உங்கள் ஒவ்வொரு பேச்சு அருமை ஐயா நன்றி
@IndhiyaThamizhanСағат бұрын
1:10 சில நேரங்களில் மணியின் உளறலை தாங்க முடியவில்லை. உளவுத்துறையின் வேலை CM-ஐ protect செய்வது என்கிறார். சில மாதங்களுக்கு முன்பு,CM குடும்பத்தை protect செய்வது என்றார். அந்த துறையின் வேலை மாநிலத்தை, அதன் நன்மைகளை பாதுகாப்பதே.
@pushpamanir8455Сағат бұрын
Very good and nice
@panneerselvamk745615 сағат бұрын
2026 ல் தமிழ் நாட்டில் எங்கள் எடப்பாடி யாரை வெல்ல எவரும் இல்லை இனி மக்கள் விரும்பும் ஆட்சி அஇஅதிமுக ஆட்சி அமைவது உறுதி
@manoharanv689822 сағат бұрын
Sir your speech very very good
@parthiban51615 сағат бұрын
இதுவே ஸ்டாலின் கடைசி ஆட்சி 😂😂😂😂😂
@GopinathArjunan-qz1is18 сағат бұрын
Super Sir Happy to see your interview
@venugopalan753321 сағат бұрын
People will change
@arunthomas158122 сағат бұрын
A request to CM, please make Mr. Mani as your adviser otherwise Mr. Mani will have more dreams.
@Ramesh-rr7su11 сағат бұрын
எடப்பாடிக்கு பெண்கள் ஆதரவு மிக குறைவு. முன்பு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பெண்கள் ஓட்டு அதிகம். இப்போது அதே பெண்கள் ஓட்டு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு மிக அதிக அளவில் உள்ளது. எடப்பாடி இனி மக்களை சந்தித்து முதல்வர் ஆக வாய்ப்பு மிக குறைவு......
@kandasamykandasamy908817 сағат бұрын
#ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் முழக்கம்🖤❤️🔥... ⚫மத்திய அரசாக எங்க இண்டியா கூட்டணி.. ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றுதான் சொன்னோம்..... (🔴#2021ல் நடந்தது தமிழக #சட்டபேரவைதேர்தல் என்பது ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது போல) இண்டியா கூட்டணியே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு உருவானது தானே...2021ல் உருட்டிய நீட்ரத்துக்கு எப்படி இதை சொல்றார்... ⚫மத்திய அரசு தான் நீட் ரத்து செய்யமுடியும்.. மாநில அரசு #செய்யமுடியாது.. (🔴ஆட்சிக்கு வரும்முன்பும் ஆட்சிக்கு வந்து 2025 சட்டப்பேரவையில் பேசும் வரை ஸ்டாலினுக்கு திமுகவுக்கு இது தெரியாது போல)) ⚫ #சராசரிஅறிவு இருந்தால் கூட இது தெரியும்.... ((🔴இது தனக்கும் தன் கட்சி கூட்டணி கட்சி யாருக்கும் #இல்லையென சொல்கிறாரா?)) ஏன்னா இதெல்லாம் #2021தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் என உருட்டியது)) ⚫திமுக ஆட்சிக்கு வந்தால் #முதல்கையெழுத்து நீட் ஒழிப்பு என்று நாங்கள் #சொல்லவேயில்லை.... ((🔴சொன்னதை பிரச்சாரம் செய்த வீடியோக்கள் விளம்பரங்கள் வாக்குறுதிகள் என ஆதாரம் காட்டினால் என்ன செய்வார்)) ⚫மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்குவோம் என்றுதான் சொன்னோம்.... ((🔴2021ல் நடந்தது நாடாளுமன்ற தேர்தலா...திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் ஒழிப்பு என திமுகவும் தலைவர்களும் நிர்வாகிகளும் அதுக்கு நீட்ரத்து #ரகசியம் இருக்குனு #உதயநிதி பேசியதும் வாக்குறுதி கொடுத்ததும் தமிழக சட்டபேரவை தேர்தலில் தானே)) ❌தமிழக மக்கள் ❌தமிழக ஊடகங்கள் ❌பெற்றோர்கள ❌மாணவர்கள் ❌ உடன்பிறப்புகள் ❌ கூட்டணி கட்சிகள் எல்லோரும் முட்டாள்கள் மடையர்கள் என்ற #அர்த்தத்தில் சட்டப்பேரவையில் பேசியிருக்கார் போல? ஸ்டாலின் அவர்கள்...... ஆனால் இதுக்கும் கொத்தடிமைகளும் கூட்டணி கொத்தடிமைகளும் துளி மனசாட்சி இல்லாமல் முட்டு தருவாங்க...🖤❤️🔥 ஆனால் 2021 தேர்தல் மற்றும் அதற்கு முன்பு திமுகவும் இவர்களும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் என்று...... #நீட்ரத்து பற்றி உருட்டியதை நினைச்சு பாருங்க.... அப்பவும் ஸ்டாலின் பேசியதுக்கு முட்டு என்றால் 🤣🤣🤣🤣🤣 🖤❤️🔥
@Kraman-t1n18 сағат бұрын
Really speech super
@Narayanan-mj4ij16 сағат бұрын
26 ல் கை கொடுக்காது.மணி சார் சொல்வது சரி. அரசு ஊழியர்..ஆசிரியர் பழைய பென்ஷன் திட்டம் என்னாச்சூ? மாதம் ஒரு முறை மின்சார ரீடிங் திமுக வாக்குறுதி ?? வீட்டு வரி உயர்வு?? பொங்கல் பரிசு 1000என்னாச்சு?? சாம்சங் சங்க அமைக்க திமுக எதிரப்பு.. திமுக தேறுவது கஷ்டம். மக்கள் முகம் சுளிக்கிறாரகள்.
ஹெல்மெட் போடாத தீவிரவாதிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத பயங்கரவாதிகளை ஒடுக்குவது..திருடனுங்க மற்றும் சமூக விரோதிகளை காட்டுமிராண்டி மக்களிடம் இருந்து பாதுகாத்து சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது.. இதுதான் போலீசாரின் முக்கிய பணி..
@janakiraman637419 сағат бұрын
முதல்வர் கட்டுப்பாட்டில் யாருமே இல்லை...திமுக ஆட்சி வேண்டாம்...தொலையட்டும் இதோடு,வரட்டும் புதியவர்கள்😂😂😂
@Robert-mx6sc17 сағат бұрын
TVK ViJAY வரட்டும்
@MuruganS-yp1tb20 сағат бұрын
If bones are given to communists , they never come out from the alliance😂😂😂😂😂😂
@saravanan.s138120 сағат бұрын
அடுத்த ஆட்சி அதிமுக தான்
@Jeyapandi-x4s18 сағат бұрын
யார் ஆண்டால் என்ன? ஆளாவிட்டால் என்ன? இதனால் நாடு வளர்ச்சி அடைய போகிறதா என்ன? யார் வந்தாலும் இதே நிலைமை தான். விலைவாசி குறைய போகிறதா என்ன? நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நிவிர்த்தி ஆக போகிறதா என்ன?
@prakashprakash380818 сағат бұрын
யோவ் 2026 ல வரமாட்டோம் னு தெரிஞ்சிதான் அவன் நிதி நெருக்கடி னு சொல்லி பொங்கல் க்கு குடுக்கிற காசை ஆட்டைய போட்டிருக்கான்....
@DrPrabakar21 сағат бұрын
Corruption everywhere in this Government.
@kbjaigajapathykbjaigajapat811718 сағат бұрын
Mani sir🎉🎉🎉
@balamurugans468818 сағат бұрын
சரியாக சொன்னீங்க
@rajendranv550521 сағат бұрын
Next CM Mr EPS in 2026
@tamilkodi-yy2nm19 сағат бұрын
இருநூறு இடங்களுக்கு மேல் திமுக வெல்லும்
@siva593016 сағат бұрын
@@tamilkodi-yy2nmenyAa comedy panitu irukaaa
@ananyaViswa16 сағат бұрын
Mani sir solvadu 100prasant unmai❤
@smartbuilders977718 сағат бұрын
Mani sir ur great
@ganusan17 сағат бұрын
மணி அவர்கள் நடுநிலையாளர்
@lovelyenglishsongs509118 сағат бұрын
மணியை முதலமைச்சர் ஆக்கிவிடலாம்.
@Kumar-t1n1p20 сағат бұрын
Mani sir nadunilaiyai pesuvar. Nandri sir
@Maharaja-pl4dz18 сағат бұрын
😂 எங்கள் திமுக வரவே வேண்டாம் எம் திமுக தொண்டன் கண்ட கனவு கானல் நீர் ஆனது, தொண்டனும் முன்னேற முடிய வில்லை உண்மை By: 31ஆண்டு கால திமுக தொண்டன்
@SenthilKumar-sw8pm8 сағат бұрын
நீர்தாய்யா சரியான திமுக காரர்ரரையா. இனி வரும் காலங்களில் உங்களால் முடிந்தஅளவுக்கு உங்கள் திமுக நன்பர்களையும் நீங்கள் மாறியது போல மாற்றுங்கள். வாழ்த்துக்கள்.
@govindasamyrajakarnan602818 сағат бұрын
must Annamalaiji want for TN CM 2026
@k.selvamkaruppannan559322 сағат бұрын
Mr. Mani now you have turned as neutral journalist. Very good.
@subramaniamsubramaniam191622 сағат бұрын
Not neutral but taking suitcase from BJP
@guruprakash503521 сағат бұрын
மணிக்கு பிஜேபி பிடிக்காது அதனால் பிஜேபி எதிர்ப்பு வேற ஒன்றும் தெரியாது திமுகவுக்கு நன்றாக முட்டுக் கொடுக்கும் மணி அவர்களுக்கு கதறல் என்னவென்றால் திமுக வீழ்ச்சியை நோக்கி செல்கின்றது என்பதை சொல்லாமல் சொல்கிறார் 😂😂😂😂😂😂
En BJP izhukkalanna Manikku sore irangadhunnu ninaikkiren.Ippa enna solla varugirar? Ivarukku varavendiya idathilirundhu correct aga vandhukondudhane irukkiradhu?
@umarajm609712 сағат бұрын
Vote for bjp🎉🎉🎉 Annamala is great leader.
@lovelyenglishsongs509118 сағат бұрын
வாஜ்பாய் பாஜக.மோடி பாஜக வித்தியாசம் இருக்கு.
@ALIYYILA18 сағат бұрын
ஒரு ஊரிலேயும் சாலைகள் சரியில்லை. பாதாள சாக்கடைகளைத் தோண்டிப்போட்டுவிட்டு, குண்டு குழிகளை மூடாமல், சாலைகளே அமைக்கத்தெரியாமல்......கொடூரம்...
@rajkumar-ko7mq22 сағат бұрын
மணி ஜி மோடி பிரதமரா மாநிலத்தின் முதல்வரா. மோடி அண்ணா பல்கலை கழகத்தின் விஷயத்திலும் ஏதும் பேசவில்லை
@marisamy263521 сағат бұрын
Ji inga stalin ya pasala ji
@govardhanthorali58818 сағат бұрын
உள் பிரச்சனை மாநிலத்தில் கவர்னர் இருப்பது அதற்கு தான்.
@KRISMEDIA78616 сағат бұрын
Dmk அரசு ஊழியர்கள் Dmk போக்குவரத்து ஊழியர்களும் வாக்கு திமுகவிற்கு அளிக்க மாட்டார்கள்
@padmanaban336919 сағат бұрын
உங்கள் கருத்து சரிதான்.
@dindigulsskinnovations85791Сағат бұрын
Jai Annamalai 🎉🎉🎉
@veluchamy715322 сағат бұрын
EPS 🎉
@Thanikodi-tl2mv18 сағат бұрын
திரு மா வெளியே வரமாட்டான்
@mahaprabhu33629 сағат бұрын
Eps🔥🔥🔥
@logamurthylogu-l8z20 сағат бұрын
அரும்பாடு பட்டு கலைஞர் அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட கலைஞரின் நிரந்தர வாக்குவங்கியாகத் திகழும் போக்குவரத்து தொழிலாளர்களின் வாக்குப்பெட்டகத்தை சிதைத்துவிட்டார்கள் பஞ்சப்படியில் வஞ்சனை யால் பத்துஇலட்சம் (குடும்ப உறுப்பினர்கள் உட்பட)வாக்குகளை இழக்கிறது கொடுமை.
@RamKumar-jf9ev2 сағат бұрын
ஐயா விடுதலை சிறுத்தைகள் பிஜேபி கூட்டணியில இருந்திருக்கு அதை மறந்துட்டு பேசுறீங்க
@vijayasekarvijay992324 минут бұрын
பத்திரிகையாளர் மணி நேர்மையக தர்மத்துடன் பேசுகிறார் இன்று ஊடக பத்திரிகையாளார்கள் திமுகவின் தொங்குதசையாக செயல்படுவதை பார்க்கும் போது மணி எவ்வளவோ மேல்.. ஆக திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர்.😊
@Raja-Mohana7 сағат бұрын
எப்போதும்.. DMK சிறந்த ஆளும்கட்சியாக இருந்ததில்லை... ஆனால் நல்ல எதிர்க்கட்சியாக இருந்துள்ளது.. ஸ்டாலின் தலைமையில் DMK ஆட்சி படுமோசம்..
@sakthivel-jh5si21 сағат бұрын
EPS 🎉🎉
@mohanakrishnan645120 сағат бұрын
Dubakur mani, NDA percent 18%,,BJP alone 11%
@radjaaroumougame766416 сағат бұрын
அண்ணாமலை மலை டா உண்மை யான மனிதர் நல்ல மனிதர் அறிவாளி மணி.
@baskaranchellakkan593519 сағат бұрын
கோத்ரா கொடூரத்தையும் மணி அவர்கள் பேச மறுப்பதேன்?
@sathiyanathankr79272 сағат бұрын
MGR TV?! மணி இங்கே இப்படித்தான் பேசுவார்!
@JeromeJerome-q8z22 сағат бұрын
Eps mass
@a.ravichandranannavi84932 сағат бұрын
மணிசசார்இப்போது நீங்கள் பேசுவதுசரியாகஇல்லை
@arumugamravichandran861721 сағат бұрын
கட்டத்தில் இடம் இல்லை...கட்டத்தில் இடம் இல்லை என திரும்ப திரும்ப உளவு ரீதியான செய்திகளை பரப்பியும் கட்டத்தில் இடம் பிடித்த கதைதான் ஞாபகம் வருது. அவரவர் உண்மைக்கு மாறாக நியாத்திற்க்கு எதிராக தமக்கு பிடித்த நபருக்கு சப்ப கட்டு கட்டுவது தற்பொழுது வாடிக்கையாகி விட்டது. இவர்கள் சொல்வதை நம்ப முடியலை ஐயா. ஏவர் நல்லது செய்தாலும் அவருக்கே எங்கள் வாக்கு. உளவு ரீதியான கருத்துக்கள் இனியும் எடுபாடது என உறுதியாக நம்பலாம்.
@kaliyamoorthykaliyamoorthy54720 сағат бұрын
நான் இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கும்.சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக கட்சி ஓட்டு போட்டோம் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கும் ஓட்டு போடமாட்டோம். திமுக கட்சி மக்களுக்கு ஒன்றுமே செய்ய வில்லை அதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்போம்
@AnushuyaSundarapandi6 сағат бұрын
சத்தியமாக நம்பிட்டேன்
@sivakumarramchandran395920 сағат бұрын
இந்த திராவிட மாடல் அரசு யாரு கட்டுப்பாட்டில் இருக்கிறதுஅது அவளுக்கே தெரியாது 😂😂 தொட்டு பார் சிண்டி பார் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது 😂 சார்வதிகாரியாக மாறி நடவடிக்கை எங்க எடுத்தீங்க 😂😂
@shrinivasanseetharaman962319 сағат бұрын
We support BJP
@srinivasaperumal6420 сағат бұрын
ஒன்னும் நடக்காது மணி
@akilesh28106 сағат бұрын
தமிழகத்தில் என்ன நடந்தாலும் இந்த கட்சிகள் கேட்காது காரணம் அவர்களுக்கு மாமுல் கிடைக்கிறது
@muthalurajr281142 минут бұрын
அண்ணாமலை தலைவராக நடிக்காவிட்டால் பாஜக வாக்குகள் சரியும்
@selvarajkv805413 сағат бұрын
மணி சார் ரொம்ப ரொம்ப திறமையான பத்திரிக்கையாளர்...... யூடியூப் விமர்சகர் போல் விளக்க உரை கேவலமாக கொடுத்துக் கொண்டிருக்கிறீர்
@prapakaran80713 сағат бұрын
வரலாறு காணாத வெற்றி திமுக வின் 2026
@ManoarunManoarun-l2k15 сағат бұрын
2 வது மோடியின் அரசு தமிழ் நாட்டில் உள்ளது இதன் மூலம் திமுக வரும் காலங்களில் 0 சதவீதம் வாக்குகள் பெறும்
@thanikachalam315019 сағат бұрын
மல்யுத்த வீராங்கனை விஷயத்தில் பிரதமரை நோக்கி நீங்கள் கேட்ட கேள்வி என்ன ஐயா
@JeromeJerome-q8z17 сағат бұрын
2026 cm. Eps sure
@Ramesh-rr7su11 сағат бұрын
கனவில் மட்டுமே😂😂😂
@SheikMohammed-o3r21 сағат бұрын
Adutha cm edappadiyardan makkal mudivu seyseyduvittargal.
@ajaij13 сағат бұрын
அண்ணாமலை எதிர்கட்சியாக செயல்படறார்
@sanjaychezhiyan-dx5pd19 сағат бұрын
ur point of view 2026 election good...DMK will face many issues...public will think and better...do