மின்னலிசை நாயகன் ஹாரிஸ் ஜெயராஜின் கதை | Story Of Harris Jayaraj | 11.01.21 | கதைகளின் கதை

  Рет қаралды 156,937

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

மின்னலிசை நாயகன் ஹாரிஸ் ஜெயராஜின் கதை | Story Of Harris Jayaraj | 11.01.21 | கதைகளின் கதை
#HarrisJayaraj #HarrisJayarajSongs #StoryOfHarrisJayaraj #KathaigalinKathai
ஆன்லைனில் ஆங்கிலம் கற்க பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்wa.me/ 918667832951
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
#NEWS7TAMILPrime | #TamilNews | #LiveNews
Subscribe us on KZbin : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤ www.ns7.tv
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 529
@VinothKumar-jc3xr
@VinothKumar-jc3xr 2 жыл бұрын
ரஹ்மானின் இடத்தை பிடித்த ஒரே இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்
@heyitssurya3627
@heyitssurya3627 2 жыл бұрын
ரஹ்மான் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது நண்பா.. he's just a co composer for him. Moreover I love Harris so much ❤️
@gopalgopal8185
@gopalgopal8185 Жыл бұрын
​@@heyitssurya3627 தசாவதாரம் இந்து கடவுளின் கதை உள்ளது இசை அமைக்க முடியாது என்று சகிப்புத்தன்மை இல்லாதவர் ஹிந்தி வெருப்பு பேசுவார் ஆனால் ஹிந்தி திரைப்படங்களில் இசை அமைப்பார் மனைவியிடம் அரபு மொழியில் வீட்டில் பேசுவார் ஆனால் பொது மேடையில் மனைவியிடம் தமிழில் பேசு என்று உருட்டுவார் இப்படி பல நேரங்களில் இடத்திற்கு தகுந்தவாறு மாறுவார்
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
2000s beginning la Rahman broadway musical and lord of ring, warrior of heaven and earth holywoods movies busyana gap la harris vandhu vetri pettrar. Actually Haris should thank rahman for his career since rahman could not accept GVM offer
@shaunmixi7798
@shaunmixi7798 7 ай бұрын
@heathledger3386😂😂😂 enga munthinaru
@roberts1825
@roberts1825 3 жыл бұрын
இவரின் வளர்ச்சியால் திட்டமிட்டே இவர்மீது பழிபோடுகிறார்கள். காப்பி அடிக்காத ஒரு இசையமைப்பாளரும் இல்லை. இனிமைதான் முக்கியம்.
@bhuvaneshwari0076
@bhuvaneshwari0076 3 жыл бұрын
Yes bro Harris sir wonderful musical ❤️❤️
@dfordon9410
@dfordon9410 3 жыл бұрын
@@bhuvaneshwari0076 தலைவன் come back kudukanum..😢
@karthika2898
@karthika2898 3 жыл бұрын
unamai thaan nanba ovvoru music direcaterukum ovvoru saayal irukum but Harris tani style adhaan copy solluvanga...
@selvarajramasamy6100
@selvarajramasamy6100 2 жыл бұрын
Really
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 2 жыл бұрын
@@dfordon9410 avar nalla form la thaanda irukaru movies chances thaan yarum kuduka matranga.
@ayyappanr4145
@ayyappanr4145 3 жыл бұрын
Haris Jayaraj fans like
@samwilson8323
@samwilson8323 3 жыл бұрын
இசையால் மக்களின் நெஞ்சை பூ போல் கொய்தவன் ♥️♥️♥️
@vinijavinija5364
@vinijavinija5364 3 жыл бұрын
Correct.. Bro 🎧🎸🔥
@bhuvaneshwari0076
@bhuvaneshwari0076 3 жыл бұрын
Sema bro❤️❤️
@rpkedits3455
@rpkedits3455 3 жыл бұрын
Forever Harris Jayaraj Sir என்றென்றும் Harris ஜெயராஜ் ஐயா அவர்களின் இசையில்🎶🎵🎶🎵🎶🎵🎵🎵🎵🎶🎶💓💓💓
@dhevasenass6634
@dhevasenass6634 3 жыл бұрын
Hj super 🥰🥰🥰🥰🥰👏
@michaelkalai.8265
@michaelkalai.8265 3 жыл бұрын
Harris Jeyaraj = Sound quality ♥️♥️♥️🔥🔥🔥🔥 Thalaivaaa seekiram oru comeback kudunga
@mathimahi7239
@mathimahi7239 3 жыл бұрын
Fact bro
@RameshKumar-bd7dy
@RameshKumar-bd7dy 3 жыл бұрын
Druva natchathiram song hit aguthu bro 25
@RameshKumar-bd7dy
@RameshKumar-bd7dy 3 жыл бұрын
25m
@kalai1550
@kalai1550 3 жыл бұрын
Endrendrum harris thaan master class music composer!!!!!
@peaceout1989
@peaceout1989 3 жыл бұрын
Yes 🦁
@BarathsTalk
@BarathsTalk 2 жыл бұрын
எப்பவும் ஒரு அருமையான கூட்டணி என்றால்... Acting- Suriya Directing- Gvm Music Directing- Harris Lyricist- Thamarai Singers- Karthik and Bombay jayashree... இவர்கள் மட்டுமே...❤️😌🦋
@yogekaja3196
@yogekaja3196 3 жыл бұрын
எந்த பாடல் கேட்கலாம் என்று போனா நம்ம HARRIS SONGS THAN LOVE U SIR 💓❤️
@ragavendrasv6074
@ragavendrasv6074 3 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் என்றும் ஒரு தீர்க்கதரிசி.....
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகன் 💯❤️🎶🎶
@muruganpalanisamy472
@muruganpalanisamy472 3 жыл бұрын
I love Harris Jayaraj music . amazing music quality
@ajtoneworks8015
@ajtoneworks8015 3 жыл бұрын
Yennai arindhal, Anegan and Nabenda are chartbursting albums😍🤩🔥 Adhellam sumar nu poramaila puluvitrukinga.. ponga da daiii 😂😂
@dilips7114
@dilips7114 3 жыл бұрын
Correct
@kabilsk6201
@kabilsk6201 3 жыл бұрын
Crt
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 3 жыл бұрын
yes bro
@Heisenberg18975
@Heisenberg18975 3 жыл бұрын
Yes bro
@Heisenberg18975
@Heisenberg18975 3 жыл бұрын
Ar rahmanuku apram harris jayaraj than yuvan illa
@sridar
@sridar 3 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜிடம் இருக்கும் முழு திறமையை வெளிக்கொண்டு வந்தவர் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான திரு. ஜீவா அவர்கள். ஜீவா- ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அமைத்தால் அது அனைத்து பாடல்களும் மெகா ஹிட் தான். ஜீவா இல்லாதது ஹாரிஸ் ஜெயராஜுகு பெரிய வெற்றிடம் தான்.
@sujanthansujan4438
@sujanthansujan4438 3 жыл бұрын
but epo kv anad sirum eilathathu mega parija oru varedama eruku
@Trustonuniversemagicwillhappen
@Trustonuniversemagicwillhappen 2 жыл бұрын
இதை முற்றிலும் நான் ஏற்கிறேன்
@googledad2600
@googledad2600 3 жыл бұрын
Ayan,varanam aayiram my favourite
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 3 жыл бұрын
Don't compare Harris with Aniruth. Harris is legend. Aniruth copies songs from western music.
@manojkumar-ev2zz
@manojkumar-ev2zz 3 жыл бұрын
100 per unmai
@whitedevil8807
@whitedevil8807 3 жыл бұрын
Yes Harris songs are so evergreen 10 years 15 years aprom kooda keka fresh ah iruku..... Better than shit anirudh songs
@elangovan7731
@elangovan7731 3 жыл бұрын
💯
@nagavignesh51
@nagavignesh51 3 жыл бұрын
Both are good, Ani is energy booster, Harris sir is Magician - Mesmerizer
@navaneen7891
@navaneen7891 3 жыл бұрын
True True
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
ARR க்கு டப் கொடுத்தவர்🔥
@karthicklc9971
@karthicklc9971 2 жыл бұрын
நான் arr ரசிகன் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் harish arr rahmnanukku இணையான திறமை வாய்ந்தவர்
@ganeshkumarganeshkumar401
@ganeshkumarganeshkumar401 2 жыл бұрын
@@karthicklc9971 no. Bro... A r rahman assistant Harry's jayaraj...
@karthicklc9971
@karthicklc9971 2 жыл бұрын
தவறா புரிஞ்சிக்கிட்டிங்க நண்பா rahman அவர்களுக்கு போட்டியாக யாரும் இல்லாத நேரத்தில் மின்னலே க்கு பிறகு ஒரு நல்ல போட்டியாளராக arr அவர்களுக்கு harish jayaraj இருந்தார், rahman அவர்களின் 9 வருட filmfare award வெற்றியை harish அவர்கள் மின்னலே மூலம் தடுத்தார். Two legend in tamil cinema
@ArunVenture
@ArunVenture 2 жыл бұрын
Yes, Iam big fan a.r ,,,.I watch deeply Haaris song, ,
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 3 жыл бұрын
'Isai Minnal' Harris.....🙏🙏
@gangadharan8771
@gangadharan8771 3 жыл бұрын
Definitely HARRIS will comeback with bang.,🔥🔥🔥🔥
@timeisnow4890
@timeisnow4890 3 жыл бұрын
Really
@aravindh.aravindh.6488
@aravindh.aravindh.6488 3 жыл бұрын
I am big fan love you Harris Jayaraj my mobile ringtone Majnu mudhal kanave
@babyboys3698
@babyboys3698 3 жыл бұрын
உண்மை தான் I love harish
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் சார் வாழ்த்துக்கள் 🌟💞🌟💞🌟💞🌟💞🌟💞🌟 💞🌟💞🌟💞🌟💞🌟💞🌟💞 🌟💞🌟💞🌟💞🌟💞🌟💞🌟
@krishnamoorthyrkm8560
@krishnamoorthyrkm8560 3 жыл бұрын
Harris Jeyaraj Forever ❤️
@santhosht9781
@santhosht9781 3 жыл бұрын
Melody king❤️🥳
@varoonkumarselvaraj6675
@varoonkumarselvaraj6675 3 жыл бұрын
Don't compare Harris with today composer because he is legend 2001 _ 2010 was a Harris years
@krishnaprabhus3303
@krishnaprabhus3303 3 жыл бұрын
#200th comment for my favourite music director Illaya raja is King of melody songs Ar Rahman is king of western songs Yuvan shankar raja is King of bgm and love failure songs Aniruth is King of folk songs D iman is King of village songs G v prakash is King of romantic songs Hip Hop Aadhi is King of rap songs Then harris jayaraj is king of who delivers all together in one Harris Jayaraj is the Only music director next to AR Rahman who is alternative choice for Shankar's released movie and that is what is called brand magician music director
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 3 жыл бұрын
இளையராஜா,ரஹ்மானுக்கு அடுத்து தமிழ்நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர் தேவா...வான்மதி படத்தில் ..வைகறையில் வந்ததென்ன வான்மதி பாடல்,உன்னை தேடி..பாடத்தில்..மாளவிகா..மாளவிகா பாடல்,காதல் கோட்டை படத்தில்..நலம்..நலமறிய ஆவல்...பாடல்...இந்தப் பாடல்களைத் தவறாமல் கேட்டுப் பாருங்கள்..இசையின் ஓரு பரிமானத்தை ஏன் இழக்க வேண்டும்?
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 3 жыл бұрын
இளையராஜா,ரஹ்மானுக்கு அடுத்து தமிழ்நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர் தேவா...வான்மதி படத்தில் ..வைகறையில் வந்ததென்ன வான்மதி பாடல்,உன்னை தேடி..பாடத்தில்..மாளவிகா..மாளவிகா பாடல்,காதல் கோட்டை படத்தில்..நலம்..நலமறிய ஆவல்...பாடல்...இந்தப் பாடல்களைத் தவறாமல் கேட்டுப் பாருங்கள்..இசையின் ஓரு பரிமானத்தை ஏன் இழக்க வேண்டும்?
@raghuls1515
@raghuls1515 3 жыл бұрын
What u said about Harris is right....but u still have to know about other too
@NaveenNaveen-qq1jd
@NaveenNaveen-qq1jd 3 жыл бұрын
We want vintage Harris jayaraj sir as his comeback 🙌
@danielsethupathi7025
@danielsethupathi7025 3 жыл бұрын
Endrum Harris veriyan ♥️ evanukagavu en thalaivana vitu kuduka maten♥️🤜💥🔥
@mohammedmushad1761
@mohammedmushad1761 3 жыл бұрын
Forever Haris Jeyaraj Fans ❤🔥🎊
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 2 жыл бұрын
எது எப்படியோ நான் school படிக்கும் போது 8:00am Sun musicலே முதல் பாட்டு தலைவன் பாட்டு கேட்டுதா போவேன் 🔥💉அது ஒரு போதை
@sriharib7500
@sriharib7500 3 жыл бұрын
HARRIS JAYARAJ LEGEND of MELODY KING
@Nadapathellam-Nanmaike
@Nadapathellam-Nanmaike Жыл бұрын
Enna than sonalu Arr singam na harris inoru singam two pillars of tamil cinema after 2000😊🎉❤
@SMcuts_Edits12
@SMcuts_Edits12 3 жыл бұрын
Dei angan, kaappan, yennai arindhal,Nanbenda.Maattran yelkam songumey semmaiya irrukunda
@ranjithkumarbala4719
@ranjithkumarbala4719 3 жыл бұрын
🔥ama bro
@sharathnathsrh4191
@sharathnathsrh4191 3 жыл бұрын
Kaapan songs are flop
@user-wr7sh3cn8f
@user-wr7sh3cn8f 3 жыл бұрын
@@sharathnathsrh4191 except kapan all are verithanam 🔥🔥
@user-wr7sh3cn8f
@user-wr7sh3cn8f 3 жыл бұрын
Naduvula endrendum punnagai vanthuchu athella maranthutanunga antha songs la Vera level 💞💞💞
@RameshKumar-bd7dy
@RameshKumar-bd7dy 3 жыл бұрын
@@user-wr7sh3cn8f Kappan songs all Semma super hot
@shrutis4014
@shrutis4014 3 жыл бұрын
1990 to 2000 best music director award goes to rahman sir but Harris jeyaraj Breaks the chain in 2001
@peaceout1989
@peaceout1989 3 жыл бұрын
Harris Jayaraj is a Emotion
@dhineshkaliyan9319
@dhineshkaliyan9319 3 жыл бұрын
Harris music iam extremely like it
@YouTubeChatters
@YouTubeChatters 2 жыл бұрын
No other music director can give a full album hit like Harris Jeyraj ❤️ ...... Even one or two songs may be got hit for other music directors but , if Harish Jeyaraj plays music for a film surely the entire album will get hit and earns crores and crores ..... For ex . Some of the full album hits of Harris Jeyraj ❤️ are : 1) Minnale 2) kaakha kaakha 3) Vaaranam aayirum 4) Vettaiyadu Vilayadu 5) Yennai Arindhal These are the famous albums and the combo Harris Jeyraj - Legend Gautham Vasudev Menon ❤️ - Lyricist Thamarai only get these much appreciation and not the other combos do ..... And the main thing is " The one and only film Director who knows how to utilise Harris and his music wisely is only Gautham Vasudev Menon ❤️ since , he got out all albums hit with harris's music and the second film director is #Rip K.V. Anand sir . His film's album such as 1) Ayan 2) ko 3) Maatran 4) Anegan These are the full album hits of Harris Jeyraj with KV Anand sir ..... And the only fact is when we hear the Vaseegara song we can feel fresh even it happens 22 years ago ...... #loveharris #loveforharris #spreadharrisvibes #gvmharriscombo #minnalisainaayagan #melodyking #everlastingalbumsofharris ....... Love you Harris ❤️ and always fan for Gautham Vasudev Menon ❤️ and Harris Jeyraj ❤️ and Thamarai combo 😊😊😊😘😘😘💫💫💫
@k100gamers6
@k100gamers6 3 жыл бұрын
The king of music🔥🔥
@udhayak1908
@udhayak1908 3 жыл бұрын
I am missing our old Harrish Jayaraj...
@Venuadventures
@Venuadventures 3 жыл бұрын
Ennoda favourite music director 🎶❤️🥰Haris
@u1santhoshg436
@u1santhoshg436 3 жыл бұрын
U1 veriyan💥 Harish fan❣️
@pallavimathavan9732
@pallavimathavan9732 3 жыл бұрын
Refreshing digital sound means it's Harris only after arr
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 3 жыл бұрын
pallavi mathavan hi sster tamil cinemavil first time intro the digital surrounds sounds system model dynamic style sounds qualithy crystal clear high level sounding reason ellemeh thalaivARR than first place after the seconds place hrris jyraj than sster this one truth 💯 person
@G_R-885
@G_R-885 3 жыл бұрын
Repeated tune,Repeated sound'னாலும் அது ஹாரிஸ் தான்😄.ஆனா இன்னைக்கு வரை ரஹ்மான் தன்னோட பாட்டை repeat செய்யலை.இதுலயும் ரஹ்மான் தான் நம்பர் ஒன்
@pallavimathavan9732
@pallavimathavan9732 3 жыл бұрын
@@G_R-885 harris copy seirathum repeat seirathum ethuka koodaiyathutan athil thavru ondrum illai en endral harris commercial hit kagave music panra director atan
@thiruraganathi2699
@thiruraganathi2699 3 жыл бұрын
@@G_R-885 bro Harris mattum repeated tune compose pannala AR rahman kum own song ah repeated pannirukaaru it's is real fact. Ennamo AR rahman than music, sounds ah kandu pidicha maari pesringa AR rahman most of the songs copied from western music than already other music directors ooda background music ah copy panni puthu vellai mazhai song (Roja ) ,ennai kaanavilaiye song (kadhal desam) ,telephone manipol sirippaval song (Indian), mukkala mukkabilla and urvasi urvasi single bgm (kadhalan),entrenrum punnakai song (alyaipayuthe),taxi taxi song (sakkarakatti) ,Aaromale song(vtv) ithu Pola lot of same beats and bgm exat copy. Next AR dynamic sorround sounds thanthalum sounds quality la Harriss better than AR rahman. Harris jayaraj master of sound clarity and crytal clear check it headphone, sounds system. Another AR rahman songs copied or inspired from illarraja, msv, RD burden songs. Bro ennaku AR rahman sir and Hariss jayaraj all time favorite music director.
@balakrishnanchinniah7176
@balakrishnanchinniah7176 3 жыл бұрын
@@thiruraganathi2699 adei thambhi nee sonneh antha 9 songs backgrounds same muzical templates madhum than same the feel and look (samples loop muzical system) ennanu first teriyumah poi geogle check panni parru thambhi apuram vaanthu isaiyil ellem terinjheh yanni poleh comments pannalam. inspiration appidinum onnu irukku athu unakku ennanu teriyumah first thambhi. epoo nee sonneh antha 9 songs beat thavireh A to Z varaiyum ellemeh full one vereh ethavathu copycat appidinu onnu proof panneh mudiyumah intha 9 songs unnal thambhi . verum just 9 songs beat than avaru copy pannaram unakku vereh songs ethum elleyah irunthal sollu anupu. unnal just beat copy than solleh mudiyum thavireh oru complete songs copycat appidinu ethavathu oru songs unnal proof panneh mudiyumah vaa thambhi oru kai parpom
@kabilsk6201
@kabilsk6201 3 жыл бұрын
Minnalae, Ko, Kakka Kakka, Ayan, Varanam Ayiram, My favorite Harris Jayaraj ☺😊👌
@sakthisksingnuthchr1276
@sakthisksingnuthchr1276 3 жыл бұрын
Harish jeyaraj rocking music director💓🎧🥁🎹🎷🎺🎸🎻🎤🔊🚗💬.....💐
@fan_of_hariharanji2453
@fan_of_hariharanji2453 3 жыл бұрын
There are no celebrities without accusations ... Harris songs that always touch the mind forever ...His songs make me forget my sadness and grief ... give me peace of mind ... his songs are my first and last for every day❤️❤️❤️❤️
@vinithr2122
@vinithr2122 3 жыл бұрын
Kaappan song ku ennada kurachal
@MathanKumar-qn9hn
@MathanKumar-qn9hn 3 жыл бұрын
Vera level song😘😘😘😘😘
@VijayKumar-xj9qu
@VijayKumar-xj9qu 3 жыл бұрын
அதான
@kabilsk6201
@kabilsk6201 3 жыл бұрын
Crt bro
@p.k.shyleshkumarmsc.cs.2163
@p.k.shyleshkumarmsc.cs.2163 3 жыл бұрын
Super but padam mokka
@anbhu7518
@anbhu7518 6 ай бұрын
Ivengalukellam Enna Bro theriyum
@abishekmanikannan9062
@abishekmanikannan9062 2 жыл бұрын
Harris jayaraj ( melody king 🤴 ) 💥😍 All time favorite music director 🙌 💯.
@harrisjayarajfans3129
@harrisjayarajfans3129 Жыл бұрын
Harris combinations Actors: Surya & vikram Singers: Karthik, hariharan, krish & Bombay jayashree Lyricist: na muthukumar & Thamarai Director: GVM, KV Anand & Jeeva My favourite Top 5 albums 1) Minnale 2) V1000 3) Ayan 4) Engeyum Kadhal 5) Anniyan
@Nadapathellam-Nanmaike
@Nadapathellam-Nanmaike Жыл бұрын
List la Harris rajavender ,kk Tippu, Harini,sunitha sarathy ,Mahathi missing bro
@subbulakshmi8265
@subbulakshmi8265 5 ай бұрын
Unnale unnale best
@apsarvirat
@apsarvirat 3 жыл бұрын
All time refreshment song June ponal July kaatre
@leelakrishnana5888
@leelakrishnana5888 3 жыл бұрын
My list full of Harris songs.. Athu feel pana pana he took our soul in the song....
@TheBatman37905
@TheBatman37905 3 жыл бұрын
எது அனேகன் பாட்டுக்கள் தோல்வியா அநியாயம் டா இது
@anbhu7518
@anbhu7518 6 ай бұрын
Athan parungale , ivengalam aniruth mari music poda mudiyathu solluvainge 😅
@sarankumar5311
@sarankumar5311 2 жыл бұрын
Harris only can give crystal clear music
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
Uyir ulla varai Harris 😎👑😍😍😍
@googledad2600
@googledad2600 3 жыл бұрын
Ava enna Enna... My all time favourite
@ajtoneworks8015
@ajtoneworks8015 3 жыл бұрын
@ News7Tamil.. *thaa ne enna venumnaalum kadhariko.. polambiko.🤣 En thalaivan route eh thani. Avaru thotta uyarathayum.. music la 16 years thani aala nadathuna raajyathaium ipo ulla evanum nenanuchukuda pakamudiyathu💯 #HJ_forever!❤️
@SMcuts_Edits12
@SMcuts_Edits12 3 жыл бұрын
❤️❤️
@karthikarizma3946
@karthikarizma3946 3 жыл бұрын
Yes nanba 💯
@DriverLife-n7m
@DriverLife-n7m 3 жыл бұрын
மின்னலே படத்தில் வரும் அனைத்து பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூட இவன் தானே இவன் தானே வந்தது எனக்காக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்
@RahulRahul-nm5yy
@RahulRahul-nm5yy 3 жыл бұрын
Music Director.வித்யாசாகர் பற்றி cover story போடுங்க pls..
@ismail8595
@ismail8595 3 жыл бұрын
Am a fan of vidyasagar....one of the best and the best music composer
@RajKumar-ub5ph
@RajKumar-ub5ph 3 жыл бұрын
Gilli
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
Super music director vidyasagar
@kishorekumar9522
@kishorekumar9522 3 жыл бұрын
Aama
@VinusVlog1986
@VinusVlog1986 3 жыл бұрын
Fan of vidyaaji from Kerala...
@shakeelviews
@shakeelviews 3 жыл бұрын
Harris Jayaraj ❤️ ஹாரிஸ் ஜெயராஜ் ❤️ ഹാരിസ് ജയരാജ് ❤️ හැරිස් ජයරාජ් ❤️
@yesyoucapitalist
@yesyoucapitalist 3 жыл бұрын
No 1 music director
@rajarajan6137
@rajarajan6137 3 жыл бұрын
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து வந்த பொருள் இசை தந்த அருள் ஹரிஸ் ஜெயராஜ் அவர்கள் இசைத்துறையில் பல ஜாம்பவான்கள் இருக்கலாம் ஆனால் இவர் இசை போல் தூய துல்லிய இசை எவராலும் தர முடியாது Harris sir music is only clarity quality .
@shansun2468
@shansun2468 Жыл бұрын
💯👌 சரியான உண்மை 😍😍🙏🏻
@SURYAB-e1i
@SURYAB-e1i 4 ай бұрын
Yas. B. Subashmenan. Nagai.
@vijayshield9198
@vijayshield9198 2 жыл бұрын
harris gift to tamil cinema melody king👑🔥
@royalselvaselva8546
@royalselvaselva8546 3 жыл бұрын
Harris Jayaraj all songs mass hit🔥🔥🔥🔥👍👍👍
@habeebihabeebi4504
@habeebihabeebi4504 3 жыл бұрын
Badly missing yuur music thalaiva give us great comeback 🔥🔥💪
@sajith329
@sajith329 2 жыл бұрын
Harris Jayaraj fan in Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰
@yamahasuresh5211
@yamahasuresh5211 Жыл бұрын
என் உயிர் ஹாரிஸ்
@tarzan6611
@tarzan6611 3 жыл бұрын
என் தலைவன் மீண்டும் வருவான் டா
@PHOENIX_775
@PHOENIX_775 3 жыл бұрын
Yennai Arindhal Theme Music itself tells whether the Album is Hit or Flop. Theme Music is the Important reason for the Yennai Arindhal Movie Success and Ajith acting in that Theme Music.
@sanjayvijay9230
@sanjayvijay9230 3 жыл бұрын
Thalaivaa Harris come back kodu pa🔥🔥🔥
@afeevlogzz3691
@afeevlogzz3691 3 жыл бұрын
Most underrated musician ever in tamil cinema❤️
@anbuchand8137
@anbuchand8137 3 жыл бұрын
One of the best music director in the world ♥️♥️
@artdreams9290
@artdreams9290 3 жыл бұрын
I love❤ Harris jayaraj
@tippunaveenk2408
@tippunaveenk2408 3 жыл бұрын
He is a wonderful music melodian harries 😃
@vinobass9246
@vinobass9246 3 жыл бұрын
தலைவன் வேற ரகம் 🔥🔥🔥
@selvaranisrinivasan877
@selvaranisrinivasan877 3 жыл бұрын
Harris jayaraj + Gautham vasudev menon + surya = kaakha kaakha, vaaranam aayiram. Harris jayaraj + kv anand + surya = ayan, maattraan, kaappaan. Harris jayaraj + ar murugadoss + surya = ghajini, 7aum arivu. Harris jayaraj + ks ravikumar + surya = aadhavan. Harris jayaraj + hari + surya = singam 3. Totally harris did 9 movies with surya. All the movies are blockbuster hit.
@Nadapathellam-Nanmaike
@Nadapathellam-Nanmaike Жыл бұрын
Harris veriyan bro neenga as a Harris fan ah itha pakum pothu romba happy bro.Thanks for sharing 😊❤🎉
@NiranjanKumar-lu3yo
@NiranjanKumar-lu3yo 5 ай бұрын
Harris jayaraj+ Suriya combo= Idly+Fish Gravy combo mari athana taste
@anbarasanm446
@anbarasanm446 3 жыл бұрын
Harris 💝💝💝💝💐💐💐💐 Kappan movie songs and bgm vera level 🔥🔥🔥🔥
@visaistatus12
@visaistatus12 3 жыл бұрын
Nallathu kettathu nu elllathayum onnu vidama oppuchitiye yaaru samay ne.. Papom thalaive strong comeback kodukkanum.. We want that harris
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 3 жыл бұрын
My favorite music director Harris jayaraj
@AK-white-boy
@AK-white-boy 3 жыл бұрын
Surya+Harris combo
@s_k...devilz1005
@s_k...devilz1005 2 жыл бұрын
Varanam ayiram amazing music
@ROCKSTAR-ki7tp
@ROCKSTAR-ki7tp 3 жыл бұрын
Harrish the Melody King
@AshokKumar-yi8mp
@AshokKumar-yi8mp 3 жыл бұрын
All time my favorite மின்னலே
@mohammedshahadul3735
@mohammedshahadul3735 3 жыл бұрын
Yov Harris yenga ya pona.. 😭😭😭
@maruthupandiyan2936
@maruthupandiyan2936 3 жыл бұрын
Harrisda ❣️❣️❣️❣️❣️❣️
@jayenmusick
@jayenmusick 3 жыл бұрын
His songs are even heard in 2099...... Becoz he is a evergreen composer 🔥
@commonmanvimal4999
@commonmanvimal4999 3 жыл бұрын
My all time favourite music director ❤️❤️❤️
@yamahasuresh5211
@yamahasuresh5211 Жыл бұрын
தலைவன்னா இவர்தான்டா
@bhuvaneshwari0076
@bhuvaneshwari0076 3 жыл бұрын
Namber one ❤️ Harris sir wonderful musical ❤️🥰😘 ungaludiya periya fan love you Harris sir Ivar music 🎶 ketta romba amaithiya iruku beautiful and music 🎵🎶❤️❤️❤️
@visaistatus12
@visaistatus12 3 жыл бұрын
Sema information.. Oyila bgm sound haris awesome.. Antha song kekumbothe doubt epdra adityan music la ipdi oru magic nu..
@ram_raavan
@ram_raavan 3 жыл бұрын
Forever Harris Jayaraj.! ❤️😍
@manikandanraman7706
@manikandanraman7706 3 жыл бұрын
My favourite music director Harris sir ❤️❤️❤️❤️❤️
@bgmupdates7590
@bgmupdates7590 3 жыл бұрын
Harris rasigan❤️
@gopikrish5736
@gopikrish5736 3 жыл бұрын
மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவை பற்றி பதிவு வேண்டும்
@Saravanan-ys6wr
@Saravanan-ys6wr 3 жыл бұрын
The 👑 ❤️
@seemlyme
@seemlyme 3 жыл бұрын
Great research and information. Thank you
@jcreation2005
@jcreation2005 3 жыл бұрын
Na daily thoonki ezhunthu udane ketkura ore song minnale movie la than,, "Andru muthal indru varai" """"""90s """""
@gnaneshwarragiphani4165
@gnaneshwarragiphani4165 2 жыл бұрын
🙏Harris sir hyderabad fan
@loganathan5468
@loganathan5468 3 жыл бұрын
Unique music melody king
@aravindraja9079
@aravindraja9079 3 жыл бұрын
Eppovm Harris Jayaraj ❤️
@ashwinreigns
@ashwinreigns 2 жыл бұрын
I love harris 🔥🔥
@praveenanjali1854
@praveenanjali1854 2 жыл бұрын
Harris jayaraj sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😘😘😘
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 7 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 140 МЛН
Top 15 Shocking Facts about Harris Jayaraj !! || Cinema SecretZ
15:27
Cinema SecretZ
Рет қаралды 44 М.
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3 МЛН