Harris jayaraj திரும்பி இசையமைப்பாளராக வேண்டும் என நினைப்போர்
@RetardAudiophile Жыл бұрын
Nov nov Innum avar MD ah Dhaan Irukaru na🤣🤣
@k.tharsan7970 Жыл бұрын
Sorry bro like podala😢 sorry
@AmjathAminAbdulkathar Жыл бұрын
Already Harris music director tha...
@gtb749 Жыл бұрын
Yethe...😂
@SureshSureshraja-oo8nd Жыл бұрын
Dai kamal si sir padathukku haris jayaraj panraru
@RajaGuru-qw1yd Жыл бұрын
ஹரிஸ் ஜெயராஜ் இசைக்கு அடிமையானவர்கள் எத்தனை பேர்❤❤
@allwinraj9820 Жыл бұрын
@kalaismart9516 Жыл бұрын
K.v.Anad + Harrisjeyaraj தான் உண்மையான Combo Couple......❤🔥😍
@ashickviews8042 Жыл бұрын
Me
@edison.t8197 Жыл бұрын
@@kalaismart9516 Correct ✅️
@VijiM-b9o Жыл бұрын
நாள்
@kiyasahamed9603 Жыл бұрын
ஒவ்வொரு படத்தையும், பாடலையும் பத்தி சொல்லும்போது உடம்பு புல்லரிக்குது great pair GVM and HJ
@shanmugavel49719 ай бұрын
Athu oru kanna kaalam ❤Harris make beauty 90's kids❤
@geethakrishnan72476 ай бұрын
❤ True..
@rahim.tamilrocks2 Жыл бұрын
வா தலைவா வா தலைவா இந்த வீடியோ க்கு தான் wait பண்ணிட்டு இருந்தேன் ... 90 kids நாடி நரம்பெல்லாம் முறுக்கேற வைக்கும் அட்டகாசமான இசை அமைப்பாளர் என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ்..✌️🔥👑♥️
@CinemaTicketTamil Жыл бұрын
00:27 - Its 2001 and not 2011. Sorry for the mistake 🥲
@santhoshashok3513 Жыл бұрын
Enaku than wrong ketucho nu comment la solla vanthen. Neengale mention panniteenga.
@karuthannagu4383 Жыл бұрын
Mmm nan sollanumnu pathen
@mrtamileelam9799 Жыл бұрын
I know 😂😂😂 solla vanthan unka com pathidan😂😂😂
@saraswathisaras7255 Жыл бұрын
Bro I want karthik the singing legend videos
@rajaguru9601 Жыл бұрын
Correct brother
@Im-Aj Жыл бұрын
சங்கர் என்பார் மணிரத்னம் என்பார் GVM இன் அருமை தெரியாதோர்.... அனிருத் என்பார் யுவன் என்பார் ஹரிஸின் அருமை தெரியாதோர்... Always Harris mams fan ❤️😍
@kalaismart9516 Жыл бұрын
K.v.Anad + Harrisjeyaraj தான் உண்மையான Combo Couple......❤🔥😍
@Nithis-qf5ux Жыл бұрын
@@kalaismart9516ko ,ayan💥
@ajitharavind3531 Жыл бұрын
@@kalaismart9516jeeva + harris dhn diamond couple combo ever in ktown🔥❤️
@chandrucj6 Жыл бұрын
❤️🩹👑
@subhashree.m3066 Жыл бұрын
Correct
@hasanm6943 Жыл бұрын
பாடகர்களை சரியாக பயன்படுத்துவதில் வல்லவர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ARR .. ❤
@roquaiyabegum92711 ай бұрын
Ssss AR
@libra433810 ай бұрын
😅😅
@Franabishek4 ай бұрын
💯
@RoRon-b5z2 ай бұрын
@@roquaiyabegum927👎
@SanjayKumar-vv5mc2 ай бұрын
Harris Jayaraj ❤@@roquaiyabegum927
@justinnishanthan214 Жыл бұрын
என்னா Goosbumbs டா சாமி முடியல பா.... As a Harrish Fan...! எனக்கு Video Full aa புல்லரிச்சுகிட்டு தா இருந்துச்சி......! 11:20 ❤
@elango.3366 Жыл бұрын
🎉🎈அதெல்லாம் ஒரு சொர்க்கம்...😇90's kids வாழ்வில் இசையில் கிடைத்த பெரும் பொக்கிஷம்னா 👑ஹாரீஸ் சார்...💚💙
@geethakrishnan72476 ай бұрын
❤ട True
@ramyamanivannan1275 Жыл бұрын
Mudiyala man .. goosebumps moments all over this video ❤❤❤❤❤❤
Vidhyasagar nga king of melody But Nan solluren Harris is the artist of melody ❤
@aj_yolo Жыл бұрын
@@deepakm7485 i agree with u❤️🫡 bro But enku Harris dhan Neenga nga nu potu message potingale I like it❣️🤗
@nash3364 Жыл бұрын
Melody na that's vidyasagar for me, but I love harris for his own style!
@somupintu2415 Жыл бұрын
உன்னாலே உன்னாலே is my fav album of ஹாரிஸ் ஜெயராஜ் ❤
@ThasleemNiyas Жыл бұрын
My fav too
@neerakarthik8127 Жыл бұрын
Fav Movie too 🤩
@charumathi1110 Жыл бұрын
Mine too
@Heisenberg1897511 ай бұрын
Me too❤
@Max07-x1l2 ай бұрын
Me too❤
@mohamedimran1211 Жыл бұрын
அனிருத் எங்க இருந்தாலும் வரவும் இதை பார்க்கவும்
@JothiLakshmi-yy7dz7 ай бұрын
😅😅🤣🤣🤣
@தமிழ்தாசன்_656 ай бұрын
😂😂😂
@POOJA-qh5ps6 ай бұрын
Correct . music epiti podanu theriyadum
@AshwanthSivaraman6 ай бұрын
😂😂😂semma bro
@selvakumars58755 ай бұрын
😂😂😂
@SuperBenayoun Жыл бұрын
Jeeva is another director who would have used Harris Jayaraj very nicely, probably the next best combo for Harris was with Jeeva - 12B, Ullam Ketkumae, Unnalae Unnalae, Dhaam Dhoom. Unfortunate Jeeva died very early. Else, we would have listened to much more gem of albums❤
@vishwinm271310 ай бұрын
Ama bro
@rameshsmartz9 ай бұрын
Yes
@thamizharasu.c8223 Жыл бұрын
Melody King Harris Jayaraj always a legend and Surya+ Harris + GVM = Fire 🔥 combo
@rekhasenthilkumar4597 Жыл бұрын
தாமரையின் வரிகள் நம் சிந்தனைக்கு விருந்து என்றால் ஹாரீஷ் ன் இசை நம் காதிற்கு விருந்தாக இருந்தது கௌதமின் படைப்பு நம் கண்களுக்கு விருந்தாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது ❤ சிறந்த கூட்டணி
@princemobiandroid Жыл бұрын
நீ மாபெரும் ரசிகன்... நீ சொன்ன ஒரு வரி கூட இல்லை என்று சொல்வதற்கு இல்லை... I love ஹாரிஸ் ஜெயராஜ் ❤...
@rajkumarm40034 ай бұрын
நானும் 90ஸ் கிட்ஸ் தான் உன்னை பார்த்த முதல் நாளே அந்த பாடல் எப்எம் இருந்த காலம் அப்பொழுதெல்லாம் அணைத்து வீட்டிலும் ஒரே எப்எம் ஓடிக் கொண்டிருக்கும் நான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் எங்கள் மாவட்டத்தை சுற்று வட்டாரத்தில் கோடை பண்பலை என்ற வானொலிக்கு ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் பாடல் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் அனைத்து வீடுகளிலும் எப்எம் முதலிலும் இந்தப் பாடல் பாடும் ஒரு எக்கோ வாக அடி ஒரு இனிமையான நினைவு(வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து பார்த்த முதல் நா)
@pullingoo27456 ай бұрын
GVM Haaris தாமரை என் வாழ்வின் பொன்னான பாடசாலை நாட்களின் நினைவுகள் முதல் வாழ்வின் அற்புதங்களை நினைக்க அள்ளித்தந்த பாடல்கள் ❤வாழ்வை மீட்டிப்பார்க்கையில் சுவாரஸ்யமாக்குகிறது
@Karthikselvams Жыл бұрын
இன்னும் ஒரு அரை மணி நேரம் இந்த வீடியோ சென்றால் கூட பார்க்கலாம், அப்படி ஒரு வீடியோ, ஒரு இடத்தில் கூட ஸ்கிப் செய்யவில்லை, நிறைய நினைவுகள்... மகிழ்ச்சி...❤❤❤
@Vasantha_Art Жыл бұрын
நானும் தான் இந்த வீடியோவில் ஒரு இடத்த கூட skip பன்னல எப்படி அப்ப எடுத்த பாட்ட எல்லாத்தையும் இப்ப கேட்ட கூட அவ்வளவு நல்ல இருக்கு
@christhuraja1721 Жыл бұрын
Yes
@CLASH_SIVA Жыл бұрын
இதில் பாதி பாடல்கள் குழந்தை பருவத்தில் கேட்டு ரசித்தது ❤ மின்னலே, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணை தாண்டி வருவாயா வரும் அனைத்து பாடல்களும் மிகவும் பிடித்த பாடல்😊❤ நன்றி Cinema Ticket🤝
@cupcake2638 Жыл бұрын
Vtv ar rahman
@vinoth_sham Жыл бұрын
இது போதுங்க ... ஒரு ஆத்மார்த்தமான ரசிகனுக்கு இதவிட வேற என்ன வேணும் ☺️😇✨
@preethis4886 Жыл бұрын
As a Karthik fan, it’s always a delight to listen to his voice in Harris music. Karthik sounds the best in his compositions, or Harris was the only one who used Karthik’s voice the best. thank you so much for this video
@vinoth10 Жыл бұрын
Cinema ticket உங்களுக்கு ஒரு அவார்ட் கொடுக்க வேண்டும் அருமையான காணொளி vidhyasagar காணொளியும் சரி ஹாரிஸ் ஜெயராஜ் காணொளியும் சரி சரியான மெனக்கெடல் ஆராய்ச்சி அனைத்தும் உள்ளது வாழ்த்துக்கள் 🎉❤
@just_a_sing123 Жыл бұрын
என்னோட மனசுக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை Harris ன் இசையே கொடுத்தது....❤
மின்னலே songs 90s favourite. பசங்க அப்போ இறக்கை கட்டி திரிந்த காலம். இன்னும் அந்த காலம் மறக்க முடியாது..
@knowbetter3181 Жыл бұрын
Mine rating for GVM-Harris combo!! 1. Vaaranam aayiram 2. Minnale 3. Vettaiyaadu velaiyaadu 4. Kakka kakka 5. Ennai arindhal 6. Pachikili muthucharam Now I'm in West Bengal, here in all the malls and shopping plaza, they play Vaaranam aayiram songs.. Pure nostalgic!
@PersieFD4 ай бұрын
Yennai Arindhaal so Underrated
@nivethanive69936 ай бұрын
Naa 1996 la porandhen. 2003 la minnale paathen. Ipo 2024 varaikum GVM and Harrish jairaj combo rmb pidikum. 🎶🎶🎶🎶🎶💃💃💃💃💃💃. Minnale songs all time fvrt. ❤❤
@AnviAish Жыл бұрын
இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கு ரசனை வேண்டும் ❤️✨
@RajRaj-cp8yz Жыл бұрын
நீண்ட காலம் காத்திருந்தேன் இந்த காணோலிக்காக❤❤❤
@shancamillus9533 Жыл бұрын
Me too
@harishprabu5610 Жыл бұрын
This is making me cry🥺. These songs are just pure art. Why we arent getting songs like this anymore. Even though Anirudh is amazing in this era, those songs stands tall no matter how many years passes by!
@wellbeing6198 Жыл бұрын
Can't agree more my friend
@beautyofnature_10111 ай бұрын
True my friend, out of sudden 🫠
@SenthilKumar-qq4ck11 ай бұрын
Felt same bro
@RoRon-b5z2 ай бұрын
Anirudh amazing in this era good joke.
@balajisukumar29536 ай бұрын
Vettaiyadu vilayudu and Minnalae are my favourites ❤
@user-0ilze3zjfz Жыл бұрын
Harris always had that edge over saxophone using it in a very peculiar manner. Creates magic with it. 🎷
@-q-b0_1 Жыл бұрын
Good observation
@kanistansimplyboy Жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் உடைய மின்னலே , லேசா லேசா , காக்க காக்க போன்ற பல ஆரம்பகால ஆல்வங்களினது crystal clear high quality இசையினை அண்மையிலே வெளிவந்த தேவ் , காப்பான் , லெஜன் , மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற ஆல்வங்களில் கேட்க முடியவில்லை. பாடல்களைக் கேட்டு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அதிருக்தியாக உணர்கிறேன்.
@GandhiKesav Жыл бұрын
மஞ்சள் வெயில் சாங் பார்க்கும்போது நாமும் ஜோ-கமல் கூட பயணிக்கின்ற உணர்வு வரும் ❤❤❤❤
@evil_mind_sk8809 Жыл бұрын
நான் கேட்டேது ஆன அவர் எனக்கு குடுத்தாது ❤❤ gvm❤❤ Harish best combo 🎉
@Sharmila272-R Жыл бұрын
VARANAM AYIRAM...wat a movie..wat a songs...❤ evergreen💚
@VimalRajD-c7d Жыл бұрын
Harris Jeyaraj deviam sir nenga. Ippo pattu ketalum fresh a iruku.
@bharathshiva7895 Жыл бұрын
Harris + GVM combo is always a very special combo in Tamil Cinema 🎥📽️. So this video always special for the fan for GVM + Harris Combo, including me 😍😍❤️🔥🔥👍🏼👍🏼
@saravanakumar7753 Жыл бұрын
Vaaranam aayiram - career best of suriya gvm and harris
@sundar7501 Жыл бұрын
அனல் மேலே பனித்துளி - my favourite song ❤❤❤
@HariPriya-tw1ic5 ай бұрын
Evaloooo azhagaaaaa explain pani puriya vaichadhuku rombaa thnks broooo gvm+ harris stole my heart 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️
@tirunarajan2224 Жыл бұрын
their songs shaped the major part of my adulthood. Hats off to the trio... we want many more GVM and Harris combo
@vijayakumarskm Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரியே வாரணம் ஆயிரம் movieல எனக்கும் இன்னும் மனசுல இருந்து போகாத dialogue “Just Pursue What Your Heart Desires”. Class’la. Yethi song is a purest drug ❤
@KarthiRoshan-gh3ol Жыл бұрын
கண்டிப்பா Harris massive come back ah துருவ நட்சத்திரம் இருக்கப்போகிறது❤❤
@sriganesh606 Жыл бұрын
Vaaranam Aayiram is a masterpiece ❤❤🥰😍👌🏻
@DerrickYouTube10 ай бұрын
RIP AR Rahman
@AlphaGaming-c9p Жыл бұрын
Aiyoooo... romba feel panna vachuta ya... Childhood ey poitu vanthuta..
@rampockrooban097211 ай бұрын
Directors- Musician GVM- Harris KV Anand- Harris Jeeva- Harris I like this Combo😇🔥
@kissaa32913 ай бұрын
Harris any director his work always top quality and dedication 😊 3:01
@Lovely_dg Жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது,எனக்கு மறுபடியும் ""மின்னலே"" படம் பாக்கணும் போல இருக்கு.. ✨✨🤩🌺🌷
@abiabirami8583 Жыл бұрын
Surya+Harris Jayaraj+Karthik vera level🔥🔥🔥
@manisundr7 Жыл бұрын
A thousand emotions in my mind...Minnale, Vettaiyadu Villayadu, Varanam Ayiram ✨❤
@parthasarathyp.v712214 күн бұрын
Yesterday I saw ur sa Rajkumar song list. Goose bumps music. Very good work
@Pinky382 Жыл бұрын
Harris + Sony = quality 🔥
@KumarKumar-yz4mx Жыл бұрын
என் இசை தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் ❤
@Parthibanbadboy008 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ❤️HARISH JAYARAJ❤️
@RAJASEKARA-yb8iw Жыл бұрын
ஹாரிஸ்ஜெயராஜ் கண்ணில் படும் வரை Share பண்ணுங்க 😢😊😊😊❤❤🎉🎉
@sumithrasupraja6223 Жыл бұрын
Nenai poo pool koithavale it's my favourite ringtone always ❤ minnale in one of my favourite movie ❤❤❤
@rasheer4923 Жыл бұрын
Since my childhood, I have been listening to Harris Jayaraj's songs without even knowing who he is. I still enjoy those songs. Harris-GVM combo is always ultimate! ❤️🎉💥🇱🇰
@naughtyboy150011 ай бұрын
Shame man
@Badri2893 Жыл бұрын
ஏதோ ஒரு படம் பாத்தாமாதிரி இருக்கு ❤❤gvm&Harris veral leval evergreen cambo.... Cenima ticket veral leval videos...🎉❤
@jurejures6291 Жыл бұрын
நானும் ஒரு Harris jeyaraj ரசிகன் ❤
@msaravanan4728 Жыл бұрын
Vera leval bro your voice, my fvt மின்னலே, நெருப்பே சிக்கி முக்கி , வாரணம் 1000 all songs
@தமிழ்வழிகற்போம்5 ай бұрын
Dum dummunu அடிக்கிறவங்கதான் இப்ப இருக்கவங்களுக்கு பிடிக்குது... நல்லவன் சாவதும், கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில் இல்ல.
@KANNA54362 Жыл бұрын
Our childhood so blessed 🎉🎉🎉
@sakthivels1650 Жыл бұрын
பல வருடங்களாக நான் மனதில் அசை போட்டுகொண்டிருப்பதை . ஒரு கானொலியாக பார்பதற்கும் நீங்கள் சொல்லும் விளக்கமும். அருமை.
@VanakamLanka Жыл бұрын
இவர் மீண்டும் music பண்ணும் எண்டு யாரெல்லாம் நினைக்கிறீங்க.🎉❤
@manimegalai34233 ай бұрын
Intha paatellam appappo manasukku yetha maathiri thaniya thaniya ketpen.. neenga ippidi mothama video pannathu ❤ no words. Just magic
@anirudhvaradarajan734 ай бұрын
தங்களின் கருத்தை பரிமாற்றம் செய்யும் முறை புதிதாக மனதிற்கு தெளிவாகவும் மிக அருமையாக புலப்பட செய்கிறது ❤ தங்கள் குரல் மிக அற்புதம் 🎉
@Avalazhagi Жыл бұрын
As an ardent fan of harris.... I'm getting goosebumps every minute of your video bro 🥺✨❤️
@CinemaTicketTamil Жыл бұрын
❤️❤️
@jeevans7656 Жыл бұрын
Me 2
@SuryaPrakash-rw1gm Жыл бұрын
19:59🔥🔥🔥🔥 Really it's relatable Harris sir's music heals
@prakashayyasamy5509 Жыл бұрын
My Favourite Director, Music Director Combo ❤. Varanam aiyaram came when both were at peak😍. Their songs will be fresh even after 100 years.
@PARKAVI428 Жыл бұрын
I was born in 2003. I don't know when he is came but now I'm die hard fan of Harris Jayaraj❤❤❤
@pandiarajanmcm70575 ай бұрын
Thalaivan meedum varanum pori 🔥 parakkanum Tamilnadu la.. Va thalai va 🥰
@just_a_sing123 Жыл бұрын
என்னுடைய Playlist la 99.99% Harris music தான்....❤
@asfik5865 Жыл бұрын
❤
@adharsha.jd5195 Жыл бұрын
Best ever youtube channel which makes constant effort to make others efforts visible to everyone,also brings back so many memories and never fails to entertain .. long way to go.. kudos to the team !!💝👏
@CinemaTicketTamil Жыл бұрын
Thanks for the continuous support and love which makes us to do such content ❤️
@bharathiSai92 Жыл бұрын
Exactly 💯 ❤
@sbqueen5741 Жыл бұрын
💯💯💯💯
@dhandapanithiyagarajan3902 Жыл бұрын
One of the best video I have seen in recent times. திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் நாம்! Legends were roaming on earth those days. லேசா லேசா படத்தையும் honorable mention ஆ சொல்லி இருக்கலாம். 2001 க்குப் பிறகு கல்லூரிக்குச் சென்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். 90 S kids நாமெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கோம். திரும்பத் திரும்ப வாழ்நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கக் கூடிய பாடல்கள்.❤❤❤ நன்றிகள் பல.
@TulipsDewАй бұрын
More than harris + gvm combo hits.. they way you have enjoyed these songs and the narration is vera level.. rasigan nu prove panniteenga
@mannojkp69206 ай бұрын
Pure goosebumps bro 😮😮 Vera level😮😮😮
@saranyashankar4611 Жыл бұрын
The deadly combo is gvm harris is evergreen lengends will understand ❤
@RajRaj-cp8yz Жыл бұрын
ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடல்கள் எவ்வளவு விசயங்கள் உள்ளது என்பதை தெரிவித்த cinema tickets KZbin channel... நன்றி🙏💕
@sangimangitrolls5712 Жыл бұрын
90s kid வர பிரசாதம் ஹாரிஸ் ஜயராஜ் ❤❤
@Kavimozhi.U6 ай бұрын
What an explanation about gvm and harris ❤ pure goosebumps 💯💥 16:51 18:38 29:01 🔥
@arunachalam37173 ай бұрын
After a long time I watched a video without skipping it's wonderful, fantastic, marvelous, what I will say 💝💝💝😍😍
@prashaanthratnavel6507 Жыл бұрын
In simple words 'GVM + Harris = "தூக்கங்களை தூக்கி சென்றார்கள், ஏக்கங்களை தூவி சென்றார்கள்"' ❤
@akshayaakshaya6629 Жыл бұрын
This video makes my heart felt heavy n eyes filled wid tears🙂❤
@CinemaTicketTamil Жыл бұрын
❤️❤️❤️
@Reyyzz_Zone Жыл бұрын
Me too❤
@karthikselvam589 Жыл бұрын
இப்படி நல்ல நல்ல பாடல்களை தந்த ஹாரிஸ் இப்போது ஏன் இந்த மாதிரி பாடல்களை தரமுடியவில்லை.. இளையராஜா கூட இப்போவும் காட்டுமல்லி னு ஹிட் சாங்ஸ் கொடுத்துட்டு இருக்குற வேலையில ஹாரிஸ் கடந்த 10 வருடத்துல சொல்லிக்கிற மாதிரி ஒரு படம் கூட பண்ணவில்லை.. அதுலயும் லெஜெண்ட் படத்தோட பாடலை லாம் கேட்கும்போது மின்னலே, மஜ்னு, காக்க காக்கா முதல் அயண், கஜிணி , துப்பாக்கி னு பாடல்கள் கொடுத்த ஹாரிஸா இதுன்னு சந்தேகமா இருக்கு.. வரணும் பழைய ஹாரிஸா திரும்பி வரணும்..
@RoRon-b5z2 ай бұрын
Kattumalli song nothing compare to his legend album melody songs. If you praise ilaiyaraja dont comment on hj sir youtube column
@MurugarYugam360 Жыл бұрын
எனக்கு உங்களைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும்..cinima ticket team🙏 நீங்க எல்லா singers directors and all cinima peoples a யும் பாராட்டும் போது 🎉அந்த வாழ்த்து உங்களுக்கு ரொம்ப அழகா திரும்புறத பாக்க sema feel 👌 a இருக்கு...உங்களோட எண்ணம் இன்னும் உயர நீங்களும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤அன்பு சகோதரி...
@sriwarrior89698 ай бұрын
I can't live without harris jayaraj song for a single day
@ManiHemanth Жыл бұрын
inaikku fulla Harris songs dhan ketutu irundhen bro..unexpected compilation from you..thank you bro 😊
@godkaithifacts Жыл бұрын
ஹாரிஸ் மாம்ஸ்💜... இந்தா வெச்சிக்கோ ஒரு உம்மா 😘... ஏனா நிறைய நேரத்தில உன் பாட்டு ஒரு ஆறுதல் 😊😌😇
@buvaneswarir1667 Жыл бұрын
24:05 GVM blessed kid. ❤❤ lucky fellow
@johnpious90 Жыл бұрын
Proud to be a 90s kid and growing up listening to this combo even today!!
@AnbazhaganTAnbazhagan3 күн бұрын
Correct Harish, Goutham, Thamarai...❤🎉 Harish real super star music world
@ragulragul1366 Жыл бұрын
Vaaranam aayiram still ruling my playlist… ❤
@rekhasenthilkumar4597 Жыл бұрын
இந்த வீடியோ எனக்கு என் கல்லூரி பருவத்தை நியாபக படுத்தி விட்டது இனிமேல் இப்படிபட்ட Hit albums வரமுடியாது❤ ❤
@ImmaculateImmaculate-d7i Жыл бұрын
மிகச்சிறந்த இசையமைப்பாளருக்கு வாய்ப்பு தர மறுத்தது இந்த தமிழ் சினிமா இந்த வீடியோவால் பல இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு தர வேண்டும் நாம் அனைவரும் இன்னும் துள்ளலான இசையை கேட்டு மகிழ இந்த வீடியோ அனைவரும் பார்த்து மகிழுங்கள்
@ndbinny706 ай бұрын
அருமையான விமர்சனம் ப்ரோ..!
@gowthamanp659 Жыл бұрын
Unforgettable albums ❤❤Harris always Vera level with gowtham
@Anbu_chandru Жыл бұрын
Harris is one of a kind of unique music director with quality and variety music... we miss you sir. Now in 2023. Please come back sir...