Ink Jet Printers மின்னூட்டம் இடம் மாறும் தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் electrostatic precipitators மின்னூட்டம் இடம் மாற்றும் தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. மின் தேக்கியிலும் கூட நாம் மின்னூட்டங்களை நகர்த்தி பிரித்து தான் அதனை சேமிக்கிறோம்.