மின்சாரத்தை கண்டுபிடித்த விஸ்வகர்மா I Kadamparai I Electricity Vishwakarma’s

  Рет қаралды 13,422

Tamil Lucky Guru

Tamil Lucky Guru

Күн бұрын

Пікірлер: 27
@apvpsp5471
@apvpsp5471 3 жыл бұрын
நம் தமிழர்களின் உழைப்பு வியக்கத்தக்கதாக உள்ளதே! இந்த உழைப்பை போற்றுவோம்.3 km குகை wow.l
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
நீங்கள் கொங்கு நாட்டில் பிறந்து எம் மண்ணில் நல்ல பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டாக ஒரு மகுடம் சூட்டும் விழா....
@vijaypa9048
@vijaypa9048 3 жыл бұрын
உங்கள் நோக்கம் மிகச்சிறப்பாக இருக்கிறது, ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடும் சிறப்பும் விளக்க மறந்து விட்டீர்கள். இதன் முக்கியமான சிறப்பு PUSHEP என்று சொல்லப்படும் செயல்முறை. தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்து அதே தண்ணீரை மேலேற்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது. என் தந்தை இந்த நிலையம் அமைக்கும் போது அதில் பொறியாளராக இருந்தார். எனக்கு மிகவும் பிடித்த இடம்.
@sharmyvijay847
@sharmyvijay847 3 жыл бұрын
Nangalum attakatti el 20years erundom endaa work nadakum podu.
@jainabtrends5
@jainabtrends5 Жыл бұрын
பதிவரின் நோக்கம் ஆதரமற்ற புராண புனைவுகளை பண்டைய அறிவியல் என்ற பெயரில் நம் மூளைகளில் திணிப்பதுதான்.
@jainabtrends5
@jainabtrends5 Жыл бұрын
மின் உற்பத்தி எப்படி நடக்கிறது ? என்ற கேள்விக்கு விடை தந்தாலே போதுமானது. நீங்கள் சொல்லும் ஆகம, புராண, பஞ்ச பூதங்களை எல்லாம் விட்டலாச்சாரியா படத்திலே பார்த்துக் கொள்கிறோம்
@MohammedAris-gu6pf
@MohammedAris-gu6pf Ай бұрын
True
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 3 жыл бұрын
ரொம்பநல்லாசொன்னீங்கபோய்பார்க்க ஆசையாஇருக்க
@tn.56kingof350
@tn.56kingof350 Ай бұрын
நன்றி அண்ணா ....🙏🏻🙏🏻 முத்துசாமினு பெயர் இருக்குல அது எங்க தாத்தா பெயர் தான் அவரு கட்டுன அணை காடம்பாறை அணை ❤💥
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
உண்மையில் நீங்கள் அறிவு ஜீவி தமிழ் வரலாறு கொங்கு நாட்டில் இருந்து உதயமானது இது நான் வணங்கும் சிவனின் தேவாலயம் உள்ளது என நினைக்கிறேன்...
@KarthiKeyan-so4wd
@KarthiKeyan-so4wd 3 жыл бұрын
அருமை
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 Жыл бұрын
Kadamparai power station is 4 x 100 MW electricity generation plant.This is a pumped storage plant.Water is used to generate power during peak hours and during off peak hours the same water is pumped back and stored.This is a unique system.
@niranjan986
@niranjan986 3 жыл бұрын
நீங்கள் காண்பித்த இடங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்களுக்கு இந்த இடங்களுக்கு செல்ல வாய்ப்பு எப்படி ஏற்படுத்திக் கொள்வது?
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
அறிவியல் அறிவு உள்ளவன் தமிழ் படிப்பான்..., இதை 💯✨அறிந்தவன் வாயில... தா..லட்டு . அறி.. யாதவ வாயில 🔏பூட்டு
@PrabuPrabu-bj4od
@PrabuPrabu-bj4od 3 жыл бұрын
Super
@palanisharma347
@palanisharma347 3 жыл бұрын
நன்று
@srinivasansrinivasan8019
@srinivasansrinivasan8019 3 жыл бұрын
Tnq Bro tnq tnq
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
Piramikka vaikkinradu nanry
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
உலகின் முதல் கரு தோன்றிய இடம் கருர்
@nandhakumar.r2690
@nandhakumar.r2690 2 ай бұрын
Bro that's not dynamo, dynamo generates DC, They are using it is called an alternator or AC generator
@kongu5555
@kongu5555 2 жыл бұрын
naan ingu pogiruken bro
@vigneshvcky305
@vigneshvcky305 2 жыл бұрын
Edhu 50,000 aayiram varudamaaa 😭😭😭😂😂😂😂😂
@ahamaraj705
@ahamaraj705 7 ай бұрын
இது கலைஞர் காடம்பரை திட்டம் MGR திட்டம் இல்லை
@sachithanantham5336
@sachithanantham5336 3 жыл бұрын
அருமை
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Trump announced the end date of the war / Emergency plane landing
14:05
Best 6 places to visit near Tamilnadu!
5:08
News Sense
Рет қаралды 589 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН