மினி சிங்கப்பூராகும் சென்னை.. ஏக்கத்தை பூர்த்தி செய்ய போகும் பிரமாண்டம் - ரெடியா இருங்க மக்களே..!

  Рет қаралды 899,709

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

மினி சிங்கப்பூராகும் சென்னை.. ஏக்கத்தை பூர்த்தி செய்ய போகும் பிரமாண்டம் - தீபாவளிக்கு ரெடியா இருங்க மக்களே..!
#chennai #bridge #deepavali #diwali #glassbridge #singapore #thanthitv
வெளிநாடுகளை போன்றதொரு பிரமாண்டத்தை சென்னையிலும் கொண்டு வரும் ஒரு முயற்சியாக தொங்கும் கண்ணாடி பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. எப்போது வருகிறது இந்த பாலம்? எங்கே? என்ற கேள்விகளுக்கு பதிலாக அமைகிறது இந்த தொகுப்பு...
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 256
@vivekrajan3484
@vivekrajan3484 3 ай бұрын
சாகுறதுக்கு தயாரகிகொங்க... இத திமுக கட்டபோவுது...
@meenavenkat744
@meenavenkat744 3 ай бұрын
😂😂😂
@ahamedsha
@ahamedsha 2 ай бұрын
😅😅😅😅😅😅
@soundhorn2105
@soundhorn2105 2 ай бұрын
😂😂😂😂😂
@jeidinesh9626
@jeidinesh9626 2 ай бұрын
சரியான பதிவு
@karthikeyankkn8725
@karthikeyankkn8725 2 ай бұрын
இந்த பாலத்தில் ஏறி நடந்து போய் செத்தவங்களுக்கு 20லட்சம் கிடைக்குமா? ஸ்டாலின் (நான்) ரெடி, நீங்க (மக்கள்) ரெடியா?
@JayaLakshmi-qh6bg
@JayaLakshmi-qh6bg 2 ай бұрын
இன்னும் ஒரு நூற்றாண்டு ஆனால் கூட தமிழ்நாடு சிங்கப்பூர் போல் மாறாது!
@thehonestman613
@thehonestman613 2 ай бұрын
கனவில் கூட ஆகாது😂
@anonymousanonymous8540
@anonymousanonymous8540 2 ай бұрын
ஒரே நிமிஷத்துல ஆகும். இனி குப்பைகளை தெருவில் இறைக்கக் கூடாதுனு தமிழ்நாட்டுல ஒவ்வொருத்தனும் முடிவெடுக்குற அந்த நிமிஷத்துல இருந்து தமிழ்நாடு சிங்கப்பூராக மாற ஆரம்பிக்கும்.
@KarthikKeyankkk
@KarthikKeyankkk Ай бұрын
Because of people like you
@giridhark9227
@giridhark9227 3 ай бұрын
பாலத்தில் செல்பருக்கு அப்டியே life jacket உம் தருவீங்களா?
@indraramya2551
@indraramya2551 2 ай бұрын
😂😂
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl 3 ай бұрын
ரோடு போடா சொல்லு டா தாயிலி அத்தலம் உன் கண்ணுக்கு தெரியாது 😹😹
@muniandy6052
@muniandy6052 2 ай бұрын
இந்த ஜென்மத்தில் சென்னையில் வராது.கூவத்தையே இன்னும் சுத்தம் செய்ய முடியவில்லை.
@munivelb1981
@munivelb1981 2 ай бұрын
தேவை இல்லாத ஒன்று, இந்த பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்து இருக்க வேண்டும்
@Sudharshana1965-bx3zb
@Sudharshana1965-bx3zb 3 ай бұрын
கூவத்தின் ஒரு பக்கமிருந்து மறுபக்கம் செல்லுவதற்கு, முதலில் சிங்கப்பூர் போல் சுத்தமே பிரதான சிங்கார சென்னை மாறட்டும்.தெருவில் வானத்தை பார்த்துக்கொண்டு சுகாதார காற்றை சுவாசித்தலே போதும்.
@oldrice1510
@oldrice1510 3 ай бұрын
அய்யா இதுல்ல கூட்டமா மட்டும் போயிராதிக
@manimagalai166
@manimagalai166 3 ай бұрын
இவணங்குல நம்பி ஏற முடியாது 😂
@thirumalainambi6150
@thirumalainambi6150 2 ай бұрын
😂😂
@c.dharmarasu.cc.dharmarasu9919
@c.dharmarasu.cc.dharmarasu9919 2 ай бұрын
😁😁😁😁😁😁
@SenthilKumar-k9l
@SenthilKumar-k9l 2 ай бұрын
மழை நீரை சேமித்து இயற்கையோட வாழ பழகுங்க.......
@parthasarathyep5644
@parthasarathyep5644 2 ай бұрын
First remove encroachments in all foot paths, roads, streets, lanes of Chennai. Then remove garbage, litter, mud, slush in all 40000 streets of Chemnai. Then you construct glass bridge.
@ed-lv9pk
@ed-lv9pk 3 ай бұрын
Comments எல்லாமே Negative ah இருக்கு இதுல இருந்து என்ன தெரிது அரசியல் வியாதிகளோட லட்சணம் 😅
@karlongztd287
@karlongztd287 2 ай бұрын
Punda oru govern school building ah olunga kattala, ethula ethu ethuku? commission ku thana?
@ManiKandan-ct7of
@ManiKandan-ct7of 2 ай бұрын
சாப்பிட உணவு இன்றி மக்கள்
@MurugavelKayathri
@MurugavelKayathri 2 ай бұрын
ஆமா இது ரொம்ப முக்கியம் என்ன தீர்க்க முடியாத பிரச்சினை எத்தனை இருக்கு அதை பாருங்கடா ரோட்டை ஒழுங்கா போடுங்கடா அதெல்லாம் விட்டுட்டு தொங்கும் கண்ணாடி வெங்காயம் பாலம் சொல்லிக்கிட்டு போங்கடா அங்குட்டு
@mohamedigbal2542
@mohamedigbal2542 3 ай бұрын
Ayyo namma ooru contractor a nambi polaama😅😮
@mgk55820
@mgk55820 2 ай бұрын
நம்ம விடியல் கான்ட்ராக்டர் தான் 😂
@KadhalKomali
@KadhalKomali 3 ай бұрын
அரசியல் பிரமுகர்களின் கொள்ளை போக அமைக்கப்படும் பாலம் மிகவும் தரமாக அமையும் என்று நம்பும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉😂
@kowsalyakowsalya8835
@kowsalyakowsalya8835 3 ай бұрын
Ethanai uyiro.......????
@raavanaeshwar
@raavanaeshwar 3 ай бұрын
😂😅
@DAYTRADERHELPER
@DAYTRADERHELPER 2 ай бұрын
சோலிய முடிக்க பிளான் ஆ...சிக்குவமா நாங்க😂😂😂
@sesukumarb9802
@sesukumarb9802 3 ай бұрын
Tamil Nadu government Bus full rain 🌧️ water leakage aagudhu.... Adha sari sainga first
@manivel6661
@manivel6661 3 ай бұрын
Neathu city bus roadla fire aiduchi.. first basic needs proper provide panunga da
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 3 ай бұрын
Marubadiyum DMK vuku votu podaraya. Appadi Naa sollu
@manivel6661
@manivel6661 3 ай бұрын
@@venkatesanjayaraman4633 asai dosa.. na last time'e podala..
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 2 ай бұрын
ஒரு ஆணியும் புடுங்க வேணாம் ரோடுங்க ஒழுங்கா இருந்தாலே போதும்🌹
@karnavijiayaKarna
@karnavijiayaKarna Ай бұрын
வடமானிலம்செய்கிறபாலம்எல்லாமேஉடைந்துதான்போனதுதமிழ்நாடுஎல்லாமேஒர்த்துதான்
@SubramanyamVinayagamoorthy
@SubramanyamVinayagamoorthy 2 ай бұрын
எது மாறினாலும் பழக்கவழக்கங்கள் மாற போவது இல்லை.
@vmpvmp6135
@vmpvmp6135 2 ай бұрын
இன்னும் மீனம்பாக்கம் ஏர்போர்டில் தினம் திம் கண்ணாடிஉடைகொண்டேஇருக்கிரதுஇதுவேரவா
@staycubed3324
@staycubed3324 2 ай бұрын
ரொம்ப முக்கியம். தினம் கொள்ளை கோலை கஞ்சா போதை வஸ்து. இதுல இது ரொம்ப முக்கியம்.
@shauniversityofartschannel
@shauniversityofartschannel 2 ай бұрын
Rightuu ...Current bill,milk,groceries,busfair etc... vilai yera podhu makkalae...palathukku kaas enga irukku already kadanla poitu irukkam...
@NTKeraiyur
@NTKeraiyur 2 ай бұрын
இந்த பாலம் எத்தனை உயிர காவு வாங்க போகுதோ..
@Jacky-mr4pb
@Jacky-mr4pb 2 ай бұрын
குஜராத்ல தொங்கும் பாலம் அறுந்து விழுந்து நூற்றுக்கணக்கான பேர் மரணம் 😮
@nagarajannagarajan5351
@nagarajannagarajan5351 2 ай бұрын
இந்தியாவுல புதியதாக கட்பிய நிறைய கட்டுமான நிறைவு செய்து பயண்பாட்டுக்கு வந்த பிறகு இடிந்து விழுந்து நிறைய பேர் காலி மீண்டும் சங்கு ஊதபோறாங்க கோவிந்தா கோவிந்தா
@karthicks859
@karthicks859 3 ай бұрын
ஓசி பிரியாணி தமிழனுக தேவை ₹200 ரூ, குவாட்டர் ரொட்டி 😂 எந்த திருடன் தீவிரவாதினாலும் ஓட் போடும் 💀
@Raji2646
@Raji2646 2 ай бұрын
அதெல்லாம் சரி விமான நிலையத்திலேயே கண்ணாடி எல்லாம் நொறுங்கி விழுந்துச்சு இதுல கண்ணாடி மேல நடக்க வேண்டும் என்றால் சற்று பயமாகத்தான் இருக்கிறது, மக்களுக்காக சிறப்பாக செயல்பட்டால் மகிழ்ச்சி தான்
@moony4649
@moony4649 2 ай бұрын
First you finish all railway projects..keep city planning proper we dony need these things give the right quality roads and drainages and basic city planning no need this tricks😢😢😢😢
@Loganayakidurai
@Loganayakidurai 2 ай бұрын
Concrete palamae evanugala nambi aera mudiathu ethula glass Vera avlodhan
@minnialarelectrician503
@minnialarelectrician503 3 ай бұрын
நைட்ல பாலத்துல ஓரமா யாரும் கக்கா போய்டாம... பாத்துக்கோங்கடா... அம்பிகளா....😃
@SandalSandalkrishna
@SandalSandalkrishna 2 ай бұрын
மக்கள் தொகையை குறைக்க கொரோனவிற்கு அடுத்த முயற்சி
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 3 ай бұрын
Chennai airport ceiling 😅😅😅😅 Athellam kannu munnadi vanthu poguma illaya😅😅😅
@sumathigopinath227
@sumathigopinath227 2 ай бұрын
ரொம்ப முக்கியம் ஜனத்தொகையை எப்படிக் குறைப்பது என்று இவர்களுக்கு நல்லா தெரியுது
@srividhya8478
@srividhya8478 2 ай бұрын
Ethuku paathila arunthu paralogam pogava 😂
@justatastetamil7102
@justatastetamil7102 2 ай бұрын
எங்கள் ஊர் உடுக்கம்பாளையத்திலிருந்து புங்கமுத்தூர் வரை செல்லும் ரோட்டை வந்து பாருங்கள்... சிங்கப்பூர் ரோடுகளே தோற்றுப் போகும்.
@jeeva1007
@jeeva1007 3 ай бұрын
Ino katti vidunga ella lovers um okkandhu okkatum😒
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 3 ай бұрын
Bro public la appadi pesatheenga
@vijaya8893
@vijaya8893 3 ай бұрын
தீபாவளி க்கு ரெடியாக இருங்கள் மக்களே இன்னும் பிள்ளையாரே வரவில்லை அதற்குள் தீபாவளிக்கு போய் விட்டீர்களா? பிள்ளையார் சுழி போட்டாச்சா ? அப்போ அது ஒரு சுற்றுலா தலமாகப் போகிறது என்று கூறுங்கள் எவ்வளவு நிர்ணயம் ஒரு ஆளுக்கு டிக்கெட் விலை ? எல்லாம் பட்ஜெட் போட்டிருப்பீர்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@mytimemytime
@mytimemytime 2 ай бұрын
Thiravidam kasa kolliyadeika pokithu thanika velavendeiyathan eari 😂
@selvamr9713
@selvamr9713 2 ай бұрын
ஏந்த கெம்பணலும்😂 தைரியமாக பாலத்தை பயன் படுத்த முடியாது
@Abdullah_1983
@Abdullah_1983 2 ай бұрын
வெளிநாட்லையேல்லாம் commission அடிக்காம தரமான பொருள போட்டு கட்டுவாங்கயா
@johnbashababu5090
@johnbashababu5090 2 ай бұрын
ரொம்ப முக்கியம் இந்த தொங்கும் கண்ணாடி பாலம் வறுமையை முதலில் ஒழிக்க அதுக்கப்புறம் தொங்கும் பாலம் கண்ணாடி பாலம் எல்லாம் மயிறு பாலத்தையும் போடலாம்❤❤❤❤❤😂😂😂😂
@sarvinsrijesh8339
@sarvinsrijesh8339 2 ай бұрын
இப்படி தான் கடல் நடுவுல பாலம் என்று சொன்னீர்கள் ஒரு சாதாரண மழைக்கு அது போய்விட்டது... இப்போது இதுவா...?
@SivaSiva-l7n
@SivaSiva-l7n 2 ай бұрын
Chennai Airport La Clase Appo Appo Pathukkonga. Irundhalum Tamil Nadu Governmenta Nambuvom Makkaley.❤
@ilamurugusubbiah8787
@ilamurugusubbiah8787 2 ай бұрын
சிங்கப்பூரில் எல்லோரும் பணக்காரங்க. இங்கே பிச்சை எடுக்கும் கூட்டம் ஜாஸ்தி.அன்றாடம் சாப்பாட்டுக்கே கஷ்டம்.இதில் இவ்வளவு ஆடம்பரம் தேவையா
@shaikferu9210
@shaikferu9210 2 ай бұрын
Naye, muthallea வேலை koduda porompoko. Singaporeram😅.
@Karpal-d1b
@Karpal-d1b 2 ай бұрын
சிங்கப்பூர்ல எங்க இது இருக்கு?. ஏன்டா உருட்டறீங்க .. கண்ணாடி பாலம் லாம் வேண்டாம் வண்டி ஓட்டும் அளவு சாலையை போட்டாலே போதும்..
@dpaR7948
@dpaR7948 2 ай бұрын
யாரும் ஏறிடாதிங்க. இதுல எத்தனை மோசடி செய்ய போறானுங்களோ தெரியல. அதையும் மீறி போகனும்னு ஆசை பட்டிங்கனா தலைவன் டயலாக் தான் ஞாபகம் வரும் 😂😂😂 என் உசுற வச்சு ஊஞ்சல் விளையாடுறாங்களே 😂😂😂
@MytheleUma-hk8wt
@MytheleUma-hk8wt 2 ай бұрын
First dayve 1000 per saavunu news vara pogudhu. DMK model super. Waiting 😡😡😡😡😡
@jomi0110
@jomi0110 Ай бұрын
Airport glasss அவன் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லயா...
@Gokulakannan90k
@Gokulakannan90k 2 ай бұрын
முதல்ல ஒழுங்க சென்னையில் மழை வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காத மாதிரி பன்னுங்குடா. 🤦‍♂️
@kondalhari8424
@kondalhari8424 2 ай бұрын
அனைத்து மக்களின், மன, உடல் ஆரோக்கியம், தரமான கல்வி, நல்ல குடியிருப்பு, இயற்கை வேளாண் உற்பத்தி, வேலை வாய்ப்பு, நல்ல மருத்துவ வசதி இவையே ந்ட்டு மக்களுக்கு தர வேண்டியது. 80 சதவீத மக்கள் நல்ல உணவின்றி இன்னும் போராடுகிறார்கள் .
@senthamaraikarthikesan7360
@senthamaraikarthikesan7360 Ай бұрын
ரோடு முழுவதும் எச்சில் டிராபிக் தொந்தரவு நடக்க வே முடியாது இதுல சிங்கப்பூர் ன்னு சொல்லாதீர்கள்
@SambathKKD
@SambathKKD 2 ай бұрын
சென்னையில் தொங்கும் பாலம் கண்ணாடி பாலம் கட்டுவது மகிழ்ச்சி ஆனால் ஏற்கனவே விமான நிலையங்களில் கண்ணாடி கீழே விழுந்து விபத்துக்கள் ஆயிரகின்றன இந்த தொங்கும் பாலத்தை எப்படி நாங்கள் நம்பி ஏறுவது அன்று கட்டிய தஞ்சை பெரிய கோயில் இன்றைய வரை ஒரு சிறிய துண்டு கூட உடைந்ததில்லை ஆனால் இன்று விமான நிலையங்களும் பேருந்து நிலையங்களும் கட்டிடங்களும் உடைந்து விழுகின்றன ஆதலால் இன்று இருக்கும் இன்ஜினியர்களை எப்படி நம்பி அந்தப் பாலத்தை கட்டுவார்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து
@210smni5
@210smni5 Ай бұрын
புலியை பார்த்து பூணை சூடு போட்டுக்குது பூணைக்கு அறிவு அவ்வளவுதான் இந்த காசை கிராம ஏரி குளங்களை தூர் வாரியிருக்கலாம்
@suseela4380
@suseela4380 3 ай бұрын
Singapore lam chennai kuda compare panathinga da
@hassinishalini7752
@hassinishalini7752 2 ай бұрын
முதலில் ரேசன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஒழுங்கு போடுங்கள் அய்யா வணக்கம் 🙏
@raghuraman6332
@raghuraman6332 2 ай бұрын
Ivangala nambi cement palathu melaye era mudiyadhu... Idhula kannadi palam verayaa... Ethana pera bali kuduka poraigalooo....😮😮😮
@spunithkumarS-tz8fk
@spunithkumarS-tz8fk 2 ай бұрын
திமுக காரனுங்க பொதுமக்கள் உயிரோட விளையாடரதே பொழப்பா போச்சு 😂
@santhanamkazhiyurmannar9697
@santhanamkazhiyurmannar9697 2 ай бұрын
அப்பன் காரன் கூவத்தில் boat service போலயா? 🤣🤣
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 3 ай бұрын
எவ்வளவு ஊழல்
@jazzaqua5033
@jazzaqua5033 2 ай бұрын
ஏர்க்கனவே கால்ல வண்டிய எடுத்தா ரோட்ல போரோமா இல்ல வீடியோ கேம் ஆடுரோமானு தெரியல அப்படி இருக்கு ரோடு ஒரு தெருவில் ஜல்லி மட்டும் கொட்டி இருக்கு இன்னொரு தெருவில் தார் ரோடாக இருந்தாலும் அதில் குண்டும் குழியுமாக இருக்கு மற்றொரு தெருவில் பாஸ் லெவலுக்கு போனா மாதிரி ஹன்டில பார் திருப்பாமயே வளைந்து வளைந்து லெஃப்ட்டுனா ரைட் போகுது அந்த அளவுக்கு மன் ரோடா இருக்கு இதுல இப்ப கண்ணாடி பிரிட்ஜ் ரொம்ப அவசியம் முதல்ல நல்ல ரோடு போடுங்க பின்பு அந்த ஏரியவாவது தூறு வாருங்கடா இல்லாடி கண்ணாடி பிரிட்ஜ்ல மூக்க மூடினு தான் நடக்கணும் 😂😂
@idinesh23
@idinesh23 2 ай бұрын
Nalla Road podunga da Dey and Traffic seriya regularize pannlae pothum And sikiram intha metro work complete pannalae pothum , itha bridge venum nu Yaru alutha Ippo??
@kavikavi1370
@kavikavi1370 2 ай бұрын
போங்கடா ------ நல்ல ரோடு போடுங்கடா பாலம் கட்டுரேன்னு ரோட்ட நோண்டி போட்டது போதும்😮
@Sukrantvchannel
@Sukrantvchannel Ай бұрын
ஒட்டு மொத்தமாக அனைவரும் யமலோகம் செல்ல ஃப்ளாஷ் போட்டுட்டான். முதலில் தலைவன் போகட்டும்.
@raghukuupusamy4741
@raghukuupusamy4741 2 ай бұрын
அடேய் இங்க செங்ல் மண் சிமெண்ட் வைத்து கட்டுர அரசு மூலம் கட்டுற எல்லாம் திறப்பு விழா முன்பே அதன் கதை முடியும்போது கண்ணாடில பாலம் கட்டி முடித்தவுடன் முதல்வர் முதல் அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் வரை பாலத்தில் நடை ஒத்திகை பார்த்தவுடன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
@ragupathipathi6241
@ragupathipathi6241 2 ай бұрын
T.N. concrete பாலத்தை ஒழுங்கா போடுங்க பாப்பா,,?
@anandharajc7711
@anandharajc7711 2 ай бұрын
சிங்கப்பூர் மாதிரி கொண்டு வருவதற்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤
@gurunathapandianc3664
@gurunathapandianc3664 Ай бұрын
Just remember our airport construction 😅..ponna appadiya poga vandiyathuthan
@SangeeJasmin
@SangeeJasmin 3 ай бұрын
Other countrie''s mind voice about India: Naanga 100 varushathuku munnadiye intha bridge eh kattitoom... Ivanunga ithaye ippo thaa katraanunga....
@giridhark9227
@giridhark9227 2 ай бұрын
விரைவில் " Selfi " மரணங்கள் அரங்கேறும் 😂😂😂
@gvbalajee
@gvbalajee Ай бұрын
When this will fall ?
@gsiva8266
@gsiva8266 Ай бұрын
விமான நிலையத்துல விழுவது போதாதென்று இது வேறையா...???
@mukeshm211
@mukeshm211 3 ай бұрын
Koovathula uduvaangalo?😂
@ArunAS06
@ArunAS06 Ай бұрын
thongara paalam ellam venam..irukra paalatha olunga maathunga...kulungu kulungunu kulunguthu
@jeyaprabakaran2605
@jeyaprabakaran2605 3 ай бұрын
Property tax கம்மிபன்னுங்க 1000 மடங்கா ஏத்தி விட்டு பொழுது போக்குக்கு கோடி கோடியாக செலவு பன்னா வேண்டுமா?
@krishanr9392
@krishanr9392 2 ай бұрын
Pen /statue, oc bus/1000_ tax must
@sekarurban5844
@sekarurban5844 2 ай бұрын
மத்திய அரசின் நிதியுதவியுடன் பணி மேற் கொள்ளப்படுகிறது
@thangamlatha
@thangamlatha 2 ай бұрын
சமீபத்தில் ரோப் காரே ஒழுங்கா இயக்க முடியல
@indrageetha1679
@indrageetha1679 2 ай бұрын
Rombo mukkiyam indha bridge. Loose Paya indha idea pannavan.
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk 2 ай бұрын
Aiyoo vena palamea 2 masathula etinchu viluthu ethu ready Panna ellarum saga ventitha
@vimalaravishankar7394
@vimalaravishankar7394 2 ай бұрын
First road olunga podunga. Mazhaiku gundu kuzhiyuma irrukku 😢
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 2 ай бұрын
சமீபத்துல கட்டின பாலங்களே😂 தொங்கிக்கிட்டு தான் இருக்கு
@senthil818
@senthil818 2 ай бұрын
Muthalla public place toilets 🚻 urupatiya ella bus stand railway station mattama erukku atha muthalla sari seiga apparam mini Singapore ra marala 🤐
@antonypevin3189
@antonypevin3189 2 ай бұрын
Dai 1st airport class kela vilathaya sari panna mudiyala ungala nambi eppadida😅
@bagavathirajan1158
@bagavathirajan1158 2 ай бұрын
Pl யாரும் இவனுங்கல நம்பாதீங்க ஏறாதீங்க அஅஅஅஅஅஅஅஅ
@nagarajganesh2797
@nagarajganesh2797 Ай бұрын
Already chennaiyans thongikittudha irukanga 😂
@manikandan.sanjai1369
@manikandan.sanjai1369 2 ай бұрын
இதிலும் ஊழல் பண்ணி மக்களை சாகடிக்காதிங்கடா ....
@leokid5133
@leokid5133 Ай бұрын
Thogiathanpin payanpatuku varum now 13 aug24
@kamakshis1817
@kamakshis1817 2 ай бұрын
Thamiz nadu kuppai koolamaka ullathu matra manilankal kondu vanthu kottum kuppaikal thduthu niruthalame.
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 3 ай бұрын
People are suffering for food and unemployment is this so necessary 😂 and big thinking about quality 😅
@Hdjwndhb
@Hdjwndhb 2 ай бұрын
Enda oru paalatha kati singapore nu kambi katuringale ungala enatha soldradhu
@arunkumarelangovan7955
@arunkumarelangovan7955 2 ай бұрын
aduku pakathula..40 floor .apartment varum paru...apparum pesu
@vasanthiramakrishnan2228
@vasanthiramakrishnan2228 2 ай бұрын
மழை பெய்தால் தண்ணீர் நிற்காமல் இருக்குமா
@solaiswari6524
@solaiswari6524 Ай бұрын
முதலில் ரோடுகளை சுத்தமாக , குண்டுகுழிகள் இல்லாமல் செய்
@deepuRajasekar
@deepuRajasekar Ай бұрын
Ayo please vendam avangala mathiri ungalala atha maintain pana mudiyathu vibaretha asai
@TarshikaSabarivelraj
@TarshikaSabarivelraj Ай бұрын
பிறகு நாங்களும் அதுல தொங்க தான் போறோம் 😂😂😂
@VenkatesanVenkatesan-c2u
@VenkatesanVenkatesan-c2u 2 ай бұрын
Dravidian politics and frade media should be removed time only , Tamilnadu become Develop.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
Stephen Hawking | Tamil | Madan Gowri | MG
16:47
Madan Gowri
Рет қаралды 689 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН