மினி JCB ||Mini Jcb|| தமிழனின் கண்டுபிடிப்பு

  Рет қаралды 1,142

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

3 жыл бұрын

மினி ஜேசிபி /Mini Jcb :
தமிழனின் புதிய கண்டுபிடிப்பு:
♻️ இதில் 4 வகையான jcb உள்ளது.
📌📌2 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி : 📌📌
♻️200 கிலோ எடை வரை தூக்கும் திறன் கொண்டது.
♻️முன் பக்கெட் 8அடி உயரம் மற்றும் பின் பக்கெட் 12 அடி உயரம் வரை தூக்கும் திறன் கொண்டது.
♻️கரன்ட், பெட்ரோல், டீசல் மூலம் இயங்க கூடியது.
=======================================
📌📌3 1/2 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி :📌📌
♻️இது 2 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி போன்று இயங்க கூடியது.
=======================================
📌📌4 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி :📌📌
♻️300 முதல் 500 கிலோ எடை வரை தூக்கும் திறன் கொண்டது.
♻️இது டீசல் மூலம் மட்டுமே இயங்க கூடியது.
♻️ 25 hp கொண்ட என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது.
=======================================
📌📌6 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி :📌📌
♻️இது 4 லட்சம் மதிப்புள்ள ஜேசிபி போன்று இயங்க கூடியது.
♻️ அனைத்து ஜேசிபி ஸ்பேர்ஸ் இந்த மினி ஜேசிபி - க்கு பொருந்தும்.
♻️ஹோஸ் 1/2,3/4,3/8 இன்ச் ஹோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
♻️ஜேசிபி வாங்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்து மக்களும் வாங்கும் அளவிற்கு மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
♻️ஜேசிபி விலை - 2,00,000 முதல் 6,00,000வரை
♻️ஜேசிபி வாங்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள விவரம் மூலம் சென்று வாங்கலாம்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👇👇உங்களை அன்புடன் வரவேற்கிறோம் சிறிய ஜேசிபி விலை👇👇
2 லட்சம் முதல் 6 லட்சம் வரை
thomasjcbsprs@gmail.com (www.thomasjcb.com)
👇👇ADDRESS👇👇
THOMAS JCB SPARES
KUTTATHUPATTI
DINDIGUL-624002
📲📲 9842106636📱📱
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🌾 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை 🌍
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள் 🌾🌾
🌷மீண்டும் மலரும் 🌺

Пікірлер: 2
@gokul2101
@gokul2101 3 жыл бұрын
Subsidy iruka bro
@mohindrareaper2952
@mohindrareaper2952 2 жыл бұрын
Manufacturer??
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 27 МЛН
Mobile Cloud Computing -II
31:38
Cloud Computing
Рет қаралды 15 М.
LIEBHERR 746 dozer ile  kapanan yolu açma
28:53
HATİCE ÇAKMAK
Рет қаралды 6 М.
ELECTRICAL OPERATED WOOD SPLITTER - HI TECH INDUSTRIES KUNNATHUR
4:01
HI TECH INDUSTRIES KUNNATHUR
Рет қаралды 2,5 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН