SarvaShakthi Rotavators reviews / சர்வசக்தி ரொட்டவேட்டர் பற்றிய விவரம்

  Рет қаралды 1,761

Meendummalarum மீண்டும்மலரும்

Meendummalarum மீண்டும்மலரும்

2 жыл бұрын

சர்வசக்தி ரோட்டவேட்டர் நிறுவனம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
🚜🚜தென்னிந்தியா முழுதும் 6000+ வாடிக்கையாளர்களின் ஆதரவு பெற்ற நிறுவனம்.🚜🚜
🚜🚜மண் அடைப்புஎளிதாக நீக்கம் செய்யும் வகையில் புதிய ரொட்டவேட்டர் வடிவமைப்பு
🚜🚜குறைந்த செலவு மற்றும் பராமரிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண் அடைப்புஎளிதாக நீக்கம் செய்யும் ரொட்டவேட்டர்
🌧️🌧️ஈரம் அதிகம் உள்ள நிலங்களிலும் எளிதாக உழவு பணிகளின் செய்ய முடியும்
🚜🚜மண் அடைப்பு ஏற்பட்ட வாய்ப்பு மிக மிக குறைந்த சாத்தியக்கூறு உள்ள வகையில் ரொட்டவேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது
🚜🚜தடையின்றி ஈர நிலங்களிலும் உழவு பணிகளின் செய்ய முடியும்
🚜🚜மண் அடைப்பின் போது ஏற்படும் கத்தி மற்றும் ரொட்டவேட்டர் பாகங்கள் தேய்மானத்தில் இருந்து முற்றிலும் விடுதலை
🚜🚜மண் அடைப்பின் போது டிராக்டர்களுக்கு ஏற்படும் எஞ்சின் லோடு முற்றிலும் தவிர்க்க முடியும்
⚓⚓12 முதல் 75 HP வரையிலான டிராக்டர்கள் அனைத்துக்கும், செம்மண், களிமண் மற்றும் கருமண் முதலான அனைத்து வகையான நிலத்துக்கும், நன்செய் மற்றும் புன்செய் இரு உழவுக்கும், ஆழம் மற்றும் நொறுக்குதல் இரு உபயோகத்திற்கு என தங்களின் அனைத்து வகையான தேவைகளுக்கும் சர்வசக்தி சிறந்த நண்பனாக விளங்குகிறது.⚓⚓
🛤️🛤️நேரடியாக விவசாயிகளின் தேவைகளை அறிந்து நியாயமான விலையில் தேவைக்கேற்ற ரோட்டாவேட்டர் வழங்கப்படும். வருடக்கணக்கில் உழைக்கும் வண்ணம் தேவையான மொத்தத்தில் Main Frame மற்றும் கலப்பை மாட்டும் பட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.🛤️🛤️
🏢🏢சர்வசக்தி நிறுவன வாடிக்கையாளர் தங்கள் ரோட்டவெட்டரை பராமரிக்கும் செலவு (spares) மற்றும் கத்திகள் (blades) வாங்கும் செலவை நிறுவனத்திடம் நேரடியாக வாங்குவதன் மூலம் வெகுவாக குறைத்து கொள்ளலாம். இது நம் நிறுவனத்திடம் மட்டுமே உள்ள சிறப்பம்சம்.🏢🏢
👨‍🦰👨‍🦰வாடிக்கையாளர் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் எந்த மாநிலத்தில் இருந்தாலும் குறைந்தபட்ச போக்குவரத்து செலவில் ரொட்டவேட்டர் மற்றும் பிளேடுகள் மற்றும் கத்திகள் கொணர்ந்து சேர்க்கப்படும் வகையில் பல போக்குவரத்து நிறுவனங்களிடம் ஒப்பந்தம் உள்ளது.🚚🚚
🔼🔼எங்கள் நிறுவனத்திற்கு IP India-இல் காப்புரிமை பெற்ற இரு தொழில்நுட்ப கருவிகள் உள்ளன. தொடர்ச்சியாக வடிவமைப்பில் முன்னேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு உள்ள நிறுவனம் SK Machines.🔼🔼
புதிய முன்னேற்ற சிறப்பம்சங்கள் சில:
🏢 சொந்தமாக வடிவமைக்கும் திறனுடைய மிக சில நிறுவங்களுள் எங்கள் SK Machines நிறுவனமும் ஒன்று.🏢
🔼 எங்களால் வடிவமைக்கப்பட்ட Medium Heavy Series Rotavatorகள் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் இரண்டுக்கும் ஏற்றது.🔼
🔽🔽 சர்வசக்தி Rotavatorகள் மூலப்பொருள் தரம் உயர்வானதும், தயாரிப்பு முறைகள் நவீனமானதும், CNC, VMC, LASER CUTTING, MIG WELDING ஆகியவற்றுடன் துல்லியமானுதமாக உருவாக்கப்படுகிறது.🔽🔽
🌲🌲. உங்கள் tractor, pto ஸ்பீட், மண் கண்டம் மற்றும் உங்கள் தேவைக்கேற்ப Rotavatorஐ தேர்ந்தெடுக்கலாம்.🌲🌲
💯💯 உறுதியானதும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதுமான நான்கு மடிப்பு கொண்ட புதுவகை Vazl-type Dalla (பின்பக்க பரம்பு) நீடித்த உழைப்பை தருகிறது. பரம்பின் இரு ஓரங்களிலும் 10mm பட்டை தரப்பட்டுள்ளது.💯💯
🔩🔩உறுதியான மூன்று மடிப்பு கொண்டதும் இருபக்கமும் சாய்வு கொண்டதுமான புதுவகை Vazl-type Main Frame மற்றும் நான்கு 10mm குறுக்குவாக்கிலுள்ள Inter-Plateகள் கடினமான வயல்களில் உழவின் பொழுது நிலைத்தன்மையை தருகின்றன.🔩🔩
⚡⚡ துல்லியமாக LASER மற்றும் VMC மூலம் செய்யப்பட்ட Side Plateகள் கியர்களின் ஆயுளை நீடிக்க செய்கிறது.⚡
🔗🔗. மூன்று விதமான Top Link வடிவங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது.🔗🔗
🌲🌲தரமான 10.9 grade போல்டகள் மற்றும் போரான் ஸ்டீல் ப்ளேடுகள் பொருத்தப்பட்டுள்ளன.🌲
🛢️🛢️புதியவகை Split-type ஆயில் சீல்கள் நன்செய் மற்றும் புன்செய் உழவு இரண்டுக்கும் ஏற்றது. மிக மிக குறைவான failure கொண்ட தொழில்நுட்பம்.🛢️🛢️
🏢💯அனைத்து இடங்களிலும் உதிரிப்பாகங்கள் கிடைக்கும் வசதி. Company Original உதிரிப்பாகங்கள் மிகக்குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.💯🏢
🚜🚜 எங்களிடம் 12HP mini டிராக்டர் முதல் 75HP டிராக்டர் வரை பயன்படுத்தக்கூடிய Rotavatorகள் தயாரிப்பில் உள்ளது.🚜🚜
💸💸 ரூபாய் 4,500-க்குள் தென்னிந்திய மாநிலங்கள் ஐந்திலும் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு delivery செய்யப்படும்.💸💸
🎨வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணத்தில் rotavator தரப்படும்.🎨🎨
-------------------------------------------------------------------------------
Available Series:
3 Feet: 16 Blades
4 Feet: 20 Blades
5 Feet: 24 & 36 Blades
6 Feet: 28 & 42 Blades
7 Feet: 32 & 48 Blades
🌲🌲 மீண்டும் சந்திப்போம் 🌲🌲
இந்த லிங்கை கிளிக் செய்யவும்
• Lowest price New rotav...
குறைந்த விலையில் புதிய ரொட்டவேட்டர் விற்பனைக்கு
தொடர்பிற்கு :
📱📱9659295672📱
📲📲 9080823837📱
✨முயன்றால் முடியாதது
எதுவும் இல்லை...✨✨
நன்றி நேயர்கள் மற்றும் எனது அருமை விவசாயிகள். 🌾🌾🌾

Пікірлер: 2
@chathrapathiabi4958
@chathrapathiabi4958 2 жыл бұрын
Bro channel mathidingala
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
ELECTRICAL OPERATED WOOD SPLITTER - HI TECH INDUSTRIES KUNNATHUR
4:01
HI TECH INDUSTRIES KUNNATHUR
Рет қаралды 2,5 М.
மரம் பிளக்கும் இயந்திரம் பற்றிய விவரம்
5:09
Meendummalarum மீண்டும்மலரும்
Рет қаралды 427