மின் விசிறி வேகம் குறைவது ஏன் Fan running slow why | how to increase a ceiling fan speed in tamil

  Рет қаралды 620,370

CAPTAIN GPM

CAPTAIN GPM

Күн бұрын

how to increase a ceiling fan speed in tamil எவ்வாறு சிலிங் fan வேகத்தை அதிகரிப்பது Fan speed problem capacitor change tamil (மின் விசிறி வேகம் குறைவது ஏன்?)
#ceiling_fan_slow_speed_problem
how to change ceiling fan capacitor
capacitor,fan capacitor change
how to change fan capacitor
,fan capacitor change tamil,how to change fan capacitor in tamil,capactor change in tamil,tamil,ceiling fan capacitor,fan speed,ceiling fan capacitor change,change capacitor ceiling fan,ceiling fan speed problem,fan speed capacitor,how to fan capacitor change,ceiling fan speed problem solved,how to change a ceiling fan capacitor,ceiling fan low speed problem
How to Install a Ceiling Fan A Step by Step Installation Guide | fan condenser checking tips tamil
1,மின்விசிறி பொருத்தும் போது இந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்
• How to Install a Ceili...
2,ceiling fan speed running but no air & Hot Air Problems Solve Tips I சுற்றினாலும் காற்று வருவதில்லை
• Ceiling Fan Speed Runn...
3,How to change fan regulator | Fan Regulator Connection | Installation of fan regulator easy | tamil • How to change fan regu...
4,Ceiling Fan Speed Running But no Air & Hot Air Problems Solve Tips I சுற்றினாலும் காற்று வருவதில்லை? • Ceiling Fan Speed Runn...
5,How to Install a Ceiling Fan A Step by Step Installation Guide | fan condenser checking tips tamil • How to Install a Ceili...
6,ஓடாத ceiling fan 1,ரூபாய் செலவில்லாமல் ஓடவைக்கலாம் | How to repair jammed ceiling fan at home • ஓடாத ceiling fan 1,ரூப...

Пікірлер: 508
@nasarvilog
@nasarvilog 3 жыл бұрын
ஆமாம் ப்ரோ நானும் இப்படித்தான் சின்ன சின்ன வேலை என் வீட்டில நானே செய்வேன் தெரியாத வங்களுக்கு இந்த தகவல் சொன்னதுக்கு மிக்க நன்றி
@saransaran6982
@saransaran6982 3 жыл бұрын
I think I have a nice
@oscarcomputer1179
@oscarcomputer1179 3 жыл бұрын
Super
@karthikraj1442
@karthikraj1442 2 жыл бұрын
ஆமாம் ப்ரோ நானும் இப்படிதான் சின்ன சின்ன வேலை என் வீட்டில நானே செய்வேன் தெரியாத எங்களுக்கு இந்த தகவல் சொன்னதுக்கு மிக்க நன்றி 🙏
@nasarvilog
@nasarvilog 2 жыл бұрын
@@karthikraj1442 👌👌👌👌👌👌🙄🙄🙄🙄
@sureshkaliyathan5428
@sureshkaliyathan5428 4 жыл бұрын
இது போல உங்களுடைய நல்ல தகவலை மேலும் மேலும் தொடர நாங்கள் விரும்புகிறோம்
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி சகோ
@sundaramdamu6971
@sundaramdamu6971 4 жыл бұрын
@@gpm ,,
@rajeejiee9005
@rajeejiee9005 4 жыл бұрын
நானும் எங்க வீட்டு பேன் சரி பண்ணிட்டேன். I am Happy..! Thanks Bro...!
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@ranjithmalarrm9914
@ranjithmalarrm9914 3 жыл бұрын
Super bro
@ssspkb5956
@ssspkb5956 3 жыл бұрын
@@ranjithmalarrm9914 thankyousir.veryuseful in the day today Life.also very economical.
@BSSBLR
@BSSBLR 2 жыл бұрын
மிக்க பயனுள்ள விஷயம். நன்றி.
@gpm
@gpm 2 жыл бұрын
நன்றி
@kamaalsnr7532
@kamaalsnr7532 3 жыл бұрын
நல்ல பதிவு மேலும் மேலும் எதிர்பார்க்கின்றோம் நன்றி
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@gopisivanantham
@gopisivanantham 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார், உங்க வீடியோவை பார்த்து நானே மாத்திட்டேன் thank you so much siir
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோ
@Mani-ll5qn
@Mani-ll5qn 4 жыл бұрын
பயனுள்ள தகவல்👌 மேலும் கெப்பாசிட்டர் check செய்வதாக இருந்தால் Capacitor check செய்யும்பொழுது அனைத்து fan, light, TV மற்றும் அதிக விலைமதிப்புள்ள அனைத்தையும் off செய்துவிட்டு செக் செய்யலாம் சீரியஸ்(Serious bord know only electrition) இல்லாமல் Direct Circuit செக் செய்வது பாதுகாப்பற்றது...
@manoram6556
@manoram6556 3 жыл бұрын
சூப்பர் நல்ல ஐடியா.நன்றி
@arpdevaraj
@arpdevaraj 4 жыл бұрын
அருமையான தகவல். மிகவும் பயனுள்ளது. ஏன் கன்டென்சர் பழுதாகிறது மகனே. எனது இல்லத்தில் இரண்டு கிராம்டன் பேன்னும் மிகவும் குறைவான வேகத்தில் ஓடுகிறது. பேன் வாங்கி 10 ஆண்டுகள் ஆகி விட்டன.. நன்றி.
@AENAHMEDSHATHIKARSHATH
@AENAHMEDSHATHIKARSHATH 2 жыл бұрын
Thank you so much bro🔥🔥 Ivlo naal romba kastama irundhuchi😅
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🤝
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@kanagaraj2330
@kanagaraj2330 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர் 🙏💕நன்றிகள்
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@shanthakumars5341
@shanthakumars5341 2 жыл бұрын
Good information in my house 1 2 not running 3 4 slow 5 full speed before 1 month now fully stopped working what is the problem sir .
@gpm
@gpm 2 жыл бұрын
Thanks for comment brother
@tamillyricssong2048
@tamillyricssong2048 Жыл бұрын
Super...but last da 5A socket ku 16A switch pottu check panringa good work
@devakumar5705
@devakumar5705 4 жыл бұрын
Capacitor specification எப்படி check செய்வது?எல்லா fan க்கும் ஒரே மாதிரி தானா bro?
@balasubramanian883
@balasubramanian883 2 жыл бұрын
Anna..super na..I did the same. now it's working perfectly. thanks na
@gpm
@gpm 2 жыл бұрын
Ok thanks brother
@Kathir-h1l
@Kathir-h1l 2 жыл бұрын
அறிவு பூர்வமான useful video Keep it up bro
@gpm
@gpm 2 жыл бұрын
Thanks
@mohamedfarjik3
@mohamedfarjik3 4 жыл бұрын
Condenser check pannakula 5 amp socket la potutu 16 am switch poduringa intha pakathula ulla 6amp switch on pannanum
@baskarans7874
@baskarans7874 4 жыл бұрын
கன்டென்சரை direct ஆக phase neutral கொடுத்து செக் செய்ய கூடாது வெடிக்க வாய்ப்பு உள்ளது , சீரியஸ் லைனில் தான் செக் செய்ய வேண்டும்
@nellaimuthumk1701
@nellaimuthumk1701 3 жыл бұрын
சீரியஸ் லைன் என்றால்
@jakirjr4639
@jakirjr4639 3 жыл бұрын
Fan Candesner Athellam Onnum Agathu Bro
@peermohamed7812
@peermohamed7812 3 жыл бұрын
பேனில் direct ஆகத்தானிருக்கின்றது.
@SivaKumar-tj7hl
@SivaKumar-tj7hl 3 жыл бұрын
Correct bro
@sarifuddin4019
@sarifuddin4019 3 жыл бұрын
நண்றி பயனுள்ள தகவல் . !
@MOHANRAJ-ks2fw
@MOHANRAJ-ks2fw 3 жыл бұрын
Semma super...... GOD BLESS YOU
@sankaravadivel7273
@sankaravadivel7273 4 жыл бұрын
மிக்க நன்றி. பயனுள்ள தகவல்.
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@rizwiahmed8513
@rizwiahmed8513 4 жыл бұрын
பயனுள்ள தகவல்,,stand fan ல் எந்த கம்பனி சிறந்தது விளக்கம் தேவை?
@karthiksp27223
@karthiksp27223 4 жыл бұрын
Super bro simple DIY... THANKS
@rajuc.m.1550
@rajuc.m.1550 3 жыл бұрын
Thank you!Bro. Very useful information. May God bless you!
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 4 жыл бұрын
Very useful message, thanks. Mohan mng
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி சகோ
@k.bhoopathy7226
@k.bhoopathy7226 4 жыл бұрын
நன்றி! மிக தெளிவான செய்முறை.
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@srirangang1364
@srirangang1364 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@manimani5705
@manimani5705 Жыл бұрын
Celling fan coil check panrathu yappadi bro test lamp illama tester vachi,body meal shack vantha coli podicha bro
@plusorminus6517
@plusorminus6517 3 жыл бұрын
Very usefull 👌 Few years back I bought havells low watts model Speed is less how I increase ?
@gpm
@gpm 3 жыл бұрын
கன்டெய்னர் மாற்றி பாருங்கள்
@rrr0723
@rrr0723 2 жыл бұрын
Super sir. Ipo than condensor mathinean. Fan sema speed ah suthuthu
@gpm
@gpm 2 жыл бұрын
நன்றி
@kumarkumar-rs5tl
@kumarkumar-rs5tl 3 жыл бұрын
நல்லதெளிவான விளக்கம்
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@GreenDrops04
@GreenDrops04 4 жыл бұрын
How to see free channels like pothigai ? Is there any antenna ? In olden days we have it nowadays we don't know about it.. is there any options to buy antenna to buy in online at the same time is it use for free channels? Please give any suggestions sir
@gurumoorthy.g7318
@gurumoorthy.g7318 3 жыл бұрын
i am using new havels fan ,evenafter changing the capacitor and no improvement in speed. very slowly running what to do?
@sumithrab4260
@sumithrab4260 3 жыл бұрын
Thanks a lot Sir. I was able to fix the new capacitor and now the fan speed is too fast.
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@jvjv6332
@jvjv6332 Жыл бұрын
Enjoy ☺️☺️🛌🛌🛌
@andykannakanna4216
@andykannakanna4216 2 жыл бұрын
From Malaysia gooooood Info
@TamilansPage
@TamilansPage 3 жыл бұрын
Antha switch oda plug point last LA iruku, adhae vittu off panna plug point la maati ellarayum cheat panrathu நல்ல theriyuthu, ne pota switch 16amp plug oda switch ne adhula sorugi vidama off panna point sorugi nalla game aadra.
@rameshkrishnaswamy2865
@rameshkrishnaswamy2865 4 жыл бұрын
Superb idea given.let me know how make handy vaccum cleaner
@sirajuddeenmh6683
@sirajuddeenmh6683 3 жыл бұрын
very useful news Thank you
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@sathishkumarsathish1257
@sathishkumarsathish1257 3 жыл бұрын
Bro red color vaiyar first than irukanuma?
@JESWIN_ID
@JESWIN_ID 3 жыл бұрын
Simple message supera.......... sollitinga 👍🏻
@SKGVIEW5196
@SKGVIEW5196 4 жыл бұрын
அருமையான பதிவு. கண்டன்சர் செக் பண்ணும்போது 5A பதில் 16A சுவிட்ச் மாத்தி ஆன் பண்ணிட்டீங்க . கண்டன்சர் செக் பண்ணும் போது மிகவும் கவனம் தேவை வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது
@srirangang1364
@srirangang1364 4 жыл бұрын
TAMIL CLIPS நாங்களும் தெரிந்து கொண்டோம். நன்றி தோழர்.
@jayaramanjeyammalligajayar8419
@jayaramanjeyammalligajayar8419 4 жыл бұрын
Yes
@ananthmash7254
@ananthmash7254 3 жыл бұрын
Really very use full video.... Thanks anna
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோ
@mohanm1235
@mohanm1235 3 жыл бұрын
Was helpful and worked well boss
@spy61
@spy61 3 жыл бұрын
good useful video. Thanks.
@apvlu4705
@apvlu4705 2 жыл бұрын
Romba thanks brother
@tamiletamiltamilan4316
@tamiletamiltamilan4316 3 жыл бұрын
சார் பேன் ரெகுலேட்டரில் ஹைஸ்பீட் மாத்திரம் தான் சரியாக ஓடுகிறது. 1 to 3 வரை ஓரே ஸ்பீட் தான். இதை சரி செய்ய வழி சொல்லுங்கள். நன்றி.
@Daily_Offerz
@Daily_Offerz 3 жыл бұрын
உங்க ஃபேன் ஸ்பீடு கன்ட்ரோல் ரெகுலேட்டரை மாற்றுங்கள். அவ்வளவுதான்.
@tamiletamiltamilan4316
@tamiletamiltamilan4316 3 жыл бұрын
@@Daily_Offerz நன்றி ஆனால் மொத்தத்தில் 8 பேன்கள் உள்ளது. எல்லாம் ஒரே பிரச்சினை தான்?
@arshadaslam1461
@arshadaslam1461 3 жыл бұрын
Really good job.valuable job brother .thank you
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks for comment brother
@Suganthkumarfak27
@Suganthkumarfak27 3 жыл бұрын
1,2,3,4 romba slow ah iruku bro. Almost same speed. But 5 mattum high speed. Resolution kudunga please.
@sameehasamsudeen4602
@sameehasamsudeen4602 2 жыл бұрын
Same pbm
@arunlakshmanan4151
@arunlakshmanan4151 4 жыл бұрын
Super .bro unga video yelllam use fulla erukku thank you so much bro
@gpm
@gpm 4 жыл бұрын
Thanks for comment brother 💐
@Mr_Mrs035
@Mr_Mrs035 4 жыл бұрын
Good information and valueable videos 💐💐💐
@gpm
@gpm 4 жыл бұрын
Thanks for comment brother
@mohanpadmanabharao5209
@mohanpadmanabharao5209 3 жыл бұрын
Very well explained for a layman's understanding 👏👍👌
@idontknowaboutme5016
@idontknowaboutme5016 2 жыл бұрын
🐛🔥
@kabilanm3468
@kabilanm3468 4 жыл бұрын
Super brother enga v2dla tripe panni pakkuren
@baluelectric
@baluelectric 3 жыл бұрын
good demonstration. best wishes
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks for comment
@samuelfernandas3608
@samuelfernandas3608 3 жыл бұрын
நன்றி நண்பா.
@rajathiruppathi6138
@rajathiruppathi6138 4 жыл бұрын
Thank you sir very useful
@ramkumar9573
@ramkumar9573 3 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்தேன். எனக்கு பிடித்தது.
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@StalinBellStalinBell
@StalinBellStalinBell 4 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@gulmohamed1742
@gulmohamed1742 3 жыл бұрын
thanks bro enga v2 la 2 fan sari pannitan 👍👍😎
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@jeyarexrex5124
@jeyarexrex5124 3 жыл бұрын
கண்டன்சர் செக் செய்யும்போது முதலில் நல்ல கண்டன்சரை செக் செய்து காண்பித்தால்தான் புதிய கண்டன்சரில் ஸ்பார்க் வரும் பழுதான கண்டன்சரில் ஸ்பார்க் வராது என்பதை தெளிவாக புரிந்துகொள்வார்கள். அதுபோல் செக் செய்யும்போது இரண்டு வயர்களையும் தொடாமல் கவனமாக இருக்கவேண்டும் என்பதை முக்கியமாக சொல்லுங்கள். பாதுகாப்புதான் முக்கியம். உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோ
@libinjose4042
@libinjose4042 4 жыл бұрын
Can we connect 2 capacitors in 1 fan. If we did so what will happen??
@i.bharath
@i.bharath Жыл бұрын
Helicopter helicopter 😂😂
@syedabuthahir7299
@syedabuthahir7299 4 жыл бұрын
எலக்ட்ரீசியன் பாத்தா அழுக போறாங்கே பாவா....👌👌👌
@gpm
@gpm 4 жыл бұрын
😀😀😀💐 thanks for comment
@ammukutty8151
@ammukutty8151 3 жыл бұрын
தலைவா பக்கத்தில் இருக்க சுவிட்சை போட்டால் எப்படி வேலை
@perumalg3630
@perumalg3630 3 жыл бұрын
Super anna nalla tips
@r.b.durailingam7762
@r.b.durailingam7762 4 жыл бұрын
சிமெண்ட் கூரைத்தகடு வீடுகளில் வசிப்பவர்கள் கடும் வெப்பம் வீட்டினுள் வருவதை தவிர்க்க எந்த வகையான பெயிண்ட் அடிக்கலாம்? அது குறித்த video வெளியிடவும்.
@babum1500
@babum1500 4 жыл бұрын
நல்லதொரு தகல்
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 3 жыл бұрын
Yes useful. thanks
@kcn620
@kcn620 Жыл бұрын
Why two could wire given in cable for old condenser ?
@velusp2450
@velusp2450 2 жыл бұрын
Thanks bro....
@jeyamsuresh6916
@jeyamsuresh6916 3 жыл бұрын
Nice & thanx - gud information
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks
@KarthiKeyan-hs8sk
@KarthiKeyan-hs8sk 4 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@gokulprasath1023
@gokulprasath1023 4 жыл бұрын
Replace super fan brands.. Its very good but little costly one time investment.. Im using tat it's good.. Bldc concept models
@gurumoorthy2101
@gurumoorthy2101 Жыл бұрын
Ceiling fan clockwise (or) anti-clockwise எந்த பக்கம் சுத்தனும்?
@gpm
@gpm Жыл бұрын
Anti clockwise
@reubanmoses1
@reubanmoses1 3 жыл бұрын
thanks for the video brother. it was so helpful
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks for comment
@இந்தியன்-ட2ய
@இந்தியன்-ட2ய 4 жыл бұрын
அனனவருக்கும் பயன்படும் பதிவு! வாழக வழ முடன்!
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@SureshSuresh-mz1tz
@SureshSuresh-mz1tz 3 жыл бұрын
Bro condenser connection pannum pothu fan switch off pana pothuma
@kannanamdu8244
@kannanamdu8244 4 жыл бұрын
அவசியமான வீடியோ, நன்றி
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி சகோ 💐
@gopip8111
@gopip8111 3 жыл бұрын
Thank you for clear explanation
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@siddiqsiddharth9930
@siddiqsiddharth9930 2 жыл бұрын
Thank you 👏🏼
@saravanant0494
@saravanant0494 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@nishasree8344
@nishasree8344 4 жыл бұрын
Nice video anna..really usefull..
@thagathaga6155
@thagathaga6155 3 жыл бұрын
நன்றி நண்பரே
@kajik9845
@kajik9845 3 жыл бұрын
Super na vera level
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@AKGAMING-si8zf
@AKGAMING-si8zf 3 жыл бұрын
பயன்உள்ளபதிவு நன்றி
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோ
@e.m.ganesan5549
@e.m.ganesan5549 4 жыл бұрын
மிக்க நன்றி
@SaravanaKumar-hn1lk
@SaravanaKumar-hn1lk 3 жыл бұрын
Thank u.usefull tips
@kavis8903
@kavis8903 3 жыл бұрын
Bro fan roomba fast ta suthuthu.... regulator la control agala.... condensor mathina sari agiduma bro?
@gpm
@gpm 3 жыл бұрын
Register மாற்றுங்கள்
@mganesan197918
@mganesan197918 3 жыл бұрын
Good news bro please continue
@gpm
@gpm 3 жыл бұрын
Ok bro
@mohammedafsal757
@mohammedafsal757 3 жыл бұрын
Semma bro today video parthen kadaiki poi neega sonnetha vangane nane potten fan speed ah oduthu😁😊
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@sureshbabubabu7446
@sureshbabubabu7446 3 жыл бұрын
Good information Thanks
@jaihanuman8085
@jaihanuman8085 2 жыл бұрын
Anna ninga condenser check paninga ok. But ninga 6Ahm swich on panonu. 20 Ahm swich alla. Ninga check panundu 16Ahm SCT alla. 6Ahm SCT la
@saravanad1591
@saravanad1591 4 жыл бұрын
அருமை நல்ல தகவல் Sir.
@selvarajthevar1485
@selvarajthevar1485 3 жыл бұрын
Bro ninga capacitor socket la pottu check pannum bodu ..5amps switch potirkunum yen 15amps switch potinga..
@SivaKumar-tj7hl
@SivaKumar-tj7hl 3 жыл бұрын
Ama bro
@murugesanmurugan3234
@murugesanmurugan3234 4 жыл бұрын
Thank you best regards
@venkatesansubramaniam2579
@venkatesansubramaniam2579 4 жыл бұрын
Thank you for the information
@rolexgameing9046
@rolexgameing9046 Жыл бұрын
Tnx bro
@CJ-nv3zh
@CJ-nv3zh 3 жыл бұрын
Simply superb sir ... thank you for your tips
@mariamerlina
@mariamerlina 3 жыл бұрын
Supper, good explain sir
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@vigneshdeivendra6398
@vigneshdeivendra6398 2 жыл бұрын
After changing the condenser, started getting smoke from the regulator switch inside switch board. Please suggest
@dowfickraja
@dowfickraja 3 жыл бұрын
நல்ல பதிவு
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
how to connect ceiling fan capacitor easy method ?
7:09
Alltech Tamil
Рет қаралды 300 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
Ceiling Fan Troubleshooting & Repair - HomeTips in tamil
15:45
5 Brilliant Home Hacks To Make Your Life Easier| Clever Tricks
10:09
Clever Tricks
Рет қаралды 2,6 М.
ceiling fan capacitor connection in tamil
7:23
EEE VIDS
Рет қаралды 783 М.
Ceiling Fan Capacitor connection in Tamil || Easy capacitor connection
5:25
12 Smart and Useful Tips and Tricks for Everyone in Life
15:36
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 79 МЛН