Enga anna irunthinga neenga. I am new to this channel. Super aah solitharinga👍👍👍👍🙏🙏🙏🙏🙏👌👌👌
@electricaladvisorabhinov98843 жыл бұрын
Idhu nadandha dha Namma urupturuvoomey gobal, nadakadhu
@janaranjania25373 жыл бұрын
@@electricaladvisorabhinov9884 what?😡😠🤨
@greenpearl0077 ай бұрын
Bro half wave full wave bridge rectifier konjam detail video poduga
@Karthiverse4 жыл бұрын
This guy explains better than my professors.
@ramyams73684 жыл бұрын
Super
@vigneshm62934 жыл бұрын
Yes right after 1 year now understand what is the function
@mohaiyadeenmku27414 жыл бұрын
😂😂😂 எனக்கும் அதே
@muhammadmashan11643 жыл бұрын
Haha
@RajM-ik9il3 жыл бұрын
Super 👍
@dhanasekaran77694 жыл бұрын
Cristal clear explanation 👏👏👏👏. Ungala mari alunga lectures ah poninga na nalla engineers உருவாக்க முடியும்.
@prashanthimcp17534 жыл бұрын
exactly my wish too.
@tamilaruvita4 жыл бұрын
Yes
@vigneshs4134 жыл бұрын
Seriously bro... Explanation lam super ah and simple ah iruku...
@abuabrar61334 жыл бұрын
Factuh factuh✌🏻
@sabarinathanr40684 жыл бұрын
True
@amjathali64174 жыл бұрын
சார். அருமையான மேலும் இத்துறையில் முதிர்ச்சி பெற்றவர் கற்று குடுத்தது போல் உள்ளது. மிகவும் நன்றி இது போல் ஆசான் எனது படிக்கும் காலத்தில் இருந்திருந்தால் சிறந்த திறமையான எலக்ட்ரிசியன் ஆக மாறியிருப்போம்.இறைவனுக்கே புகழ் அனைத்தும். தங்களது முயற்சியும், கற்று கொடுக்கும் நல் மனதிற்கும் என்றும் இறையருள் பெருகட்டுமாக,
@engineeringfacts4 жыл бұрын
nandri
@ahamedmeeran77194 жыл бұрын
16 நிமிஷம்னு videoவ ஸ்கிப் பண்ணலாம்னு பாத்தேன் வீடியோ பாத்த அப்புறம் time எப்டி போச்சின தெரில.. super explanation thanks bro...,,😉
@nax92253 жыл бұрын
சார். எனக்கு basic electronics தெரியாது. ஆனால் இப்பொழுது தங்களின் வீடியோக்களை கண்டு கற்று வருகிறேன். தங்களின் கற்பிக்கும் முறையானது மிக எளிமையாக தமிழ் வழி கிராமத்து மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தொடருங்கள். நிச்சயம் ஒரு நாள் ஏதேனும் இளம் விஞ்ஞானியை உருவாக்குவீர்கள். தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. 👍
@sureshpandurangan42124 жыл бұрын
கடைசில ஒரு twist வெச்சு முடிச்சீங்க.. சூப்பர் 👍👍
@rajasekardeepa54684 жыл бұрын
😜
@simonny4774 жыл бұрын
You really opened my eyes on capacitor. I preferred to skip capacitor in my college days because it was hard to understand that time. But you explained it very well. Thank you so much. Keep posting more videos like this.
@riyazrahman10934 жыл бұрын
Bro, good explanation. We have studied this in school and engineering college, but i understood one thing, conveying a message in mother tongue will make you understand and remember the concept crystal clearly. Great efforts, keep going. You have bright future. Barakallah feekum.
@jaiganesh04024 жыл бұрын
Amma gi Tamil medium is best than English medium
@riyazrahman10934 жыл бұрын
@@jaiganesh0402 well said, if something is hard to translate, we can use that in English and else shall be studied in our Tamil.
@riyazrahman10934 жыл бұрын
@Ninja arivu well said namba..
@justinbala30213 жыл бұрын
No one explained the induction concept in this manner. You have Creative mind. Well done.🏅🏆
@r.ganeshram83674 жыл бұрын
தம்பி அவர்களுக்கு வணக்கம். கன்டன்சர் இல்லாவிட்டால் சீலிங் மற்றும் டேபிள் ஃ பேன் இரண்டுமே கையால் சுழற்றி விட்டாலே சுழலக்கூடியது. தங்களின் செய்முறையில் காட்டிய ஃபேன் வேறு ஏதாவது தவறினால் சுழலாமல் போயிருக்கும். கன்டன்சர் இல்லாமலும் தொடர்ந்து சுழலும். பாடம் அருமையாக எளிமையாக இருந்தது வாழ்த்துக்கள். அருமை.
@gopinathan64344 жыл бұрын
தெளிவா சொல்லிட்டீங்க சூப்பர் இந்த மாதிரி சொல்லி கொடுத்தா எல்லாருமே எஞ்சினியர்தான் வாழ்த்துக்கள் தொடர்ந்து பண்ணுங்க நாங்க உங்கள பாலோ பண்ணிக்குறோம்....நன்றி
@mynaatmynaat2 ай бұрын
நல்ல விளக்கம் மிக்க நன்றி🎉
@hardandhotbeats16274 жыл бұрын
Better teaching and explanation than engineering colleges, please do more content which helps BE degree holders to become real engineers including myself - hatsoff to the effort brother👌
@srinivasanp35313 жыл бұрын
நன்றி ப்ரோ நானொரு எலக்ட்ரீசியன் தான் ஓரளவுக்கு மேலோட்டமான ஃபேன் கப்பாசிட்டர் பத்தி எனக்கு தெரியும் ஆனா நீங்க அந்த ஃபேன் காயில் உள்ள டயக்ராம் எல்லாம் பண்ணி காமிச்சது வந்து எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த மாதிரி வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@sathishPsK462k4 жыл бұрын
Today tha bro enga v2la fan slow aa rotate aaguthunu capacitor vaangittu vanthu change panee athukulaa neenga video pottu athukaana explain kuduthutinga nyc bro spr
@karkainanraephysics83943 жыл бұрын
Hi bro.. Enoda name manikandan.. Na 11 and 12 physics edukuren bro.. unga video enaku rmpa pidichu iruku bro.. na capacitor pathi studentsku solikodukumpothu. . unga video va referencea use panipen bro.. intha topic matum ila.. ella topicskum.. Thank you bro.. Continue your great work bro.. Studenskita soluven bro kandipa
@praveen.v12634 жыл бұрын
@Syed.. You are really a Great Teacher man! The young minds of our country needs such a beautiful understanding of the working principles of basic things around us, like how you have understood. When you have so much of knowledge and understanding, you have taken an appreciable decision to share your knowledge with others through a Platform like KZbin.
@michaelprem7544 Жыл бұрын
Bro school and engineering padicha pa kuda ipadi yarum soli tharala.. Neenga simple and nala example kodukrenga bro... Superb ... Thank you brother . Love from kanyakumari❤
@rajasekar.s79044 жыл бұрын
அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் நண்பா நன்றாக புரிந்தது🙏👍
@YogarasaSenthuran-lh3ll Жыл бұрын
நான் கூறுவது தவறு என்றாலும் அதை சரி என்று பூசி மெழுகும் மனிதர்களுக்கு மத்தியில் பிழையை கண்டதும் அதை மறைத்து கட் செய்யாமல் அதையும் விளக்கப்படுத்தி கூறியதற்கு நன்றிகள் அன்னா From sri Lanka electrical student 🎉🎉🎉
@mohamedadhil58704 жыл бұрын
Fan(single phase induction motor) is not a self starting one. So we need to connect a capacitor in parallel to make a 90 degree phase shift . By this method we will introduce another phase. So the motor runs..... . . . . Any EEE'ans ❤️❤️❤️
@haridass92594 жыл бұрын
⚡⚡⚡Me⚡⚡⚡
@haridass92594 жыл бұрын
Proud to be an electrical engineer....
@VinothKumar-rk4eb4 жыл бұрын
Me
@balamuraliganeshapandi23044 жыл бұрын
He also told same thing only but in very practical way of traveling from 0 to 360
@engineeringfacts4 жыл бұрын
Yes
@mohamedasif80883 жыл бұрын
Periya periya concept assault pani professional professor menjita clear a explain panra Vera level explanation 👍🏻👍🏻👍🏻
@sreenivasanv52234 жыл бұрын
Wow, great explanations can you make video of DC Motor operation
@mania.s2686 Жыл бұрын
தம்பி வணக்கம்,நான் அடிப்படையில் பொருளாதாரம் பட்டம் முடித்தவன்.உங்களுடைய பொறியியல் உண்மைகள் காணொளி எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.வாழ்த்துக்கள்
@Kancheeban4 жыл бұрын
If I got a lecturer like U in college, I would have loved ELECTRICAL and ELECTRONICS subjects..
@farvezzz23463 жыл бұрын
assalaamu alaikum. idhu varakkum enakku puriyaadha pala vishyangal ipponpureedhu.indha video paakra varakkum en indha 90 degree current shift laa aagudhu. adhu reality la actual aah ennadhu idhellam indha video la enakku nallave purinjidhu. masha allah
@vasanthakumark85024 жыл бұрын
I am CSE student.But after watching your videos I got intrest in electronics.Such a way you are explaining.No words to describe your efforts.Hats off bro.🥳🥳
@vigneshs44364 жыл бұрын
Brother, I am an Electrical engineer working in the US. I was watching your video and I loved how beautifully you have explained everything. I am your fan now.
@janardhanprabhu56924 жыл бұрын
15:29 yen kittayum appadi dhan sonaga, thanks a lot ,I unlearnt and learned simultaneously today
@chellathuraisubramaniam80784 жыл бұрын
Hi Boy i am 54 years man very easy to understand , You are very excellent and inspiration expert in Electrical, you really awesome. Please continue for knowledge sharing. God bless you.
@gokulk26704 жыл бұрын
Sathiyamaaaa solrannnn....neenga vera vera leveluu...super crystal clear explanation I love you always brother
@thekrishnamai3 жыл бұрын
Na neraya visayam solla nenaikura aana etha vilaka type panna mudiyathu nenga kandipa Periya aala varuvenga but correct tana place la nenga erukanum ungala la neraya pera uruvaaka mudiyum oru oru video vo pathutu tha eruka ungalala na neraya kathukura enaku technical la work thereyum aana ellam copy paste mari tha pandra but unga video pathu oh ipdiyanu purinchukura ethula ennala own na field la neraya purinchuka mudithu 🔥🔥 🔥🔥🔥 vera level nenga
@gowthamgobi4 жыл бұрын
Super bro! Clear and simple explanations
@vigneshwarapalanisamy22424 жыл бұрын
Bro....neenga vera lvl bro.....ultimate.....ithanavarumsam ethuku padichom nu theriyama manapadam pannnom...neenga 16 mins solii muduchuttingaley bro...... serious neenga vera lvl bro...
@sundaramoorthim87063 жыл бұрын
You are doing a great job. Your videos help students, teachers and most of the age group people to understand the electrical concepts very well... Thanks for great efforts.... Keep going...
@physicsmadeeasybyjpsir60463 жыл бұрын
Super Thambi. Very Good explanation. Continue teaching. God bless you
@sureshnice86414 жыл бұрын
Bro ur all vidoes very simple explanation... Very good teaching method...
@tamilarasis3479 Жыл бұрын
I learned more through this channel 💥. Really you did a great job✨✨. Within a short period of explanation many can understood.But the work behind the video is 💯large and should appreciated🔥. Thanks bro 👏for your useful videos.
@karthikeyankanniah60124 жыл бұрын
Vow பின்னிட்டீங்க. நான் படிக்கும் காலத்தில் உங்களைப் போனறு தெளிவாக எந்த ஆசிரியரும் சொன்னதில்லை . மேலும் இந்த வீடியோவை 9-ம் வகுப்பு முதல் Engineering படிக்கும் மாணவர்களுக்கு போட்டு காட்டலாம். அனைவரும் பகிரவும், வாழ்க என் ஆசிரிய நண்பரே !!!
@veeramani59613 жыл бұрын
எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது தங்களது விளக்கம்.நன்றி.
@ManiKandan-mm8cv4 жыл бұрын
Semma bro unga clear explanation supera puriuthu... I like ur way of teaching and practical
@tamilaruvita4 жыл бұрын
Wwwoow great brother 👏👏👏👏👏👌👌👌👏👌👏👌and you have innocent mind😃 இந்த channel vera level la top la varum brother 👍never give up to upload videos 🙏it's very usefull
@karthikgiri55454 жыл бұрын
Super 👌.paravala neenga lae potinga multiple times partha than understand aaagum nu semma na😎😎😎.
@francisxavier78144 жыл бұрын
Really simple and perfect explanation 👍
@mohamedfaheem77204 жыл бұрын
சூப்பர் தம்பி! நாங்க இத +2 வில் படிக்கும் போது 2 நாளைக்கு வகுப்பு ஆசிரியர் நடத்துவார் ஆனாலும் புரியாது. 1/4 மணி நேரத்துல புரியும்படி சொன்னவிதம் அருமை. Request... பழைய டியூப் லைட்டில் உள்ள ஸ்டாட்டர் மற்றும் ச்சோக்கின் பயன்பாடு பற்றி வீடியோ போட முடியுமா⁉️
@kannanmay01974 жыл бұрын
Very! Very! Thanks, Oweder full. இது மாதிரி DC motor how to work ? Please.
@clashfamily25464 жыл бұрын
Super bro .... Tharama sollikuduthinga... Intha Mari yarum well explain purnja Mari solla bro... Neenga semma... Thank you for sharing your knowledge.... Thanks bro🤝👏👏👏👏👏👏
@yegammairamanathan77802 жыл бұрын
தங்களுடைய தலைப்பில் காணப்படும் "எதற்க்கு" என்ற வார்த்தையில் "ற்" என்ற எழுத்துக்கு பக்கத்தில் "க்" என்னும் மெய் எழுத்து வரக்கூடாது. தாங்கள் நம் தமிழ் மொழியையும் சிறப்பாக கையாள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். நன்றி!
@RVRemoTube3 жыл бұрын
Seriously vera level Ithellam nan school padikarapo purinjukura arivu Ila Suma etho eluthitu pass paniten Nice work bro 👏👏👏👏 Nam ethirkala sangathiyargal pathu kathupanga
@aravinthbosem36524 жыл бұрын
Such a clear explanation.. Lit 🔥
@மலரும்நினைவுகள்சிராஜூதீன்.ஜ2 жыл бұрын
சூப்பர் விளக்கம் புரோ, வேற லெவல் மொத்தத்தில் எளிமை, அருமை தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
@bharathwhiteheart33334 жыл бұрын
Clear explain ...bro... College LA kuta Ippadi sollula
@aswitha65464 жыл бұрын
Sema bro, Tamil la nalla puriyara mathiri sonneenga, thanks 👍
@sprselva42604 жыл бұрын
Bro. Intro super👍👍👍
@ranjithgangadharan30954 жыл бұрын
A great thumbsup for you. Because of your way of explaining iam getting interested in this subject
@calixz92534 жыл бұрын
Nala iruku intro video vum super
@michaeljohn69234 жыл бұрын
Bro really I am amazed and you so good in teaching actually for tamilnadu we need teaching staff like you and lmes team to take our teaching skill with high standard
@ArunKumar-rd1bw3 жыл бұрын
0:15 va thalaiva va thalaiva... Tamilnadu electroboom😂🔥
@silambarasan.e85392 ай бұрын
😂😂😂
@gokulhari94033 жыл бұрын
Wow. Really great bro. tamila ippadi oru explaination yarum panathu illa. Neraiya vedio podunga electrical relatedda. Keep Rockeringg broo🔥🔥🔥👍👍👍
@sanjive054 жыл бұрын
❤️Bro thanks bro iam asking this question ❤️❣️❤️
@thameemansari75544 жыл бұрын
Dai thampiii
@MANIKANDAN-dj5lr4 жыл бұрын
Excellent explanation bro... Unga channel pathu than college la katukitatha vida neraiya learn paniruken... Semmma bro keep rocking
@nayagananbu4 жыл бұрын
Bro Excellent Explanation 😊. Can you post some "How to identify falut in electronic PCB board" Like how resistor, capacitor, diode and other elements falut.
@engineeringfacts4 жыл бұрын
I'll try
@TourToCartoon2 жыл бұрын
Indha maari, video la inum basic la irundhu pota , ipo 5 class students kuda nalla purinjika mudiyum, anna . So enoda thambi ku maari naraiya per irukanga. Inum basic ah nadathuninga na better ah irukuk anna
@AlAmeerAhamed3 жыл бұрын
Can you please explain the usage or advantage of Double capacitors in Fans??
@saikarthick39104 жыл бұрын
Bro ungala KZbin nu soldradha vida teacher nu soldradhu dha correct bro, ennama theoretical and practical ah explain pandringa, All the Best for your improvement bro👏🏻👍🏻
@bharathwhiteheart33334 жыл бұрын
Logo change pannitinga.. Nice
@Spidy_S4 жыл бұрын
Bro sema theliva explained tq
@arunkumar-ft5bb4 жыл бұрын
Bro generator and alternator ula difference and athoda construction solungaaa.
@engineeringfacts4 жыл бұрын
I'll try
@natrajspeedy55894 жыл бұрын
Generator high speed rotation aana high current and low speed rotation na low current but alternator both low speed and high speed lum high current kedaikum
@arunkumar-ft5bb4 жыл бұрын
@@natrajspeedy5589 generator oda output and alternator oda output
@sureshpandurangan42124 жыл бұрын
Generally Generator is a complete package consist of prime mover (engine) which coupled with alternator. But alternator is the one which produces electricity.
@roausgaming4522 Жыл бұрын
This guy makes things very easy which the NCERT makes it very complicated This AC lesson in the NCERT was very doubtful but now its clear enough But I am unlucky I found your video after boards🙁
@noorudeen8704 жыл бұрын
ஏன் நல்ல தகவலை யாருமே மதிப்பு அளிப்பதில்லை🤔🙄
@sampathkumar-nl9nx3 жыл бұрын
Super brother உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருந்ததுடன் நன்றாக புரியும்படி இருந்தது நன்றி 🙏🙏fan size க்கு ஏற்றவாறு capacitor select செய்வது என்று formula ஓடு video போடுங்கள் brother நன்றி 🙏🙏🙏🙏
@venuprasaath65904 жыл бұрын
Bro mobile antenna how it's working put vedio
@abhimithrans Жыл бұрын
This guy is so honest.he does not have to show the practical example which went against gis theory. Thats how an engineer should be
@sarun55154 жыл бұрын
Bro enakku oru doubt House la water pump motor la AC supply use panrom aana motor oda field winding ku DC supply kuduthathana work aagum. Athu epdi work aaguthu
@aneesbatcha4 жыл бұрын
Work agathu (will not work)
@selvarani3254 жыл бұрын
That is synchronous motor
@engineeringfacts4 жыл бұрын
What I understand is, you're asking about without capacitor motor,! Ac layum panna muriyum. Just need to change the winding model. And some adjustments
@santhoshrajasekar30394 жыл бұрын
Crystal clear explanation 👏👏👏👏 about capacitors
@xijinping93204 жыл бұрын
15.14 ன்ன நின்றுச்சு ..🤔 சிவாஜி கணேஷன் தோத்துட்டார்.
@ajayant56179 ай бұрын
வாழ்கின்ற வாழ்க்கையில் ஒரு மாற்றம் நீங்கள் கொடுத்ததுதான் உங்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் மிக்க நன்றி 🫂🫂🫂🫶
@surendharv7954 жыл бұрын
Oru angle la patha neenga... Ritesh Agarwal mathiri theriringa annna...
@vrharibabu4 жыл бұрын
i really appreciate your honest...about running capacitor.. nicely explained good
@riyasahamed58084 жыл бұрын
15:28 எல்லாரும் என்கிட்ட அப்டிதான சொன்னாங்க
@Yogesh-ok9bx4 жыл бұрын
Sema intrestingaaa panniteenga ponga indha ulagathula poiya unmanu nenachittu irukkuravanga dhan adhigam THANK U I LEARN FROM UR EXPERIENCE
@mohanakrishnanp69344 жыл бұрын
Kadaise laa ena bro ivaloo periyaa TWIST kuduthutinga😂😂😂😂
@yaserarafath64183 жыл бұрын
Ippo tha oru motor fully function eppudi nu theriuthu bro, thank you🙏❤❤❤
@crazytimes78814 жыл бұрын
Ithellam theriyamale na oru MNC company la injection molding machinery service engineer ah ayitten .I am feeling puppy shame .
@BMB5353 жыл бұрын
U acknowledge ur mistake.great brother.
@valluvaraju764 жыл бұрын
அருமையான விளக்கம்
@narenders5624 жыл бұрын
no without capacitor it will run..you want to short circuit the capacitor terminal in fan after disconnecting..
@engineeringfacts4 жыл бұрын
I did it. Auxiliary winding only heating up. Not rotating. Ceiling fan also. Edit: I tried with many fans. The result of the video is more accurate. I just showed my first impression.
@narenders5624 жыл бұрын
@@engineeringfacts no i hav just tried this experiment already with same govt fan it is rotating i have a video..
@engineeringfacts4 жыл бұрын
Share it syedimran.ef@gmail.com
@narenders5624 жыл бұрын
@@engineeringfacts u want to connect auxillary winding to neutral..
@sarveswaranmohan86674 жыл бұрын
@@narenders562 motor la friction kammiya irunthirukkum rotation energy athigama irukkum athanala suthi irukkum . friction athigama irunthiruntha rotation energy fulla zero aana rotate aagathu nanba
@raghuram75844 жыл бұрын
மிகத் தெளிவான விரிவாக்கம் நன்றி தோழர் வாழ்க வளமுடன்
@yazhvendhandhandapani35184 жыл бұрын
Super brother 👌. Good explanation.
@muhammadfassil47264 жыл бұрын
Nalla explain pandringa ..super bro👌
@localhost007 Жыл бұрын
Amazing explanation!! Have been searching for multiple videos to understand this concept, and finally understand how the Capacitor and motor work. Nandri thalaiva
@rameenmeerann48763 жыл бұрын
Electrical knowledge இல்லாதவர்கூட மிக எளிதில் புரியும்படி சொல்லி கொடுக்கின்றார். 👍 இவர் கற்றதை பிறர்க்கு தமிழில் புத்தகமாக வெளியிட்டால் மாணவர்களுக்கு நண்மை.
@Anandmechanic4 жыл бұрын
Your video is brilliant...you have a doubt but atha express panuna vitham brilliant...tamil videos la ithu puthusu...expecting more videos bro..👌👌👌
@kishorj84074 жыл бұрын
Semma ji.... Pakka expalination.... Keep rocking.... It's very usefull not only for students also for working guys... Thanks a lot...
@TiagoTravellers3 жыл бұрын
Kudos... You are actually enlightening young minds!!
@sampathkumar61893 жыл бұрын
தமிழிலும் இப்படி வருவது சிறப்பு🙏 இந்தியில் தான் வந்துக்கொண்டு இருந்தது👏👏👏👏
@hotelfoodreviews2263 жыл бұрын
Thanks bro this is useful for my interview Watching from Qatar...
@aruljoy8464 жыл бұрын
Crystal clear explanation bro awoesome
@microcreatives4 жыл бұрын
Romba Clear a sonninga all doubts are clear after i waching your video , Romba thanks ,
@onlyreels58374 жыл бұрын
I'm new to ur channel. bookla theory ya padikirathavida ithu supera irukuna.. 😇resistance pathi konja soluga plz in ur free time..enga teachers soluaratha vida supera irukuna
@skcreations57384 жыл бұрын
Bro neenga semaya train pandringa like a pro ✌🏻😉💥🔥🙏🙏🙏🙏