No video

மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் கேஷ் பேக்... | Coimbatore | Hotel | Cash Back

  Рет қаралды 457,761

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

5 жыл бұрын

மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் கேஷ் பேக்... | Coimbatore | Hotel | Cash Back
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 625
@pradeepmse
@pradeepmse 5 жыл бұрын
நல்ல முயற்சி .ஆனால் இதை கண்டு நாம வெட்க பட வேண்டும் . காசு கொடுத்தால் தான் நான் சிந்தித்து செயல் படும் நிலைமைக்கு நம் மண நிலை மரியாதையை நினைத்து நாம வருந்த வேண்டும் . முடிந்தால் அந்த நிறுவந்திருக்கே அந்த ஐந்து ரூபாவை திருப்பி குடுத்துவிட்டு அதை வேறு நல்ல காரியங்களுக்கு பயன் பட செய்ய வேண்டி கேட்டு நீங்கள் உணவையம் வீணாக்காமல் இருந்தால் அவர் எடுத்த இந்த முயற்சிக்கு கிடைத்த முழு வெற்றியை யாக நான் கருதுகிறேன் . நாம் ஆறு அறிவு கொண்ட மனிதர்கள் என்பதை நாம் மறந்து விட கூடாது . நன்றி
@ranjithab4741
@ranjithab4741 5 жыл бұрын
Nice bro
@triplem5990
@triplem5990 5 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க
@muthukumar-rp6rl
@muthukumar-rp6rl 5 жыл бұрын
Super bru
@ahamedbilal8189
@ahamedbilal8189 5 жыл бұрын
மிகவும் உண்மை நண்பா
@nandymalar
@nandymalar 5 жыл бұрын
Well said sir
@arunabharathi9141
@arunabharathi9141 5 жыл бұрын
Super..how much cash back is not important..only we save the food..thats it
@JS-dg4jn
@JS-dg4jn 5 жыл бұрын
சரியான பதில்
@rettaikilavi7225
@rettaikilavi7225 5 жыл бұрын
Sir shanthi social ponga apuram pesunga
@durgaanagarajan6737
@durgaanagarajan6737 5 жыл бұрын
@@rettaikilavi7225 crct ah sonninga sir
@kasirajm457
@kasirajm457 5 жыл бұрын
BASHA BASHA adhu enna ? What Speciality there ?
@arsenalfcragu7362
@arsenalfcragu7362 5 жыл бұрын
Nice bro..
@thamimulansari3761
@thamimulansari3761 5 жыл бұрын
மிகவும் நல்ல யோசனை இதையே அனைத்து உணவகமும் கடைப்பிடிக்க வேண்டும்...
@vinothkumar-nn4gv
@vinothkumar-nn4gv 5 жыл бұрын
அருமையான சிந்தனை... ஹோட்டல் நிருவனத்திற்கு வாழ்த்துக்கள் ...
@meenumeena210
@meenumeena210 5 жыл бұрын
நல்ல திட்டம்..👏...நம் நாட்டில் உணவு வீணடிப்பவர்கள்/ உணவுக்காக ஏங்குபவர் இரண்டு பேருமே உண்டு...!! உணவின் அருமை ஒரு வேளை சாப்பிடதவர்களுக்கு கூட தெரியும்...5ரூ கிடைக்கும் என்பதற்காக வீணடிக்காமல் சாப்பிட்டால் நல்லது தான்..உன்னதமான சேவை..!!
@vinthababu3850
@vinthababu3850 5 жыл бұрын
Nice.nawes
@rajesha734
@rajesha734 5 жыл бұрын
Mm
@sandhiyashyam9542
@sandhiyashyam9542 5 жыл бұрын
காது கேட்காதோர் மற்றும் வாய் பேச இயலாதோர்க்கு செய்தி புரிந்து கொள்ள வசதியாக இருப்பதற்கு நல்ல முயற்சி செய்துள்ளார்கள் .வாழ்த்துக்கள் புதிய தலைமுறை . Good move by hotel.
@massahmurugesanmassahmurug3880
@massahmurugesanmassahmurug3880 5 жыл бұрын
2019 ன் சிறந்த மனிதர் சிறந்த சேவை
@arjunraj9300
@arjunraj9300 5 жыл бұрын
Super ... நல்ல முயற்சி .. நான் இந்த உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறேன். கனிவான கவணிப்பு , அருமையான சாப்பாடு . அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
@sampathkumar6160
@sampathkumar6160 5 жыл бұрын
Intha hotel covai la entha placela iruku friend konjam sollunga pls
@ibrahimsha279
@ibrahimsha279 5 жыл бұрын
உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள் _ அல் குர்ஆன். நான் பின்பற்றி வருகிறேன்
@thyagarajam8411
@thyagarajam8411 5 жыл бұрын
Wow very good idea, one way you are teaching people how to eat, without wasting food. Amazing idea.
@balamurugan-sf4ly
@balamurugan-sf4ly 5 жыл бұрын
Very good sir....in the way of cash Back you are giving awareness to the people don't waste food
@sadhanarajinikanth8286
@sadhanarajinikanth8286 5 жыл бұрын
சிறப்பான முயற்சி.... உணவை வீணாக்குவது நம் உழைப்பை வீணாக்குவது போன்றது....வாழ்த்துக்கள்., முதல் முறை இப்படி ஒரு செய்தியை பார்க்கிறேன்
@rajeskailas
@rajeskailas 5 жыл бұрын
If it coimbatore wasting food ₹5 cash back, if it chennai wasting water ₹5 cash back needed.
@gvidhya6411
@gvidhya6411 5 жыл бұрын
மாத்தியோசி......it's a wonderful way of *Gaining to தர்மம்* both are this Hotel *owner and Customers*
@VinijaKingslin6146
@VinijaKingslin6146 5 жыл бұрын
வித்தியாசமான முடிவு .... அருமை 🥘🍲🥣🥗🍜🍝
@sreebalajisree
@sreebalajisree 5 жыл бұрын
Remembering this quote forever, when I touch a food.. Take what you can eat, But Eat all you take..
@ajcinema2325
@ajcinema2325 5 жыл бұрын
Great puthiya thalamurai... மக்கள்
@ranjithamangayarkannan2337
@ranjithamangayarkannan2337 5 жыл бұрын
Save food, it's a good thing.. Nice makkaleyy
@senthilkumarss7281
@senthilkumarss7281 5 жыл бұрын
Very good initiatives. Best wishes to hotel management 💐💐💐🌸🌸🌸🌹🌹🌹🥀🥀🥀🍁🍁🍁
@vichudfanatic6943
@vichudfanatic6943 5 жыл бұрын
Paaren 😍 Super Yaaa 😋 congratulations Keep It Up🔥
@abdulbasith_e4452
@abdulbasith_e4452 5 жыл бұрын
நல்ல முயற்சி சகோதரர் வாழ்க வளமுடன்
@kaderkader990
@kaderkader990 5 жыл бұрын
God is great
@kdsaravanan7804
@kdsaravanan7804 5 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@muralisristi1528
@muralisristi1528 5 жыл бұрын
Ayya super🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@saravanaprasath4797
@saravanaprasath4797 5 жыл бұрын
Good idea
@kaderkader990
@kaderkader990 5 жыл бұрын
Super good idea 👌💯👌
@viswasree7478
@viswasree7478 5 жыл бұрын
வாழ்க வளமுடன்....
@pravinrajkg9225
@pravinrajkg9225 5 жыл бұрын
Superb😊😍👍
@Jack-of7go
@Jack-of7go 5 жыл бұрын
Suuuuuuuuuuuper initiative. I appreciate this owner. He is really a successful business man
@kubenthirankunabalan5994
@kubenthirankunabalan5994 5 жыл бұрын
Good idea, 🔥
@vaishnavimuthuganesh7121
@vaishnavimuthuganesh7121 5 жыл бұрын
Super super super 👏👏👏👏
@thangarajarthur2846
@thangarajarthur2846 5 жыл бұрын
Ena super super super! Micham vaikamal intha hotelil irunth velie vara mudiathu. En endral intha hotel in tastum qualitium avallavu super. Suthathai patri solave vendam. Suppliergal ellam vaillo( mouth) mookilo(nose) thalaillo kaiai vaithuvitu than ungallai allagaga parimaruvargal. Hotel uku ulle ponathum ovvaru supplier aium parungal ovarthanum avan kaiai mookilo vaillaio thalailaiyo allathu thadaillaio kaiai vaithu kondu irrupan.
@karthika29mbak36
@karthika29mbak36 5 жыл бұрын
👍Sema etha ella hotel um follow panna neraya food save pannalam👏👏 👏
@manoharanmanoharan8982
@manoharanmanoharan8982 5 жыл бұрын
நல்லா முடிவு ஐயா உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அனைத்து உணவகத்தில் இதை கடைபிடித்தல் மிகவும் நல்லது, விவசாயி விட நீங்கள் உயர்த்துட்டிங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevithajothi6488
@jeevithajothi6488 5 жыл бұрын
உங்கள் சேவை பாராட்டத்தக்கது வாழ்த்துககள்
@duelsuccess9181
@duelsuccess9181 5 жыл бұрын
பொது நலத்தில் சுயநலம் ! நல்லது நடக்கும் போது தாராளமாக வாழ்த்தலாம் . 👍
@dineshrathnam
@dineshrathnam 5 жыл бұрын
Good
@sairam-tp6qy
@sairam-tp6qy 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.. ஒரு சிறப்பான முயற்சி வெற்றியை மட்டுமே பெறவேண்டும்
@malarvili.மலர்விழி
@malarvili.மலர்விழி 5 жыл бұрын
மனிதன் உயிர் வாழ தேவையான உணவை வீணடிக்காமல் அளவோடு எடுத்து அளவோடு சாப்பிட்டால் எவ்வளவு மிச்சம் வரும். அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களின் பசியைப் போக்கும் போது அதில் உள்ள சந்தோசம். ஆஹா கடவுள் இங்கு தான் இருப்பார். இது போல் எல்லோரும் செய்தால் பசி பட்டினி என்று இருக்காமல் போகும். வாழ்த்துக்கள் 🏵 🌹 🥀
@shivaneemehandis9647
@shivaneemehandis9647 5 жыл бұрын
அப்டிபோடு.... தெய்வம்யா நீங்க.. வியாபாரமாக பார்க்காமல் மனித தன்மையுடன் இயங்கும் தங்கள் சேவை தொடரட்டும்.. 👏👏👏👏👏
@shivaneemehandis9647
@shivaneemehandis9647 5 жыл бұрын
@@nandhinimanibalan3916 bt mny ppl wn't ryt?? Evn it's bsns minded..
@sakthivelb6551
@sakthivelb6551 5 жыл бұрын
சாப்பாடு நல்லா இருந்தால் மட்டும் போதும் யாரும் உணவை வீணாக்க மாட்டார்கள்
@user-uc9rb1pb7w
@user-uc9rb1pb7w 5 жыл бұрын
Super hotel
@user-lm2jw3wu2t
@user-lm2jw3wu2t 5 жыл бұрын
வாழ்த்துக்கள், அருமையான சிந்தனை உங்கள் வாழ்வில் மேலும் வெற்றிபெறுவீர்கள்
@ddevakumarkumar3000
@ddevakumarkumar3000 5 жыл бұрын
Nice Sri thank you
@aravintharavinth6438
@aravintharavinth6438 5 жыл бұрын
அருமையான முயற்சி
@JustIn-ek2yw
@JustIn-ek2yw 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...
@muthusongcreation44
@muthusongcreation44 4 жыл бұрын
Super thala
@successarun5527
@successarun5527 5 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உணவை வீணடிக்கும் அனைத்து நண்பர்களையும் கூட்டிக் கொண்டு சென்று சோமாலியாவில் இறக்கி விட வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை
@arsenalfcragu7362
@arsenalfcragu7362 5 жыл бұрын
Arumai..super
@BabyM1987
@BabyM1987 3 жыл бұрын
Super Idea Sir
@suriya.krishnaswamy4203
@suriya.krishnaswamy4203 Жыл бұрын
Super idea
@giveme06
@giveme06 5 жыл бұрын
வாழ்த்துகள் 👏👏👏👍❤
@narayananb91
@narayananb91 5 жыл бұрын
மிக நல்ல முயற்சி.பாராட்டுக்கள்.
@sankarusha2456
@sankarusha2456 5 жыл бұрын
Speechless ...
@rrvlogs7769
@rrvlogs7769 5 жыл бұрын
Very gud sir
@balasundramrajagopal513
@balasundramrajagopal513 5 жыл бұрын
வாழ்க வளமுடன், நல்ல முயற்சி
@Petalheart3861
@Petalheart3861 5 жыл бұрын
மிகவும் அருமை. நல்ல முயற்சி
@helangian4934
@helangian4934 5 жыл бұрын
Greatly appreciable!
@balachandran1368
@balachandran1368 5 жыл бұрын
Arumaiyana yosainai
@firdhousbazeer3828
@firdhousbazeer3828 5 жыл бұрын
Great mind
@tharishankar1999
@tharishankar1999 5 жыл бұрын
வாழ்க தமிழ்... வளர்க தமிழர் பண்பாடு
@haridoss3014
@haridoss3014 5 жыл бұрын
Arumai
@srahamathulla9048
@srahamathulla9048 5 жыл бұрын
சிறப்பு
@SivaKumar-mz3nt
@SivaKumar-mz3nt 5 жыл бұрын
super jiiii
@dindigulsamayalexpress7899
@dindigulsamayalexpress7899 5 жыл бұрын
Super bro hats off
@lovelove19831
@lovelove19831 5 жыл бұрын
அருமையான பதிவு
@kumarstk8485
@kumarstk8485 3 жыл бұрын
Very good
@SadamHussain-jl1xx
@SadamHussain-jl1xx 5 жыл бұрын
My station near hotel good job keep it 👍
@faizoorrahman196
@faizoorrahman196 5 жыл бұрын
Epadiyum athulaiyum unga department commission vaangum.
@JOHN-mq4pp
@JOHN-mq4pp 5 жыл бұрын
@@faizoorrahman196 Dont blame whole Department.....
@faizoorrahman196
@faizoorrahman196 5 жыл бұрын
@@JOHN-mq4pp But most of the police men and police women are corrupted.
@girivarthinisuresh7547
@girivarthinisuresh7547 5 жыл бұрын
@@faizoorrahman196 u r not supposed to blame at that particular police station ....eventhough u think that most of the police in the police department were corrupted .....this is unfair ...
@Adengappa10
@Adengappa10 5 жыл бұрын
Which place in Coimbatore? reply
@shiekahamedahamed2742
@shiekahamedahamed2742 5 жыл бұрын
Hats of you 🤝❤️
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 5 жыл бұрын
மிக நல்ல முயற்சி...
@karthisubramaniam8055
@karthisubramaniam8055 5 жыл бұрын
அருமை . தொடர்க ...
@Chummairu123
@Chummairu123 5 жыл бұрын
Sabash! Super idea
@user-bt7jc4sx9j
@user-bt7jc4sx9j 5 жыл бұрын
கெட்டவர்களுக்கு மத்தியில் ஓரு நல்லவர் (சாப்பாடு சாப்டாம இருந்தவர்களுக்கு கண்டிப்பா சாப்பாடோட அருமை தெரியும் நான் பல தடவை hostel padikum pothu ரொம்ப அனுபவ பட்டுருக்க) இன்னும் வரைக்கும் சில நேரங்களில் சாப்பாடு கீழ கொட்டுனா அழுக வரும் இல்லனா அன்னைக்கு புல்லாம் தூக்கம் வராது) நல்ல முயற்சி நல்ல மனசு ஐயா இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நீன்ட நாள் நோய் நொடி இல்லாம் வாழ)
@naveenkumar-sy3kb
@naveenkumar-sy3kb 5 жыл бұрын
Great 👏👏👏👏👏
@bharathinambi.c1239
@bharathinambi.c1239 5 жыл бұрын
அருமை
@vicky--07
@vicky--07 5 жыл бұрын
Great👍
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 5 жыл бұрын
நல்ல முயற்சி இனியாவது சாப்பாடை வினாகம சாப்பிடுவோம் .. அந்த வலி தெரியும் ஒரு கூட்டம் விவசாயி 🌾🌾🌾
@CHARVISAMAYAL
@CHARVISAMAYAL 5 жыл бұрын
Sema...
@rajivr8596
@rajivr8596 5 жыл бұрын
Super.. 🌷🌷🌷👌👌👌🙏🙏🙏
@jolillyskitchen
@jolillyskitchen 5 жыл бұрын
Wow super sema idea
@karnasasi372
@karnasasi372 5 жыл бұрын
நல்ல முயற்சி👌👌
@ushasaravanan3053
@ushasaravanan3053 5 жыл бұрын
Super super hats off
@allahmaalik4861
@allahmaalik4861 5 жыл бұрын
Wow... Good thought......
@felixanto22
@felixanto22 5 жыл бұрын
Hats off to you Sir
@lakshmiammu7753
@lakshmiammu7753 5 жыл бұрын
Good sir👍
@nathiyakaruppaiya2557
@nathiyakaruppaiya2557 5 жыл бұрын
Really good...
@m.karthikmurugesan1205
@m.karthikmurugesan1205 5 жыл бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@gethsyranjith2309
@gethsyranjith2309 5 жыл бұрын
Good initiative.. If possible make them to pay penalty for those who waste food..
@varman001
@varman001 5 жыл бұрын
Excellent!
@vanmathiselvavan9920
@vanmathiselvavan9920 5 жыл бұрын
Super sir🙏
@mugeshkannas4200
@mugeshkannas4200 5 жыл бұрын
Sir hats off u👏👏👏
@prathapkumar7633
@prathapkumar7633 5 жыл бұрын
Super......
@kbalajikb7177
@kbalajikb7177 5 жыл бұрын
Super..nalla muyachi
@prasanthk6394
@prasanthk6394 5 жыл бұрын
Semma valthukal
@ponnumani6992
@ponnumani6992 5 жыл бұрын
Woww great ideas
@pravintheomaxwell7440
@pravintheomaxwell7440 5 жыл бұрын
Very good motivation to others
@KISHORKUMAR-jx9yj
@KISHORKUMAR-jx9yj 5 жыл бұрын
really super idea
@sivaperumal7160
@sivaperumal7160 5 жыл бұрын
👌 🙏
@mueerasri682
@mueerasri682 5 жыл бұрын
super Thalaiva
@gunavasanthan5346
@gunavasanthan5346 5 жыл бұрын
Super...
@amalbaby4741
@amalbaby4741 5 жыл бұрын
சுப்பர்
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 42 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН
Why UK 🇬🇧 is going Bankrupt? : Detailed Economic Case Study
20:37
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 42 МЛН