எனக்கு 24 வருடங்களாக உள்ளது. சில சமயம் வெளிச்சம் பார்க்ககூட பிடிக்காது. அடிக்க வலி உள்ள சமயங்களில் லைட் எல்லாவற்றையும் ஆப் செய்து உட்காருவேன். சத்தமும் பிடிக்காது. ரொம்ப அவஸ்த்தை.
@Karthicken2 ай бұрын
மைக்ரேன் தலைவலின்னா என்னன்னு தெரியாம நிறைய பேர் இருக்காங்க அதுல நானும் ஒருத்தி
@fathimasyed4232Ай бұрын
Venum ma unaku theriyae venam
@gayukulothgayu20163 күн бұрын
Oneside head matum severe ah pain ah right or left side.
@Gopal-gi6vk9 ай бұрын
அருமை DR
@PrabhuMarudamuthu9 ай бұрын
நன்றி 🙏
@balamurali4162Ай бұрын
Ur hospital name and place sir Iam a chronic migraine patient since 2007
@mathavaramruralpuzhalkanni25629 ай бұрын
சார் எனக்கு மைக்ரேன்தலைவலிஇருக்கு கடந்த 7வருடமாக அதற்கான மாத்திரை போடுகிறேன் டாக்டர் A.B/e CTSனு ? DM related போட்டுஇருக்கிறார்இதற்க்கு என்ன அர்த்தம் வரவர என்னால் தலைவலி தாங்க முடியவில்லை மாத்திரை போட்டால் தான் போகிறது மாத்திரை அதிகமாக போடவும்கூடாது என்கிறார் நான் என்னசெய்வது
@TZ.s58945 ай бұрын
Pls எதுக்கும் heartல hole இருக்கானு check பன்னிக்கோங்க.. Sometimes heart hole கூட migraineக்கு காரணம்😢
@logus14284 ай бұрын
Sir 🙏 நான் சுமார் 15 வருடம் smoking புகை பிடித்தல் பழக்கம் இருந்தது 12.13 வருடம் micron ஒற்றைத் தலைவலி இருந்தது நான் பார்க்காத மருத்துவம் இல்லை சுமார் ஒரு வருட காலம் புகை பழக்கம் இல்லை அதன் பிறகு எனக்கு வலி வருவதில்லை தாங்களும் ஏதாவது ஒரு தீய பழக்கம் இருப்பின் அதை கைவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி தாங்கள் இதை பின்பற்றி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் தாங்கள் இத்துடன் தங்களுக்குத் தெரிந்த நபர்களிடம் இதை பின்பற்றி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளுங்கள்🙏
@NatarajS-u6x4 ай бұрын
Thank you sir
@sainilashrees33394 ай бұрын
@@logus1428Nenga sollrathu gensku k Anna ana girlsku
@neel52893 ай бұрын
I too same
@abdupms61879 ай бұрын
🎉Super explanation sir🎉Thank you Dr 🎉
@PrabhuMarudamuthu9 ай бұрын
Thank you 🙏 keep supporting
@seemasriseemasri62842 ай бұрын
எனக்கும். 15. வருஷமா தலைவலி இருக்கு அது வரும்போது நான் ரொம்ப கஷ்டப்படுவேன் அது நரம்பியல் பிராப்ளமா இருக்குமான்னு எனக்கு தெரியல கண்ணை திறக்க முடியாது பேச முடியாது உயிர் போற மாதிரி ஒரு வலி என்ன பண்றது சார்
@azeesgaming60642 ай бұрын
எனக்கு நெற்றியில் மின் வெட்டுவது போல் இருக்கும் அப்படியிருக்கா உங்களுக்கு
@seemasriseemasri62842 ай бұрын
@@azeesgaming6064 mmm amaaaa
@SoulKing-ts2hxАй бұрын
Head set tablet pathi yeduthukonge
@caruniagnanasundari43313 ай бұрын
எனக்கு 20 வருடங்கள் மேல் மைகிறேன் உள்ளது. உயர் இரத்த அழுத்தம் உள்ளது. என்ன செய்ய வேண்டும்
@KarpagamKarpgam3 ай бұрын
சார் சூப்பர் சார் நல்ல அருமையான கருத்து இந்த மைக்ரோன் தலைவலி இருக்கு அதை நான் கவனித்தேன் இருந்தாலும் அந்த வழி இன்னும் அதிகமாகிவிட்டது நான் டாக்டர் கன்சல்ட் பண்ணேன் அவங்க சைனஸ் பிராப்ளம் இருக்குன்னு சொல்றாங்க ஆனா இருக்கா இல்லையான்னு முழுசா என்ன எனக்கு தெரியவில்லை நாளாக நாளாக வலி அதிகமாக இருக்கிறது நான் டேப்லெட் யூஸ் பண்ணிட்டு தான் இருக்கேன் இருந்தாலும் வலி குறைய மாட்டேங்குது இதுக்கு என்ன வழி இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்
@nithisarath62552 ай бұрын
Niga sonnadhe than enakum ena panrathune theriya matenthu ungaluku edhana sollution kedaicha sluga
@meenaramya6486Ай бұрын
@@nithisarath6255same problem nga
@gunasekaransekar47443 ай бұрын
Dr suddenly severe head ache come and with in minute the pain gone Dr please
@fahathabm57073 ай бұрын
Sir anaku headed wanthal.walathu kanu pain aahum.and heavy womit aahi . cosines pohum warai womit. Next day than ini . cosines waruthu .
@lavanyakovai3222Ай бұрын
காதில் அடைப்பு இருந்தால் தலைவலி வருமா சார்.
@TN-PHOENIX704 ай бұрын
Please give a some ideas and then permanently cure them
Helo doc I got headache since 30 yrs if I go out or very hot, traveling I'll get I got migrain I'm taking vasogrine table this was given by vasan eye care clinic but I'll get every 15days once what should I do any problemi get vomiting also
@Dharineesh-b8d13 күн бұрын
For me fits will come for me two eyes between head is paining why what is the solution
@GulshathSathik-ze3vh3 ай бұрын
Sir enaku 10 years thalavali roomba eruku na niriya hospital pathy enaku sare agala
@SinnaDass-db1iv2 сағат бұрын
Watch dr ck nandhagopalan speech about migrane thank dr ck nandha gopal sir
@SelvanThamiliniАй бұрын
Sir enaku pin thalaila oosinaala kuthura pola valikuthu oru 10 seconds apadi valikum aparam valikaathu enaku oru 6 year's a eruku naan athuku marunthu edukala naan ena panrathu ipo kojsam athigama eruku
@TN-PHOENIX704 ай бұрын
Sir enaku 2nd standard la iruthu head ache but it's not a only headache like that if you telling some symptoms I will feel then Ache are take a some seconds only But they will start back head after they will spread through a pain in brain
@mubrakali35922 ай бұрын
one side migrane nexdome 250 its right tab sir
@Veni-ux2ruАй бұрын
I feel deep that heavy head ach i take dolo 650 past 10 to fifteen years that time vomiting also please reply me sir
@AmmurajkumarAmmurajkumar-kj9dx3 ай бұрын
When should we recognise first stage of migrants.. and treatment
@syedshakil60149 ай бұрын
Very informative msg dr.
@PrabhuMarudamuthu9 ай бұрын
Thank you 🙏 keep supporting
@lathasaran4745Ай бұрын
நான் ஒரு 25 வருடங்களாக இந்த தலைவலி பிரச்சினயால் அவதிப்படுகிறேன். எனக்கு தலைவலி வந்தால் அன்று முழுவதும் வாந்தி எடுக்கிறேன். தண்ணீர் குடித்தால் கூட வாந்தி எடுப்பேன். இதற்கு என்ன தீர்வு. தயவுசெய்து செல்லுங்கள்
@Jeya-pz3vkАй бұрын
பித்த தலைவலி
@kannikakannaki85652 ай бұрын
Thank you so much sir your explain in migraine headache 🙏 treatment sollunga sir pls romba kastama yiruku sir indha migraine headache
@ந.ஆரோன்குமார்2 ай бұрын
சார் எனக்கும் அடிக்கடி தலைவலி வருது கழுத்து காது பல்லு கண் இதெல்லாம் ரொம்ப வலிக்குது எனக்குள்ளே ஏதோ ஆகுரமாதிரி இருக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு
@shanthik25064 ай бұрын
This is my 1st question so pin me now l had a headache for past 20years 5 years back I went and consult neurology he gave medicine like amicon dispersal epitril now he said to take mri eeg after that one new watch come to stop the headache is it possible pls answer me sir
@bindoopappu5183 ай бұрын
ThAnks doctor but am suffering from backside of my head pain for more than 20years. I had vasograin now if I have one also not hetting cure. Two three alopathy doctors told due to blood circulation slow from heatt to brain nerves am getting this type of severe headache. There is no medicine to get cure. So finally one doctor suggested me to go to homeo treatment in that also homeo doctor told that they can give medicine to reduce my pain. But if I have homeo also my pain is mot getting reduce. Along with homeo am having vasograin too. I left my job due to this severe pain. Now my eye sight also im trouble due to this pain. Is there any treatment for my pain. I tried to die also because of this severe pain
@nishanthafelixvimalaratnam65752 ай бұрын
Hi doctor. Can i talk with you for the more information about migraine.
@aminochris250417 күн бұрын
Sir migrain thalavaliki naxdom 250 tablet podala ma
@rebeccaindran7729Ай бұрын
Good Explanation Sir. Thanks. Best Wishes
@rejinabegam438Ай бұрын
மைக்ரேன் தலைவலி 20 வருடமாக என்னை பாடாய்ப் படுத்திக் கொண்டு இருக்கிறது வாசோகிரெய்ன் tablet போட்டால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்
@karthickindhu2162Ай бұрын
Sir வணக்கம். Last week left side கண்ணு காது சேர்ந்த மாதிரி அடி பட்டது. அப்ப காது மட்டும் அடைச்சா மாதிரி மத்தவங்க பேசுறது மட்டும் கேட்டு. மத்த sound ரொம்ப silent ta கேட்டுனு இருந்துச்சு வெளிச்சம் பார்த்தாலே கண்ணு ரொம்ப வலி இருந்துச்சு . அது இப்ப கொஞ்சம் சரி ஆகி. இப்ப ஒரு 4days மார்னிங் எழுந்து வெயில் பட்ட உடனே இருந்து right side கண்ணு தல எல்லாம் ரொம்ப வலிக்குக்குது. ஈவினிங் வரைக்கும் அந்த வலி இருக்கு அப்புறம் கொஞ்சம் வலி கம்மியா ஆகுது. அப்புறம் மறு நாள் இதே தான். இதுக்கு என்ன தீர்வு sir pls
@ArunArun-du5ly23 күн бұрын
Really great sir . Arun from Kerala
@indhujaindhuja24342 ай бұрын
If migrane came, kindly check with the ophthalmologist also
@sivanathanramachandran152616 күн бұрын
Theliva sonninga sir
@Hamspree0720 күн бұрын
Enaku iruku ipotha treatment start panirka😢
@ritamohanjulie37052 ай бұрын
I use to take ...சுக்கு திப்பிலி சிந்தல் பவுடர் with honey empty stomach in the morning Now im ok
@chitrarajaram1932 ай бұрын
Really? U didn't get migraine again?
@ritamohanjulie37052 ай бұрын
S I was regular Saridon intaker After using this I'm relieved Each 100 gm mix it & keep in a airtight container & take one spoon & mix honey n have it drink hot water after have that
@bharathin70182 ай бұрын
This we can use it ij night time before going to bed...Thiripala shuranma...
@nithisarath62552 ай бұрын
Nijamava pa
@ritamohanjulie37052 ай бұрын
Sure
@multitipstamil26193 ай бұрын
அருமை சார் ரொம்ப ரொம்ப நன்றி
@mrsrajininathan19903 ай бұрын
Dr, what can be the causes for JERKS? Why this affects I SPECIAL NEED CHILDREN? My son is Intellectually challenged he is under medication from birth.
@Rockstar-c9u25 күн бұрын
2 link command pannirukan atha try panni paruga enakku konjam control ah irukku
@nathiyaanandan34815 күн бұрын
Sweet sapta thalavali varuthu sir
@muthukumarimuthukumari51563 ай бұрын
Naxdom tablet 250. Daily podrum poldalama
@sakthivignesh38511 сағат бұрын
சார் என் பெயர் சசிரேகா எனக்கும் தலைவலி இருக்கு எனக்கு தலைவலி இருக்கு ஆறு வருஷமாவே இருக்கு தளபதி சைடு மாத்திரை சாப்பிட்டுட்டு இருக்கேன் அது அதிகமா போய் பித்தப்பை கூட எடுத்தாச்சு எனக்கு ஆனாலும் தலைவலி வருது என்ன பண்றதுனே தெரியலங்க சார் ஓவரா தலைவலி வருது நான் கோயம்புத்தூர் சசிரேகா
@SangeethaSelam-jr9px2 ай бұрын
டாக்டர் எனக்கு வந்து தலைக்கு குளிச்சா அதிகமா தலைவலி வருது அது எதனால் என தல நல்லா காய வைக்காமல் இருந்தால் தலைவலி வருமா இரண்டாவது பல்லு வலியினால் தலை வலி வருமா டென்ஷன் அதிகமாக அதிகமாக தலைவலி வருமா அதிகமா தலைவலி பெயின் அதிகமா இருக்கு அப்போ நான் ஆவி புடிச்சா அந்த தலைவலி குறைந்து விடுது ஆனா இருந்தாலும் தலைவலி அடிக்கடி எடுத்துக் கொண்டே இருக்கு அதுக்கு என்ன ட்ரீட்மெண்ட் பண்ணா கரெக்டா இருக்கும் இரண்டாவது பேக் பெயின் அதிகமா வளைச்சு கிட்டே இருக்கு
@meenaramya6486Ай бұрын
Upper back pain uh
@AliEsther1977-ds9li5 ай бұрын
ஹாலோ சார் நான் நாமக்கல் சிஸ்டிக் எனக்கு மயிக்ரன் இருக்கு டாக்டர் சொன்னாக ஆன எல்லாவற்றையும் மாத்திரை எடுத்தா ஆச்சு ஆன சரியாகலா
@Bhuvana-o3r3 ай бұрын
Enakkum irukkuthu. 10years irukkuthu. Ella docter pathuden sari akala
@Priyababy12212 ай бұрын
Sir ungala epdi meet panrathu
@abidharanidharan3486Ай бұрын
சார் வணக்கம் நான் பழனில இருக்கிறேன். சார் எனக்கு 20 வருஷமா ஒத்த தலைவலி இருக்குங்க சார் வைத்தியம் பார்த்து சரியாகல சார் உங்கள சந்திக்கணும் உங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு சார்.
@kalaitamil31342 ай бұрын
Enga veetu la en husband and daughter rendu perukum iruku
@deviraj76033 ай бұрын
Eye problems iruku spes podanum
@vishalg33864 ай бұрын
Address please sir
@vidhyavidhya91483 ай бұрын
Very cute informative sir. Thank you
@p.kprabu27123 ай бұрын
ஐயா எனக்கு தலைவலி வந்த கண் வலிக்கு
@umauma59563 ай бұрын
எனக்கும் அப்படித்தான் இருக்கு.
@RenuSathish-r5x2 ай бұрын
Same as to me.
@Rajiyt242 ай бұрын
Same
@nithisarath62552 ай бұрын
Same
@pareentajb17493 ай бұрын
Sir past 17 years ahh Migraine irugu....
@Daks-v2z3 ай бұрын
Sooperb doctor ❤❤❤❤nice explanation
@user-tt9to2dq7w2 ай бұрын
My hasband romba katabadurar thalai valiyalay
@hasinihasini-pd5cj2 ай бұрын
Yanaku 10 years ah thalavali eruku thala vali varumbodhella tablet podura tablet pote yannaoda life poidum pola 🥺🥺🥺
@Lulumeetu3 ай бұрын
Sir என் மகள் BSC நர்ஸ் முடித்து இருக்க அவளுக்கு தல வலி வரும் அது வரும் போது கழுத்து பின் விக்கம் வரும் ஒரு பக்கம் தல வலி வந்த ஒரு பக்கம் வீங்கிவிடும் இரண்டு பக்கம் தல வலி வந்த இரண்டு பக்கம் வீங்கிடும் மிகவும் கஷ்டப் படுகிறால்
@jasimabanu42413 ай бұрын
ஸ்கேன் பன்னி பாருங்க டாக்டர் கன்சல் பன்னுங்க
@Lulumeetu3 ай бұрын
@@jasimabanu4241 sir ஸ்கேன பன்னோம் sir நார்மல்னு சொன்னாங்க ஆனா எதுக்கு வீங்குதுனு தெரியலனு சொல்லுறாங்க
@Lulumeetu3 ай бұрын
Ct ஸ்கேன் பன்னோம் sir
@meenaramya6486Ай бұрын
Enakum apdidhanga iruku back side la nerve podachudum
@sarathavhn3 ай бұрын
Enakku prolonged ah erukku
@SenthilKumar-xr4nk3 ай бұрын
ஐயா எனக்கு இடதுபக்கம் மூலையில் விட்டு விட்டு வலி வருது இதற்க்கு என்ன தீர்வு ஐயா
@SivasakthiMalligai2 ай бұрын
Sir neenga KMCH thaana
@Perumalsamy-cp8vu3 ай бұрын
Sir romba super thanks
@bjashwanth6268Ай бұрын
Tq so much dr
@k.srinivasan38563 ай бұрын
11 குழந்தைக்கு ஒற்றை தலைவழி அடிக்கடி வருது வாந்தி எடுத்த பின் நிக்குது என்ன செய்வது சார் சொல்லூங்க சார்
@renugaja45463 ай бұрын
Yes sir
@rajathisrinivasan13643 ай бұрын
இதான் மைக்ரேன்.இப்போ எனக்கு 59 வயசு.எனக்கு தெரிஞ்சு என்னோட 6 வயசுலேருந்து இருக்கு.என் அம்மாவுக்கு 93 வயசுல அவங்க இறந்து போறவரைக்கும் இருந்தது.என்னோட ரெண்டு பசங்களுக்கும் இருக்கு.முன்னெல்லாம் பெயின்கில்லர் போடுவேன்.இப்போ இன்ஜெக்ஷன் போட்டாதான் சரியாகுது.எனக்கு தெரிஞ்சு இதுக்கு மருத்துவம் இல்லை
@maha16682 ай бұрын
திரிகடுகு சூரணம் 1 tea Spoon அளவு பாலில் கலந்து காலையில் குடிக்கவும். சரியாகிடும்.
@nithisarath62552 ай бұрын
@@maha1668apadina enathu pa
@yarashab612Ай бұрын
Thank u
@madhuramc.l80553 ай бұрын
Ennaku 15years ah iruku sir,,ennaku age 27
@sukainasabika8873 ай бұрын
Same enakum athathan ipa ennoda age 27
@niranchanaafashions46942 ай бұрын
Same .but age 40
@Latha-ej2tr3 ай бұрын
Nandi Sir.
@SkyLightRainbow3 ай бұрын
Thanks
@sarathavhn3 ай бұрын
3days erukkuthu
@Rockstar-c9u25 күн бұрын
8 yrs
@BabyVelu2 ай бұрын
Tq sir
@shanthik25064 ай бұрын
Sir mention your address
@indhueshanthika64272 ай бұрын
சார் என் மகளுக்கு மைக்ரேன் தலைவலி இருக்கு நாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட இருக்கிறோம் இப்பொழுது சரியாக வருகிறது
@nithisarath62552 ай бұрын
Pls ena treatment edukuringa sluga pls 5 years ah romba kasta padren mudiya sethudalam pola iruku
@hasinihasini-pd5cj2 ай бұрын
Yanakum dha
@maniikandanlawyer97413 ай бұрын
Kovilpatty daughter irukaru. Contact number
@hajiranizam76454 ай бұрын
Doctor😂pain
@nationalelectronicssrilanka3 ай бұрын
சார் சூப்பர் சார் நல்ல அருமையான கருத்து இந்த மைக்ரோன் தலைவலி இருக்கு அதை நான் கவனித்தேன் இருந்தாலும் அந்த வழி இன்னும் அதிகமாகிவிட்டது நான் டாக்டர் கன்சல்ட் பண்ணேன் அவங்க சைனஸ் பிராப்ளம் இருக்குன்னு சொல்றாங்க ஆனா இருக்கா இல்லையான்னு முழுசா என்ன எனக்கு தெரியவில்லை நாளாக நாளாக வலி அதிகமாக இருக்கிறது நான் டேப்லெட் யூஸ் பண்ணிட்டு தான் இருக்கேன் இருந்தாலும் வலி குறைய மாட்டேங்குது இதுக்கு என்ன வழி இதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்
@amirarumugam9806Ай бұрын
Address ples sir
@shanthik25064 ай бұрын
This is my 1st question so pin me now l had a headache for past 20years 5 years back I went and consult neurology he gave medicine like amicon dispersal epitril now he said to take mri eeg after that one new watch come to stop the headache is it possible pls answer me sir