No video

தலைவலி - காரணங்கள் என்ன ? | Headache in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy

  Рет қаралды 472,165

Manoj ENT Speciality Centre

Manoj ENT Speciality Centre

Күн бұрын

#Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #drmanoj || #ent || #Headache
தலைவலி - காரணங்கள் என்ன ? | Headache in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
==============================
Manoj ENT Speciality Centre
No. 37, Shakthi Nagar
Near srirangam Thaluk Office
Thiruvaanaikoil
Trichy, Tamil Nadu 620005
India
Contact : 080480 31723

Пікірлер: 537
@beingwithjesus8817
@beingwithjesus8817 Жыл бұрын
நல்ல ஆலோசனை கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து பலப்படுத்துவார்
@Angel__romiyo
@Angel__romiyo Жыл бұрын
Amen
@t.vijaywilliams8807
@t.vijaywilliams8807 6 ай бұрын
Amen Amen Amen
@k.arumugamarumugam6575
@k.arumugamarumugam6575 5 ай бұрын
சும்மா இருங்க சார் நீங்க வேற
@SaranyaSaranya-hz3oi
@SaranyaSaranya-hz3oi 4 ай бұрын
Nenga sonna 3vagai thalaivalium enaku irukumo
@user-lm3gd6em5p
@user-lm3gd6em5p 2 ай бұрын
Super sir clear solution
@user-up5dk2qw3l
@user-up5dk2qw3l Жыл бұрын
எனக்கு வெளிச்சம் பாத்தா தலைவலி வெயில்ல போனா தலைவலி தலை குளித்தால் தலைவலி வந்தா மூன்று நாள் தொடர்சியா வலி இருந்த படியே இருக்கு சார்😭😭😭😨😨😨😨
@shafajailani5821
@shafajailani5821 Жыл бұрын
எனக்கும் தான்
@yasotha7186
@yasotha7186 Жыл бұрын
Enkum sam brablam sir
@shamff94
@shamff94 Жыл бұрын
😅5555555
@shahulhameedsathik5567
@shahulhameedsathik5567 Жыл бұрын
எனக்கும்தான்சார்
@suruthisharmila7699
@suruthisharmila7699 Жыл бұрын
Sir தலைவலி வரும்போது கழுத்து கண் சேர்ந்து வலிக்குது 10 years ah iruku solution sollunga sir pls
@Vinosuthkar
@Vinosuthkar 8 ай бұрын
சார் நீங்க சொன்ன தகவல் ரொம்ப பிரகாசமாக இருந்தது ,சார் எனக்கு தலை வலியோடு சேர்ந்து தலைச்சற்று வருகிறது அப்புறமாக கண்களை முடிக்கொண்டு இருக்கனும் போல தோன்றுகிறது சார்
@padminilakshmi629
@padminilakshmi629 Жыл бұрын
அருமையாக விளக்கினீர் நன்றி 🙏
@sivasmuthiah2978
@sivasmuthiah2978 4 ай бұрын
சார் வணக்கம் தலைவலி பற்றி மிகவும் அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சார்🙏 நீங்கள் சொல்லும் விதத்தில் பாதி நோய் குணமாகிவிடும் மேலும் ஒரு தலைவலிக்காக பயப்பட வேண்டாம் என்பதையும் மிகவும் அருமையாக விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி சார் 🙏நல்லா இருக்கீங்களா சார், மேடம் நல்லா இருக்காங்களா, அப்பா நல்லா இருக்காங்களா, பொண்ணு நல்லா இருக்காங்களா, மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாயநம🙏
@santhoshss9365
@santhoshss9365 3 ай бұрын
எனக்கும் கடந்த 10 வருடமாக மாதம் ஒருமுறை தலைவலி ஏற்படுகிறது அதுவும் இடதுபுறம் பின்பக்கம் புரடி என‌ சொல்லும் பகுதியில், நான் ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பு ஸ்கேன் செய்து செக் செய்துள்ளேன் அப்பொழுது ஒரு டாக்டர் என்ன கூறினார் என்றால் உங்களுக்கு அதிக டென்ஷன் அதிக சோகம் இந்த மாதிரி ஏதாவது நினைத்தால் இந்த தலைவலி வரும் என கூறினார் ஆனால் எனக்கு புரியவில்லை நான் அவ்வளவாக டென்ஷன் ஆவதில்லை சோகம் கோபம் என எதுவும் செய்வதில்லை ஆனால் மாதம் ஒரு முறை தலைவலிக்கிறது ஏன்? நான் தலைவலி வரும் பொழுது பாராசிட்டமால் மாத்திரை மூன்று நாட்கள் எடுக்க வேண்டியுள்ளது மூன்று நாட்கள் எடுத்தால் தான் அந்த தலைவலி குறைகிறது. இந்த தலைவலி ஏன் வருகிறது எதற்காக என புரியவில்லை யாரேனும் தெரிந்தால் கூறவும் தயவுசெய்து உதவுங்கள்
@Ananthivasu47
@Ananthivasu47 Жыл бұрын
Super sir enaku oru nalla vizhipunarvu kodutha vdo.. Enaku adikadi thalavali vararthala scan edukalamanu thinking la irundhen.. Idhu Enaku oru nalla vizhipunarvu.. 😊😊😊😊
@avairtech704
@avairtech704 7 ай бұрын
kzbin.info/www/bejne/nGOugoV-d9dloqssi=3UQghkKhqUIFLhfT
@manjularaja2842
@manjularaja2842 5 ай бұрын
பின் தலை வலி வருகிறது சில சமயம் தலை‌மேல் பக்கம் வலிக்கிறது இதற்கு தீர்வு கூறுங்கள்
@rajamanip5647
@rajamanip5647 Жыл бұрын
Really excellent explanation..sir🎉🎉super
@sabariff3771
@sabariff3771 Жыл бұрын
சார் தலையை எனக்கு மண்டை புல்லா வலி இருக்கு தலைவலி வரும் போது இருமல் வந்துச்சுனாலும் எனக்கு அப்போ ரொம்ப வலி இருக்கு அதுக்கு என்ன செய்யலாம் சார்
@devakig8989
@devakig8989 10 ай бұрын
அருமையான விளக்கம் sir நன்றி 🙏🏻🙏🏻
@balajibala9301
@balajibala9301 21 сағат бұрын
Sir unga explanation romba cleara iruku👏👏👏👏👏 enaku oru doubt power glasses use panama iruntha head ache varuma kindly reply panunga
@Saranya-gg3ju
@Saranya-gg3ju 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு அது எனி டைம் வராது ஏதாவது ஒரு டைம் வரும் ஆனா என்னை பாடா படுத்திரு எனக்கு வெயில் போனா தலை வலிக்குது நாளைக்கு குளிச்சா தலை வலிக்கும் சில டைம்ல டென்ஷன் ஆன வலிக்குது இதெல்லாம் எதெல்லாம் வேணாம் ஆனா நீங்க சொன்ன கருத்து படி பார்த்தா எனக்கு தலையில் எந்த ஒரு பிரச்சனையும் தெரிஞ்சுச்சு எல்லாமே ஒரு சாதாரண தலைவலி மிக்க நன்றி அண்ணா அதுக்கு உண்டான வைத்தியத்தை எடுத்துக்கிட்டா வாத்தியம் போதும்னு நினைக்கிறேன்
@sidharthdiya
@sidharthdiya 5 ай бұрын
Hai sir child veezing problems குணம் ஆக எவளவுநாள் ஆகும் Sir என் மகன் ௩ வயசுலயிருந்து Tretment எடுக்குறான் இப்போ அவனுக்கு 7 வயசுஆகுது ஆனா இன்னும் குணமாகல Sir pleace your advoice sir
@mohanbabu2498
@mohanbabu2498 Жыл бұрын
எங்க அம்மாவுக்கு உட்சந்தலை வலிக்குது sir .. என்ன செய்ய
@madhuganesh7895
@madhuganesh7895 6 ай бұрын
Enakum utchathalai valikuthu app apo ena pblm
@vaijayanthig6169
@vaijayanthig6169 4 ай бұрын
One side headache. 48 years aaga varudhu. From 12years. Now i am 60 years old. Mostly when i take wheat or oily foods. Oneday before symptom starts like sleep disturbance, sound, bright light irritation.
@fairyv3200
@fairyv3200 Жыл бұрын
இதுவரைக்கு தலவலி வந்தது இல்ல நேத்துல இருந்து திடீர்னு தல ரொம்ப வலிக்குது என்ன problem sir
@mydeensyed5269
@mydeensyed5269 Жыл бұрын
Super explaination very use full thankyou sir
@avairtech704
@avairtech704 7 ай бұрын
kzbin.info/www/bejne/nGOugoV-d9dloqssi=3UQghkKhqUIFLhfT
@user-tn8qw2yi9b
@user-tn8qw2yi9b 2 ай бұрын
Explained clearly sir. Thank you for clarity.
@geethas4580
@geethas4580 Жыл бұрын
Good morning my husband is having a pain near eyes ,eyebrows, so that for simple problem also he not able to tolerate these things happen after the COVID. Wat is the solution
@rameshvanitha8684
@rameshvanitha8684 9 ай бұрын
சார் நீங்க உன்மையாலும் டாக்டர் நீங்க தான் சார் என்ன நீங்க தான் மக்கள் காக்க சிந்திச்சி ஒரு நல்ல video போடுறீங்க ஆமா sir நீங்க சொல்லுறது எல்லாம் உன்மை தான் சார் இப்படி தான் தல வலி வருது sir
@avairtech704
@avairtech704 7 ай бұрын
kzbin.info/www/bejne/nGOugoV-d9dloqssi=3UQghkKhqUIFLhfT
@yusuf777cr7
@yusuf777cr7 Жыл бұрын
Thank you so much doctor
@Tamilmobilegamer-wo6yt72bnnorg
@Tamilmobilegamer-wo6yt72bnnorg 5 ай бұрын
Aiyya enaku 1 year ah headache ah iruku scan eduthum athula report normal nu varuthu headache ah oru iruku aiyya 😢😢😢😢😢😢😢😢
@Vishal-fj5bb
@Vishal-fj5bb Жыл бұрын
எனக்கு ஒரு லெஃப்ட் சைட் பின் புரம் தலை வலி கை வலி கால் வலி இரண்டு மாதம் இருக்கு சார் என்ன வா இருக்கும் உயிரோடு இருக்க வேண்டாம் என்று தோணுது
@deepaganesan1549
@deepaganesan1549 Жыл бұрын
Simple and clear explaination sir.... Thank you ....
@gsudha3530
@gsudha3530 10 күн бұрын
ஹலோ சார் என் மகனுக்கும் அடிக்கடி தலைவலி வருகிறது என சொல்றான் 11 வகுப்பு படிக்கிறான் நரம்பியல் டாக்டர் பார்த்தாச்சு சரியாகல
@user-qt9jd2tw3e
@user-qt9jd2tw3e Жыл бұрын
Very clearly explaination sir,thank you
@muni1682
@muni1682 Жыл бұрын
Nice tablet take friends green colour parking any type of headache clear within half an hour
@babygulife2392
@babygulife2392 11 ай бұрын
Sir எனக்கு குழைந்தைகள்ளோட. ஓடி பிடிச்சு விளையாடும் போது காதுகளுக்கு கொஞ்சம் பக்கத்துல இரண்டு பக்கமும் வலிக்குது விளையடினால் மட்டுமே வருது விளையாட்டை நிருத்தினால் சிறிது நேரத்தில் வலி இல்லை காரணம் சொல்லுங்க சார்
@chandarsekargayu4171
@chandarsekargayu4171 14 күн бұрын
Excellent explanation sir.
@sathishkumarsathishkumar6852
@sathishkumarsathishkumar6852 9 ай бұрын
தலை முன் பக்கம் குழப்ப நிலை இருக்கு கம்யூட்டர் use பண்நும் போது அப்ரும் மொபைல் பாக்கும் போதும்
@vigneshvadivel3105
@vigneshvadivel3105 8 күн бұрын
Sir enaku same problem iruku dailyum thungi enthuruchu irunthu thunga pora varaikum irukum
@user-vw8zk9lu5q
@user-vw8zk9lu5q Жыл бұрын
தலைவலி வந்தால் பின் மண்டை வலிக்குது
@Koilmani-ju8nx
@Koilmani-ju8nx 5 ай бұрын
மன அழுத்தம்
@subumani2295
@subumani2295 7 ай бұрын
Sir my question is bp 160 two side head pain sir how to reduce bp tell me sir??
@agritechl-z5p
@agritechl-z5p 7 ай бұрын
Thank you sir very useful information
@jamaliyajamaliya6631
@jamaliyajamaliya6631 Жыл бұрын
Thank you so much sir for your explanation
@geethavijayakumar2637
@geethavijayakumar2637 Жыл бұрын
Dr.sir.nalla.nalla.pathivugala.tharringa.sir.nanri❤🙏🏻🙏🏻🙏🏻
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR 10 ай бұрын
வணக்கம் சார் சூப்பர் சார் உங்களோட ஸ்பீச் இப்பதான் கேட்டேன் சார் சூப்பரா இருந்தது சிஸ்டம் ஒர்க் பார்க்கும்போது தலைவலிக்கு நெஞ்சு படபடன்னு வருது அது போய் செக் பண்றதுக்கு டென்ஷன் சொல்லி மாத்திரை கொடுத்தாங்க மத்தபடி பிபி நார்மலா இருந்தது மறுபடியும் சிஸ்டம் ஒர்க் பார்த்தா அது மாதிரி ஆகுது சார் இதுக்கு என்ன என்ன பண்ணலாம் சார்
@dhanadenim6516
@dhanadenim6516 11 ай бұрын
First i thank u sir for this explanation எனக்கு நீங்க சொன்னமாதிரி ஒரு side தலை வலி இருக்கு அது எப்படி னா என் தலை தொட்டால் வலிக்கும் bike ல போகும்போது காத்து அடிச்சு முடி அசஞ்சா வலிக்குது மத்தபடி நார்மலா வலிக்காது but இது ரொம்ப நாள் இருக்கு இது எந்தமாதிரியான வலி nu தெரில இதுக்கு நான் என்ன செய்யணும் Dr. Pls help thank u
@user-uv9nc6op6y
@user-uv9nc6op6y 4 ай бұрын
Nan confusion la irunthan it clear sir thanking u
@bavinkishore
@bavinkishore Ай бұрын
Good Explanation sir, Thank you
@jansijansi8902
@jansijansi8902 11 ай бұрын
Thanks docker 🙏🙏
@Sumanthini-uh2hn
@Sumanthini-uh2hn 6 ай бұрын
Very useful Thank you doctor
@musicplayer9672
@musicplayer9672 5 ай бұрын
U r real doctor
@rabikamarjuka355
@rabikamarjuka355 Жыл бұрын
Nice rembave theliva sonninga sir enakku ithe problem votrai thalai vali morning running nose innum pala thagaval kudunga sir🙏
@doggydelights8371
@doggydelights8371 6 ай бұрын
Doctor blood circulation less to brain can cause pain also ? Need to worry about this ? I have slipped disc and neck pain for past years.Now the pain is causing me headache,dizzy.Iam plan Ning for go MRI since I saw this video just a explanation for me please if can. Regards frm Malaysia
@parkavim3293
@parkavim3293 7 ай бұрын
Thank you for example sir
@chelladurait5903
@chelladurait5903 9 ай бұрын
என் அப்பா வயது 65 அவருக்கு 30 வருடமாக தலைவலி இருக்கு. தலைவலி வந்த ஒரு மணி நேரம் இருக்கும் அப்புறம் போயிடும் இப்படி 15 அல்லது 30 நாள் இருக்கும் அப்புறம் 02 வருடம் வராது. அப்புறம் வரும். நான் நெறைய மருத்துவமனை போயிட்டு வந்துடம் எந்த பிரச்சனை இல்லனு சொல்லுறாங்க ஆனால் தலைவலி மட்டும் வருது என்னனு சொல்லுங்க சார்
@yasmin.jamaludeen530
@yasmin.jamaludeen530 Жыл бұрын
Thank you so much sir very clear explanation useful information
@hannahfedora7475
@hannahfedora7475 2 жыл бұрын
Thank you for great explanation doctor.
@manojentspecialitycentre4487
@manojentspecialitycentre4487 2 жыл бұрын
🙏
@ugishakthi1017
@ugishakthi1017 Жыл бұрын
Sir eanaku dailyum thalavali varuthu sir mathara potatha nikithu sir eanna panrathu sir pls solunga sir
@MrVeerakarthik
@MrVeerakarthik 21 күн бұрын
nose top edge sides and eye n head pain ..solution pls..m taking hair bath daily..
@swarnaimponcollections
@swarnaimponcollections 3 ай бұрын
Super explanation sir👌
@----yc7dw
@----yc7dw Жыл бұрын
Hi sir, past 5 years I have suffering from headache. Pain starting in various times and one or two factors. This pain only occurring in my back head. Some time this pain starting from early morning or morning or afternoon or Some times evening and night. I have noticed this pain starts when I am sitting under the fan or travel time or colling place. Once it will starts, it cannot be stop until I taking tablets. Once I have take tablet, one or two days I have feel better. Again this pain starts in random times. i have feel this pain weekly minimum 5 to 6 days in rainy and winter seasons. in other seasons, i have feel this pain maximum 4 to 5 days without taking any tablets.
@meenashine3896
@meenashine3896 Жыл бұрын
Same problem
@nithisarath6255
@nithisarath6255 10 ай бұрын
Same problem sollution தெரிஞ்ச எனக்கும் சொல்லுங்க pa
@hrthandaphaniskthandaphani3310
@hrthandaphaniskthandaphani3310 9 ай бұрын
Ok
@user-wq8dc2ho1t
@user-wq8dc2ho1t 9 ай бұрын
Ivanga solra athe mathiritha enakum daily thalai valikuthu sir ithuku ena panrathu
@kailvelysuresh4581
@kailvelysuresh4581 9 ай бұрын
Same problem
@daviddawood4911
@daviddawood4911 Жыл бұрын
Sir எனக்கு உச்சந் தலையில் வலி இருந்து கொண்டே இருக்கிறது.டாக்டர் ஆறு மாதம் மாத்திரை சாப்பிடனும்னு சொல்கிறார்,மூன்று மாதம் சாப்பிட்டேன் இன்னும் கொரையவில்லை...
@manojentspecialitycentre4487
@manojentspecialitycentre4487 Жыл бұрын
It has to be examined to comment..
@indramadhu7886
@indramadhu7886 Жыл бұрын
Very good and useful message also good advice.🎉
@Vagsvlogs
@Vagsvlogs Жыл бұрын
Good nd USEFUL tips sir. But my daughter age 8 to 14 years ரன் avaluku monthly 2 times evening time aichina headache overra erukum appo thaliku nenga sona mathiri kairu eduthu dhaliel kattikuva
@VijayRaj-fp9wo
@VijayRaj-fp9wo Жыл бұрын
Excelent explanation.tq sir👏👏👏🤝
@avairtech704
@avairtech704 7 ай бұрын
kzbin.info/www/bejne/nGOugoV-d9dloqssi=3UQghkKhqUIFLhfT
@pavithrakaviyarasan2
@pavithrakaviyarasan2 Жыл бұрын
Sir head pain vantha eyebrow pain eruku sir atha yen video podunga sir
@sarathsrisarathkumar1613
@sarathsrisarathkumar1613 Жыл бұрын
Enakum idhay problem
@user-gv5ys9sz6i
@user-gv5ys9sz6i 21 күн бұрын
Enaku apati iruntha pundu tholu aduthu head back side vachu paduthupa vali sari akidum unkaluku therincha tips sollunga sir
@IMAGEGRAPHICS-l9h
@IMAGEGRAPHICS-l9h 2 ай бұрын
Type1diabetic 23yrs child headache varakaranam enna, enna seyanumnu solringala sir. Tq.
@krishnankarthik9038
@krishnankarthik9038 8 ай бұрын
sir my husbandku thalaila pinnadi right side kathuku pinnadi vin vin therikira mari valikutham sir ithuku Enna problem thriyala sir ithuku Enna treatment pls sollunga sir pls
@shibuangel325
@shibuangel325 11 ай бұрын
இடது சைடு பின் பக்கம் ஒரு சைடு தலைவலி எடுக்க என்ன காரணம். எனக்கு தலைவலி அதிகமாக இருக்கு இந்த வலி வந்தால் படுக்கவும் முடியல இருக்கவும் நிக்கவும் முடியல அதற்கான தீர்வு சொல்லுங்க டாக்டர் பிளீஸ்
@richardwilliamv931
@richardwilliamv931 Жыл бұрын
Tq sir ... For your solution.....
@user-sm2pd8le1p
@user-sm2pd8le1p 8 күн бұрын
Thank you sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@rachel5376
@rachel5376 Жыл бұрын
Praisethe lord pastor why we get headache after mesturation dr .
@natureboyvasu7652
@natureboyvasu7652 Жыл бұрын
Sir migraine ah eppidi avoid panlamnu detail ah solanudiyuma en amma ku enna panalum kurayamatidhu
@kandasamykumar5290
@kandasamykumar5290 Жыл бұрын
Sir eyes patthi video podunga Nalla paarvai theriya ena pannanum nu
@manishacutie5118
@manishacutie5118 Жыл бұрын
Sir enaku thalayil fan vizhuNdhuduchu sir Athilairundhu continue va thalai overa valikuthu pls enna problem nu sollunga sir
@Topstore78a
@Topstore78a 10 ай бұрын
Thanks brother.... I love you ❤
@veerapandi1771
@veerapandi1771 Жыл бұрын
Maicran sonneenka அது சரி தலை குளித்தால் வருது வெளிச்சம் பார்த்தால் வருது என் குடும்பமே இருக்கு
@Ananthivasu47
@Ananthivasu47 Жыл бұрын
Na mathirai avoid panna neraya Kai vaithiyam pandren.. Exmple avipudikarthu.. Neerkorvai mathirai patthu... Idhu illama vera tips kodunga pls..
@amtrust2022
@amtrust2022 5 ай бұрын
வணக்கம் சகோதரர் தலை உச்சியில் மட்டும் ஏதோ அடிப்பபட்டு காயம் இருந்தால் வலிப்பது போல் வலிக்கிறது இந்த வலி எதனால் வருகிறது
@Sundharavalli-yu9rz
@Sundharavalli-yu9rz 11 ай бұрын
Thankyou sir 🙏🏻
@nithyanirmal759
@nithyanirmal759 6 ай бұрын
Sir Good evening..my daughter aged 7 yrs... continuously now past 20 days saying headache.. with symptoms like if light headache sensation vomiting... if severe headache no vomiting.... my son aged 14 yrs have sinus problem... could u pls advise
@Suriyas-sb7dw
@Suriyas-sb7dw 9 ай бұрын
Thank you very much sir God bless you🎉❤
@pavithravj8569
@pavithravj8569 Ай бұрын
Super explanation sir
@user-lv4rx3qb6z
@user-lv4rx3qb6z 7 ай бұрын
Doctor eanga son 6years old... thalaila pinpuram kazuthukitta irukka antha kuzimathiriyana idathula valikithunu solar thalaila antha bagam valikka eanna karanam pls sollunga....
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 6 күн бұрын
சார் நான் கடை சட்டரில் முட்டிக் கொண்டேன். உச்சந்தலையில் வீக்கமாக இருக்கிறது. தலைவலி அதிகமாக இருக்கிறது காது மூக்கு அடைக்கிறது. என்ன செய்ய வேண்டும் சார். ..
@revathiparthiban8100
@revathiparthiban8100 Жыл бұрын
Vomit vara pola iruntha headache aga irukku ithukku enna solution sir
@sathyapriyapriya6303
@sathyapriyapriya6303 Жыл бұрын
Ninga soldra ellame enakku iruku
@najmasaleem5712
@najmasaleem5712 10 ай бұрын
Thank you so much sir pls headache extra explain sir
@vadivela-ph8sw
@vadivela-ph8sw 11 ай бұрын
ஓரு பக்கம் கழுத்து பல் கையே தலையில் நடு பகுதி வலி இருக்கிறது சார் என் மனைவிக்கு இது என் பிரச்சினை சார் எனக்கு விளக்கம் கொடுங்கள் அய்யா
@lyricswithsong1471
@lyricswithsong1471 2 ай бұрын
DR! How to cure the frontal sinus Completely?
@vijayalakshmiviji2962
@vijayalakshmiviji2962 Жыл бұрын
Good morning sir, pin mandai vali ethanal varuthu
@sudharajessh8645
@sudharajessh8645 Жыл бұрын
Hi dr for normal headache nd for migarine wht tablet we can take nd wht drink we hv to take solllunga dr
@ilmfaisal
@ilmfaisal Жыл бұрын
Super explanation thank you so much sir
@soloqueeneditz9950
@soloqueeneditz9950 8 ай бұрын
அருமையா சொன்னிங்க சார்
@sathiyak583
@sathiyak583 Жыл бұрын
Correct sir TRUE sir
@srinandinikrishnamurthy4218
@srinandinikrishnamurthy4218 9 ай бұрын
Please talk about tmj headache and dizziness
@balajitbalajit8791
@balajitbalajit8791 Ай бұрын
நன்றி நன்றி நன்றி சார்
@rajuusaranya1288
@rajuusaranya1288 6 ай бұрын
Enaku dailium headache varuthu😢
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner Ай бұрын
Thalai ah vetita sari agirum
@a_n_a_kolaru..5689
@a_n_a_kolaru..5689 Ай бұрын
​@@Itz_me_youtube_ownerAda gommala..😂
@Itz_me_youtube_owner
@Itz_me_youtube_owner Ай бұрын
@@a_n_a_kolaru..5689 solra gothala
@balaaanbu1608
@balaaanbu1608 Жыл бұрын
Good evening sir, thalavali pin kaluthula aarapichu valikkuthu sir
@ranibala3886
@ranibala3886 3 ай бұрын
வணக்கம் சார்.எனக்கு வலதுபக்கம் பின் மண்டைவரை வலிக்கிறது பல் எல்லாம் சேர்ந்து வலிக்கிறது என்ன செய்வது சார்
@gaithriammu8594
@gaithriammu8594 8 ай бұрын
Sir 1week ah lite ah kiddyness ah iruku .thala romba suthi padukaramari ila 30minits once lite ah kirukirupa iruku . Neenga sonna rendum match aaguthung sir.5 year before synes iruthuchu ipo neenga solra mygraine Mari symptoms irukung sir ena pandrathung sir.timeku sapdarathila time ku thookam ila tension aver ah irukung sir
@pradeepkumarg4758
@pradeepkumarg4758 Жыл бұрын
Clearly explaination sir ,one by one headache
@dalwaj9211
@dalwaj9211 Жыл бұрын
Thalai vali vanthal kadhu pakkam la valigal irukumaa Doc sir❓❓
@ranjitharanju6501
@ranjitharanju6501 10 ай бұрын
Doctor enaku thala vali daily um irukku back side la romba thudippa irukku eye ellam pain agudhu please reply dr.
@govindsamy7905
@govindsamy7905 5 ай бұрын
சூப்பர் சார்.நன்றி
@user-px3fr8eg5f
@user-px3fr8eg5f 2 ай бұрын
Super advance doctor 💊
@vanim7081
@vanim7081 5 ай бұрын
Thank you Dr
@DARK_STUDIO-33
@DARK_STUDIO-33 Ай бұрын
Sir.anakku 4 maruhama talawali.tala ullukku now.kanda .warudu .scan pannanuma.
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 991 М.