Рет қаралды 71,704
பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசித்திருவிழா..
மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து, மாசித்திருவிழாவை முன்னிட்டு அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகளை பூஜை செய்து, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு, எடுத்துச் சென்றனர்.