தெரிந்த விஷயம் தான், ஆனால் அறியாத பல விளக்கங்களுடன் கூறிய விதம் அருமை சகோதரி. வாழ்த்துக்களுடன் வந்தனம்..!!
@HaribabuPasupathy Жыл бұрын
Super! தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் இல் அனைவரும் நன்கு அறிந்தது சிலப்பதிகாரம் மட்டுமே. மற்ற நான்கு காப்பியங்கள் பெரும்பாளும் தெரியவில்லை. ஐம்பெருங்காப்பியங்கள் தொடர் ஒன்று பதிவிடலாமே! :)
@ArjunArjun-rg2li11 ай бұрын
அற்புதம் மகளே அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@riyavalli9315 Жыл бұрын
மிக அருமையான தொகுப்பு👏👏,, மிகவும் எளிமையாக மக்களுக்கு படைத்தது அதனினும் அருமை👏👏,, வாழ்க வளர்க 💐💐
@suthakarsuthakar4228 Жыл бұрын
அன்பே சிவம் ♥️♥️சிவனை நினைத்தாலே கண்ணீர் வருகிறது அவ்வளவு பிடிக்கும்
@KamaliKamal-vp3sh Жыл бұрын
Siva siva
@SathyaSathya-bg7ed Жыл бұрын
@@KamaliKamal-vp3sh yen sister unmai than akka
@Dhurai_Raasalingam11 ай бұрын
@@SathyaSathya-bg7edவணக்கம் சத்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சிதம்பரம் விட பழமை வாய்ந்த கோவில் திருவாரூர்...... ஆனால் யாரும் அதைப் பற்றி பெரிதாக பேசவில்லை....அப்பர் தேவாரம்....தில்லைக்கு முன்னோ பின்னோ சொல்லி இருக்கிறார்....அக்கா... திருவாரூர் கோவிலைப் பற்றிய ஒரு காணொளி வெளியிடுங்கள்
@aananthcn Жыл бұрын
Temples like Uttarakosamangai and few in south are even older.
@sandhiyanatarajan1042 Жыл бұрын
Yes nanum tiruvarur thn
@ashoksandiliyan4384 Жыл бұрын
Neenga pesi podunga bro
@anithaamal5100 Жыл бұрын
Temple irukkum place name entha
@crickettoday157411 ай бұрын
No history un known history
@iswarykrishnaishu797210 ай бұрын
Really goosebumps to hear the fact. I just visited Chidambaram temple on 8th January 2024. I'm a Malaysian. My tata from Chidambaram came to Malaysia in 1930s. I'm a 3rd generation of 6. I'm the 1st person visited my tata ooru. Romba santhosama iruku.
@ramarthevar_1Ай бұрын
It's not a true story, and this video has a lot of mistakes . She expressed everything in her own words only, however she did really well in previously all videos.
அன்பு மகளே! அருமைடா. இந்தக் காலத்தில் உன் வயதில் இப்படி ஆன்மிக சம்பந்தப்பட்ட விடயங்களை எளிமையாகவும், கச்சிதமாகவும், பிரச்சினைகளை கூறியும் அதில் மாட்டிக் கொள்ளாமலும் தெளிவாகவும் சிறப்பாகவும் விரைவாகவும் உரைக்க யாரிருக்கிறார்கள். நீ தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியுள்ளாய் உன்னைப் போல உன் உரையும் அழகாகவும் எளிமையாகவும் இருந்தது. உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது இந்த அருமையான பதிவிற்க்கு எனது நன்றி! நன்றி !!
@praburammadhan2618 Жыл бұрын
வாழ்த்துக்கள்.. 👏👏👏👏👏 பிரமாதமான விருவுரை, இந்த கனக சபையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.... சிதம்பரம்தான் உலகின் முதலாவது மற்றும் ஒரே ஒரு கோவில் என்று சொல்லலாம். கோவில் என்ற சொல்லுக்கே சொந்தக்காரர் சிதம்பரம்தான்.👈 ஆதியில் அது கடவுளை உணர்த்தும் ஒரு பள்ளியாகவும் இருந்ததாகவும் முன்னோர் சொல்வார்கள்.... இக்காலத்து நவீன பெண்ணாக இருக்கும் நீங்கள் இப்படி ஆலயங்களைப் பற்றி அறிவுரையாற்றுவது மிகவும் வரவேர்க்கத்தக்கது. மிக்க நன்றி, என் ஆதரவு உண்டு தொடரட்டும் உங்கள் பணி, வாழ்க தமிழ் வளர்க சைவம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mayilvaganan948 Жыл бұрын
Thank you sharanya for exploring the legacy of our hometown and temple..god bless you❤
@parthasarathy115210 ай бұрын
0100
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் நேர் கொண்ட தயா ரிப்பு தெளிவான தமிழ் பேச்சு அழகான விளக்கம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்!
@shanmugamarumugam55710 ай бұрын
மறைந்த, மறந்த, தெரியாத வரலாறுகள் மிக அருமை. நன்றி. பொதுவாக பெண்கள் நெற்றி பொட்டு வைத்தல் மிக மிக அழகு.
@guppi2774 ай бұрын
Cant agree more.
@porchelianchelian1359 Жыл бұрын
தெளிவான விளக்கம். Thank you Madam
@ganps87269 Жыл бұрын
Good job talking about Chidambaram. Few things to clarify. Issue is not btw theekshars and govt it’s btw dmk and theekshars. I dnt know from where theekshars came and even they are not aware. One thing is Chidambaram is now administered by theeshahars and it’s very clean, no queue and no spl entry system which is unseen anywhere. Now no one allowed in kanakasabai is also welcomed which means no one is allowed which makes devotees to workship very clearly than before. Earlier theeshahars allow ppl to kanagasabai taking money which was bad but now I welcome no one allowed. All I think is, if u go now Chidambaram temple u can workship natraja standing there for even for hrs without waiting in queue and I doubt it will be same if govt takes the admin. In govt administration big temples there are queues and spl entry tickets back and corruption is clearly seen. Edit April'24 - Again theeshahars charging money and allowing ppl to workship in kanagasabai :( some how this to be abolished without govt control with some court warning.
@vd6546 Жыл бұрын
Super ji
@suganthisundaram4584 Жыл бұрын
Correct
@govindrajanv5857 Жыл бұрын
May it remain so always. Governments have no business meddling with temples
அப்படியே சிதம்பர ரகசியத்தையும் விளக்கமாக ஒரு வீடியோ போடுங்க sister. இந்த காலத்து வளரிளம் ஆண்பிள்ளைகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
@elangovane8534 Жыл бұрын
திருவாரூர் பழைமையானதாக இருப்பினும் சிதம்பரம் ஆகாய தலமாக இருப்பதால் ஆகாயத்திற்கு அனைத்தும் அடக்கம் அண்டம் பேரண்டம் அனைத்தும்
@karti418110 ай бұрын
Correct
@Naamtamilarvevasayam1238 ай бұрын
உத்திரகோசரமங்கையில் உள்ள சிவன் கோவில் உலகின் மிகவும் பழமையான கோவில்
@KannanKannan-qn4cb5 ай бұрын
நீங்க இந்த செய்தி உண்மையான வரலாறு மறைக்கபட்டுள்ளது
@asodakrishnan8110 Жыл бұрын
நல்ல விளக்கம் மம்மா அற்புதமாக விளக்கியமைக்கு நன்றி frm Penang Malaysia 🇲🇾
@rajsounds6652 Жыл бұрын
உங்க தமிழ் அழகா இருக்கு அக்கா... 😊நா சிதம்பரம் தான்... தெற்கு கோபுரம் சுவர் எழுப்பி அடச்சிதான் இருக்கு.....
@murugesansupi5 ай бұрын
அடேங்கப்பா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளது சகோதரரி நன்றிகள்
@thalarohith-bk6hn Жыл бұрын
✨️🕉️ 💗அருமையான வீடியோ தகவல் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க Super Broo ❤️❤️❤️💥💥💥👌👌👌👌🔥🔥🔥
@Dhurai_Raasalingam11 ай бұрын
வீடியோ அல்ல காணொளி என கூறுங்கள்.
@angavairani5385 ай бұрын
சரண்யா அற்புதம் அழகுடா செல்லம்.என் தாய்யின் சொந்த ஊர் சிதம்பரம்.என்தந்தை நேர்மையான காவல்துறை அதிகாரி அதனால் அடிக்கடி மாறுதல்கள் எங்களின் கல்வி இதை முன்னிட்டு நாங்கள் சிலமுறை தான் அங்கு சென்றிருக்கோம்.ஆனால் இப்படியொரு அழகான ஆழமான சரித்திரம் படைத்த ஊர் என்பது உன் மூலம் தெளிவாக அறிந்ததற்கு நன்றிகள் வாழ்த்துகள் செல்லம் லவ்யூசோமச்டா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘
@ramyaraj64 Жыл бұрын
I don't know about the issues btw govt and deekshithars..but I have been to natarajar temple many times...I peacefully worshipped the god without paying any money..even during car festival we can pull the ratam without any hierarchy..if it went to govt then they will introduce the ticket system like they did to Meenakshi temple and we have to wait in a long queue to see God for just 5 seconds and only VIP s family can pull the ratham like in madurai..
@Goodie477 Жыл бұрын
Same case in thiruvannamalai
@Goodie477 Жыл бұрын
But sometimes deekshithars are very harsh if we don't give any money. Experienced in vaitheeshwsran kovil
@mrmadhimk8753 Жыл бұрын
But Chidambaram doesn't have any issues.
@ss-xr6un Жыл бұрын
Ramyaraj mam your think very correct 💯
@sasirega5643 Жыл бұрын
Nowadays happening in Palani too
@sanjaypradeep5456 Жыл бұрын
Wooww... super ah explain panneenga history la intrest irukkuravanga and namma tamil nadu la irukkura naama athigam gavanikkatha vishayangala paththi romba super ah explain pannirukeenga... very very thanks for this usefull video. ithey madiri niraiya usefull videos podunga.
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் பிரதீப், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@hariprasaath2865 Жыл бұрын
Thanks for the information. Good history 👍. Also it is largest temple after Srirangam in tamilnadu
@pandianM-ez3xh7 ай бұрын
நல்லதோர் காணொளி விளக்கம், மேலும் பல தொடர் ஆன்மீக தொண்டு தொடர்க அம்மா 🙌🪷🌟😍👌💪✌️🙏
@vchandrasekhar4959 Жыл бұрын
A good attempt to inform very briefly about chidambaram to viewers who don't know much about the temple. You raised the issues mostly gathered from dravida model media without verifying the facts or going much deeper. Perhaps this is the only temple where you can have a good free darshan of Nataraja as long as you want or there is no cash collection boxes or vip darshan.
@yezdikdamo961311 ай бұрын
You are totally wrong. Most of the Shiva temple in TN eagerly waiting for the devotees to come inside have a good dharshan. The problem is your mindset. If you have real devotion ,you will not be worried about dravida model media.
@nayantharamediacuts4974 Жыл бұрын
அழகாக..... நீங்கள் அழகாக எடுத்துரைத்த கூற்றுக்கள்.......சிவார்ப்பனம்....
@anilbiz89215 ай бұрын
I am a great devotee of the Tamil Language with it's rich ancient history, literature and culture. It's the land of Shaevites and Siddha Tantrics predominantly. The proof being this land has the largest number, and the most sophisticated temple architecture in our holy land of Bharat. Unfortunately, I understand it fully well and am able to speak it as a vernacular language. The Dravidian lands ( Tamilnadu,Karnataka,Andhra and Kerala ) history are intertwined and we share a common past with some vedic influence brought in from our 7,000 years of racial, cultural and linguistic blending. Sarkarji also adds : "Tamil is one of the oldest languages of India. It is more than four thousand years old. Tamil had two daughters: Northern Demi-Tamil and Southern Demi-Tamil. There are two languages in the Northern Demi-Tamil group - Telegu and Kannad. Southern Demi-Tamil also has two languages - Tamil and Malayalam. In addition there is the Tulu language which is a mixture of Northern Demi-Tamil and Southern Demi-Tamil. There is a word in old Tamil, kocces, whose modern form, kocce, is still used in Malayalam. The Bengali word, kaci, comes from this word. This is one example of the influence that Tamil has exerted over Bengali. The word kocce means “small” or “tender” and the word kocin, which means “small island”, has been created from it. The Bengali word pallii [small village] is also a Tamil word, not Sanskrit. In northern India one kind of luci [a deep-fried unleavened bread] is called puri. Puri is not a Sanskrit word. The Sanskrit for puri is somáliká and luci in Sanskrit is shaḿkhuli or shaḿkulii or shakkulii. In Bengali both luci and nuci are equally correct; similarly both leci and neci are correct. The altered form of koccepuri is kocceuri from which comes the word kacaori in modern Hindi and kacuri in modern Bengali. This is natural change. Many people think that the original Sanskrit for kacuri is karcariká but this is not correct because if a word had been derived from karcariká then its modern form would have been karcariká → kaccariá → kacariyá → kacre. There is no such word as kacre. There are many people who want to prove themselves scholars in Sanskrit but they do not want to put in the effort. They use many incorrect words as Sanskrit in this way. Such examples display no trace of the erudition of the author. Moreover, not only do they practise deceit in this way but they also do injustice to their successors. There are several racial divisions in India which include the Indo-Tibetans, such as the Ladakhans, Kinnariis, Gaŕhwalis, Nepalese, Sikkimese, Bhutanese, Newaris, Mizos and Garos; the Mediterranean Aryans, such as the Kashmirii Brahmins and those with a reddish or fair complexion; and the Dravadians, such as the Andhra Pradeshiis, Kanatakas, Keralites and Tamil Nadus. In the pre-historic past the entire North India - that is, the entire area north of the Vindhya Hills up to Tibet - was under the sea. The area south of the Vindhyas, the present Arabian Sea, South Africa, Australia and Southeast Asia formed the Gondwana archipelago. The Austrics inhabited the southern portion of Gondwanaland, the Negroes inhabited the southwestern portion and the Austrico-Negroids, the Dravidians of today, inhabited the central portion. The bio-racial structure of different ethnic groups indicates the race to which they belong. As a rule, a strong culture exerts a great influence on a weaker culture. When people with different cultural backgrounds live side by side, the language spoken by the people of the stronger culture automatically influences other groups. For example, though there were marked differences between the Aryan and non- Aryan cultures, the Aryan language was so powerful that all the languages of eastern and northern India had to depend mainly on Saḿskrta. The influence of Saḿskrta was so widespread that even in southern India it exerted a tremendous influence on the Dravidian languages. The following statistics demonstrate the extent to which the eastern and northern Indian languages were influenced by Vedic Saḿskrta. In Bengali there are 92% Saḿskrta words, in Oriya 90%, Maethilii 85%, Tamil 13% and Malayalam 75%. Some people from North India travelled to the western part of Madras by sea and settled there, hence Malayalam is full of Saḿskrta words, although the verbs are from Tamil. The influence of Aryan culture was prominent on the upper classes of the society, although it had a general influence on the other classes. There are some Austric communities such as the Saha, Dhangrsh, etc. who speak an Austric dialect at home but Bhojpurii outside their family circle. Similarly, the Singhmundas and Sarkars of Ranchi district and the Tinneras of Tripura speak their own dialect at home and Bengali outside. The people of Gaŕhwal and the Kumayun have started speaking Indo-Aryan languages instead of Tibetan and Chinese. The Dravidian languages include Tamil, Telugu, Malayalam, Kannada and Tulu. The alphabets of the Tibetan, Chinese and Indo-Chinese languages are the same, although the Chinese and Japanese scripts are pictorial. The inhabitants of Ceylon speak Sinhalese (which contains 87% Saḿskrta words) and Tamil (13% Saḿskrta words). Members of the Gunatilak and Bandar Nayak communities of Bengal migrated to Ceylon and became the Sinhalese community. The people of Burma speak several languages - Burmese, Chin, Kachin, Shun and other important and unimportant languages. Like the Sinhalese, their alphabets are based on the Indo-Aryan alphabet. Shrii P R Sarkar Source: How to Unite Human Society Published in: Prout in a Nutshell Volume 4 Part 21 Source: More on Suffixes and Prefixes (Discourse 6) Published in: Varńa Vijiṋána
@rj483710 ай бұрын
மிக்க நன்றி சரண்யா எளிமையான முறையில் விளக்கமளித்தமைக்கு❤
@Sasikumar-pi4fs8 ай бұрын
அன்பே சிவம் 🙏🏻 சைவமே தமிழ் 🙏🏻
@Karthickmasanmasan3 ай бұрын
Nice Iniative Mam, Chidambaram Temple is One among the Pancha Bootha Stala, it marks its prominence. Thankfull that you taken it. Hope to provide presentation more on Spiritual perspective than political / controversial perspective.
@13a-bharath.s31 Жыл бұрын
Most underrated channel ❤❤❤ Soon it will change💪💪
@praba4092 Жыл бұрын
S.. Correct.. All need make up, unnecessary daily vlogs..
@SharanyaTuradiOffl Жыл бұрын
❤
@rajav-6844 Жыл бұрын
@@SharanyaTuradiOfflYou're Historical contents are totally out of box to expect from a Celebrity!!! I wish this could bring totally surprising turn arounds in ur Career❤
@sivarj3041 Жыл бұрын
அருமையான தகவல் அக்கா மிக்க மகிழ்ச்சி, ❤❤❤❤
@chamuchamu583 Жыл бұрын
Sharanya, very well explained. Great narration
@20kSathiyakavi7 ай бұрын
Super mam, short & sweet information given to all. ❤. History subject study படிக்கிற students Superaa puriyum. இதே மாதிரி நிறைய videos podunga mam.
@venkatesanshankar11 ай бұрын
Long live Dikshitars of Chidambaram who have sacrified their lives is real historical fact.
@natarajan205810 ай бұрын
எம் நமச்சிவாய.. நல்ல முயற்சி சகோதரி. உங்கள் வீடியோவை குறித்துக்கொண்டு சிவன் பற்றிய வீடியோவை அதிகமாக்கி உங்கள் குரல் மட்டும் இருந்தால் இன்னும் நன்றாக நன்றி..
@muthumari9294 Жыл бұрын
உண்மை அன்னாரின் திருவடியை அதிக நேரம் கண்டு களித்த சமீபத்திய நினைவுகள் என்றும் என்னுடன்
@chandravanamali83509 ай бұрын
அருமையான விளக்கம் நல்ல தமிழ் உச்சரிப்புடன், வாழ்த்துகள்,.
@masbsara4114 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥. ஏன்மா இவ்வளவு திறமைய வச்சுக்கிட்டா நீ இவ்வளவு நாள் சீரியல்ல நடித்துக் கொண்டிருந்த? 🎉🎉🎉
@engineer1075 Жыл бұрын
en serial la nadikakudatha?
@ramlisa3843 Жыл бұрын
@@engineer1075😊
@sundarabhaskaran94465 ай бұрын
Oh serial nadihaiyaa?
@rajasegaranratnasingam30306 ай бұрын
தகவலுக்கு நன்றி, தெளிவான தமிழ் பேச்சு அழகான விளக்கம்
@gokulkrishnan4099 Жыл бұрын
Thanks for letting us know on our history mam.loving your vedios 👏👏🙏🙏
@sangeeth66 Жыл бұрын
Happy to u saranya good job 🤝🤝🤝🙏ennum niraiya makkallukku Nalla visayanga seiunga god bless you stay happy and health Super saranya
@kavie8257 Жыл бұрын
Kudos to ur efforts 👏
@saravananr93708 ай бұрын
உங்களை போலவே நீங்கள் சொன்ன வரலாறும் ❤
@sivashanthysatchi9940 Жыл бұрын
நடராசனின் உருவமே இராஜ இராஜசோழனின் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
@vijayakumaran7856 Жыл бұрын
மிக அருமையான பதிவு. தெரிந்த விடயங்களதான் என்றாலும் சொல்லியிருக்கும் விதம் அருமை. இதில் வரும் ஒவ்வொரு வரலாறுக்கும் தனி பதிவு அதிக ஆதாரங்களுடன் போடலாம். இதில் ஆதாரங்கள போதாது.
@saba6601 Жыл бұрын
Sharanya-you have expounded eloquently the available history of Chidambaram Temple. Hower,you should cite some authentic reference documents instead of repeating what is available in the internet. God bless you always. Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore)
@paramasivamnatarajan1345 Жыл бұрын
She is telling distorted history. Just to denigrate the great Shiva temple, she surreptitiously poisoning the minds of viewers. I strongly condemn the distorted version.
@kuhashinisathya4927 ай бұрын
ஓம் நமசிவாய. Very good saranya
@lifecrustvlogs Жыл бұрын
Make a video about Sattainadhar temple in Seerkazhi… I was told by the temple priest about “ Thoniappar” story which is similar to Noah’s Ark..During a great deluge lord Siva is said to have taken the form of Thoniappar and rode this boat (Thoni) and saved humankind and animals which seemed interesting.
@Goodie477 Жыл бұрын
Wow.. y not nobody is making movies on our own history but making movies on fake novels??
@hat_awesome21 Жыл бұрын
Ur way of communication is just amazing ❤❤❤
@divyab6305 Жыл бұрын
Last point 💯 true 👍👍👌👌
@rssundar78911 ай бұрын
எளிமையாக உள்ளது, நன்றி ...
@harikrishnan274 Жыл бұрын
There are lot of misinterpretation in this video... A social media is supposed to be very much neutral. Nandhivarman installed a Perumal statue bcuz the temple's sthala puranam talks about Perumal being the judge of the dance competition between Natarajar and Sivagami. Chidambaram is also one among the 108 Divyadesams, it was sung by a Chera King called Kulasekaran. Why was these information hidden? Why is the video so one sided
@rkannan0emc Жыл бұрын
I don't understand what one side you are talking about. She is talking about history not about a story.
@meerak90 Жыл бұрын
@@rkannan0emchistory can very much be one sided through selective presentation
@rkannan0emc Жыл бұрын
History is open to everyone, not controlled by any institution. If you have reasons to disagree with a historical fact then you can challenge. But mythology is constructed based on ideas and controlled by religious institutions. For eg Christians believes that jesus reborn but no historian agree with that.
@meerak90 Жыл бұрын
@@rkannan0emc What is your point? Mythology is not "controlled" by religious institutions! Every myth is not religious.
@rkannan0emc Жыл бұрын
@@meerak90 please tell me one mythology which is not religious
@thangavelana1633 Жыл бұрын
தெளிவான விளக்கம் சரோ❤
@prasadkannan7656 ай бұрын
உங்களுடைய இந்த வீடியோவில் நிறைய பிழை உள்ளது.. சிதம்பர ரகசியம் என்ற தலைப்பை பற்றி பேசவே இல்லை.. நந்தனார் கதை தவறு - பெரியபுராணம் படிக்கவில்லை. நம்பியாண்டார் நம்பி கதை தவறு - திருமுறைகண்ட புராணம் படிக்கவில்லை. சிங்கம் வருமன் கதை தவறு- சிதம்பர புராணம் படிக்கவில்லை. நான் உங்களுடைய மற்ற வீடியோக்கள் பார்த்திருக்கிறேன், மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் இந்த வீடியோ முழுக்க முழுக்க தவறு, தயவுசெய்து உங்கள் எண்ணத்தில் எழுவதை இங்கு விதைக்க வேண்டாம். ஒரு சைவனாக இதை கூறுகிறேன்.
@ThulasiDoss-mp2hd6 ай бұрын
Ok ❤
@papayafamily50736 ай бұрын
qaàaaàaqq
@kamcrusader6 ай бұрын
கரெக்ட்.... சைவ திருமுறைகள் பற்றி தெரிந்திருந்தால் மட்டும் சிதம்பர ரகசியம் தெரியும்
@sundarabhaskaran94465 ай бұрын
Let her proper story.......
@Sivaguru.10 күн бұрын
அவர்கள் இந்த தலைப்பை வைத்துவிட்டு தவிர்த்து போயிருக்கலாம். ஆனால் நாம் அறிந்ததை கூறுவோம் .. கண்டவர் விண்டிலை விண்டவர் கண்டிலை என்பது நம் முன்னோர் வாக்கு. இதில் கண்டவர் சூசகமாய் விண்டு சென்றதே என் அப்பன் தில்லை நடராசரின் அம்பலம்.. இத்திருத்தலம் முழுவதும் மனித உடலை ஒத்த அமைப்பை உடையது மேற்கூரையும் அதில் பதித்த ஆணிகளும் நம் சுவாசமும் இதய துடிப்பும்.. இதில் நம் முன்னோர்கள் அருளிச்சென்றது ஆன்மாவும் உயிரும் உள்ள இடத்தை காண்பித்திருக்கிறார்கள் ஆன்மா இறைக்கு சொந்தமானது அது மூல விக்ரகம் உள்ள இடம் அப்படியெனில் உயிர்... கோவிலை உடலமைப்பாக எடுத்தால் சிதம்பர ரகசியமாக காட்டும் திரை நிக்கி சில வினாடிகள் காட்டும் இடம்தான் நம் உடலில் உயிர் நிற்கும் இடம். தேடுவோர்க்கு கிட்டும் சிவஞானம்.. உயர் தங்கி நிற்கும் இடமே சிதம்பர ரகசியம்.. உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் தெள்ள தெளிந்தோர்க்கு சீவனே சிவலிங்கம்... அனைவருக்கும் சிவனருள் கிட்ட இறைவனை இறைஞ்சுகிறேன்...
@ramadosspalayam22433 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம்தாயே. வாழ்த்துக்கள்,
@sriramb1234 Жыл бұрын
You have covered only the controversy surrounding Chidambaram and not the history of chidambaram. You have started off saying does ppl know history of chidambaram, but you missed few key pointers 1) How Nataraja came here ? for whom he came ? 2) Manikavasagar association with chidambaram , his manuscripts, where is it currently? 3) Destruction of Islamic ruler and where did Natarajar go after they came in 4) Oldest Library for all Manuscripts in Tamil Nadu, where it was? 5) Nadi Connection with Chidamaram and why it moved to Vaitheswaran kovil 6) Kambar and Arangetram of Kambaramayanam connection with Chidambaram temple
@shrinikaneedhi5757 Жыл бұрын
Correct
@maneeshkumar8756 Жыл бұрын
Hi Sir, Could you please share the valuable information regarding above key pointers, Interested to know the actual history
@yezdikdamo961311 ай бұрын
@@maneeshkumar8756 He himself may not be knowing the answers. He is just like an ,"Empty vessel makes noise"
@balabala2621 Жыл бұрын
U r a God blessed child Saranya! Keep it up dear ❤God bless u.
@kumaarhr200811 ай бұрын
உத்திரகோச மங்கை தான் உலகின் முதல் சிவன் ஆலயம்.
@kavithabalan09117 ай бұрын
Please do more videos Sharanya... I know you are busy but I'm addicted to your narration, please do some more videos if it's possible...
@balamurugansankar5159 Жыл бұрын
நமது இந்த கோவிலைச் சர்ச்சைக்குள்ளாக்கி அதனை ஏதோ ஒருவகையில் கொண்டு செல்வதில் வேதனை அளிக்கிறது , அனைவருக்கும் தயவு செய்து உங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் இத்தனை ஆண்டுகள் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் விட்டு விடுங்கள் யார் தலையீடும் தேவை இல்லை நல்லது செய்கிறோம் என்ற பெயரில் 🙏🙏🙏🙏
@venkyofficial491210 ай бұрын
Home town ❤...very intersting history the natarajar temple
@komalashri3247 ай бұрын
Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Imai Poluthum Ennodum En Kudumbathodum Ulaga Makkalodum Neengathaan Vaalga ... 🕉️🔱✨
@karthikvishwanadhan5620 Жыл бұрын
Shivanindri amayaadhu ulaguu...!!!🔥💯💯💯✨ Yendha oru history layum shivan dhaan mun mudhar kadavulaa iruppaaruuu....!!! Adhu christian... muslim... Buddhism...yedhuvaaga irundhaalum...!!!!
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் கார்த்திக் விசுவநாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@yogawareness Жыл бұрын
அழகான விளக்கம். நன்றி
@MR-xl5ni Жыл бұрын
Thank you so much. The public needs this information. Just because there is no decisive documentation about Dikshitars it does not mean the temple belongs to the government All Hindu temples must be released to the respective communities for governance. The government can lay down some general rules that the temples belong to everyone not just the community. A few people with power in the government swindling temple funds must stop. Temples do not belong to the government. Temple revenues must be used for the temple improvements and its community.
@has489611 ай бұрын
I HAVE HEARED THIS 40YEARS AGO, BUT YOU HAVE THE TALENT TO TELL THIS PERFECTLY AND INTERESTING 😊SALUTE YOUR HARD WORK MADAM PLEASE EDUCATE OUR INNOCENT TAMIL NADU 🎉🎉🎉🎉🎉
@sundaraesonchandramoulee6856 Жыл бұрын
Sister you are setting a wrong narrative with distorted stories. Do proper reasearch and talk with senior 'thillai vazh anthanar' and give unbiased views
@sundaramwishingyoulonglife7813 Жыл бұрын
I really wish to thank you for elaborating this chidambaram kovil history.
@ganeshn5070 Жыл бұрын
I'm from Chidambaram and I'm proud
@sunflower-10-12. Жыл бұрын
my life time aim a chidamabaram temple porathu than but am now 33 ipa varaikum enala vara mudila.... but kandipa one day poi samy kumbidanum.... enaoda ore oru aasai chidamparam.temple than
@ganeshn5070 Жыл бұрын
@@sunflower-10-12. kandipa nadakum you will go to temple and get the blessings from lord Natarajar, I will pray for you when I go to temple, I'm currently living in Chennai for past 11 yrs
@yezdikdamo961311 ай бұрын
@@sunflower-10-12. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் ,இனிதாவது எங்கும் காணோம் " அப்படின்னு பாரதியார் கவிதை எழுதினார். ஆனால் நீங்கள் எழுதிய கருத்தை படித்தால் ,என்ன சொல்லுவார்ன்னு தெரியாது.
@sunflower-10-12.11 ай бұрын
@@yezdikdamo9613 oneu solla matarau..... avorda kavithai na padikuren... na oneu kavithai write panala so avaruku enodathu padikanam ni avaisaiam illa...
@sunflower-10-12.11 ай бұрын
@@yezdikdamo9613 நான் தான் அவரோட கவிதை படிக்கற... அவரு என்னோட கவிதை படிக்கனும் ன்னு அவசியம் இல்ல..... நம்ம cm அய்யா ஓட தமிழ் கேட்ட அவரு என்ன பண்ணுவாரு.... அதுக்கு நான் ரொம்ப பரவாயில்லை. ... கொஞ்சம் யோசி... பாரதியார் எதுக்கு என்னோட தமிழ் படிக்கனும். ..?நான் என்ன கவிஞர் ஆ?
@venkatbabu20715 ай бұрын
Your narration is amazing, i feel like watching a movie, you speach locked me 20 mins, excellent, om namo shivaya
@TT-xg7qd Жыл бұрын
Uthirakosamangai is oldest Shivan temple , it's lot more ancient
@vijikumar1503 Жыл бұрын
Super sister.... Nanum chidambaram than... But engaluku kovil patrina varalaru theriyathu... Thank you so much... Sweet and short a explain pannathuku...
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kasiraman.j8 ай бұрын
Nandanaar தாழ்த்தப்பட்டவர் இல்லை பெரிய புராணம் அப்படி செல்லவில்லை பெரிய புராணம் பழைய பதிப்பு பார்க்கவும் நன்றி
@ajithalampilli11 ай бұрын
As a malayali, you have provided a lot of valuable information.
@SaravanansWorldView Жыл бұрын
Why nothing was mentioned about the court orders ??? And waqf board manages all mosques??? Is there a limit for the lies???
@leelasri96273 ай бұрын
சூப்பா் சகோ . . . . . மிக்க நன்றி
@anbalagapandians12009 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்கோதரி
@krishvishal Жыл бұрын
Sharanya Turadi, It seems you have not checked Potu Dikshitars view and are presenting a distorted view about Chidambaram Temple. Second, you seem to be conveniently ignoring aspect of attack by Muslim rulers like Malik Gafur on Chidambaram temple and the sacrifices made by Potu Dikshitars to save the Nataraja Statue. Also how can you ignore Supreme Court Judgement which ruled that Potu Dikshitars shall control Chidambaram temple. Are you saying that you or HR & CE know more than Supreme Court. If your claims about Potu Dikshitars are true what stopped HR & CE to prove this in court against Potu Dikshitars. If you claim Thillai Vazh Andhanars and Potu Dikshitars are different, why HR & CE did not put forth this argument in Supreme Court and prove it. Stop spreading rumours and hatred against Potu Dikshitars. Please stop distorting truth and give one sided views. Why dont you speak to Dr Subramanian Swamy and Mr T.R.Ramesh who have fought on behalf of Dikshitars to present a 360 Degree view on Chidambaram temple, instead of presenting HR & CE version against Potu Dikshitars? HR & CE is controlling Hindu temples in TN and even controlling the money and they have a HR & CE Minister poking his nose every day in Hindu temples. Can you please confirm that Waqf Board is controlling all Mosques / Dargahs in TN and controlling the money and they have a Waqf Minister poking his nose every day in Mosques and Dargahs. Hindu temple money is being misused by TN Govt to open Colleges for general public. What gives HR & CE the authority to take money of Hindu temples and misuse it for use by the Govt. Please don't try to create a false impression that both Hindu temples and Mosques are treated equally.
@harikrishnan274 Жыл бұрын
I truly agree with this specific comment, whomsoever it may be. The video is very much one sided.
@guruvishakpsmechstudent4095 Жыл бұрын
TN just remembers the caste system of Hindu soceity, conveniently forgets about the foreign invasions, North was hard hit by the partion of the country,
@MultiBalachandran Жыл бұрын
This temple has to be under govt control ..there s no evidence for Muslim rulers attack on this temple, infact Muslim rulers came to India to protect people from Brahmins ,stop spreading wrong sangi history,India is a secular country,it's not a Hindu nation.
@meerak90 Жыл бұрын
@@MultiBalachandranin this secular country why aren't mosques and churches under govt control? Why this temple alone? Stop spreading fake secularism.
@rsthanu Жыл бұрын
Very good points. The video is very one sided.
@nam_tamilar_katchi_official Жыл бұрын
Super akka good information nanum Chidambaram than🎉
@swamynyc8 ай бұрын
Loved it! Such rich history narrated in an easy engaging manner
@vvanamali6286 Жыл бұрын
As pointed out by a couple of others already, the information given is completely one-sided. One dead give-away is the image of Vallalar shown with a blank forehead, much like what the Dravidia pasanga would be depicting him. In the closing remarks, Sharanya wears her biases on her sleeves. Even the use of "blood history" in the title shows where her views are coming from. Kudos to the Pothu Dikshithars for standing up against these ven omous Dravidian demagogues. The term "dikshithars" is not Tamil, and if they were belonging to the original lineage they would be calling themselves as "thillai vaazh anthaNargaL" is such a superficial argument that can be made only on a KZbin channel and draw praise and likes. Such is the state of affairs, which is not surprising given the brainwashing that has been happening for nearly a century.
@psenji Жыл бұрын
Sir I opened this video just on seeing the second name of presenter i.e., Turadi. I thought is must be some north indian speaking in English. But to my surprise the woman spoke in fluent Tamil. Then immediately the second thing which struck me was that the woman wasn't even having a pottu on her forehead which gave rise to the doubt that she might be a dravidiya or a crypto masquerading as a hindu. I did not want to waste my time viewing an 18 minute video that is anti hindu and full of one sided propaganda / lies so, I paused the video and quickly scanned the comments , when I read your comment. It confirmed all my suspicions. Thanks a lot Sir. Only today morning I saw a video of Sebastian Simon who started off straightaway saying - this temple is ours (Tamilians) and who are these dikshithars to tell us what should be followed? Who are the dikshithars to prevent the singing of Tamil hymns from Devaaram and Thiruvasagam?. The Supreme court has already stated that the Dikshithars are the custodians of the temple and authorised to perform all the rituals and this scumbag is telling the temple is ours ??. This is how the anti hindu Draavidiyaans and other crypto groups have ganged up against the Hindu dharma for all these 100+ years and managed to destroy a lot of our temples . At least now the Hindus are waking up. தென் நாடுடைய சிவனே போற்றி அப்பா ஈசனே உன்னுடைய நெற்றிக்கண் என்று ஒன்று இருக்கிறதே , அதை எவ்வளுவு நாளப்பா மூடி வெச்சிருப்பே ? எப்பப்பா திறக்க போறே? 🙏🙏🙏🙏
@Goodie477 Жыл бұрын
@@psenji I accept nd welcome ask your facts even thankful for your comment. So tht I don't have to watch it fully. But y not devaram nd thiruvasagam??
@psenji Жыл бұрын
@@Goodie477 Sir - Vanakkam. Devaaram and Thiruvasagam should be sung only if they are permitted by the authorized persons of the Temple ( authorised custodians as per the SC) i.e., the Dikshithars. If some one wants to enter another person's property and start singing devaaram and thiruvaasagam it should be considered as an illegal act. The temple has been built so many centuries ago and it is following a tradition that should not be disturbed. Let the "Tamil Nationalists" wanting to sing Devaram and Thiruvasagam go to some nearby non-hindu place of worship in the same chidambaram where prayers are not being done in Tamil and ask them to pray in Tamil. Let' see what happens then ? Just because the temple is in Tamilnadu these hooligans ( I mean the poitical parties, not true Saivites who are the greatest bakthimaans) cannot try to impose their language chauvinism on the temples. If fellows like Sebastian Simon want Devaram and Thiruvasagam to be sung then let him construct a new Natarajar Temple in the same Chidambaram and sing only them and ban all other languages. That is the correct and fair thing to do. Not this goondaism and harrasment of poor dikshithars. Regards
@Goodie477 Жыл бұрын
@@psenji who are u?? Show us the proof tht u all came frm kailash.. this is tamil nadu not the damn European countries to sing in a indi Europe language. Nd tamil was gifted by shivaperuman himself. No one has rights to stop his devotees form singing I tamil. See without the devotees there is no temple. Tht too if u r messing with shiva devotees due to greed, then trust me he himself will teach a lesson..
@Goodie477 Жыл бұрын
@@psenji I'm a lingait. Born nd brought ip in tn. Im a shiva devotee. I respect my shiva devotees who groomed saivam in tn without whom even u wudnt be respected so far. Remember it.
@csaravanancsaravanan923610 ай бұрын
முதல் தடவையாக உங்கள் சேனல் பார்க்கிறேன்
@thilakchakkravarthyramacha96777 ай бұрын
Happy to see you talking about Chidambaram temple. Continue doing🎉🎉🎉🎉
@kumarasubramani2515 Жыл бұрын
Sharanya....In opening screen ur with religious signs like kumkum..but in the video ur with out anything as such..why is it a SIN to have kumkum or thilak on camera..or just for a advt u posed on the opening screen..
@ramalingamg534 ай бұрын
Arumayana pathivu.tq sister.
@AGK9 Жыл бұрын
தில்லை ✅ சிதம்பரம் ❎
@sharmilakamalimunusamy4184 Жыл бұрын
Super Saranya . God Bless U.❤️🙏
@nathanjagan72837 ай бұрын
very scholastic intelligent presentation!
@rajeshumamaheswaran5971 Жыл бұрын
Madam no such thing happened in chidambaram. It was only in cinema. Madam now we duly read only Wikipedia history. I can say many authentic sources. Madam u took maximum details from Tamil cinema. Sorry madam very anxiously watched d video but I felt very sad tat proper history was not told. Jai Sri Ram
@thambiahpillaisothilingam-uk10 ай бұрын
அருமையான வரலாற்றை இரத்தினச் சுருக்கமாக தந்தமைக்கு நன்றி
@worldview599610 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@hariharan-wt6qk Жыл бұрын
a lot of fake and misleading information
@naveenkumars57619 ай бұрын
What was fake
@singaravelanify5 ай бұрын
அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி.
@prasadkannan7656 ай бұрын
உங்களுடைய இந்த வீடியோவில் நிறைய பிழை உள்ளது.. சிதம்பர ரகசியம் என்ற தலைப்பை பற்றி பேசவே இல்லை.. நந்தனார் கதை தவறு - பெரியபுராணம் படிக்கவில்லை. நம்பியாண்டார் நம்பி கதை தவறு - திருமுறைகண்ட புராணம் படிக்கவில்லை. சிங்கம் வருமன் கதை தவறு- சிதம்பர புராணம் படிக்கவில்லை. நான் உங்களுடைய மற்ற வீடியோக்கள் பார்த்திருக்கிறேன், மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் இந்த வீடியோ முழுக்க முழுக்க தவறு, தயவுசெய்து உங்கள் எண்ணத்தில் எழுவதை இங்கு விதைக்க வேண்டாம். ஒரு சைவனாக இதை கூறுகிறேன். உங்களை நம்பி வீடியோ பார்க்க வருபவர்களை தயவுசெய்து ஏமாற்ற வேண்டாம்.
@sundarabhaskaran94465 ай бұрын
Super super, let her give the original history......
@TheShishashiful Жыл бұрын
Thank you choosing this topic. Good explanation 👏 I am brought up in Chidambaram