மிகசிறந்த கனி: சிகப்பு கொய்யா || உணவு: இட்லி - Dr G Sivaraman

  Рет қаралды 1,621,335

ICT Academy

ICT Academy

Күн бұрын

Dr. G. Sivaraman, MD and Chief Siddha Physician, Arogya Healthcare, Chennai, delivered a vibrant speech at ICTACT Youth Leadership Summit 2016, on the deteriorating food habits of the young generations that spoil their health. He stated that preferring traditional foods to fast foods would not only prevent people from falling to newer diseases, it will also help the local resources to be preserved and cultivated. He insisted on abstaining from junk food and drug addictions.
For Details / Appointment
Visit: www.arogyahealt...
#Healthcare #Idly #Guava
Follow us on
===========
Facebook: / ictacademyindia
Twitter: / ictacademyindia
Instagram: / ictacademyindia
Linkedin: / ictacademyindia

Пікірлер: 731
@gurumoorthisakthivel813
@gurumoorthisakthivel813 3 жыл бұрын
நீங்கள் தான் இன்றைய தமிழ் நாட்டின் நம்பிக்கை.... உங்களை போன்ற நல்ல மனிதர் தமிழ் தாய் பெற்றெடுத்த எங்கள் சொத்து.... நீங்கள் நலமுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து தமிழ் மக்களின் காதுகளுக்கு இந்த நல்ல தகவல்களை சொல்லி கொண்டே இருக்க வேண்டும்....🙏
@prahalamahindrani7311
@prahalamahindrani7311 3 жыл бұрын
l
@ruckiraman5710
@ruckiraman5710 8 ай бұрын
😮⅞ÿp00000999o98888⁸😅😅988777777788iuujhhjjjjjjjjjjjhhjjnjjnhjjnnnbbnnbbnnbnbbbbbbbbbbnnnnnnnnnbnnnnnbbnnnnnbbnn. NNnb. Nbbbhjjnjnjknnmmmnnmmm. .
@ruckiraman5710
@ruckiraman5710 8 ай бұрын
😊😊
@t.rajkumar1080
@t.rajkumar1080 2 жыл бұрын
ஐயா நான் இலங்கை தமிழனாகப் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு மிக அற்புதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நன்றிகள்
@baskar7837
@baskar7837 5 жыл бұрын
ஐயா நீங்க பல ஆண்டுகள் நலமுடன் இருந்து உங்கள் சேவை தொடர வேண்டும். நன்றி ஐயா
@sudalairajan.pasuingily5004
@sudalairajan.pasuingily5004 5 жыл бұрын
Super Sir
@poimaan
@poimaan 3 жыл бұрын
இதை சாப்பிடாதீங்க அதை சாப்பிடாதிங்கன்னு சொல்லி சொல்லியே உங்களை லூசா ஆக்கிக்கிட்டு இருக்கானுங்க
@s.esakkimuthu3814
@s.esakkimuthu3814 3 жыл бұрын
@@poimaan sorry
@mohamedshamsuddin1592
@mohamedshamsuddin1592 3 жыл бұрын
Hrun andz
@spalanivelayutham8392
@spalanivelayutham8392 5 ай бұрын
.
@VISVO_T_SEKARAN
@VISVO_T_SEKARAN 2 жыл бұрын
Thank You மிகச்சிறந்த மூவர் இட்லி கொய்யா அய்யா சிவராமன் G இறைவா போற்றி.. போற்றி..
@gomathi9842
@gomathi9842 5 жыл бұрын
சார் இவ்வளவு பயனுள்ள தகவல் , கல்லூரி மாணவர்களுக்கு புரியும் படி பேசியுள்ளீர்கள். நன்றி சார்.
@lakshmanans1393
@lakshmanans1393 2 жыл бұрын
Jotidam
@ExpandVision1
@ExpandVision1 5 жыл бұрын
This information is worth 100 Crores. I wish to keep you next to my Parents and Lord Muruga. What a great doctor! When all are talking about making money this doctor talks about Health,. what kind of thinking god has given you. Wake up young people before Millions are effected by the junk food
@vinodhinis2729
@vinodhinis2729 5 жыл бұрын
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் நங்கள் எங்கள் தவறை உணருகிறோம்.மிக்க நன்றி ஐயா
@gomathigomathisaravanan449
@gomathigomathisaravanan449 2 жыл бұрын
👌
@KuganeshVicknesh
@KuganeshVicknesh 7 жыл бұрын
மிகவும் தரமான தகவல், நான் வாழும் சுவிட்சலாந்தில் விவசாயத்திற்கு சாணம்தான் உபயோகத்தில் உள்ளது.
@mohanasreereddy7443
@mohanasreereddy7443 6 жыл бұрын
அது இந்தியா இல்ல அண்ணா அதுனால தா அங்க அதய பயன்படுத்த ராங்க
@palaniammalseerangan5626
@palaniammalseerangan5626 6 жыл бұрын
Weareloving
@balumaheshmahesbalu6073
@balumaheshmahesbalu6073 5 жыл бұрын
👍
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 4 жыл бұрын
உலகெங்கும் ஒருகாலத்தில் அப்படித்தான் இருந்தது...நவீன விவசாய ம் என்ற பெயரில் அழிக்கபட்டது பேராசை கொண்ட முதலாளிகளால்
@renugadevi6534
@renugadevi6534 4 жыл бұрын
அனைத்து கல்லூரிகளிலும் உங்கள் சேவை தொடர வேண்டும் ஐயா
@babyslifestyle3075
@babyslifestyle3075 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா/ எங்க வீட்டில் எப்போதும்மே இயற்கை உணவுதான்/ காலை டீ, காபிக்கு பதில் நெல்லி ஜூஸ் (or) மு.கீரை சூப், காலை உணவு அவல் சார்ந்த உணவுகள், இட்லி, ராகி உணவுகள், உளுந்து கஞ்சி, இட்லி/ மதிய உணவு கீரைகள், காய்கறிகள்/இரவு உணவு வாழைத்தண்டு சூப், பழங்கள், நன்றி ஐயா, நீங்கள் சொன்னவை எல்லாம் 100/100 உண்மை 👏👏👏👏👏👍👍👍👍
@s.varatharajansvsv3750
@s.varatharajansvsv3750 4 жыл бұрын
இதுவரை இதுபோ‌ன்ற தகவல்களை எவரும் சொண்னது கிடையாது அத்தனையும் உடலுக்கும் வாழ்க்கையின்முன்னேற்றத்துக்குஉண்டனதகவல் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் மேலும் வீடும்நாடும்முண்னேறும் அருமையிலும்அருமையானதகவல்நன்றிவணக்கம்
@for-your-eyes
@for-your-eyes 6 жыл бұрын
எள்ளும் எள்ளிலிருந்து வடிக்கப்படும் நெய், நல்லெண்ணையும் கர்பத்தைக் கரைத்துவிடும், கர்ப்பம் தரிக்க விடாது. நல்ல உரை. நன்றி சிவராம் அவர்கள். நன்றி ICT Academy.
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 2 жыл бұрын
Nalyennai nallathu karuva onnum seiyathu..yellu gud but athu kammi yeduthukanum
@22shylaja.e48
@22shylaja.e48 2 жыл бұрын
Super
@brittosebastin7249
@brittosebastin7249 Жыл бұрын
அருமையான பேச்சு.நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
@jenijeni4003
@jenijeni4003 5 жыл бұрын
thanks a lot Sir. ..definitely I'm going to follow ur amazing speech and Urr advice. ..ur speech is really worth full. ...God will bless you family. .
@thomasdanielraj
@thomasdanielraj 7 жыл бұрын
உண்மையைக் உரக்க தமிழ் சமுதாயத்திற்கு சொன்னமைக்கு நன்றி...
@yogeswaryratnasingam4818
@yogeswaryratnasingam4818 3 жыл бұрын
@@DrSJHotTvOfficial . if
@shantharadhakrishnan6508
@shantharadhakrishnan6508 3 жыл бұрын
@@DrSJHotTvOfficial க
@gokulvijayan5642
@gokulvijayan5642 2 жыл бұрын
Sonvsl
@greatthings6004
@greatthings6004 3 жыл бұрын
அருமை அருமை அருமையான பேச்சு மருத்துவர் சிவராமன் அவர்களே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@srinivasankl549
@srinivasankl549 3 жыл бұрын
@jeyapaulpeter9856
@jeyapaulpeter9856 2 жыл бұрын
@@srinivasankl549 AQ
@janavi5063
@janavi5063 5 жыл бұрын
Sir,the way you concluded with a wonderful message was superb. God bless you.
@nikolateslapower
@nikolateslapower 7 жыл бұрын
I really respect your attitude towards creating awareness to our mankind for our well being. So happy... Thanks....
@johnjolly5521
@johnjolly5521 6 жыл бұрын
இவர் போல் ஒரு சிலர் இருப்பதினால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்,
@learntoacheive
@learntoacheive Жыл бұрын
Good speech ' மிகவும் கஷ்டப்படுகிறார்கள் இந்த கட்டத்தில் இருந்து தப்பிக்க நீங்கள் குறிப்பிட்டது போல பின் தொடர்வது நன்று.
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 6 жыл бұрын
மருத்துவர் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துக்கள்
@balasubramani4870
@balasubramani4870 5 жыл бұрын
very overhauled sir
@kungfukonda2764
@kungfukonda2764 7 жыл бұрын
இவ்வளவு நல்ல காணொளியையும் 163 பக்கிகள் Dislike செய்திருக்கிறது.. என்ன ஜென்மங்களோ..
@affcottdever396
@affcottdever396 7 жыл бұрын
prakash K Naanum oru pakki. Dislike.👎👎👎👎😊😊😊
@vasanvas7872
@vasanvas7872 7 жыл бұрын
I think they have no sense
@seenivasaneee759
@seenivasaneee759 6 жыл бұрын
thirundhadha jenmangal..
@thunderstorm864
@thunderstorm864 6 жыл бұрын
அவர்கள் வியாபாரம் தடைப்படும் என்றே சகோ புரியவில்லையா
@habeebrahman8714
@habeebrahman8714 5 жыл бұрын
Corporate criminals
@santhijacob486
@santhijacob486 Жыл бұрын
God bless you Dr.Sivaraman...wonderful speech.I hear almost all your speeches and forward to others too.
@keeransiva5062
@keeransiva5062 6 жыл бұрын
முன்கூட்டியே உணவுப் பழக்க வழக்கங்களில் அவதானம் செலுத்தினால் நமக்கு நோய்கள் வராமல் தடுத்து நாம் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.பண்டைய காலத்தைய மக்கள் நூறு வயதுயகளையும் தாண்டி வாழ்ந்தமைக்கு காரணம் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களே காரணம். சிவராமன் நீங்கள் சொல்வது அத்தனையும் மிகவும் உண்மையான கருத்துக்கள். நலிந்து கொண்டிருக்கின்ற இந்த சமூகத்தை தூக்கி நிறுத்துகிறீர்கள். உங்கள் அற்புதமான பேச்சுக்கும் அளப்பரிய உண்மைகளுக்கும் நன்றிகள் பல கோடி.
@k.m.divyamurali6095
@k.m.divyamurali6095 5 жыл бұрын
Keeran Siva ,Da. LKLLZ M
@ramm2218
@ramm2218 5 жыл бұрын
V
@growingseeds7623
@growingseeds7623 2 жыл бұрын
அருமையான பேச்சு என்று சொன்னால் மிகையாகாது. நம் உணவின் முக்கியம் தெரியாமலே வளர்ச்சி என்ற பெயரில் (துட்டு குடுத்து சூனியம் வைத்துக்கொல்வது ) என்ற வழக்கத்திற்கு மாறிவிட்டார்கள் என்பதை தெளிவு படுத்தியாதற்கு நன்றி, அதைவிட கிடைக்கும் ஆண்களை திருமணம் செய்யதே என்று சொல்லியது மிக 😁மிக 👍அருமை
@thambikann1
@thambikann1 6 жыл бұрын
கண் கலங்கி விட்டது ஐயா. நம் தமிழினம் இவ்ளோ சிறப்பாக வாழ்ந்துகாட்டி சென்று இருக்கிறது, ஆனால் நாமோ மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி கொண்டிருக்கிறோம். தமிழன் என்று பெருமை கொள்வோம்.
@sharvasivan0369
@sharvasivan0369 4 жыл бұрын
Super
@sharmismilletkitchen4151
@sharmismilletkitchen4151 4 жыл бұрын
பெருமை மட்டும் இல்லீங்க...அதை வாழ்வியலா ஏத்துகிட்டா நாம உலகையே வெல்ல முடியும்
@elilarasikaliyaperumal2873
@elilarasikaliyaperumal2873 2 жыл бұрын
@@sharvasivan0369 9
@kdthiyagaraj9589
@kdthiyagaraj9589 2 жыл бұрын
@@sharvasivan0369 aqaàqqqaaaàààaàaaaaaàààaqaaaaà
@muthua8929
@muthua8929 2 жыл бұрын
@@sharvasivan0369 uu uu66is r6
@Petalheart3861
@Petalheart3861 5 жыл бұрын
உண்மை. ஐயா நீங்க வாழ்க நலமுடன்
@sripriyajagathbandhu7496
@sripriyajagathbandhu7496 6 жыл бұрын
I do not know how 224 people not like His wonderful speech, I think those are living in Tamilnadu. If they live in Abroad, then they know the value of our food.
@seenivasaneee759
@seenivasaneee759 6 жыл бұрын
Or they might be a vendor of pizza and burger...
@muhamadhuhazman3143
@muhamadhuhazman3143 6 жыл бұрын
sripriya jagathbandhu correct hi you are
@muhamadhuhazman3143
@muhamadhuhazman3143 6 жыл бұрын
sripriya jagathbandhu ji not hi
@deepamuthu8656
@deepamuthu8656 6 жыл бұрын
Human being mostly won't listen to the fact.the same time they don't like advice which will be bring good things to them.
@parasakthiperumal9192
@parasakthiperumal9192 5 жыл бұрын
Dr.சிவராமன் ஐயா வாழ்க.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@davidpathmi9008
@davidpathmi9008 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக சொன்ன வார்த்தைகளுக்கு நன்றி சகோதரா வாழ்க வளர்க
@neelavathiramaraj2956
@neelavathiramaraj2956 7 жыл бұрын
Very good speech by Dr. Sivarathiri. Intha speech ellarum kaatayam kettu vazhkyil implement seyyanum
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 7 жыл бұрын
அருமை.....உணவிலும் அரசியல் செய்து மக்களை நோயாளிகளாக்கும் பன்னாட்டு நிறுவனங்களை மக்கள்தான் விரட்டியடிக்கவேண்டும்...இவரின் அக்கறை அரசியல்வாதி(நாய்களு)க்கு வரவே வராது...வாழ்க சிவராமன் ஐயா
@rajrajendram6542
@rajrajendram6542 6 жыл бұрын
உங்க வீட்டுசமையல் அறையில் பன்னாட்டு நிறுவன அதிகாரியா சமையல் பண்ண வாறார் ? தீதும் , நன்றும் பிறர் தர வாராது. நமது வழி தவறிய பாதையினை நாம் தான் செப்பனிடவேண்டும். அதனைத்தான் சிவராமன் ஐயா அன்பாக சொன்னார்.
@kumuthagopalsamy8983
@kumuthagopalsamy8983 3 жыл бұрын
சிறந்த பதிவு ஐயா வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் 🙏🙏🙏
@vaishanth5686
@vaishanth5686 6 жыл бұрын
Nice speech,,i m just 26 years old,,i just dont care about what I eat,,i mostly eat foods made from white flour and oil like cakes,,pizza,,burger,,parotta,,non veg gravies and now I m suffereing frm pancreatits,,now I realised my mistake,,food habit s more important,,please everyone be aware of what u eat,,,hav a balanced diet and be healthy
@seenivasaneee759
@seenivasaneee759 6 жыл бұрын
it will only matters after your 30s... enjoy til then
@rockystar8879
@rockystar8879 Жыл бұрын
Uyya Unga speech arputham arumai ... Neenga vazhga vazhamudan
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 2 жыл бұрын
நல்லதை எடுத்துக் கொண்டு நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 2 жыл бұрын
பயனுள்ள அருமையான உரை இவர மாதிரி பல சிவராமன்கள் உருவாக வேண்டும் .
@affcotdever5632
@affcotdever5632 2 жыл бұрын
மிக சிறந்த இரவு உற்சாகபானம். Royal Challenge. 😋😋🥃🥃🥃
@daamodharjn2836
@daamodharjn2836 5 жыл бұрын
Very informative speech.I thank ict act institute for organising this useful speech
@josephinemary9794
@josephinemary9794 7 жыл бұрын
I am from Malaysia Excellent speech DR G.Siva Raman How to healthy is very useful Tq very much for the speech
@mcraj8062
@mcraj8062 7 жыл бұрын
Josephine Mary do u eat nasi lemak?
@yaminibalaji9398
@yaminibalaji9398 7 жыл бұрын
Our old food habits is the best. We have to think before when we are buying newly introduced things. Atleast the knowledge of it can save our grand parents food culture and live more than 100 years.
@shahidhafeez8293
@shahidhafeez8293 6 жыл бұрын
Nalla vishayatha nachchu nu solliteenga sir...inum neraya vishayatha matha vendiyadu iruku sir ..nandrii
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 жыл бұрын
அனைத்து புகழும் பரிசுத்தமான இறைவன் ஒருவனுக்கே சொந்தம் தங்கள் உரையாடலை கவனமாக கேட்டுக்கொண்டே இருக்குறேன் நான் புனித அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனை படித்துக் கொண்டே இருக்கிறேன் நீங்கள் சொல்லும் அதிக விடயங்களை அதில் பார்க்கிறேன் என்ன ரகசியம் ப்லீஸ் சொல்லுங்கள் ஓகேவா???
@ram.k7310
@ram.k7310 3 жыл бұрын
Unga information 💯 true ...etha follow pannaveay diabetic, BP, cancer, thyroid problem, heart problem, bone problem varathu ...thank u
@dr.karthikeyanchelladurai9052
@dr.karthikeyanchelladurai9052 7 жыл бұрын
Such a Wonderful speech. It is very useful.
@seenivasaneee759
@seenivasaneee759 6 жыл бұрын
You cant apply it real life...unless u dont like the taste of burger and pizza.
@kajahussainahammedsha7451
@kajahussainahammedsha7451 5 жыл бұрын
அவரை நாம் ஆதரிப்போமானால் அவர் சொன்ன வழி முரைகளை கடைபிடிப்பதே அதன் அடையாளம்.
@sharvasivan0369
@sharvasivan0369 4 жыл бұрын
Sup
@antonyvinith9397
@antonyvinith9397 4 жыл бұрын
வாழ்க வளமுடன்.. நானும் இதை கடைபிடித்து நடப்பேன்..
@manim7758
@manim7758 3 жыл бұрын
@@sharvasivan0369 y
@chitrarani7521
@chitrarani7521 2 жыл бұрын
@@sharvasivan0369 s u t
@g.r.sarveshwar1719
@g.r.sarveshwar1719 2 жыл бұрын
Fzz ch hi goods afternoon dada F
@hartercorp6438
@hartercorp6438 2 жыл бұрын
Just saw your speech while doing my morning busy work. Just stopped it took the time to listen to your speech. Made me realise so many things. To the society I will do something. God bless you. Santhi Ramesh.
@maragathamganesan1367
@maragathamganesan1367 2 жыл бұрын
.
@mohamedfaizal5909
@mohamedfaizal5909 6 жыл бұрын
Great sir rmba nandri sir melum idhupondra vilipunarvu vazha ennudaya manamarndha vazhthukkal nanm en vazhkaiyil vali patruhiren Mukkia kurippu enkadalikku adhigam anbalippaha koduthadhu kadalai mittai thaan engal iruvarukkum piditha mittai🙂
@mahaboobkhannabikhan3939
@mahaboobkhannabikhan3939 7 жыл бұрын
Salute to you sir,excellant speech for nowadays problems due to food and other intake.
@sakthis5515
@sakthis5515 2 жыл бұрын
மக்களின் மருத்துவர் ஐயா நீங்கள் உங்களின் விழிப்புணர்வு பணி தொடரட்டும்
@arshithrahman9279
@arshithrahman9279 5 жыл бұрын
Alhamdulillah,super speech greatly inspired😊May allah gives you long lived life
@geethavenkatesan5377
@geethavenkatesan5377 2 жыл бұрын
Super sir
@rohiththirumaran3147
@rohiththirumaran3147 5 жыл бұрын
Dr.சிவ ராமன் ஐயா அவர்கள் தொண்டு கள் சிறக்கட்டும் . வாழ்க
@தமிழ்ஞானம்-ண6ம
@தமிழ்ஞானம்-ண6ம 7 жыл бұрын
சமூக அக்கரை விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி
@RajaRaja-gj6wg
@RajaRaja-gj6wg 4 жыл бұрын
.
@massmass6263
@massmass6263 2 жыл бұрын
@@RajaRaja-gj6wg .
@Raj18s
@Raj18s Жыл бұрын
Ó
@palanisamya1403
@palanisamya1403 Жыл бұрын
Super sir thank you
@gokulan1978
@gokulan1978 4 жыл бұрын
மிளகை அதிகம் தனித்தனியே பயிர்செய்து காரத்திற்காக பயன்படுத்துவோம். வீட்டிற்கு ஒரு சிகப்புகொய்யா மரம்,முருங்கை மரம், வாழை பப்பாளி வளர்த்து பொருளாதாரம் ஆரோக்யத்திலும் சிறந்து வாழ்வோம்.
@g.vijayasukumaran9711
@g.vijayasukumaran9711 7 жыл бұрын
I am Narayane Vijay Sugumaran, thank you for your inspiring speech which made me to correct my food habits. 👱🏻‍♀️
@seenivasaneee759
@seenivasaneee759 6 жыл бұрын
stop lying pls..
@arockiams2083
@arockiams2083 2 жыл бұрын
@@seenivasaneee759 bhi
@karthikavani4599
@karthikavani4599 7 жыл бұрын
Arumai yaana speech sir... Very well explained...
@a.s.rajanraja3544
@a.s.rajanraja3544 3 жыл бұрын
டாக்டர் சார் நீங்கள் கிரேட் சார்... உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை.. மெய் பட வேண்டும்.. மக்கள் நலம் பெற வேண்டும்..
@renukar1774
@renukar1774 2 жыл бұрын
Thank u dr yenaku ippadi adikadi agudu aduvum thalai oru mathiri suthudu appo rombave bayam varudu
@dhakshayanivenkatraman1950
@dhakshayanivenkatraman1950 5 жыл бұрын
Respected sir U speech is very excellent. I learn so muchThanks Come every month give good speach
@deepa6076
@deepa6076 5 жыл бұрын
Awesome speech sir,serious + comedy excellent and thank u so much for msg.thanks a lot.
@tamilvanan7793
@tamilvanan7793 7 жыл бұрын
Neengal valzhvangu valzhndhu adutha thalaimurayai valzha vaipeergal. Gurumargalin aseervathangal thunai nirkum. Nanri. You give prosperity for our future generations. Thankyou Sir.
@vijayalakshmisrinivasan1201
@vijayalakshmisrinivasan1201 Жыл бұрын
Super speech sir thank you
@dpughaz
@dpughaz 8 жыл бұрын
Just a wonderful speech...people should think each words deeply
@parvathyk4441
@parvathyk4441 7 жыл бұрын
Nellaikannan D
@saraswathik6764
@saraswathik6764 7 жыл бұрын
thanks
@benabanu2313
@benabanu2313 7 жыл бұрын
Puga&2@lendi@________== D d44dr_4_____=______=_==_4_d_=____________________________________=_=_______%
@varadharajan8831
@varadharajan8831 6 жыл бұрын
Pugalendi D yyyyytyyyyyyy5ytyyhuy
@qatarhaja7510
@qatarhaja7510 6 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே
@muraliganeshranganathan6500
@muraliganeshranganathan6500 6 жыл бұрын
Dr. G. Sivaraman, MD and Chief Siddha Physician, Arogya Healthcare,CIVIL SUPPLIES MINISTER, SAGAYAM IAS CHIEF MINISTER, PON.MANICKAVEL IPS POLICE MINISTER, DR. ARUNKUMAR. A, MBBS., MD (PEDIATRICS) HEALTH MINISTER, TRAFFIC RAMASAMY TRANSPORT AND LAW MINISTER - JUST IMAGINE TAMILNADU - ALL THE ABOVE PERSONS ARE VERY FEW WELL WISHERS FOR PEOPLE OF TAMILNADU.
@vijinchristurajan6576
@vijinchristurajan6576 5 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👏👏
@dinoselva9300
@dinoselva9300 4 жыл бұрын
19:05 சிறந்த பழம், சிறந்த உணவு
@anandhanbk3661
@anandhanbk3661 3 жыл бұрын
உங்களை போன்ற சில ஆன்றோர்களாலதூன கொஞ்சம் நோயில்லா சமுதாயம் இருக்கிறது.நன்றி சார்
@sebastiarsusaimanickam9194
@sebastiarsusaimanickam9194 5 жыл бұрын
Very very valuable personality mr,, dr,, sivaraman
@Healthykitchen1416
@Healthykitchen1416 4 жыл бұрын
Super and very special speech sir. Unga channel migavum arumai
@mxaviercr5248
@mxaviercr5248 2 жыл бұрын
Right speech in right place . God bless you
@premahrkalimuthoo301
@premahrkalimuthoo301 Жыл бұрын
You are correct i 100% support ur speech
@rajidevan3771
@rajidevan3771 4 жыл бұрын
Healthy information. Thanks. Explanation about coking and drinking water please
@KsnaChetty
@KsnaChetty 7 жыл бұрын
DOCTOR SIR AN EXCELLENT SPEACH AND SHOULD REACH EVERY BODY
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 жыл бұрын
Not based on Allopathy
@lifeisdream7382
@lifeisdream7382 7 жыл бұрын
I like u r speech very much sir your speech it's 100% true speech hattsoff
@deepamuthu8656
@deepamuthu8656 6 жыл бұрын
Really fantastic advice sir...the information had gave is 100% True. But our community won't listen and let them face the consequences them self. Now days people love fast food then ancient food.
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 Жыл бұрын
நல்ல பதிவுகள் அய்யா
@ramasamya755
@ramasamya755 5 жыл бұрын
Very good speech win for young generation
@sitalakshmipattu5889
@sitalakshmipattu5889 2 жыл бұрын
Super a great advice for our children and also 2 hour youth
@saraswathichandan6765
@saraswathichandan6765 5 жыл бұрын
Wow speech. Thankq. Final dialogue was appreciative.
@vallinayagam7697
@vallinayagam7697 5 жыл бұрын
அருமை... தேவையான மருத்துவம்.... மகத்துவம் ....
@kanmanivasudevan377
@kanmanivasudevan377 8 жыл бұрын
Excellent speech. It is very useful to all the people.Thankyou sir.
@kalaiselvan2799
@kalaiselvan2799 6 жыл бұрын
Excellent
@lilaantoine8385
@lilaantoine8385 7 жыл бұрын
thanks very much for Dr.Sivarajan speech
@MrPrabakaranBE
@MrPrabakaranBE 5 жыл бұрын
Wat a speech 🙏🏻🙏🏻 teivam sir neenga
@panirselvamsuppiah64
@panirselvamsuppiah64 2 жыл бұрын
Dr sivaraman very good excelent
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 жыл бұрын
Excellent message. Thank you Dr.
@janavi5063
@janavi5063 5 жыл бұрын
Sir ,you are very humorous.very interesting to listen to.India needs to hear you.
@ExpandVision1
@ExpandVision1 5 жыл бұрын
I salute you sir for your research on food. God bless you sir.
@anandparan3011
@anandparan3011 7 жыл бұрын
amazing speech I learn many thinks """Thank you sir""""
@INDIAN-mq7cv
@INDIAN-mq7cv 5 жыл бұрын
Intha voice kekkave semmaya iruku
@kani8147
@kani8147 5 жыл бұрын
Arumaiyana pathivu
@aravindaravind1379
@aravindaravind1379 6 жыл бұрын
ஆரோக்கியம் இயற்கை விவசாயம் ..நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே
@calistanavamani7445
@calistanavamani7445 4 жыл бұрын
We appreciate your tireless work.
@ksm7615
@ksm7615 4 жыл бұрын
Great collection of real efficient news!!!
@nallavannaa7943
@nallavannaa7943 2 жыл бұрын
Ayya vanakam ungal todarbu en vendume...
@srigodskids7777
@srigodskids7777 6 жыл бұрын
Nice Dr Siva thanks ur information
@jabarsadik7772
@jabarsadik7772 2 жыл бұрын
Teivam sir neenga amazing speech salute to you sir அருமையான பதிவு ஐயா மக்கள் விழிப்புணர்வில்லை 😂
@radhakrishnanradha1607
@radhakrishnanradha1607 7 жыл бұрын
வாழ்க தமிழ், வளர்க தமிழர் பண்பாடு
@paranthu8833
@paranthu8833 7 жыл бұрын
Radhakrishnan Radha Very. nice my son
@affcottdever396
@affcottdever396 7 жыл бұрын
Radhakrishnan Radha Vaalga nei roast. Valarga masal vada. 😁😁😁😁
@gokulan1978
@gokulan1978 4 жыл бұрын
தங்கள் தமிழ்ப்பற்றுக்கு வணக்கம்.
@freefirekingfreefire205
@freefirekingfreefire205 3 жыл бұрын
T
@manimaranm8718
@manimaranm8718 5 жыл бұрын
Super speech sir... I liked very much
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Success is recycled failures | G Sowmiya | Youth Talk 2023
9:55
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 26 МЛН