No video

Shawarma, Pizza எல்லாம் சந்தை லாபத்துக்காக கொண்டுவரப்பட்ட உணவுகள்! - Dr Ku.Sivaraman | KWP

  Рет қаралды 27,176

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#drsivaraman #ketodiet #paleodiet
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Our next guest in Kadhaipoma with Parveen Sulthana is Ku. G. Sivaraman. He is a Siddha doctor and author based in Tamil Nadu. He is creating awareness among the people of Tamil Nadu about food and Siddha medicine, Watch the full video and come across the comments.
ICYM:
Part 01: • வெளிநாட்டுக்காரன் கபசு...
Part 02: • Corona கொஞ்சம் Leave வ...
Part 03: • Dr G.Sivaraman | நவீன...
Kadhaipoma With Parveen Sultana Playlist Link:
• KADHAIPPOMA WITH PARVE...
CREDITS
Camera: Suresh Kumar & Kannan
Edit : Sathya Karuna Moorthi
Channel Head: Hassan Hafeez K.M
Producer: Ve.Neelakandan
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

Пікірлер: 26
@kalsb651
@kalsb651 Жыл бұрын
அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவான ஆணித்தரமான பதில்கள் 👍👍 ஆம் இன்றைய சூழலில் நமது சித்த மருத்துவம் சந்திக்கின்ற சிக்கல்களையும் அது வரும் காலத்தில் நலிந்து விடக்கூடாதே என்ற ஆதங்கமும் அதற்காய் தாங்கள் எடுக்கும் முன்னெடுப்பும் இந்த தருணத்தில் மிக முக்கியமான ஒன்று. சித்த மருத்துவர் அல்லாதோர் வெளியில் இருந்து பார்க்கும் போது எளிதாய் தோன்றும் ஒன்று, அதை சித்த மருத்துவர்களாய் எதிர் கொள்ளும் போது தான் தெரியும் எத்தனை புறக்கணிப்பும் தடைகளும் சவால்களும்😞😞. என்று அனைத்து சித்த மருத்துவ துறைகளும் ஒன்று இணைந்து unity ஆக செயல்படுகிறதோ அன்று வரை இந்த நிலை தொடருமே என்ற ஆதங்கம் 😞😞 AYUSH என்பதில் இனி திபெத் மருத்துவம் சேர்க்கப்பட்ட நிலையில் AYUSSH என்றே மாற்றப்பட வேண்டும் இதனை கண்டிப்பாய் மாற்ற வேண்டிய தலையாய கட்டத்தில் இருக்கிறோம்… இதனை உரிய அலுவலகத்தினர் உடனடியாய் செய்ய வேண்டுகிறோம் மிக அருமையான உரையாடல் 👍👍 உணவின் முக்கியத்துவமாகட்டும்; சமூக நலவாழ்வாகட்டும், integrative medical approach ஆகட்டும் அனைத்துக்கும் transparent answers….. keep going Dr Sivaraman 👏👏
@shinningart9349
@shinningart9349 Жыл бұрын
சிறந்த ஆரோக்கியமான மருத்துவம் சார்ந்த கலந்துரையாடல். அருமை அருமை.
@poornimakt1771
@poornimakt1771 Жыл бұрын
Our doctor talks practically and sympathetically like Dr BM Hegde.. thanks a doc Parveen mam and doctor
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 Жыл бұрын
கு.சிவராமன் ஜயா ஆனந்தவிகடனில் ஆறாம்திணை என்று தொடராக வெளிவந்த போது படித்து உணர்ந்தேன் மீண்டும் காணொளியாக ஜயாவை பேசவைத்தது மற்றும் பர்வீன்சுல்தான் அக்காவுடன் பேச வைத்தது பெரும்மகிழ்ச்சியாகிறது நன்றி ஆனந்தவிகடனுக்கு.
@Ashwinthrock
@Ashwinthrock Жыл бұрын
Informative interview 🎉♥️
@hemajohn1973
@hemajohn1973 Жыл бұрын
The headlines should be "Siddha in AYUSH abbreviation" and not pizza, shawarma..🤔😒!! Informative speech Sivaraman Sir!!
@mathivathani3650
@mathivathani3650 3 ай бұрын
Arumaiyana porupaana kelvigal. Elam makkal manathil irukum kelvigalai ketullrigal. Nermaiyana doctor sivaraman❤
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா அதில் உயர் வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா!!
@manomahesh4434
@manomahesh4434 Жыл бұрын
More informative sir. Thank you sir
@mahesh_odc
@mahesh_odc Жыл бұрын
sivaraman sir always great.
@sivasubramaniyam9977
@sivasubramaniyam9977 Жыл бұрын
Excellent speech sir 🙏
@marymarshalin2322
@marymarshalin2322 Жыл бұрын
Very much informative correct instant answers. You are great sir
@n.b.snithinkrishna9958
@n.b.snithinkrishna9958 11 ай бұрын
Great sir 👍❣️
@maniprabu1
@maniprabu1 Жыл бұрын
Great interview. 🎊
@vincentjayaraj8197
@vincentjayaraj8197 Жыл бұрын
இந்திய மருத்துவ துறை ஆய்வு செய்ததில் மாவு சத்துள்ள உணவுகள் 50 சதத்திற்கு குறைவாகவும், புரதம், கொழுப்பு சத்து அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன், ரத்த கொதிப்பு, சர்கரை ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களுக்கு தீர்வாக இருக்கும் என பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்திய மண்ணில் செய்யபட்ட ஆய்வு பற்றி மருத்துவர் விளக்கம் அளித்திருந்தால் சரியானதாக இருந்து இருக்கும். நிறைய மேலோட்டமான கருத்துக்கள் தான் உள்ளன.
@sanbumanimani5426
@sanbumanimani5426 Жыл бұрын
பேலியோ உணவு முறை எல்லோருக்கும் பொருத்தம் என்று பேலியோ பரிந்துரைக்கும் டாக்டர்களே கூறவில்லை. கு. சிவராமன் அவர்களுக்கு இந்த விஷயத்தில் போதிய ஞான மில்லை
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip Жыл бұрын
👍🏻😑🙏
@bhavaniachu4777
@bhavaniachu4777 Жыл бұрын
அரியும் சிவனும் 1அவன் சொல்வதை நம்பு
@chandirasekaranaramungam4158
@chandirasekaranaramungam4158 Жыл бұрын
ஒன்னு எந்த மொழி . ராமாயன ராமன் சிவனை கும்பிடே இலங்கை சென்றார் . மகாபாரத பாவத்தை போக்க சிவனை தேடி சென்றனர். எந்தவிதத்திலும் சிவனுக்கு அரி சமமானவர் கிடையாது என்று ராமாயணமும் மகாபாரதமும் சொல்கிறது.
@SGAnalyst
@SGAnalyst Жыл бұрын
He is giving somewhat wrong info. Europe countries,Canada, New Z Zealand have an income tax portion added to every citizen, it is not explicitly visible in the statement. This is why USA income tax is less and free treatment for the poor. In India, income tax payers are less.
@dewycactus3363
@dewycactus3363 Жыл бұрын
Is treatment free in USA for poor? Are you sure about it?
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 41 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 97 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 6 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 22 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 41 МЛН