நீண்ட நாட்களாக நடப்பது இன்று நேரில் பொதுவில் வெளிப்பட்டுள்ளது சூப்பர் செய்தி
@வீரத்தமிழன்வானவன்21 күн бұрын
இதுல என்ன ஒரு பாவம்னா ஜி.கே.மணினு ஒருத்தர கட்சில வெச்சுருக்கிறீங்ளே அவருக்கு முதல்ல உலக மகா பொறுமைசாலினு ஒரு பட்டத்தை கொடுங்கப்பா 😂😂😂😂😂
@sidj225221 күн бұрын
அடிமைக்கு முதல் தகுதி பொறுமை தான். G K மணி இல்லே. கிறுக்கு மணி.
@ImmaNuel-h7k19 күн бұрын
😂😂😂😂😂
@ashaik655421 күн бұрын
பல ஆயிரம் கோடிகளை வைத்திருப்பவர்களின் நிலை இறுதியில் அப்பா யாரோ மகன் யாரோ வாழ்க்கை என்பது பணம்,பதவி, என்பதல்ல பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் அன்பும் பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் அன்பும்,மரியாதையுமே நிலையானது
@indianhuman14321 күн бұрын
அன்புமணி mass Ramadoss thamass
@ravin840521 күн бұрын
மகனுக்கு துணையா மருமகன் தாத்தா விருப்பம்.. சூப்பர் கட்சி.. வாரிசு இல்லை சத்தியமா
@R.Bheem903521 күн бұрын
*பொதுக்குழு அல்ல , குடும்பக்குழு கூட்டம்.*
@King-fq4me21 күн бұрын
அன்புமணி கட்சியை ஆக்கிரமிக்க நினைக்கிறார். இவர் மனைவியை வேட்பாளராக நிற்க வைத்தார், அவருக்கு என்ன அனுபவம் இருந்தது?.
@skalirajanoyats978121 күн бұрын
எல்லாம் தேர்தல் நாடகம் இன்னும் எந்த எந்த கட்சியில் என்ன என்ன நாடகம் அறங்கேற போகிறதோ
@Sky_Angel5720 күн бұрын
குடும்ப கட்சி , இதெல்லாம் சகஜம். நடிகர் அப்பா , துணை நடிகர் அன்பு மணி.
@meenakanan41321 күн бұрын
DOCTOR'S DRAMA BETTER THEN CAPTAIN FAMILY DRAMA
@sidj225221 күн бұрын
Are you sure?
@indianhuman14321 күн бұрын
Father son real fight 😢,,,,,
@Kumar-n3o21 күн бұрын
நல்ல நாடகம் இரட்டை வருமானம்
@babubabu835321 күн бұрын
நல்ல நாடகம் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள்
@-CSK-2321 күн бұрын
மாற்றம் முன்னேற்றம் குஞ்சுமணிய சுட்டுட்டீங்களே boss
@வீரத்தமிழன்வானவன்21 күн бұрын
😂😂😂
@sidj225221 күн бұрын
அது குஞ்சு இல்லை. வெறும் பஞ்சு. சேதாரம் ஒன்னும் இல்லே.
@thamizhchelvansangaran711020 күн бұрын
அண்ணாபல்கலைகழக கற்பழிப்பு விவகாரம்.. அந்த சார்யார்? மாசு 😅😅😅மறவற்ற மாணிக்கம்😢😢😢அந்த சார்யார்😅😅
@07051963ful17 күн бұрын
Enda arivu irukutha unakku. Ethku etha pesura
@swaminadane863821 күн бұрын
சின்ன மாங்காய் பெரிய மாங்காய் நடிப்பு சண்டை சூப்பர், மாங்காய்கள் சுவிட் பாக்ஸ் யார் வாங்கி💸 னாலும் சுவிட் ஒரு குடும்பத்தில் வரவு. இரண்டு சுவிட் பாகஸ் சூப்பர், சூப்பர்🫢🫢🫢😮
@சரவணன்.SARAVANAN21 күн бұрын
அய்யா டா 🔥🔥🔥
@sidj225221 күн бұрын
கொய்யா
@kersomeamirtharaj780121 күн бұрын
வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம்
@indianhuman14321 күн бұрын
Gk mani Mike eduthu vachitan
@gajinihabeeb422921 күн бұрын
Super drama
@krishnamoorthy-xh2or19 күн бұрын
அப்பா, பையன் நாடகம் நன்றாகவே உள்ளது.
@rocki8121 күн бұрын
Both are competitive to Sivaji ganesan ayya and Kamal hassan ayya
@TheMaru7120 күн бұрын
ப. ம. காளீ. டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் மக்கள் தலைவன்.
@jayabalanraju648821 күн бұрын
😎👌Super🎉
@elamparithisubramaniam728021 күн бұрын
Best this year Drama Father& Son
@Elavarasi-l6k20 күн бұрын
ஒருவாட்டி தானே மைக்கை தூக்கி போடறார் அன்பு மணி
@jayaramanng782221 күн бұрын
😂😂😂 Both ambuuu maniii & Ramm dossssu are thamasuuu. 😂😂😂😂
நீங்களா மது ஒரு மது ஒழிப்புன்னு சொல்லிட்டு போராட்டம் பண்ணுங்க நீ பேசின பேச்சு தான் அதிகமா சரக்கு விலை ஏறுது
@paramanandamm768320 күн бұрын
யாகவா. முனிவர் vs சிவ சங்கர் பாபா செட் up மாதிரி..
@SvsSvs-o6j21 күн бұрын
🙏🏻🌹🌹🌹👍🏻👍🏻👍🏻❤️❤️❤️❤️❤️
@dsmanidsmani753221 күн бұрын
Super droma
@vasanthanrajendran405921 күн бұрын
😂 eppo sollugada kudumba arasiyal nu 😂😂
@SauakathAli21 күн бұрын
ANBU MANI BJP SUMO😂
@ishra4all91021 күн бұрын
DUBAKOOR PARTY CLOSE 😂😂😂😂
@rameshnmesh859521 күн бұрын
நல்ல ட்ராமா
@Purushothaman-k7p20 күн бұрын
இல்ல போதைல வந்து இருக்கியா இன்னும் தூக்கத்துல வந்து இருக்கியா
@simplelearning707620 күн бұрын
Super kuduimpa araseyail
@mohamedmuthalif873620 күн бұрын
குடும்ப அரசியலை பற்றி பேச என்னடா தகுதி இருக்கு உங்களுக்கு எல்லாம்
@moovmoo935721 күн бұрын
மாற்றம் முன்னேற்றம் நாடக கம்பெனி 😮
@rajendranrajendran308921 күн бұрын
சூப்பர்குடும்பம் நாடுவிளங்கும்
@chinnasamysanthi539720 күн бұрын
ஏன் இப்ப மட்டும் நாடு வெளங்கிட்டா இருக்கு🥱🤣🤣🤣🤣🤣🤣
@maniramasamy48321 күн бұрын
இருவருக்குள் உண்மையில் எந்த மோதலும் இல்லை.வருங்கால தேர்தல் ஆதாயத்துக்காக அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து நடத்தும் அரசியல் நாடகம்.
@kingslystephen21 күн бұрын
Anbumani is inefficient.
@perumalvelumayil155321 күн бұрын
After 80 yrs calm down is good PMK is a cader managed party like other political parties.Open talking one must keep low temperament.Harshly speak needs to be reconciled.
@abdulraheem169621 күн бұрын
மாங்காய் அழுகி நாற்றம் வீசுகிறது?
@kalaiarasank780320 күн бұрын
என்னடா உங்க றெண்டு பெருக்கும். வெடிக்குது
@dhamodharan26815 күн бұрын
Nenga uruvakuna katchiya apa jayaraman gurunadhan
@Roja-hu3yi21 күн бұрын
Drama kumbal
@miriamrosalin911921 күн бұрын
சாதி கட்சி, காடு வெட்டி குரு ஐயா, இந்த மாதிரி நிலை ஏற்பட்டு இருக்குமா?😮
@elangovans356219 күн бұрын
drama
@vivevive2121 күн бұрын
💐🎂🎂👍💐🎂🎿❤️
@SelvamS-cm4wl21 күн бұрын
AU ISSUE PATHI PESA VAKKILLATHA KOVALU CHANNEL.
@MathiMathi-h3p21 күн бұрын
ராமதாஸ் ADMK கூட்டணி அன்புமணி DMK கூட்டணி கண்டிப்பா நடக்கும்
@sambathlalitha894821 күн бұрын
Both father and son cheating the vanniyas people
@Prakash-qp9fg21 күн бұрын
மரம் வெட்டி கட்சி இருந்தாலென்ன அல்லது ஒழிந்தால் என்ன இது ஒழிய வேண்டிய கட்சி
@chinnasamysanthi539720 күн бұрын
இந்த கட்சி ஒலிஞ்சா நீ நிம்மதியாக இருப்பியா ??? பெரிய ஞானி மாதிரி பேசக்கூடாது 🤣🤣🤣🤣🤣