மிக்ஸர் சாப்பிடுவதை நிறுத்துமய்யா

  Рет қаралды 15,791

Urban Studios

Urban Studios

Күн бұрын

Mixture Saappiduvathai Niruththumayya

Пікірлер: 278
@ganapathy330
@ganapathy330 2 ай бұрын
இந்த பாஜக என்ற கட்சியை நினைத்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது நாட்டைப் பற்றி சிந்தித்தவர்களுக்கு செயல்பட்டவர்களுகுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஊழல் திமுகவைப் பற்றி சிந்திக்க தண்டனை கொடுக்க மனமில்லை போல் இருக்கிறது.
@honeyhoney2140
@honeyhoney2140 2 ай бұрын
எனக்கு அண்ணாமலை அவர்களின் உழைப்பு வீணாகிவிடுமோ என்ற அச்சம் எனக்கும் உள்ளது. கனிமொழிக்காக இந்த விசாரணையை தவிர்க்கிறீர்கள் என்று பேச்சு. உண்மையா ... அந்த அண்ணாமலையாருக்கே வெளிச்சம்
@msivakumar3596
@msivakumar3596 2 ай бұрын
வீணாக விட கூடாது
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 2 ай бұрын
எனக்கும் நமது அண்ணாமலையின் கடும் உழைப்பு வீணாகி விடக்கூடாது என்ற எண்ணம் தான் அன்பு நண்பரே ! சொல்லிலும் செயலிலும் நேர்மை‌ துளியும் அற்ற கனிமொழிக்காக ????? புரியவில்லையே நண்பரே !
@honeyhoney2140
@honeyhoney2140 2 ай бұрын
@@SIVATSA-zx1ms அமித்ஷாவிடம் நேரடி செல்வாக்கால் கனியக்கா தப்பித்து கொள்வதால்
@meenadasarathan6246
@meenadasarathan6246 2 ай бұрын
எனக்கும் இந்த ஏக்கம் உண்டு.அண்ணாமலையின் கடும் உழைப்பு என்பது வீணாக போச்சே
@meenakumariramadas274
@meenakumariramadas274 2 ай бұрын
இந்த விஷயத்தில் இந்திரா காந்தி செய்தது சரி.
@sampathkumar9404
@sampathkumar9404 2 ай бұрын
ஒரு சாமானியனின் உண்மையான கேள்வி இது. பிஜேபி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
@omsiddha9478
@omsiddha9478 2 ай бұрын
உங்களைபோல ஆதங்கம்உள்ளது என்னசெய்வது இந்தியாவில்பிறந்துவிட்டோம்மவுனமாககண்ணீர்விடுவோம்
@muralidharanr6466
@muralidharanr6466 2 ай бұрын
எங்களின் கோபம் தங்களின் வாயிலாக வெளிப்பட்டது மிக்க நன்றி
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@muralidharanc5769
@muralidharanc5769 2 ай бұрын
பாஜக தலைவர்கள் ஆட்சியாளர்கள் உணர வேண்டிய பதிவு.
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🤮🤮🤮🤮🤮😡😡😡😡😡😡😡😡😡
@Vasumani774
@Vasumani774 2 ай бұрын
நிதர்சனமான உண்மையான கேள்விகள் மத்திய அரசு ஏன் இப்படிகோமாவில்இருக்கிறதுதெரியவில்லை
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤😡😡😡😡😡
@1006prem
@1006prem 2 ай бұрын
சபாஷ்,சரியான கேள்வி❤❤❤❤❤
@selvapaul9798
@selvapaul9798 2 ай бұрын
இதை விட அருமையான தலைவர் நமக்கு இந்த ஜனமத்தில் மட்டுமல்ல இன்னொரு ஜன்மத்தில் கிடைக்கப் போவது இல்லை. மக்களில் பெரும்பான்மையோர் ஈனர்களே.
@dr.k.arjunankanniyappan9527
@dr.k.arjunankanniyappan9527 2 ай бұрын
அருமையான பதிவு சார்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it 2 ай бұрын
நிஜம் ஏன் மோடி அமித்ஷா இருவரும் சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்க வில்லை
@baskaranran2053
@baskaranran2053 2 ай бұрын
பயம்
@mahalingamr8248
@mahalingamr8248 2 ай бұрын
அவர்கள் இருவருமே மிகப்பெரிய தாதா கொள்ளையர்கள்தானே.
@ssumayhi9532
@ssumayhi9532 2 ай бұрын
தமிழ்நாட்டு மக்களைத் தான் நம்ப முடியவில்லையே கொள்ளை அடிப்பவனுக்கே ஓட்டு போட்டால்
@pvrajram
@pvrajram 2 ай бұрын
நீதிபதிகளில் 34 பேருக்கு எத்தனை பேர் காங்கிரஸ் எம் பிக்களின் சொந்தங்கள் இல்லை நன்பர்கள் என்று கன்டு பிடியுங்கள். உன்மை தெரியும். உதாரனம் தலைமை நீதிபதியின் மனைவி கல்பனா தாஸ் பிரிட்டீஷ் கவுன்சிலில் பனிபுரிபவர். அப்படியே அவர்கள் மகன் மகள் விவரத்தை எடுங்கள். மோடியின் நிலமை புரியும்
@manjulagunabalan4663
@manjulagunabalan4663 2 ай бұрын
Amitsha modi eruvarum dmk endral bayama vungalukku mana roshan erukka dmk enna pannalum vonnume seiya matteergala mangal vottu pottadu vesta 2:31
@kanchanamala3664
@kanchanamala3664 2 ай бұрын
எனக்குப் இதே கேள்வி தான்.சத்தியம் எப்போது ஜெயிக்கப்போகிறது.அண்ணாமலையின் உழைப்பு பலம் என்று நினைத்தோம்.டெல்லியின் மௌனம் பயமாக உள்ளது.இனி தமிழகத்திற்குத் துணை? ஈசா!!!!!
@elangopn2389
@elangopn2389 2 ай бұрын
உண்மையான ஆதங்கம்.
@prenganathanperumal1592
@prenganathanperumal1592 2 ай бұрын
ஆயிரமாயிரம் சதவீதம் நிதர்சனமான உண்மை.
@sairamtup6062
@sairamtup6062 2 ай бұрын
என்னை மாதிரி கோடிகனக்கான பாஜாக அபிமானிகளின் குரலாக நான் பார்க்கிறேன். இதுதான் உண்மை நிலவரம். ❤
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 ай бұрын
🎉🎉🎉🎉👏👏👏👏💪💪💪💪💪😡😡😡😡😡
@vatsalaramadoss
@vatsalaramadoss 2 ай бұрын
ராம் ராம் அருமையான பதிவு. கட்டாயம் பிஜேபி மோடி, அமித்ஷா திமுக அரசை ஒன்றும் செய்ய மாட்டார்கள். 2026 தேர்தல் சமயித்தில் தான். எல்லாம் அரசியல் தான். பாவம் அண்ணாமலை; ramadoss
@meenakumariramadas274
@meenakumariramadas274 2 ай бұрын
தேர்தல் சமயத்தில் ஏதாவது செய்தால் அனுதாப அலை ஆகும்.
@meenakumariramadas274
@meenakumariramadas274 2 ай бұрын
உண்மை.தேர்தல் சமயத்திலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
@balicangu
@balicangu 2 ай бұрын
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவர்கள் தயவு தேவைப்படும் என்று நினைக்கிறார்களோ என்னவோ. எனக்கு இவர்கள் மீது நம்பிக்கை போய்விட்டது.
@mourugadasshanmugam1744
@mourugadasshanmugam1744 2 ай бұрын
ஐயா! எங்கே போனாய்? இந்த குரலை கேட்க ஏங்கி போனேன்.பதிவு 100 சதம் சரி. பிஜேபி என்ன செய்ய போகிறது?
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 2 ай бұрын
Yesme too
@krishnabala369
@krishnabala369 2 ай бұрын
2/7/2024 parliment la ragul speech athavathu ..... Bjb rss mattum illa nam kooda hindukkal illayam ethir katchi ya irukkum pothey ippadinna ivan athigaratthirkku vanthal kandippaga ..... Act.. Anti communal vilonc nadaimuraikku varum ithula kodumai enna na ippadi oru sattam iruppathu hindukkalukku theriyathu😢😢😢😢😢 athanalthan rahulukku ithanai mp kkal
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏💪💪💪💪💪💪
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 2 ай бұрын
தங்கள் ஆதங்கம் ஞாயமானதே! இதற்கு என்னதான் பதில் என்று ஒவ்வொரு நாளும் பாமரன் ஏங்குவது என்னவோ உண்மை. நம்பிக்கை தரும் வகையில் ஏதும் நடக்கிறதா என்று பார்ப்போம்!!
@mbrajaram3246
@mbrajaram3246 2 ай бұрын
ஊழல் வாதிகளுக்கு எதிராக வேகமாக செயல்படாமல் மெத்தனம் காட்டும் மத்திய அரசும் ஊழலுக்கு துணை போகிறது என்ற சந்தேகம் மக்களிடம் எழ வாய்ப்புள்ளது . தாமதம் தவிர்ப்பது நல்லது . நன்றி
@pvrajram
@pvrajram 2 ай бұрын
எல்லோரும் உச்சநீதி மன்றத்தில் என்ன ஓட்டை இருக்கிறது என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். நம் அரசியல் அமைப்பு சட்டம் அப்படி.
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 2 ай бұрын
இதுவும் மிக முக்கியமான காரணம். உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆட்சி கலைப்புக்கு எதிரான தீர்ப்பும். மேலும் ஒரு முக்கியமான காரணம், தமிழக வாக்காளர்கள்; இவ்வளவு கேவலமாக வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. ஆனால், இங்கே நடப்பதைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் பரவுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இவையெல்லாம் இருந்தாலும், மத்திய அரசு தீம் கா விஷயத்தில் இவ்வளவு மென்மையாக நடந்து கொள்வது எதிர் காலத்தில் நாட்டிற்கும், பாஜக விற்க்குமே அது கேடு.
@ramakrishnank1076
@ramakrishnank1076 2 ай бұрын
வாயிலே வடை சுடுபவர் என்ற பெயர்தான் இவர்களுக்கு.
@user-nn8ph7re1m
@user-nn8ph7re1m 2 ай бұрын
❤❤❤❤❤ உண்மையான கோபம் நல்ல கோபம் உப்புக்கு சப்பாணி மத்திய அரசு ஆகிவிட்டது ஒரு ஆணியும் புடுங்க மாட்டார்கள் அவர்கள் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் போல❤❤❤❤ நீ சொல்வது அத்தனையும் சத்தியம்
@cumkeewakee700
@cumkeewakee700 2 ай бұрын
மோதி அமித்ஷா திமுகவை பொறுத்த வரை நண்பர்கள் மட்டுமே. சூப்பர் பதிவு. பா.ஜ நம்பகமான கட்சி இல்லை.
@vijayanand3111
@vijayanand3111 2 ай бұрын
DMK files released by BJP Annamalai is waste. I really frustrated on Central Delhi BJP.
@muralidharanc5769
@muralidharanc5769 2 ай бұрын
பிராமணர்கள் பாஜக விற்கு வாக்கு செலுத்த வில்லை என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 2 ай бұрын
உண்மை. 1971லிருந்து காங்கிரஸ் ஜனசங்கம் பாஜகவைப் பார்த்து சலித்துப் போய் அண்ணாமலை ஏதாவது செய்கிறார் என்றால் அதுவும் ஒன்றும் இல்லாது போய் விடுமா
@maha-cx1rd
@maha-cx1rd 2 ай бұрын
But that has led to some other issues
@muralidharanc5769
@muralidharanc5769 2 ай бұрын
@@maha-cx1rd 2% brahmin voters are not there in the political picture are even the society.
@Kattumaram339
@Kattumaram339 2 ай бұрын
ஏற்க முடியாது. அதிமுகக்கு ஓட்டு போடும் எனக்கு தெரிந்த பல பிராமணர்கள் இந்த முறை பாஜகக்கு போட்டதாக சொன்னார்கள்.
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 2 ай бұрын
@@Kattumaram339 பிராமணர் பற்றிய பொய் பிம்பம் மைலாப்பூர் போலி அறிவுஜீவிகளால் பரப்பப் பட்டு அதனால் வசதி குறைந்த பிராமணர்கள் அவதிப் படுகின்றனர் பிராமணர் மக்கள் தொகை 3% என்பது பொய். 0.75%க்கு மேல் கிடையாது.‌பெரும்பாலான பிராமணர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில் தான் உள்ளனர். நான் குடந்தையைச் சேர்ந்தவன்.‌பிராமணர் புலம் பெயர்தல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கிறது. புலம் பெயர்தல் என்பது தமிழ் பிராமணர் டிஎன்ஏக்குள் ஊறிவிட்டது. அதனால் தான் இவர்களை மற்றவர்கள் திராவிடர் அதாவது நிலையான இடம் இல்லாமல் ஓடிக் கொண்டே இருப்பார்கள் என்று பொருள். இவர்கள் தனி சிறப்பு இவர்கள் பல்வேறு உட்பிரிவுகளும் சேர்ந்தே புலம் பெயர் வார்கள். பல்லவர் சோழர் காலத்தில் கிருஷ்ணா கோதாவரி பிரதேசம் மற்றும் தாம்பிரபரணி காவேரி பாலாறு புலம் பெயர்தல் நடந்தது. சோழ சாம்ராஜ்யம் மறைவின் போது கல்வெட்டுகள் இவர்கள் கங்கை சமவெளிக்குப் புலம் பெயர்ந்ததைக் குறிப்பிடுகின்றன.‌ நாயக்கர் மராட்டிய ஆட்சியில் கும்பகோணம் சீர்காழி மயிலாடுதுறை திருவையாறு பகுதியில் இருந்து பாலக்காடு தென் தமிழ் நாடு புலம் பெயர்ந்தனர். ஔரங்கசீப் ஹைதர் அலி திப்பு சுல்தான் காலத்தில் காஞ்சிபுரம் திருப்பதி பிராமணர் புலம் பெயர்ந்தனர். ஆங்கில கல்வி மூலம் கிபி 1870 தொடங்கி புலம் பெயர்ந்த உள்ளனர். இன்று கும்பகோணத்தில் பிராமணர் வெற்றியை நிர்ணயிக்கும் அளவில் கூட இல்லை.‌ ஒருங்கிணந்த தஞ்சை மாவட்டத்தில் பல கிராமங்கள் அக்கிரகார வீடுகள் மற்றவர்கள் வாங்கினாலும் வம்சம் விளங்கவில்லை என்று வாங்கியவர் காலி மனையாகப் போட்டு விட்டனர் ஆகையால் சென்னை ஸ்ரீபெரும்புதூர் தவிர மற்ற தொகுதிகளில் பிராமணர் ஓட்டு வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில்லை. 1977-1995 திருமணம் செய்தவர்கள் ஒரு குழந்தையின் நிறுத்தி விட்டதால் பிராமணர் Fertility Rate நெகட்டிவ் ஆக இருக்கிறது. மைலாப்பூர் போலி அறிவுஜீவிகள் திராவிடம் சீமான் தமிழ் தேசியம் கமல்ஹாசன் ஆர்எஸ்எஸ் பாஜக இவர்களுக்குத் தமிழ் நாட்டில் பிராமணர் மறைந்து விட்ட இனம் என்பதை ஒப்புக் கொண்டால் அரசியலே ஆட்டம் காணும். குறிப்பாகத் திமுக பிராமணர் மறைந்தாலும் போலி பிராமணரை உருவாக்கி சமூக நீதி மாய பிம்பம் உருவாக்குவார்கள். தமிழ் நாட்டில் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் அதிகம் இருப்பது பிராமண சமூகத்தில் தான். ஒவ்வொரு பிராமண குடும்பத்திலும் Narcissistic Schizophrenic மனநிலையால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் இருப்பார். பிராமணர் பெருமை பேசுவோர் தொகுதி வாரியாக பள்ளி கல்லூரிகளில் படிக்கத் தகுதி உடைய 6-22 வயதுடைய வர்கள் மக்கள் தொகையில் எவ்வளவு உள்ளனர் என்பதைக் கூறுவார்களா அல்லது Fertile ageஅதாவது20-35 வயதுக்குட்பட்டோர் மக்கள் தொகையில் threshold limit ல் உள்ளனர் என்ற புள்ளி விவரம் கொடுப்பார்களா இப்போது அரசியல் பேசுவோர் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 50வயதைக் கடந்தவர் பேசும் பொய் பிம்பம். திராவிடம் தமிழ் தேசியம் சீமான் கமல்ஹாசன் ஆர்எஸ்எஸ் பாஜக யாரும் உண்மையைப் பேச மாட்டார்கள்
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 ай бұрын
* ஓங்கி ஒலித்த குரலுக்கு பாராட்டுக்கள் !
@sankariramakrishnan7237
@sankariramakrishnan7237 2 ай бұрын
மத்திய அரசுக்கு பகிரபட வேண்டும்
@ganapatik4340
@ganapatik4340 2 ай бұрын
100% correct, BJP failed to put the currupt politicians in JAIL, it the Greatest Mistake by BJP govt in10 years period😮
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 2 ай бұрын
All are the same fooling the public
@bhuvaneswariravichandran5720
@bhuvaneswariravichandran5720 2 ай бұрын
மிகவும் சரியாக சொல்கிறீர்கள் .ஆனால் அமித் ஷா காதுக்கு எட்ட வேண்டு மே
@kalavathymuralidharan5572
@kalavathymuralidharan5572 2 ай бұрын
எங்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிரீர்கள் ஐய்யா
@venkatrajan1595
@venkatrajan1595 2 ай бұрын
Amit shah samosa saprutha niruthi TN corrupted poloticans mela actions enna Action speaks louder than word6
@srm5909
@srm5909 2 ай бұрын
உள்துறை அமைச்சரை மாற்றி வேறு ஒருவரை நியமிக்கலாமே.
@unnikrishnanv1881
@unnikrishnanv1881 2 ай бұрын
நடவடிக்கைகள் அனுதாப ஓட்டுக்களாக மாறலாம் ..எனவே கவனமுடன் கையாள வேண்டும் ..
@subramanianr3996
@subramanianr3996 2 ай бұрын
நூறு சதவீதம் உண்மை. 1977 ல் இந்திரா காந்தி மீது எடுத்த அதிவேக நடவடிக்கை,1980 ல் அவர் மீது அனுதாப அலையாக மாறிவிட்டது. இருந்தாலும் சற்று வேகம் வேண்டும்.
@shanmugarajank6721
@shanmugarajank6721 2 ай бұрын
கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தவறாமல் சொல்லும் உள்துறை அமைச்சர்.
@revathimanian9852
@revathimanian9852 2 ай бұрын
Very true brother. Please do take care of your health.🎉🎉
@JayaKumar-x4v
@JayaKumar-x4v 2 ай бұрын
Super arumaiyaka kurineerkal brother anakkum endha aadhangam irukku
@dinothkumar7456
@dinothkumar7456 2 ай бұрын
இப்போ சீமான் வேற பயங்கரமா ஸ்கோர் பண்ண ஆரம்பிச்சிட்டான்.. தேர்தலுக்கு முன் பேச்சு கேன தனமா இருக்கும், சிரிப்பு கேனயென் மாறி இருக்கும், உடல் மொழியில் கேன தனம் கொப்பளிக்கும் அப்படியா பட்ட கேனையானுக்கே நமது முட்டாள் தம்பிகள் mp தேர்தலிலே 8.2 வாரி வழங்கியிருக்கிறார்கள்.. இப்போது அவனுக்கும் அரசியல் பக்குவம் வந்துவிட்டது.. அவனது சமீபத்திய பேட்டிகளை பாருங்கள் கேன தனமான சிரிப்போ உடல் மொழியோ அவனிடம் இல்லை.. சீமானிடம் நாம் தோற்றால் அத விட கேவலம் இல்லை 😢😢
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 2 ай бұрын
Unmai unmai Even I noticed And he is rooting for that vetti paya Joseph Vijay
@sankarjayanthi8205
@sankarjayanthi8205 2 ай бұрын
Yes
@shivakumaranjaganathen6259
@shivakumaranjaganathen6259 2 ай бұрын
Good questions.. Can BJP answer all the questions
@jansirajan7619
@jansirajan7619 2 ай бұрын
💯 உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன் ஐயா🎉
@ravikumarm61
@ravikumarm61 2 ай бұрын
இந்த விஷயம்தான் எனக்கும் புரியவில்லை.
@SureshBabu-hp8sr
@SureshBabu-hp8sr 2 ай бұрын
உண்மை
@tselvadurai9942
@tselvadurai9942 2 ай бұрын
Super
@sandhyashyamsundar242
@sandhyashyamsundar242 2 ай бұрын
Nice video at the correct time. People have lost faith in BJP's ability to confront corruption kings and punish them.What they will be will be able to do now when they do not have the absolute majority God only knows. Both Modiji and Amith Shah are only worried about winning elections. It was their seats now it will be the states,where elections keep coming every year
@YeahItsJv
@YeahItsJv 2 ай бұрын
😊😊😊 ஹாங் இப்பதான்யா பிரைட்டா ஆரம்பிக்கிறான்🎉🎉🎉
@DiwakarTittu
@DiwakarTittu 2 ай бұрын
Good
@subramanitn398
@subramanitn398 2 ай бұрын
People’s are given power to BJP Govt but they have no guts to take action against Booty Minister , MPs , MLAs and political leaders so some Adjustment will be there is no doubt about it .
@swaminathan9813
@swaminathan9813 2 ай бұрын
மிக்ஸ்ச்சர் ரெசிபி சூப்பர், ஓமப்போடி, பூந்தி, கார்ன்பிலக்ஸ், வேர்க்கடலை உப்பு காரம், பெருங்காயம் கருவேப்பிலை பிரமாதம் போங்க, எனக்கு back ground ல ஓடின வீடியோ தான் தெரிஞ்சிது - இப்படிக்கு உண்மையான பாஜக தொண்டன்😊 😊😊
@advparan
@advparan 2 ай бұрын
மு.க.ஸ்டாலின் -- துர்கா ஸ்டாலின் -- டாக்டர் சுதா சேஷயன் -- நிர்மலா சீதாராமன் -- அமித்ஷா -- மோடிஜி. இந்த லிங்க் விசித்திரமானது.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 ай бұрын
Why such a?
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 ай бұрын
Why sudha?
@advparan
@advparan 2 ай бұрын
@@kalyanisubramaniam5441 சுதா சேஷயன், Childhood friend & very close to Nirmala Sitaraman, and also very old knitted-aid servant of Gopalapuram family.
@sivaramanr9656
@sivaramanr9656 2 ай бұрын
You told the truth loudly. This video should be translated and sent pm home minister and others
@sbaskaran2355
@sbaskaran2355 2 ай бұрын
Super ji sariyana question 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Kkumarindira-bu1kc
@Kkumarindira-bu1kc 2 ай бұрын
100%சதவிகிதம் உண்மை.
@kcbalwin
@kcbalwin 2 ай бұрын
Unmai
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 2 ай бұрын
நல்ல அருமையான பதிவு மக்கள் என்னம் உங்கள் மூலமாக
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 2 ай бұрын
😮 தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவாக பேசுவதற்கும் அச்சமாக உள்ளது. அண்ணாமலை போன்று தமிழகத்திற்கு ஒரு தலைவர் கிடைப்பது மிகவும் அரிது
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 ай бұрын
சூப்பர் சார் எங்களை போல வெளியில் இருந்து பிஜேபி க்கு ஆதரவு கொடுக்கும் நபர்கள் மற்றும் பிஜேபி நபர்களின் உள்ள குமுறல் அப்டியே பிரதி பலிக்கிறது இந்த வீடியோவில் 😂
@Illai-ej3iu
@Illai-ej3iu 2 ай бұрын
👍👍👍👍👍👍
@mugundhans400
@mugundhans400 2 ай бұрын
கடந்த 10 வருஷம் இதை சொல்கிறேன்... மத்திய BJP மிக்சர் பார்ட்டி என்று...
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 ай бұрын
இரண்டு வருடம் இப்படியே பயமுறுத்தி கட்டுவோம்.பின் அவர்களே போய்விடு வார்கள் என்ற யோசனை.ஆனால் ஏதோஉள்ளடி வேலை நடக்கிறது.
@user-yd9ct9vy2c
@user-yd9ct9vy2c 2 ай бұрын
currect sir
@mmgurujialways5694
@mmgurujialways5694 2 ай бұрын
Dear sir 👍 🙏 your ✋️ video speech is not easy since top of BJP got suspense on the ADMIN of TAMIL NADU created nuisance to Sri K ANNAMALAI IPS we feel the same of your views what ever the situations we believe SUPREME POWER ON THE EARTH ✋️ WILL ANNOUNCE THE FATE OF TAMIL NADU INDIA 🇮🇳 AT THE EARLIEST MIGHT BE SHORTLY CAN'T BE CHALLENGED BY ANYONE ELSE IS GREAT TRUTH Sri ram Jai ram Jai Jai Ram 🎉🎉🎉🎉🎉 Best wishes for you and your organization for EVER
@user-fk1cg5vv9e
@user-fk1cg5vv9e 2 ай бұрын
சிறந்த பதிவு
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 2 ай бұрын
மத்திய அரசு திமுக மேல் எந்த நடவடிக்கை இல்லை மத்திய அரசு உழைப்புக்கு மரியாதை இல்லையா பயன் இல்லையா அண் ணாமலையின் உழைப்பை வீணாக்காதீர்கள
@arvindkesavan9133
@arvindkesavan9133 2 ай бұрын
Yes modi cabinet nervous to take action against corruption
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 2 ай бұрын
இந்த நாடும் மக்களும் நாசமாகப் போகட்டும்.ஜுன்4அன்றுடன் அரசியல் நிகழ்ச்சிகள் பதிவுகள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.😢😢😢😢😢
@jsaran7938
@jsaran7938 2 ай бұрын
Me too
@srm5909
@srm5909 2 ай бұрын
அப்படி விட்டு விடவும் முடியாதே.
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 2 ай бұрын
I did but couldn't get over. Now and then I'm hearing
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 2 ай бұрын
நானும் தான் சார்
@elangon3832
@elangon3832 2 ай бұрын
வணக்கம் அன்பரே 🎉
@savithriravikumar7478
@savithriravikumar7478 2 ай бұрын
Your anger is very reasonable ayya. All the statements you said to the TN people are true The Central Govt must take a whip and start their duties. Right report on right time ayya. Vazhlga Valamudan Jai Hindh
@MSBharani007
@MSBharani007 2 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் உண்மை 🙏
@user-lh6xm2dn8y
@user-lh6xm2dn8y Ай бұрын
Super.claryfication.and.question. பிஜேபி.leaders.awake
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 ай бұрын
இதுவும் கடந்து போகும்..👍👌🙏🇮🇳🕉️🚩🪷
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 2 ай бұрын
எல்லாம் முடங்கிப் போகும்.
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 ай бұрын
@@ExcitedAirplane-jp2mj ☹️
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 2 ай бұрын
@@venkatraghavan_varadarajan அல்லவை வளர்ந்து அறம் தேய வல்லவை வாழ நல்லவை இறைவனடியே ஏகுமய்யா....
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan 2 ай бұрын
@@ExcitedAirplane-jp2mj 👍🙏
@srimathi5103
@srimathi5103 2 ай бұрын
🎉🎉🎉🎉
@SakthivelSakthivel-gh9vj
@SakthivelSakthivel-gh9vj 2 ай бұрын
பஜக கையாலாகாததேதான் நல்லவர்கள் பொல் நடிப்பு பஜக சுப்பர்
@aravinddeepak9623
@aravinddeepak9623 2 ай бұрын
Very true if they don't act simply waste bjp
@sridherenoms8204
@sridherenoms8204 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள்!
@bharathanr199
@bharathanr199 2 ай бұрын
Excellent presentation. Bjp by not.convicting criminals like dmk admk they are also on same side of these parties. Some people say Amit Shah is as criminal as kani and Raja. Your silence proves that. I will quit my bjp member ship from this month😅
@shivakumarm6576
@shivakumarm6576 2 ай бұрын
Very correct sir! Thank you! You have told the feelings of crores of BJP supporters. மிக்க நன்றி!!🙏
@SureshBabu-hp8sr
@SureshBabu-hp8sr 2 ай бұрын
234தொகுகளில் திமுக வெற்றி வாய்ப்பு
@Balakrishnan-vu1uv
@Balakrishnan-vu1uv 2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@user-fl7lu8sq7u
@user-fl7lu8sq7u 2 ай бұрын
It's time BJP acted properly. People are frustrated.
@baheerathinidhi
@baheerathinidhi 2 ай бұрын
நாம பாட்டுக்கு இவங்களுக்கு எந்த ஆதரவு பதிவோபோடாமல்நம்பிழைப்பைபார்ப்போம்நாமசுயநலமாஇருப்போம்அவ்வளவுதான்நீங்கள் வைக்கும் கேள்வி எனக்கும் உண்டு ஆதங்கமும்உண்டுஇப்படிஊழலும் பண்ணிட்டு பதவிபணம்பதவிசோடுவாழ்கிறார்களே
@VijayRam-hc2km
@VijayRam-hc2km 2 ай бұрын
True
@renundrand2157
@renundrand2157 2 ай бұрын
நாம் இப்படியே பேசி கொண்டு இருக்க வேண்டியது தான் முடிவு???
@ganyk13
@ganyk13 2 ай бұрын
WONDERFUL THOUGHT PROVOKING PRESENTATION.
@renugopal9028
@renugopal9028 2 ай бұрын
Yes sir mr modiji govt weast not teking any action simply whacting Whant use 356 dis miss this govt before 2026 election
@ssumayhi9532
@ssumayhi9532 2 ай бұрын
சிறிது நாட்களாக ஏன் உங்கள் பதிவுகள் வரவில்லை
@annamayyatv4707
@annamayyatv4707 2 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 அர்பன் ஸ்டுடியோ இடையில் ரோம்ப நாளா காணமே; எங்கே போயிருந்தீர்கள்?
@srinivasanr5670
@srinivasanr5670 2 ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@prathaprp6529
@prathaprp6529 23 күн бұрын
என் மனதின் குரல்
@marimuthuk8450
@marimuthuk8450 2 ай бұрын
திமுகவுக்கும் பாஜகவுக்கு ம் நல்ல உடன்பாடு உள்ளது என்று மக்கள் எண்ணுகிறார்கள்
@murugesanbala9009
@murugesanbala9009 2 ай бұрын
1000%உண்மை
@srsivaji2020
@srsivaji2020 2 ай бұрын
Correct but Amitsha son is very close friend to Sabareesan so it's not possible to take action
@ganeshprabu4018
@ganeshprabu4018 2 ай бұрын
Its true sir
@RenukaVenkatesan-st3tp
@RenukaVenkatesan-st3tp 2 ай бұрын
40 துக்கு 40 தேர்தல் ஊழல் எப்படி கண்டுபிடிப்பது பெட்டியாரிடம் இருந்தது அரச ஊழியர் நாடகம் ஒன்றும்வெளி வரவில்லை
@VijayKumar-yt4un
@VijayKumar-yt4un 2 ай бұрын
For the past 10 years only mixer
@swathytraders229
@swathytraders229 23 күн бұрын
We have also a big doubt on the govt administration & sorry to say even on the judicial department.
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 2 ай бұрын
Shariyaaga Shonninga Aiyya 🇮🇳 Jaihind
@perubharathiperubharathi1045
@perubharathiperubharathi1045 2 ай бұрын
Unmai Unmai 😢😂😂😂
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 2 ай бұрын
உங்கள் புலம்பல்கள் சேமிப்பில் இருக்கட்டும்... எதுவும் நடக்காது.... 😮😮
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН