வணக்கம் சகோதரி🙏 இதுமட்டும் அல்ல... உங்களுடைய அனைத்து டிப்ஸ்களும் மிக மிக அருமை 👌👏👏🤝வளர்க உங்களுடைய திறமை💐💐 வாழ்க வளமுடன்🙏🙏
@chandra76617 ай бұрын
I like baloon tip useful also
@lalithanagarajan10555 ай бұрын
எல்லா டிப்ஸும் அருமை. நான் ரெகுலராக உங்கள் சேனலை பார்க்கிறேன். புதுமையான உருப்படியான குறிப்புகளைக் கொடுக்கிறீர்கள். நன்றி. தக்காளி சட்னி அவசரமாக செய்ய நான் பயன்படுத்தும் முறை இதுதான். தேவையான கடலைப்பருப்பு, மிளகாய் இஞ்சி இவற்றை மட்டும் வதக்கி விட்டு ஒரு தட்டில் கொட்டி வைத்து விட்டு, நறுக்கிய தக்காளியை பச்சையாக பெரிய ஜாரில் நைசாக அரைத்து எடுத்து விடுவேன். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து இந்த தக்காளியைப் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி கொதிக்கும் நேரத்தில் வறுத்த கடலைப் பருப்பு மிளகாய் கலவையை சின்ன ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி கொதித்ததும் இதையும் அதில் கொட்டி 2 கிளறு கிளறி இறக்க வேண்டியதுதான். சட்னி ரெடி.
@premadevi46242 ай бұрын
Super tips. Premadevi BGLR H😊
@muthukarthi903610 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி ❤❤
@shanthi2629 ай бұрын
Hello Madam, I use ground nut shells (empty) to remove the mixi jar's smell - making powder instead of hard coconut shell & that powder can be mixed with garden or container soil for plants. Additional tip to be considered. Mixi jar's blade also sharpens if we do like this.
@jayamaryjosi17610 ай бұрын
Baloon tips super thanks
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@ramanankrishnaswamy21326 ай бұрын
All the tips are very useful and innovative!
@nalinimanickcooking6 ай бұрын
Tq so much ma 💖❤️
@PattammalM-q5x4 ай бұрын
சூப்பர் டிப்ஸ்
@maithreyiekv997310 ай бұрын
Super super 👌 👍 All tips r superb 👌 👍
@neelakandannagarajan30145 ай бұрын
Nice useful tips thankyou so much
@nalinimanickcooking5 ай бұрын
Tq
@gomatiiyer175410 ай бұрын
Very very useful tips.👍👌
@kanmanirajendran76710 ай бұрын
உங்களுடைய திறமைக்கு வாழ்த்துக்கள் மிக்ஸி டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
@nalinimanickcooking10 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
@suhispicekitchen3 ай бұрын
Super tips ❤
@nalinimanickcooking3 ай бұрын
Thank you 😊
@Saranya-h9d10 ай бұрын
All tips very nice 👍👌👏
@madhumathi494910 ай бұрын
Super tips sister 👍
@innisaipunnagaichannel46810 ай бұрын
🙏 எல்லா டிப்ஸுமே புடிச்சி இருந்தது 👍🏼🌷
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@Punithakalyani10 ай бұрын
All tips are super Tku very much akka❤❤❤
@parvathitiruviluamala987010 ай бұрын
Very smart tips. I liked the gasket repair with balloon a lot 😄
@r.parthasarathisarathi55979 ай бұрын
Pjtta vedippu maruntu.tank u❤❤❤
@nandhinisekar779010 ай бұрын
All tips super
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@aswinsana-go2qj10 ай бұрын
பலூன் டிப்ஸ் 👌👌👌
@krishnanpakshirajan46947 ай бұрын
Very useful
@deliasamuel18259 ай бұрын
Tips.are.suppet
@yogeswarykaruppiah659910 ай бұрын
The last tips was very informative. Thank you sis.frm Malaysia
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@kalianiachi64316 ай бұрын
good info tq
@sathyag86810 ай бұрын
வாவ் அருமையான டிப்👌 👏👏👏💐🙏🙏
@chitraviswanathan711810 ай бұрын
Super tips sis thanks
@valarmathisanthamoorthi119810 ай бұрын
Super tipes Tky
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@RevathiPitchai10 ай бұрын
Super tips
@amutharajan931010 ай бұрын
உங்கள் டி ப்ஸ் எல்லாம் அருமை
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much 💖
@prabhanagarajan55623 ай бұрын
Tips unkalukku ok na parunko.yaraium heart pannakoodathu.nallathaan sollaranga
@seethahereLakshmi10 ай бұрын
Nice ideas sister
@santhim69265 ай бұрын
Super sister
@poomi513310 ай бұрын
Super super useful vedio all tips ok but
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much 💖
@manomalar964710 ай бұрын
Thanks
@RaniRani-cu9eh6 ай бұрын
தக்காளி பழம் வதக்கினால் சூடு ஆறுவதற்கு ஒரு வட்டத்துல லைட்டா தண்ணி வச்சுட வேண்டியது தான் சீக்கிரம் ஆறிடும்
@nalinimanickcooking6 ай бұрын
Ok ma tq
@kalaiselvi161610 ай бұрын
👍NICE
@Santhi-fp6mc10 ай бұрын
👍🏻👌
@sathyavatsathyavat10 ай бұрын
Super tips ma
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@pr503210 ай бұрын
Super tips Sister
@sanjaygp563610 ай бұрын
Super mam
@nalinimanickcooking10 ай бұрын
Tq so much ma 💖
@sudhabaisantry503010 ай бұрын
All the tips are superb. Thank you
@saipriya982010 ай бұрын
Hi sister neenga usefulla tips solringa rompa sandosam. But unga adio voice cleara illa sound erachala varuthu athu mattum check pannunga sister.
@nalinimanickcooking10 ай бұрын
Indha video va ma
@nalinimanickcooking10 ай бұрын
No pa audio clear ah ve iruke
@KalpanaS766 ай бұрын
ரொம்ப சூடாக இருக்கும் உணவு மேல் ஜில்லென்று போடக்கூடாது அப்படி செய்தால் மஞ்சள் காமாலை வரும் என்று என் பாட்டி சொல்வார்கள்
Video Romba length irukum nu andha idea VA vituten sorry kandippa share pandren Tq ma 💖
@VijayakumarKrishnasamy-p6l6 ай бұрын
அக்கா நாங்கள் செய்தால் சுத்தமா thilai🤣
@MohammedAkram-fh7un10 ай бұрын
Balloon rip use. Full,
@KemilaKemilagreenchillycomingh10 ай бұрын
Gas ahadipoou good heat ahah thuv enna panna
@nalinimanickcooking10 ай бұрын
Sorry sis puriyala yenna soldinga nu
@sakunthalad795710 ай бұрын
For how many days we must use this when to chang this packet
@nalinimanickcooking10 ай бұрын
Weekly once Tq ma
@kasthurirengansamadam19926 ай бұрын
Paris
@gunanidhikalanidhi485210 ай бұрын
Using time horrible sound came how can we reduse the volume not adjust the screw
@nalinimanickcooking10 ай бұрын
Mixie laya jar use pannumbodha yedhula sound varudhu
@JasmineJeelan10 ай бұрын
Blade onnum aagadha sister
@nalinimanickcooking10 ай бұрын
Onnum aagadhu ma tq 💖
@lalithaswaninathan171910 ай бұрын
மூட நம்பிக்கை தயவு செய்து வளர்க்காதீங்க
@DKGAMERofficial2815 ай бұрын
Unga vedio patha sirippu tha varuthu 😂😂😂😂😂🤣
@nalinimanickcooking5 ай бұрын
Yaarukume siripu varama ungaluku mattum varudhuna paathukonga ungal problem yenna nu Nalla Siri ma
@shebasudha632910 ай бұрын
என்னம்மா நீங்க இன்று தான் புது ஜார் வாங்கினேன் இந்த வீடியோவை நேற்றே பதிவிடக் கூடாதா கார்த்திகை மாதம் மாலை போட்டு ஜார் யுஸ் பண்ணாமல் இந்த நான்கு நாட்களாக ஓடவில்லை என்று இன்று தான் வாங்கினேன்
@dumdumkalyanam231710 ай бұрын
😅😅😅
@nalinimanickcooking10 ай бұрын
அச்சச்சோ பரவாயில்லை சிஸ் இப்போ தெரிஞ்சு வச்சுக்கோங்க பிறகு யூஸ் ஆகலாம்.மிக்க நன்றி மா 💖