உங்களுடைய திறமையை பாராட்டிக் கொண்டே இருக்கலாம் சகோதரி தேவையில்லை என்று எந்த பொருளையும் தூக்கி போடாத அளவிற்கு உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் அருமை சகோதரி 👌👌
@nalinimanickcooking4 ай бұрын
உங்களின் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
@malinisomu22213 ай бұрын
அனைத்தும் அருமையான பதிவு தோழி 👌
@Choco-Vikku5 ай бұрын
அந்த காலத்துல கரிக்கொட்டையை பவுடர் பண்ணிதான் பல்லு விளக்குவாங்க.. சாம்பல் ல தான் பாத்திரங்கள் விளக்குவாங்க.. இப்போவும் கிராமங்களில் இதை பழக்கத்தில் வைத்திருப்போரும் உண்டு. 👍🏻👍🏻
@nalinimanickcooking4 ай бұрын
மிக்க நன்றி 💖
@jeyamanickam83762 ай бұрын
All tips are fine and olden days chemicals free and the cheapest ones. Thanks with blessings.
@Nisharthikaj2 ай бұрын
face hair removal video podunga sis
@sheelas15133 ай бұрын
👌👌 thank you sis, let us try 💓🙏
@ravichandranmarieeswari80394 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கல். மிக அருமையான தகவ்கள் 👋👋
@pmanimegalai19094 ай бұрын
Can i use lakme skin cream with this ash powder?.thank you for the very useful tips ,without repeating to lengthen the post.
@tamilselvisundararaj25135 ай бұрын
அனைத்து குறிப்புகளும் சூப்பர் டிப்ஸ் ராணி ❤
@nalinimanickcooking4 ай бұрын
மிக்க நன்றி சகோதரி 💖❤️
@pmanimegalai19094 ай бұрын
I like all your tips.first velaiya broom tip follow pannitten Please ensure that you speak a bit slow so that we follow. all your time,money labor saving yips.🎉
@janakiezhilarasan24943 ай бұрын
அருமை பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்🙏
@nalinimanickcooking3 ай бұрын
Tq so much 💖
@shyamalarajendran23574 ай бұрын
Super tips thankyou
@meenakshipandian53694 ай бұрын
Vazhga valamudan 🙏 vazthugal 🌈 Amma 🙏
@AmuVaram4 ай бұрын
Ellamey romba usefull tips 👌
@geethaanantharajanananthar10474 ай бұрын
அருமையான டிப்ஸ் 👌👌
@nalinimanickcooking4 ай бұрын
Tq so much 💖
@banumathivijaykumar48084 ай бұрын
Bottle mattum katringa athan name sonna nalla irukkum
@Kanavu-p3m4 ай бұрын
Wooow super sister 🎉
@MuthulakshmiK-ou2bg4 ай бұрын
சூப்பர் அம்மா
@nalinimanickcooking4 ай бұрын
Tq so much ma 💖
@jayaramansundaramoorthy12484 ай бұрын
Really good. Thanks and congrats.
@nalinimanickcooking4 ай бұрын
Tq so much 🙏
@pushpa2024-q4w2 ай бұрын
super sister❤❤❤
@nalinimanickcooking2 ай бұрын
Thank you so much
@jayasrees52514 ай бұрын
Hair dye tip - how long it will last? All tips are super
@nalinimanickcooking4 ай бұрын
Shampoo podura varai apdiye irukum ma tq 💖
@kaniskaaprakash55024 ай бұрын
Thanks for your best tips
@nalinimanickcooking4 ай бұрын
Tq so much 💖
@shakilameeramohideen40204 ай бұрын
டிப்ஸ் 👌🤝
@nalinimanickcooking4 ай бұрын
Tq 💖
@kumutharengan78834 ай бұрын
All are very excellent ideas mam congrates
@nalinimanickcooking4 ай бұрын
Tq so much sister 💖❤️
@seethachinnanicechinnaseet33564 ай бұрын
Kodankuchi kari mattum than use pannanuma veraku kariyum use pannalama sister
@WendyPackiry-uc9xe4 ай бұрын
Super. Put more videos. Tq
@nalinimanickcooking4 ай бұрын
Sure ma tq so much 💖
@hemau43074 ай бұрын
Thank you
@hiphopgamingtamizha5744 ай бұрын
👌
@Revathi-c9f4 ай бұрын
Super thank you mam
@AmuVaram4 ай бұрын
Face ku daily use pannalama sis
@10mqueengaming984 ай бұрын
Super❤
@kowsalyagopal64344 ай бұрын
Super ma
@catherinedesouza2584 ай бұрын
Excellent keep it up.
@vasanthisubbu73974 ай бұрын
Eyarkai soli paste serkaringa
@nalinimanickcooking4 ай бұрын
Pidikalana toothpaste use pannadheenga.No problem.silaruku pidikadhu illa adhn paste use panna sonnen.Verum saambal kooda neem powder enough.Tq ma
@ImmanuelJemi5 ай бұрын
Super sago very good tips ❤
@nalinimanickcooking4 ай бұрын
Tq so much ma 💖
@geetaashokkumar17094 ай бұрын
Your brain is amazing
@dhanyasreekm46794 ай бұрын
Bathroom clean panna karipodiyoda enna othuneenga sollunga
@Ranimaria-pm6wk4 ай бұрын
Vinegar liquid
@Ranimaria-pm6wk4 ай бұрын
Vinegar liquid
@nalinimanickcooking4 ай бұрын
@@Ranimaria-pm6wk S Tq so much ma 💖
@Ranimaria-pm6wk4 ай бұрын
@@nalinimanickcooking your welcome mam, with my pleasure
@Ranimaria-pm6wk4 ай бұрын
@@nalinimanickcooking Thanks for your kind heart
@mohamedyousuf64704 ай бұрын
விறகு அடுப்புல எங்க மாமியார் சிரட்டை வச்சி எரித்து ஆறிய சாம்பலை எடுத்து பல் விளக்கிய நினைவு வருது ராணி
@nalinimanickcooking4 ай бұрын
S same adhan ma tq so much 💖
@Stella-yd6xx4 ай бұрын
பாத்ரூம் கிளினிங்கு என்ன ஆயில் சேர்க்கவேண்டும்
@nalinimanickcooking4 ай бұрын
வினிகர்
@grandmamedia1124 ай бұрын
பாத்ரூம்ல கழுவ என்ன liquid ஊற்றீங்க
@nalinimanickcooking4 ай бұрын
Vinegar ma tq 💖
@Shakkinabegam-b3t4 ай бұрын
Vinihar
@bsmuaslblalli39064 ай бұрын
Correct நாள் தள்ளி போகும்போது harpic smell/use oannrathu is not good. எனக்கும் personal experience yierukku. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@nalinimanickcooking4 ай бұрын
மிக்க நன்றி
@bsmuaslblalli39064 ай бұрын
@@nalinimanickcooking 😂🤗😊🙃👍🙏
@SaradhaRajkumar-ny6ow4 ай бұрын
கரிப்பவுடருடன் எந்த ஒரு பொருள் சேர்க்கனும்னு கடைசி வரை சொல்லவே இல்லியேம்மா
@nalinimanickcooking4 ай бұрын
Sorry ma miss panniten adhu Vinegar ma.Tq ma 💖
@sivakumarthiru41584 ай бұрын
@7:30 "இந்த ஒரேஒரு பொருள் சேர்க்கணும்..." ஆனா கடைசிவரை, அது எந்த பொருள்ன்னு சொல்லவே இல்ல.... இரண்டு தடவை பார்த்துட்டேன்...😢
@nalinimanickcooking4 ай бұрын
Vinegar ma show panni iruken editing la miss aagi iruku very sorry ma 💖
@seetharamanichellapandian4834 ай бұрын
பல் சொத்தைக் மருந்து தயாரிக்கலாம் உடனே சரியாகும்
@nalinimanickcooking4 ай бұрын
S
@hassimiqbal15124 ай бұрын
இது சாம்பல் இல்லம்மா. கரிப் பெளடர் என்றுதான் சொல்லுவோம்.பற்பொடிக்கு சேர்ப்பார்கள்.
@nalinimanickcooking4 ай бұрын
நாங்க கரிப் பவுடர் சொல்ல மாட்டோம்.சாம்பல் கரிப்பொடி உமிக்கரி இப்படி நிறையா பெயர் இருக்கு.உங்க வழக்கு எப்படியோ சொல்லுங்க.இது சாம்பல் தான்