Mila | Ratty Adhiththan | Official Music Video | Selojan | DDesign | Tamil Rap Song 2023

  Рет қаралды 275,809

Ratty Adhiththan

Ratty Adhiththan

Күн бұрын

Пікірлер: 239
@RattyAdhiththan
@RattyAdhiththan Жыл бұрын
Mila Lyrics ராத்திரி நேரம் உன்னை தேடி வருவேன், இந்த காதலை நானும் உனக்கு சொல்ல மறந்தேன், 2K காதல் அது FastFood போல 90ஸ் வாழ்கை நனையாத மேடை, Chorus சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா, சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா, சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா, சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா Verse 1 அவள் பெயர் கேட்டா வயசு 16, வலை போட்டு விரிச்சா அந்த கதை நீ கேளு, இடுப்பில குலுங்குது ஒரு நகைக்கடை அவள் நடந்து வந்தா பச்சை இலை நரம்புகள் கொஞ்சம் சிவக்கும் நான் தொட்டு பார்த்தா, அவ அச்சு அடிச்ச நோட்டு புது அஞ்சு ரூபா காசு, நான் கட்டவிழ்த்த மாடு கலையாத மரத்து வேரு, உதட்டில உள்ள ஈரம் இன்னும் கூடும் முத்தம் தா, முள்ளம் தட்டில் மின்னல் வெட்டும் கன்னத்தில் அவள் கை வச்சா, தச்சன் மகள் தாட்சாயினி கனவு கன்னி, இருதயம் தான் உன்னைத் தேடுது இளையராணி, மேகம் போல வந்தாய் என்னை தூக்கி வருடி சென்றாய், நான் உறங்கும் பொழுது ராத்திரியில் கனவில் வந்து தின்றாய். ராத்திரி நேரம் உன்னை தேடி வருவேன், இந்த காதலை நானும் உனக்கு சொல்ல மறந்தேன், 2K காதல் அது FastFood போல 90ஸ் வாழ்கை நனையாத மேடை, ஆயிரம் அன்பு சொல்லடி கண்மணி உன் மடி மேலே மெத்தை என் சகி ஆயிரம் அன்பு சொல்லடி கண்மணி உன் மடி மேலே மெத்தை என் சகி Chorus சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா, சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா, சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா Verses 2 முப்பாட்டன் சொத்து அவள் முந்தானைக்குள்ள இருக்கு, மூச்சுவிடும் போது விம்மி வெடிக்குதடா எனக்கு, கட்டு காவல் இல்லா காளையை போல நான் சுத்தி திரிஞ்ச ஒரு காலம், இந்த கண்ணி வெடிகுள்ள காலை வைத்த பிறகு மனநிலை மாறும், ஆண்டவன் எனக்கு வரம் கொடுத்தான் விலகியே காதலில் தடம் பதித்தாள் தலைவியே, தலையணை மந்திரமாழும் காதல் இரு கவிதை தேடும் ஊடல், நிறம் மனம் அனைத்தையும் கடந்தது இறை வடிவிலே எனக்கு அமைந்தது! ராத்திரி நேரம் உன்னை தேடி வருவேன், இந்த காதலை நானும் உனக்கு சொல்ல மறந்தேன், 2K காதல் அது FastFood போல 90ஸ் வாழ்கை நனையாத மேடை Chorus சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா, சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா சர்மிலா மிலா மிலா மிலா மிலா ஊர்மிலா, சர்மிலா மிலா மிலா மிலா சொல்லு காதலா Rap மனம் எனும் மந்திர கூட்டுக்குள் மல்லிகை பூக்களை மாதவி நுழைத்தாள், மலை முட்டும் மாதவன் விரிந்த தோளிலே மைவிழி போர்ப்படை தொடுப்பாள், கோபுரத்து கலசம் கொங்கை ஆதித்தன் நான் மந்திரவாதி, கால் கொலுசு கதறும் வளையல் இன்பத்தினை வென்றவர் யார், விண்ணில் இருந்து ஒரு வெள்ளி விழுந்தது கன்னி மகளுக்கு காந்தம், இந்த மண்ணில் பிறந்தவர் பெண்ணின் வளைவுக்கு வாசல் படிக்கட்டை தாண்டும், வெட்கம் தரும் வார்த்தை சொல்லவா, வேதனைக்குள் விரும்பிச் செல்லவா, தட்பவெப்பம் மாறும் பருவம் வெந்தணலில் விறகு சேர்க்கவா, சதை எலும்புகள் சமைத்த உருவம் சாமி வந்து கலையாடும், அவள் நறுமலர் சூட்டி நடந்து சென்றால் இறந்த உடலும் பாடும் - இரத்தி ஆதித்தன்-
@IAMRAPJOHN
@IAMRAPJOHN Жыл бұрын
❤ 🔥🔥🔥🔥🔥
@ranjithlee
@ranjithlee Жыл бұрын
தமிழ்
@vigneshchinna1974
@vigneshchinna1974 Жыл бұрын
ஆதித்தன்
@Karthiktamizh
@Karthiktamizh Жыл бұрын
IravilThontrum suriyan
@soundharkumar6684
@soundharkumar6684 Жыл бұрын
💗💗💕💕😘😘😘
@SahiSiva
@SahiSiva Жыл бұрын
Straight fire machan! What a vibe! 🔥🔥🔥
@janakanraj1807
@janakanraj1807 Жыл бұрын
தமிழ் ராப் தலைவர்! 🙏🏽 🙏🏽 🙏🏽 Killer track machan.
@niroshannilakshan5081
@niroshannilakshan5081 Жыл бұрын
“சதையும் எலும்பும் சமைந்த உருவம் சாமி வந்து சதிராடும் ; அவள் நறுமலர் சூடி நடந்து சென்றால் இறந்த உடலும் பாடும்” என்னைக் கவர்ந்த மிக அருமையான வரிகள்🫰❤️💥👌
@pauldavidturgot5378
@pauldavidturgot5378 2 күн бұрын
🙌🏾🙌🏾🙌🏾🙌🏾🙌🏾
@DDesignOfficial
@DDesignOfficial Жыл бұрын
Happy to have worked again with my brothers RATTY & SELOJAN 🔥❤️ Hope you guys enjoy it as much as we do! 🔥❤️
@viveck1279
@viveck1279 Жыл бұрын
Ohh
@THILEGAFILMMEKERS
@THILEGAFILMMEKERS Жыл бұрын
Nee vere level da nee veeraa levelda nee
@mokkamaikalnee
@mokkamaikalnee Жыл бұрын
Ratty 🔥🔥🔥anna unga siththarthame vera ...maari.....🙃🔥🔥🔥🔥
@HUMANITARIANN
@HUMANITARIANN Жыл бұрын
மாதம் ஒரு படலாவது வெளியிடுங்கள் ரத்தி நீண்டநாள் காத்திருக்க முடியாது 😢❤😂
@Grooovyspace
@Grooovyspace 2 ай бұрын
Eelam Tamil Rappers from Europe just awesome guys : Keep it up
@royallivetv1466
@royallivetv1466 Жыл бұрын
அருமை சகோ
@devjr339
@devjr339 16 күн бұрын
Love from Malaysia❤
@dannyraj597
@dannyraj597 Жыл бұрын
You always blew it bruhh may god bless you 🔥🙏🏻 sharmila 1:56
@myurenj4469
@myurenj4469 Жыл бұрын
On repeat 👌👌
@k.rushanthan9384
@k.rushanthan9384 Ай бұрын
Millions viwes ah thaandi poga vendiya songs da idhelaa😭😭 always ratty❤️💯
@leninefilms9939
@leninefilms9939 10 ай бұрын
super da machan
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
Fire up❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🤩🤩🤩😎😎😎
@vikram198510
@vikram198510 10 ай бұрын
Semma👌👌
@vijayanvijaylatha6763
@vijayanvijaylatha6763 9 ай бұрын
Super goosebumps 🎉🎉🎉🎉🎉🎉🎉 song
@emmanuelep8812
@emmanuelep8812 4 ай бұрын
super bro clear rap words 🔥🔥🔥🔥🔥
@GanglandStudioEntertainmentMY
@GanglandStudioEntertainmentMY Жыл бұрын
Jikamanu ❤❤❤ at video Ratty on lit
@MrNavinBoss
@MrNavinBoss Жыл бұрын
Semma
@pkcreation6506
@pkcreation6506 Жыл бұрын
Bro vera level ❤❤❤❤🤙💥❤️
@navindrennicholassandra9987
@navindrennicholassandra9987 Жыл бұрын
Chumma Theri lah .. im so addicted to this song 💥
@Palmman69
@Palmman69 10 ай бұрын
இன்னும் இன்னும் இன்னும் இன்னும் நிறைய rap கள் வேண்டும்
@Rajasundar-hr2lh
@Rajasundar-hr2lh Жыл бұрын
This song range and soundings 🔥🔥🔥ppaaaaa waiting ✨🔥🔥🔥🔥
@blackbandit196
@blackbandit196 Жыл бұрын
Dope dope bro ❤️🙌🔥🔥🔥🔥🔥
@aravindsmart655
@aravindsmart655 Жыл бұрын
Super bro I love this song and I enjoy 🎉
@sivaramkumar1716
@sivaramkumar1716 Жыл бұрын
What synth pad did you used at 2:06 Selojan bro? Please let me know. Peace out
@MA-ql4qo
@MA-ql4qo Жыл бұрын
Super
@dennisfrancisxavier1024
@dennisfrancisxavier1024 Жыл бұрын
Thala super
@tamilgrime
@tamilgrime Жыл бұрын
🧨🧨🧨
@mumthasahmed5460
@mumthasahmed5460 Жыл бұрын
Bro u r 🔥
@karuppumanithanmanithan2432
@karuppumanithanmanithan2432 Жыл бұрын
Vera levell bro❤❤❤
@GowthamOfficial07
@GowthamOfficial07 10 ай бұрын
next song waiting 🎉
@akandteam
@akandteam Жыл бұрын
Nice song😊❤
@mohammedshifan4308
@mohammedshifan4308 Жыл бұрын
“அவள் நறுமலர் சூட்டி நடந்து சென்றால், இறந்த உடலும் பாடும்🎙️…” ஆஹா... 🤩❤️‍🔥🎼🎶🎧🎚️🎛️
@AbdullahOpp-k3u
@AbdullahOpp-k3u 9 ай бұрын
Cool outfit
@andrenelboxy1778
@andrenelboxy1778 Жыл бұрын
Banger 👽
@francisanthony7647
@francisanthony7647 Жыл бұрын
Super rap bro...song ❤❤❤❤❤❤....your fan from Malaysia....all the best in future bro and your team
@browngirl2096
@browngirl2096 Жыл бұрын
Lookin forward to more remix songs
@JTinKrishan
@JTinKrishan Жыл бұрын
Vid is sick 💥💥💥 deno on firee Ratty vere vere 💣
@hollaa552
@hollaa552 Жыл бұрын
👌👌
@browngirl2096
@browngirl2096 Жыл бұрын
Very nice
@Kaligaalan_01
@Kaligaalan_01 Жыл бұрын
Ratty adhiththan na ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘
@Sarangan.p
@Sarangan.p Жыл бұрын
🔥🔥🔥🔥
@yourboydevasri
@yourboydevasri Жыл бұрын
vera level ..
@JKSTREAM
@JKSTREAM Жыл бұрын
Very Nice 👍 ma Bro..💕💕💕🔥🔥🔥🔥🫶🫶🫶🫶🥰🥰🥰🥰 2K kaadhal adhu FastFood pola..🤟🤟🤟
@veerananBro
@veerananBro Жыл бұрын
🔥ப்ரோ
@yourworsenightmare1111
@yourworsenightmare1111 Жыл бұрын
🔥🔥🔥🥵🥵🥵
@statusforyou2405
@statusforyou2405 11 ай бұрын
So proud of you
@jjeyashangar
@jjeyashangar Жыл бұрын
🎉❤❤❤ happy release
@Rajasundar-hr2lh
@Rajasundar-hr2lh Жыл бұрын
Commenting before reaching million 🔥
@ToopsWorld
@ToopsWorld Жыл бұрын
Unreal visuals!!!
@joshuvacj9180
@joshuvacj9180 Жыл бұрын
Damn Superb Anna❤🔥🤘🏻
@sharmilah21
@sharmilah21 Жыл бұрын
Aik my name🫣🤍 Nice song
@_.yo_ki._
@_.yo_ki._ Жыл бұрын
Awesome production 🥵🤍!
@satmat6014
@satmat6014 Жыл бұрын
Speechless 🔥🔥🔥
@tonymathew7094
@tonymathew7094 Жыл бұрын
Once again 🔥🔥🔥 real lyrical scientist... 🤩🤩
@madhu278
@madhu278 9 ай бұрын
I love ur rap more than vocals dude❤🥰
@divablack2177
@divablack2177 Жыл бұрын
Mass Anna 🤩❤️
@stallveen
@stallveen Жыл бұрын
Vaa thalaiva .... 1:27 is the suitable prelude bro
@SUTHANOFFICIAL
@SUTHANOFFICIAL Жыл бұрын
Semmma Song Bro🔥💯👌
@motokds6392
@motokds6392 Жыл бұрын
Your all time fan 🎉🎉🎉🎉🎉
@aravinthphone
@aravinthphone Жыл бұрын
Super anna Really great
@mohamednajath5664
@mohamednajath5664 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@SPDREDYT
@SPDREDYT Жыл бұрын
Banger!!!😻❤️🔥🔥🔥
@NAVEENKUMAR-xl2mn
@NAVEENKUMAR-xl2mn Жыл бұрын
இன்னும் ரொம்ப எதிர்பார்த்தேன்
@vk2712
@vk2712 Жыл бұрын
Yow mass na ❤💥
@AalanAdhithan
@AalanAdhithan Жыл бұрын
தரம் 🔥🔥🔥
@Heart_On_Wheels
@Heart_On_Wheels Жыл бұрын
Issa Vibe 🔥🔥🔥 came here because of @jikamanu but the song 🎵 gotta 🪝. Cant understand but Sharmila mila mila mila mila Urmila mila mila mila mila.... 🔥 💥💥💥💥 Rapping flow techniques, man. I'm thinking its Tamil 🤔
@Anjali_peiris22
@Anjali_peiris22 Жыл бұрын
Awesome guys ❤thx to my frds who put the fire 🔥 ❤❤❤❤❤on this clip
@satsbatshats6422
@satsbatshats6422 Жыл бұрын
Bro pls do more videos I am big fan of your rap 🆒❤
@lawralkcmbofficial3411
@lawralkcmbofficial3411 Жыл бұрын
After long time I listen something faqking deference … appreciate saga ….
@mohamednajath5664
@mohamednajath5664 Жыл бұрын
Super ❤️😘🎉🎉❤️ ANAND
@denvar3441
@denvar3441 Жыл бұрын
ஈழத்து மைந்தனின் அடுத்தபடி❤️‍🔥⚡️
@LilSaintNissan1
@LilSaintNissan1 Жыл бұрын
Next level!!!
@Karthiktamizh
@Karthiktamizh Жыл бұрын
VaazhthukaL💝💝NanBa
@shathusiva547
@shathusiva547 Жыл бұрын
absolutely amazing!!!❤❤❤
@k.rushanthan9384
@k.rushanthan9384 Жыл бұрын
😭😭😭god⚡Ratty ..no wrds
@nithorshan2680
@nithorshan2680 Жыл бұрын
Ratty Anna Take It Bro! 🤌🤍
@Thamilnilavan_Muthulingam
@Thamilnilavan_Muthulingam Жыл бұрын
Another master peice 💙
@hasinidance3865
@hasinidance3865 Жыл бұрын
This is dope 🔥💥💥
@kesavanksu
@kesavanksu Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥booommmmmm🔥🔥🔥
@BabyBoss-ht3uo
@BabyBoss-ht3uo Жыл бұрын
Anna vera level❤❤❤❤❤🎉🎉🎉🎉
@sakthishg8440
@sakthishg8440 Жыл бұрын
Yeathey 🔥✒👑
@mathusanmathu4469
@mathusanmathu4469 Жыл бұрын
Biggest fan ever ❤❤❤❤❤
@MRAD-wz3bw
@MRAD-wz3bw Жыл бұрын
30th like I am waiting ❤
@NesanCreations
@NesanCreations Жыл бұрын
🔥🔥🔥 - Smashing it!!! 👏👏👏
@anonymousking1545
@anonymousking1545 Жыл бұрын
100% tamil ONLY rap 🔥🔥🔥
@vimalav9248
@vimalav9248 Жыл бұрын
Love ❤️ you Anna
@mhibu7857
@mhibu7857 Жыл бұрын
🔥🔥
@vibeovibe815
@vibeovibe815 Жыл бұрын
Awesome 🔥❤️ last lyrical was wonderful 😍😍😍
@praveenmahendran166
@praveenmahendran166 7 ай бұрын
தேகம் தேடும் சுகம் தமிழ் வார்த்தையாக வரும் ஊர் மிலா
@karithujan4397
@karithujan4397 7 ай бұрын
Bro lyrics saravedi ❤
@Anjali_peiris22
@Anjali_peiris22 Жыл бұрын
Jika❤❤❤❤❤
@javascript-jb9jk
@javascript-jb9jk 2 ай бұрын
Nas is ratty ❤
@mathanprasath_krishnasamy
@mathanprasath_krishnasamy Жыл бұрын
Ratty is back again with another good one.
@rizvimohamed-t3s
@rizvimohamed-t3s Жыл бұрын
Hlw... bro thizzz song vibe it awesomely ❤❤❤❤🎧.... and my mom name also sharmila 😄
@G_H_N_cooking_and_Life_style
@G_H_N_cooking_and_Life_style 10 ай бұрын
I love❤❤❤❤❤❤kandhar kootam
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 99 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Madai Thiranthu (feat. Mista G) (Remastered 2023)
5:44
Yogi B - Topic
Рет қаралды 1,4 МЛН
What A Vadivu
3:29
Sahi Siva
Рет қаралды 375 М.