மாமி, வணக்கம். உங்கள் சமையல் செய்முறை மிகவும் உதவிகரமாக உள்ளது. தயவு செய்து ரசம் பொடி, வத்தல் குழம்பு பொடி, மெயின் சாம்பார் பொடி, பிட்ல, மோர் குழம்பு செய்து காட்டுங்கள். நமஸ்காரம்.🙏
@jagathambarao809810 ай бұрын
1h
@saahityashometreatz140810 ай бұрын
Mami ditto resembles my late Mother🙏🙏 I like it how Mami always looks at the camera while grinding in the mixie.
@lakshmiraja838810 ай бұрын
Super super Mami
@MrUshkanna10 ай бұрын
Excellent ah irukku mami pal kuzhakattai.colourful mami.Thanku
@rajagopalanb727010 ай бұрын
Mami, kurunai upma aadi kalathu style please
@jgd569110 ай бұрын
Soooooper.... இந்த கடாய் எங்க கிடைக்கும்??? என்ன metal?????
@Thangammamisamayal10 ай бұрын
கடாய் இன்டாலீயம்ங்க திருச்சி மங்கள் & மங்களில் கிடைக்கும்.
@jgd569110 ай бұрын
@@Thangammamisamayal okay mami
@srividhyanarayanan296910 ай бұрын
Super mami
@mathuranandakumar95085 ай бұрын
பால் விடலாமா
@Thangammamisamayal5 ай бұрын
விடலாம்.
@anuradhagopal397510 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 பால் கொழுக்கட்டை மிகவும் அருமை 👌 செய்யும் போதே சாப்பிட தோன்றுகிறது நன்றி 👏🌹
@lalithabalaram982410 ай бұрын
12:01 12:01 12:01
@babujikrishnan80118 ай бұрын
Supper mami
@ksrimathi197910 ай бұрын
ஜாங்கிரி பண்ணி காட்டவும் மற்றும் கோதுமை அரைத்து பால் எடுத்து செய்யும் அல்வா காட்டவும் நன்றி