millet recipe /இந்த மாவில் இப்படி கூட செய்யலாமா/ காலை உணவு...

  Рет қаралды 31,848

mannai foods

mannai foods

Күн бұрын

Пікірлер: 63
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
WhatsApp number 8524993208
@snithyakalyani5246
@snithyakalyani5246 5 ай бұрын
Healthy recepie akka
@sindhusenthil31
@sindhusenthil31 5 ай бұрын
அவள் தேங்காய் துருவல் சேர்த்து சீனி சேர்த்து பால் ஊற்றி அவளை ஊற வைத்து சாப்பிட்டு இருக்கிறோம் அக்கா நீங்க புதுசா ரெசிபி வீடியோ போட்டு இருக்கீங்க சூப்பர் வேற லெவல் நாளை செய்து பார்த்து சொல்கிறேன் 😊😊❤❤🎉🎉
@akshaya.c5613
@akshaya.c5613 5 ай бұрын
சூப்பர்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@parimalakrishnamoorthy8271
@parimalakrishnamoorthy8271 5 ай бұрын
அவல்.
@jvklakshanika6100
@jvklakshanika6100 5 ай бұрын
।நான் புது subscribe இன்று தான் உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் ...மிகவும் அருமை ... என் அம்மா சாயல் அப்படியே உங்கள் அம்மாவுக்கு !!!!!! வாழ்க வளமுடன்❤❤❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@sangamithiraig1834
@sangamithiraig1834 5 ай бұрын
வாழ்த்தியதற்கு நன்றிம்மா. அடை அருமை.சூப்பர்.நானும் செய்து பார்க்கிறேன்.❤❤❤❤
@KANAGASKANAGA-c1i
@KANAGASKANAGA-c1i 5 ай бұрын
பாட்டி என்பொண்ணிற்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்கள் பாட்டி❤
@shanmathyachu1807
@shanmathyachu1807 5 ай бұрын
May God bless your daughter with healthy children ❤
@learnerkiddos
@learnerkiddos 5 ай бұрын
என் தங்கை சரண்யாவிற்கு நல்ல ஆரோக்கியமும், சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்கள் பாட்டி. சென்னை.
@karthipoorna2370
@karthipoorna2370 5 ай бұрын
பாட்டி என்னமா பண்ற என்று கேக்குறது எங்க பாட்டி‌யும் இப்படித்தான் கேட்ப்பாங்க ❤❤❤
@nagarani9596
@nagarani9596 5 ай бұрын
Irumalukku marunthu sollunga
@vedaji6577
@vedaji6577 5 ай бұрын
Nan vanthu ugga veettula ukkanthudaporen , ellamey excellent helthiya erukku , mouth watering 😛
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
வாங்க
@dhanalakshmisukumar9021
@dhanalakshmisukumar9021 3 ай бұрын
🎉
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 5 ай бұрын
Aval adai super 👌
@gowrid6725
@gowrid6725 5 ай бұрын
பட்டிமாவுகு பல் செட் வைத்தல் நல்லaருகும்
@snithyakalyani5246
@snithyakalyani5246 5 ай бұрын
Soooooper patti.Kathri viekuku coola solunga akka and patti ma
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 ай бұрын
என் மகளுக்கு குழந்தை பிறக்கணும் என்று வாழ்த்துங்கள் அம்மா - கல்யாணி நான் உங்கள் நியூ subacriber
@shanmathyachu1807
@shanmathyachu1807 5 ай бұрын
May God bless your daughter with lovely children.. ❤
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 ай бұрын
@@shanmathyachu1807 உங்கள் பதிலுக்கு வணக்கங்கள் அம்மா🙏
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 ай бұрын
@@mannaifoods ரிப்ளை பண்ணதுகு நன்றி அம்மா🙏
@LathaLatha-u4j
@LathaLatha-u4j 5 ай бұрын
Unga voice ka ve video parpen paati❤
@sowndharyasowndharya4335
@sowndharyasowndharya4335 5 ай бұрын
Amma sowndharya ku Kalyanam aaganum nu sollunga ma
@preer26
@preer26 5 ай бұрын
இந்த கால பிள்ளைங்க tips சொன்னா இது எங்க ரெசிபி நாங்க பார்த்துக்குறோம் சொல்றாங்க பாட்டி மாதிரி ஒரு கை சமைக்கும் போது துணைக்கு வரும் பாருங்க அதுதான் கை பக்குவம் நானும் மீன் குழம்பு ரசம் வைக்குறேன் இன்னும் எங்க அம்மா கை பக்குவம் வரலை ஆச்சி தான் super வைப்பாங்கன்னு பிள்ளைங்க சொல்றாங்க ஆச்சுக்கி எங்க போறது 😊இருக்க வரைக்கும் ஆச்சிகள் பொக்கிஷம் தான் ❤
@banumathy.m9708
@banumathy.m9708 5 ай бұрын
உண்மை இருக்கும்போது தெரியாது ஆனால் இழந்த பிறகுதான் பெரியவங்க அருமை தெரியும்.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@preer26
@preer26 5 ай бұрын
need to talk to அம்மா 😍
@Cannammalle
@Cannammalle 5 ай бұрын
Sweet patti
@vijayparthiban8830
@vijayparthiban8830 5 ай бұрын
பாட்டியை பார்த்தால் எனக்கு என் அம்மயியை பார்ப்பது போல் உள்ளது I love you patti
@ezhils2766
@ezhils2766 5 ай бұрын
மிகவும் அருமையான சத்தான அடை❤ நன்றி சகோதரி 👍🏻💞
@seetharagavan9500
@seetharagavan9500 5 ай бұрын
Healthy and tasty recipe thank you
@mallikamallika7669
@mallikamallika7669 5 ай бұрын
Amam,
@raji5541
@raji5541 5 ай бұрын
Kambumauv? English word please…
@banumathikanakaraju9533
@banumathikanakaraju9533 5 ай бұрын
Pearl millet
@bujikutty2243
@bujikutty2243 5 ай бұрын
Super Super ❤❤❤❤❤❤❤❤
@bharani_-official_49
@bharani_-official_49 5 ай бұрын
Arumai grandma ❤❤❤❤🎉🎉🎉
@monicav3211
@monicav3211 5 ай бұрын
Super
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 5 ай бұрын
❤❤❤❤🎉
@gokuln836
@gokuln836 5 ай бұрын
Super tasty titan yummyakkaa❤❤❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much
@umaoviyamathi7547
@umaoviyamathi7547 5 ай бұрын
Super Akka
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 5 ай бұрын
❤❤❤❤🎉
@Latha-lx9ls
@Latha-lx9ls 5 ай бұрын
Vengaya vadagam senji kamminga sister
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம்
@Latha-lx9ls
@Latha-lx9ls 5 ай бұрын
Venga killu vathal , sorry sister
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 5 ай бұрын
Nan seyya poren adai sister
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@menakaarumugam3137
@menakaarumugam3137 5 ай бұрын
தோசை கல் சூப்பரா இருக்கு என்ன கல் என்று சொல்லவும்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
இண்டோலியம்
@tnpscgroup4srisais-cw7xf
@tnpscgroup4srisais-cw7xf 5 ай бұрын
@mannaifoods அக்கா, தோசை கல்லில் தோசை மாவு ஒட்டாமல் வார்க்கலாமா....! Reply pannunga Akka...! அப்படியே, எப்படி புது இண்டாலியம் தோசைக் கல்லை பழக்குறதுன்னு கொஞ்சம் சொல்லி கொடுங்க அக்கா...! நன்றி🙏💐
@LathaLatha-u4j
@LathaLatha-u4j 5 ай бұрын
Hi paati,eppadi irrukinga
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நல்லா இருக்கோம்
@vimalasrinithi9493
@vimalasrinithi9493 5 ай бұрын
Endholiam dosaikal pallakuvadhu eppati nan palakiparthen dosi varaelai sis amma kitta kattu chollga
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@suryamurugesan8087
@suryamurugesan8087 5 ай бұрын
Chutneyku vengayam vadhakumbodhu new dosaikallil 4,5 times vadhakinal dosai vootra varum en anubavam.
@vimalasrinithi9493
@vimalasrinithi9493 5 ай бұрын
Ok thanka
@alziachannel2437
@alziachannel2437 5 ай бұрын
Super Sister
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 105 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 57 МЛН