night tiffinக்கு இதான் செஞ்சோம் வெள்ளைக் குழி பணியாரம்...

  Рет қаралды 158,932

mannai foods

mannai foods

Күн бұрын

Пікірлер: 154
@chitras472
@chitras472 5 ай бұрын
என் மகனுக்கு திருமணம் சீக்கிரம் நடக்க உங்கள் வாழ்துங்கள் பாட்டி
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 5 ай бұрын
வணக்கம் அம்மா. உங்க இந்த பணியார ரெசிபி மிகவும் அருமை. என் பெண்ணிற்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா. பணியாரம் வெள்ளையா இருக்கு. சூப்பர் 👌👌
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்
@KalyaniNambidas
@KalyaniNambidas 18 күн бұрын
பாட்டியும் மகளும் நல்லவர்கள் ஆக தெரிகிறது சூப்பர் ம்மா ❤
@mannaifoods
@mannaifoods 18 күн бұрын
Thank you
@yoyobrothers6101
@yoyobrothers6101 4 ай бұрын
நா பழைய சாத்துக்கு சின்ன வெங்காயம் வெத்த குழம்பு இல்லனா புளி குழம்பு இல்லனா துவையல் வைத்து சாப்பிடுவேன் நல்லா இருக்கும் 😋😋😋
@user-nan460
@user-nan460 5 ай бұрын
அருமையா இருக்கு பாட்டி
@muthamila7560
@muthamila7560 4 ай бұрын
நான் அறந்தாங்கி நீங்கள் பட்டுகோட்டை என நினைக்கிறேன் உங்கள் சமையல் எங்க சமையல் போல உள்ளது பாட்டிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
மன்னார்குடி
@MalathiS-x2z
@MalathiS-x2z 5 ай бұрын
Amma en periya payan navinkumarku sekkrama kalyanam Aghanumunu neengha valthungha amma. Unngha oor side ponnu eruntha Enpaiyanuku parungha amma. Bless pannungha.
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Anda kalathu velaye thani dan Paatti is very hard working and active I like active ladies very much 😊😊
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@GeethaKarunakaran-p4v
@GeethaKarunakaran-p4v 5 ай бұрын
சூப்பரா இருக்கும்மா வெள்ளை பனியாரம்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@VihaanK-t6d
@VihaanK-t6d 2 ай бұрын
அம்மா எனக்கு பழைய சாதத்துக்கு கருவாட்டுக்குழம்பு ரொம்ப பிடிக்கும் 😢😊
@pavithra6126
@pavithra6126 5 ай бұрын
பாட்டி கையால ஒரு நாள் சாப்பிடணும் போல இருக்கு அம்மா ❤❤🥰🥰🥰
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
வாங்க
@premalathap9644
@premalathap9644 5 ай бұрын
Romba nantrima krishnaveniku vaalthu sonna en ammavuku romba nantrima matravargalukum vaalthu sonninga ungal vaalthugal engaluku aaruthalma ungal kudumbathinar anaivarum nallairukanum iraivanai prarthikirom
@Kidstime1901
@Kidstime1901 5 ай бұрын
Ungal valthuku manamarndha nandri paati 🙏
@Kidstime1901
@Kidstime1901 5 ай бұрын
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@rajeswarisekar4405
@rajeswarisekar4405 4 ай бұрын
Rasathula idly ,Dosai, ulunthu vadai sapita super ra irrukum
@kalyani15-h8e
@kalyani15-h8e 5 ай бұрын
Naanum pazhaya sadathuku, idly dosa ku rasam thottu sapiduven. Paniyaram arumai!
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@BalaSubramaniyan-s7r
@BalaSubramaniyan-s7r 4 ай бұрын
Paarkave romba nalla irukku. Mazhalaalam saappida nalla irukkum.
@porselvi9425
@porselvi9425 5 ай бұрын
எனக்கு பழைய சோறு ரசம் மிகவும் பிடிக்கும் அம்மா😊
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
அருமையா இருக்கும்
@kavishnuthangaraj4517
@kavishnuthangaraj4517 4 ай бұрын
செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது வெள்ள்ளப் பணியாரம்
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
நன்றி
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 22 күн бұрын
Super unkal manam pol vellai paneyaram 🎉❤
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Madras la 2 nights nalla mazha Ippo semma veyil kolludu
@UmaShankar-vn4nc
@UmaShankar-vn4nc 5 ай бұрын
Amma night tiffen ku denjen romba nalla irundthuchu amma thank u maa
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Welcome
@Happyou749
@Happyou749 8 күн бұрын
Mangalyam soon pl prathanai for us pl Priya ❤kumar ❤❤❤❤❤
@223vikasgchun
@223vikasgchun 5 ай бұрын
Unga amma than unga balam❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@sundariraje8641
@sundariraje8641 5 ай бұрын
En magaluku 9 varusama kulandhai illai engaluku orey kavalaiyaga ulladhu amma nengal valthungal amma
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@devidharani4565
@devidharani4565 5 ай бұрын
Enaku idly n dosai ku rasam pidikum sis❤
@ramyanataraj7840
@ramyanataraj7840 5 ай бұрын
Mmm ss 😂😂😂
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நல்லா இருக்கும்
@sreemathivasudevan4896
@sreemathivasudevan4896 Ай бұрын
நாங்கள் சென்னை கே.கே.நகரில் இருக்கின்றறோம் . எங்கள் மூத்த பைய னுக்கு விரைவில் திருமணம் நடைபெற பாட்டி ஆசிர்வாதம் செய்ய வேண்டும்
@sharathiswamy3156
@sharathiswamy3156 4 ай бұрын
Anma ❤Daughter relationship amazing ❤❤❤
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
நன்றி
@prabhaprabhalakshmi9073
@prabhaprabhalakshmi9073 3 ай бұрын
❤ சூப்பர் சகோதரி மிக்க நன்றி பாட்டி சூப்பர் ❤😊
@jegatheswarijothimani506
@jegatheswarijothimani506 4 ай бұрын
Amma ungal valtukkal vandum
@muneeswari17
@muneeswari17 3 ай бұрын
சத்து மாவு செய்வது எப்படி சொல்லுங்க பாட்டி
@nambymani1968
@nambymani1968 5 ай бұрын
வாழ்க வளமுடன். கடவுள் அருள் புரியட்டும்
@Mahalaksm1
@Mahalaksm1 3 ай бұрын
I am regularly making mor tiffenku, weekly once.
@mahalakshmisundar2741
@mahalakshmisundar2741 11 күн бұрын
அக்கா வணக்கம் எஙகமகளுக்கு சீக்கிரமே குழந்தைபாக்கியம்வேண்டும் வாழ்த்துங்க அக்கா உங்கஅம்மா கிட்டசொல்லி வாழத்தசொல்லுங்க மனமார்ந்தநன்றி அக்கா
@sindhusenthil31
@sindhusenthil31 5 ай бұрын
நாங்கள் சாப்பிட்டது கிடையாது வித்தியாசமாக இருக்கிறது பாட்டி நீங்கள் சாப்பிடுவது வித்தியாசமாக இருக்கிறது பழைய சோறுக்கு வடை வைத்து சாப்பிடுவதை பார்த்துக் இருக்கிறேன் நீங்கள் வித்தியாசமான பாட்டி யாகி இருக்கீங்க 😀😀😀😀❤️❤️💖💖🌹🌹💐💐😋😋🤤🤤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நல்லா இருக்கும்
@ManjulaS-q3u
@ManjulaS-q3u 17 күн бұрын
பரிமா எங்க பையனுக்கு குழந்தை பிறக்கும் ஆசீர்வாதம் பண்ணுங்க
@anushan1191
@anushan1191 5 ай бұрын
பாட்டி சூப்பரா இருக்காங்க.
@Happyou749
@Happyou749 8 күн бұрын
Valthugal pl amma
@rathikabalachandar7398
@rathikabalachandar7398 Ай бұрын
எங்க வீட்ல எல்லாத்துக்கும் ரசம் சேத்துகொள்வேன்
@rameshbalan7953
@rameshbalan7953 5 ай бұрын
greetings from madras. we need rain here as many years heavy shortfall. thanks for yeast tip. nobody had told this secret. thsnks and god bless. ramesh
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma thank you
@RamathilagamThilaga
@RamathilagamThilaga 5 ай бұрын
Amma ungalai patha enga amma mari iruku
@selviS-nx5tv
@selviS-nx5tv 5 ай бұрын
Naa Sapitrugan Akka Rasem Semma Sapatu Patti💕
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Super ma
@NBalakumaranNBalakumaran
@NBalakumaranNBalakumaran 5 ай бұрын
அருமை பாட்டி 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@AswathyRaju-vp5ib
@AswathyRaju-vp5ib 5 ай бұрын
Hai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Hai Akka first like nan than akka nan thiruvanthapuram irukken
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you so much ❣️
@Pushpalatha-bu6lf
@Pushpalatha-bu6lf 5 ай бұрын
Amma yen payanuku Nala varan amayanum amma valthunga amma
@kannagiponnusamy7040
@kannagiponnusamy7040 Ай бұрын
Patty super sari enga. Veliya poringgala
@VaniDhana
@VaniDhana 9 күн бұрын
நாங்களும் மன்னார்குடி அம்மா உங்களோட எல்லா ரெசிபி பாப்போம் உங்க வீட்டுக்கு வரணும் முகவரி போடுங்க
@MenagaGanthi-h3m
@MenagaGanthi-h3m 4 ай бұрын
Super super ❤
@tamilselvan-vz4em
@tamilselvan-vz4em 5 ай бұрын
அம்மா நீங்க எங்க அவ்வா மாதிரி இருக்கீங்க தடை கற்கள் போக வாழ்த்துங்கள் Suganthy
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@shanthamary7398
@shanthamary7398 5 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 5 ай бұрын
Thank you sister seithu solven❤
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@NagoormeraanM
@NagoormeraanM 5 ай бұрын
Super ka 👌
@banumathinarasimhan7584
@banumathinarasimhan7584 5 ай бұрын
Ungal video ellam sooooppppeerrr
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@shakkeeskitchen174
@shakkeeskitchen174 4 ай бұрын
Suupara erukum🎉
@lathakrishna43
@lathakrishna43 4 ай бұрын
Neenga yentha oor
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 5 ай бұрын
Amma engal veetu pennirkku nalla puthira backiam udanay kidaikka Asirvatham seiungal pl
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
@ManjulaS-q3u
@ManjulaS-q3u 17 күн бұрын
❤ பாத்திமா எங்க பையனுக்கு குழந்தை பொறக்கணும் ஆசிர்வாதம் பண்ணுங்க
@mannaifoods
@mannaifoods 17 күн бұрын
Okay ma
@LathaLatha-yq8xl
@LathaLatha-yq8xl 5 ай бұрын
Mango vathal kidaikuma akka
@Leela-m9z
@Leela-m9z 2 ай бұрын
Am ma super
@lillyc2885
@lillyc2885 Ай бұрын
Amma yen paiyanukku kulanthai pakkiyam kidaikkanum pray panukka.
@mannaifoods
@mannaifoods Ай бұрын
Okay ma
@RamaniMathu-qc3pi
@RamaniMathu-qc3pi 5 ай бұрын
Supper ❤
@LathaLatha-yq8xl
@LathaLatha-yq8xl 5 ай бұрын
Eppadi order pannuvathu
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
8524993208 WhatsApp message only
@bujikutty2243
@bujikutty2243 5 ай бұрын
அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@kasturiswami784
@kasturiswami784 5 ай бұрын
Yeast,can be bought from shops.
@venkatcr7377
@venkatcr7377 4 ай бұрын
Amma Engoloda ur mannargudi than. Please bless my son R Venkatesh prannna. Avan nalla college el seat kidailka valltungal. En. thambi. S Ganesh Avar udal nallatudan erakka Valltungal.
@mannaifoods
@mannaifoods 4 ай бұрын
Okay
@mycrafts8139
@mycrafts8139 3 ай бұрын
👌
@shanthimanian9351
@shanthimanian9351 5 ай бұрын
Ellorum nalla irukkanum
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 5 ай бұрын
Super 🎉
@premalathap9644
@premalathap9644 5 ай бұрын
Super paniyaram
@VihaanK-t6d
@VihaanK-t6d 2 ай бұрын
என்ன போட்டீங்கமா ஈஸ்டா அப்படீனா எனக்கு புரியல
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 5 ай бұрын
Paati avargale ungal unavumuraigal Arpudamaga ulladu adanaldan tangal ennamum so young beautiful la erukinga nandrigal 💖💖💖💖💖💖🙏
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@kavithakavitha1425
@kavithakavitha1425 5 ай бұрын
Rasam recipe upload please
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Will upload soon
@kasturiswami784
@kasturiswami784 5 ай бұрын
We do not have rains yet,lucky you.
@anithavivek9481
@anithavivek9481 5 ай бұрын
Vellam serkalama??
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 5 ай бұрын
Amm enga husband idli rasam saapivanga.
@alziachannel2437
@alziachannel2437 5 ай бұрын
Super Vlog
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@kumarysavathyri8739
@kumarysavathyri8739 5 ай бұрын
Hai Amma 🙏🥰🥰🥰💐🇲🇾
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 5 ай бұрын
அமிர்தத்தை சாப்பிடறீங்கம்மா. இந்த மாதிரி தினம் பழைய சாதம் சாப்பிடும் வரை உடம்பு நல்ல இருந்தது இப்போ டிபன் என சாப்பிட்டு உடம்பு வீணா போனது மிச்சம்.
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி
@a.s.gayathri2554
@a.s.gayathri2554 5 ай бұрын
உங்களைப்போல் ஒரு அம்மா பெண்ணை பார்ப்பது அரிதாக இருக்கு. உங்கள் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
நன்றி மா
@krithigakrishnamurthy7549
@krithigakrishnamurthy7549 5 ай бұрын
Super
@nirmalanirmala5805
@nirmalanirmala5805 5 ай бұрын
Eastnuna enna?
@mountainfallswater4703
@mountainfallswater4703 5 ай бұрын
Maavai pulikka vaika use pannuvanga appothan paniyaram softa varum .kadaila kidaikum
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
East illa East na direction Idu " yeast "
@Thirumal-ul7gf
@Thirumal-ul7gf 5 ай бұрын
Super sis thank you
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Welcome 😊
@NavajothiP
@NavajothiP 4 ай бұрын
இது ரேஷன் பச்சரிசியா இல்ல கடை அரிசியா. உங்க சாப்பாட்டு அரிசி என்ன பெயர்
@Puppymypug
@Puppymypug 3 ай бұрын
Mannai na entha ooru
@mannaifoods
@mannaifoods 3 ай бұрын
Mannargudi
@Subbulakshmi-zo5zx
@Subbulakshmi-zo5zx 27 күн бұрын
பழைய சாபத்துக்கும் ரசமா.......
@krithigakrishnamurthy7549
@krithigakrishnamurthy7549 5 ай бұрын
Y paati dull aa irukkanga😊
@GayuA-o6s
@GayuA-o6s 18 күн бұрын
Rain
@renukag4553
@renukag4553 5 ай бұрын
இடியப்பமாவு வேகவைத்து வெயிலில் காயவைக்க வெயில் இல்லையென்றால் விட்டுக்குள் 2 நாள் அப்படியோ வைத்து அறவிட்டு எடுத்து வைக்கலமா அக்கா
@msk9068
@msk9068 5 ай бұрын
No
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
வெயிலில் காய வைத்தால் ரொம்ப நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்
@selviS-nx5tv
@selviS-nx5tv 5 ай бұрын
Eest Ennathu Akka
@RISHISAIRishi-k8m
@RISHISAIRishi-k8m 5 ай бұрын
yeast is active good bacteria for fermentation ........
@selviS-nx5tv
@selviS-nx5tv 5 ай бұрын
@@RISHISAIRishi-k8m Thank you for Reply💕😊
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
ஆமாம்
@banumathinarasimhan7584
@banumathinarasimhan7584 5 ай бұрын
Neegal entha ஊர் unga akka channel link pl give
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thaanaa Tamil cooking
@sasikalasathishkumar5885
@sasikalasathishkumar5885 4 ай бұрын
Amma thaan ungalukku sappida solli thandhavanga evvalavu chutney thottu sappidanumunu avangalukku theriyum neenga solladheenga Avsanga manasu kashtapadum😢
@Pushpalatha-bu6lf
@Pushpalatha-bu6lf 5 ай бұрын
❤❤❤❤❤
@kanmanirajendran5892
@kanmanirajendran5892 5 ай бұрын
அம்மா மிளகாய் தாளிக்கிறது பதில் | மிளகாய் மல்லி 1 டீஸ்பூன் எல்லாத்தையும் கொரகொரன்னு அரைத்து தாளித்தால் நல்லா இருக்கும்
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Okay ma
@jayak4824
@jayak4824 4 ай бұрын
Super Patti
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 5 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@kalyaniraghavan7135
@kalyaniraghavan7135 5 ай бұрын
❤🎉🎉🎉
@abithiyagu2934
@abithiyagu2934 5 ай бұрын
S enakum rasam idli pidikum
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Super
@Seranthia
@Seranthia 5 ай бұрын
Akka நீங்க paneekara
@maragadhamelogam8324
@maragadhamelogam8324 5 ай бұрын
Patimaaaaaa🩷🩷🩷🩷🩷
@bloomingroses57
@bloomingroses57 5 ай бұрын
உங்க ஊர் எது ?
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
மன்னார்குடி
@SivakamiV-d1h
@SivakamiV-d1h 5 ай бұрын
Waste .. yeast poda vendam.
@shenbagavallisuresh9170
@shenbagavallisuresh9170 5 ай бұрын
Amma rempa respect husband kodukkanga ippa ulla ladies paathu. Padinga
@dbags6268
@dbags6268 5 ай бұрын
Sister Unga husband help pannuvara
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
ஆமாம்
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,5 МЛН