சூப்பர் சார் அருமையா சொல்லி தந்திங்க மிக்க நன்றி குறைந்த அளவில் செய்து காட்டும் போது நமக்கு வீட்டுல செய்ய ஈசியா இருக்கும் 🎉🎉🎉
@bangalorethamizhanvlogs Жыл бұрын
👍
@ma2ma102 Жыл бұрын
சிறிய அளவில் செய்து காட்டியாதுக்கு நன்றிகள் அண்ணா அருமையாக செய்திர்கள் நானும் செய்து பார்க்கிறேன் அண்ணா. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bangalorethamizhanvlogs Жыл бұрын
👍
@AnanthiAbhi-sw5le Жыл бұрын
Yarum ungalai mathiri secrets yellam sollamattargal . God bless you sir
@palaniammalmmahalingamn84742 ай бұрын
இதுல என்ன சீக்ரெட் இருக்கு.
@honeybees_cake Жыл бұрын
Anna tried ur recipe. Mini jangiri super ah vandhuchu.yelkarukkum romba pidichudhu. Na expect pannave ille . same like in the sweet shop. Super anna. Thank you so so much
@bangalorethamizhanvlogs Жыл бұрын
👍👏
@Nandhinisharvesh Жыл бұрын
Sugar oda quantity athikama erukatha
@umadevidhashinamoorthi4000Ай бұрын
Anna Nan Diwali ku seithu parthen supera irunthathu. Thanks annna
Perfect motichur laddu recipe video making podunga sir
@bangalorethamizhanvlogs Жыл бұрын
Ok
@vasanthiiyer4479 Жыл бұрын
Grinder is very nice what brand this?
@Shashreestores Жыл бұрын
Super anna salt ethulaum poda vendama atleast a pinch?
@bangalorethamizhanvlogs Жыл бұрын
No
@Shashreestores Жыл бұрын
Okayy
@vijayakumars4170 Жыл бұрын
Anna carrot Mysore Pak recipe plz na......big quantity na
@selvasambath6562 Жыл бұрын
அழகிய தமிழன்.அழகிய தமிழ்.அழகிய வேலை.இனிமையான ஜாங்கிரி.இனிமையான தமிழ்.
@bangalorethamizhanvlogs Жыл бұрын
👍
@HajeeraHajeera-ep4cq Жыл бұрын
பாக்கும் போதே சாப்டனும்போல இருக்கு
@starrojakoottam2 ай бұрын
நண்பரே நான் சென்ற வருட தீபாவளிக்கு இந்த வீடியோ பார்த்து ஜாங்கிரி ரெடி பண்ணேன்.... மாவு பதம் சரியா இருந்துச்சு ஆனா ஜாங்கிரி தான் சரியா வரல 😥😥😥😥😥😥😥 கடைசில இனிப்பு உளுந்த வடை செஞ்சு சாப்பிட்டோம்.... ஜீராவுல குளோப் ஜாமுன் செஞ்சு முடிச்சோம் 😥😥😥😥😥😥😥 கடைசி வரை எனக்கு ஜாங்கிரி வரவே இல்ல கிட்ட தட்ட அப்பம் ரேஞ்சுக்கு வந்துச்சு 😥😥😥😥😥😥😥😥 சுத்த கை வரல
@bangalorethamizhanvlogs2 ай бұрын
Please watch properly video then you try small quantity after do quantity whatever I given that's
@kousalyaarivazhagan510Ай бұрын
Jeera la 1/4 tsp rose essence add panunga apa than ulundhu smell varathu
@manjulab-ku5hv Жыл бұрын
Thanks for the receipe anna
@dharshinisai-r7f4 ай бұрын
super anna recipe semma😊
@remaravindran5467 ай бұрын
We usually sprinkle rice flour between the layers. The kaja remains crisp this way