நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகும்முறை மிகவும் நன்றாக உள்ளது
@chitraananth182 жыл бұрын
ஜாங்கிரி சூப்பர்... பழமையான நபர்கள் செய்யும் பலகாரம் உணவு முறைகளை அறிமுகம் செய்து வைப்பது மகிழ்ச்சி ❤️ பக்குவம் முறைகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளார்..
@vedavallidevanathan59752 жыл бұрын
Jangri very nice
@dr.r.vasanthakumari99712 жыл бұрын
Very nice Ayya
@hemanarasimhan2842 жыл бұрын
@@dr.r.vasanthakumari9971
@arjunanr6292 жыл бұрын
Deep O
@kannankannan99252 жыл бұрын
@@vedavallidevanathan5975 69
@mohana23862 жыл бұрын
தீனா சார் உங்க மனசு போலவே நல்ல மனிதர்கள் உங்களுக்காக அருமையான சமையல் குறிப்புகளை கொடுக்கிறார்கள். நீங்கள் வாழ்க வளமுடன்.
@thadchayanikumaraswamy43772 жыл бұрын
மிகவும் நன்றி தீனா சார். மிகவும் நுட்பமான முறையில் விளக்கமாக ஜாங்கிரி பண்ணும் முறையை அறியத் தந்தீர்கள் மீண்டும் நன்றிகள் பல.
@selvakumarponnusamy5379 Жыл бұрын
நீங்கள் கற்று தரும் போதே யாரும் தவறு செய்து விட கூடாது என்பதை கூட அன்புடன் சொல்லும் பொழுது கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் நன்றிங்க
@VasumathiRaghavan2 жыл бұрын
எங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டிர்கள்.அவரும் புரியும்படி விளக்கி ,எல்லோரும் சுலபமாக ஜாங்கிரி செய்யமுடியுமென்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்.அருமை. எனக்கு ஒரு சந்தேகம்.corn flour 40 வருஷத்திற்கு முன்பு நாம் பயன்பாட்டில் இல்லை.அப்பொழது எவ்விதமாக செய்தார்கள்? நன்றி
@NimmiMnimmi2 жыл бұрын
Deena thambi sinna pillainggalukku A B C D solli kudukuramathiri sinna sinna nunukkangalai ketu engalluku alikkinreergal thank you vazhga valamudan.
@chefdeenaskitchen2 жыл бұрын
Nandri 🙏🏻
@kanushanalt5812 жыл бұрын
வணக்கம். உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் பொறுமையுடன் தெளிவான விளக்கம் தந்தீர்கள். என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.
@jayanthiarunachalam35302 жыл бұрын
Contd...relish பண்ணிணாரே, அதுவே true and best பாராட்டு. இது தான் ultimate பாராட்டு.jangri பிடிக்காத வர்களுக்கு கூட சாப்பிட தோணும்.hats off for discovering the Master
@98846666752 жыл бұрын
அன்புள்ள செஃப் தீனா, இந்த அற்புதமான வீடியோவிற்கு மிக்க நன்றி. பட்டுவின் இனிப்புகள் மற்றும் சவரீஸ் குழுவினரின் நன்றி. இது நமக்கு ஒரு உத்வேகம் தரும் கலங்கரை விளக்கமாக இருந்த மாபெரும் பட்டு பாட்டிக்கு ஒரு சரியான அஞ்சலியாக அமைகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி🙏
@yathum2 жыл бұрын
அருமை தீனா சார் சின்ன சின்ன நுணுக்கமான டிப்ஸ் கொடுத்து நிதானமாக தெளிவா சொல்லியிருக்கீங்க அவரும் பக்குவமாக கூறியுள்ளார் நல்ல மனிதர் கைவண்ணம் பிரமாதம்
@mrstamil1232 жыл бұрын
பழைமையான மனிதர் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா 👏👏👏
@MegaMurugu2 жыл бұрын
தீனா சார் உங்கள் கேள்விகளும் அவருடைய பதில்களும் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், விஷய ஞானம் உள்ளதாகவும் மற்றும் வேறு சந்தேகங்களே இல்லை என்ற நிலையில் உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்க உம் பணி.💐💐
@saravananramasubbu77642 жыл бұрын
நண்பா....இந்த பக்குவத்தை பின்பற்றி தற்போதுதான் (22/10/22) 16.45 க்கு செய்து முடித்தேன் வெகுசுலபமாக எவ்வித குறைவும் இன்றி ருசியாக வந்துள்ளது....சுற்றுவதில் சிறு சிறமம்....குறிப்பாக மாவு பதம் குறித்து விளக்கியது மிக மிக பயனுள்ளதாக இருந்தது....மிக்க நன்றி, ஐயாவுக்கும் நன்றிகள்
@augusteeshwaran2 жыл бұрын
அருமை&பொறுமை.விளக்கம் இனிமை.
@kalaiselvi11152 жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றி சார் ரொம்பநாளா எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது 🙏🙏🙏
@durgadevi99172 жыл бұрын
அருமை ஐயா. சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம்....
@dhamodaranabirami3047Ай бұрын
தீனா சாருக்கு நன்றி . ஜாங்கிரி செய்ய விளக்கம் கொடுத்த ஐயாக்கு நன்றி.
@hariprasath7352 жыл бұрын
ஜாங்கிரி செய்பவர் மிக அழகாக தேவையான இடத்தில் அல்டாப்பு இல்லாமல் ஆங்கிலம் கலந்து விளக்கம் கூறுவது கற்றவர்கள் அவையடக்கடத்துடன் இருப்பார்கள் என்பதற்கான ஓர் உதாரணம்
@syednasrin8892 Жыл бұрын
கற்றவராக இருந்தாலும் அவையடக்கத்துடன் இருக்கிறார் என்பதே சரி
@charusasitsunami2 жыл бұрын
Enga paatiyum samyal kaaranga dha chinna vayasala irundhu naanum paathitu irkean avanga endha maadhiridha seivaanga🥰old is gold
@shanshan-jz7iy2 жыл бұрын
சிறப்பான விளக்கம் தெளிவான விளக்கம் அருமை அருமை...
@muraliraja52372 жыл бұрын
வருங்கால தலைமுறைக்கு இது ஒரு அத்தியாயம் சூப்பர் sir
@pramilanepolean8932 жыл бұрын
அவருடைய பேச்சே அவர் திறமையை காட்டுகிறது
@sreehari3127 Жыл бұрын
17:35 I was going to ask, back in the days when there were no food coloring, what was used, saffron was used!
@pubggurunadha83682 жыл бұрын
சார் திருச்சி மயில் மார்க் லட்டு வீடியோவும். இனாம் குளத்தூர் பிரியானி வீடியோவும் போடுங்க அமான் பாய் பார்க் ஆகிய இருவரும் அருமையாக செய்வார்கள். மக்கள் இரன்டு ரெசிபிகலையும் கன்டிப்பாக தெரிந்துகொள்ள வேன்டும்
@chefdeenaskitchen2 жыл бұрын
Kandippa and thank you
@HaseeNArT2 жыл бұрын
அம்மா செய்த பலகாரங்கள்: அண்ணனுக்கு பூந்தி லட்டு பிடிக்குமென்று *பூந்தி லட்டும்* , அக்காளுக்கு ரவா லட்டு பிடிக்குமென்று *ரவா லட்டும்* , தம்பிக்கு மைசூர் பாகு பிடிக்குமென்று *மைசூர் பாகும்* , தங்கைக்கு குலோப் ஜாமூன் பிடிக்குமென்று *குலோப் ஜாமூனும்* , பலகாரங்களாகச் செய்த அம்மா, பண்டிகையன்று ஒவ்வொருவரையும் அழைத்து இது உனக்கு இது உனக்கு என்று அவரவர்க்குப் பிடித்ததை அவரவர்க்கு அளித்துவிட்டு இது எனக்கு என்று எடுத்துக்கொள்கிறாள் *சுகர் மாத்திரையை* !
@geethamurugesan99292 жыл бұрын
Arumaya thelivana vilakam jangiri super thambi vazgha valamudan 🙏🙏
@san1842 жыл бұрын
So yummy ...nice tips...Deena sir Ivar kooda innum niraya recipes podunga...Bec Nalla ...thevaiyana tips kukirar ...laddu, badhusha ,milk sweets , Karam recipes like... please
@umamaheswarisukumar39002 жыл бұрын
இந்த முறையில் ஜாங்கிரி செய்தோம், நன்றாக வந்தது,நன்றிகள் பல உங்களுக்கு
@padmapriyag26232 жыл бұрын
Wow! Love his professionalism!
@karthikckrishna Жыл бұрын
Kamalams chef Ayya… a real gentlemen…. Thanks for sharing your traditional recipe to all of us
@mohammedmaideen51452 жыл бұрын
Dhinam sir unga kural yennai kolgiradhu super TAMIL MOLIKKU NANDRY SOLLANUM DHINA SIR.
@revathishankar9462 жыл бұрын
Mama azhaga explain panraru 👍👍 Super tips he has shared
@Mahesh-d8o2 жыл бұрын
Epdi sir Ella oorlaum perfect persons select panreenga?superb sir.thank u very much
@revathishankar9462 жыл бұрын
Deena bro is visiting all experts and helping us to learn Thanks a lot Bro🙏🙏
@viralvideos526012 күн бұрын
80 வருடங்களுக்கு முன்பு புட் கலர் எதுவும் இல்லை....
@sivashankarivao85312 жыл бұрын
பெரியவர் அருமையாக கற்றுத்தந்தார்
@ananpradeeentertainments82522 жыл бұрын
Anna please madurai amsavalli parota salna podunga ,currently we r n USA .na pregnant iruken .romba Asa Paduren anna saptanum pola iruku .salna recipe podunga anna .
@shanthiayyappan9964 Жыл бұрын
எவ்வளவு அழகாக சொல்லிதருகிறாற் நல்ல பக்குவம்
@jayalakshmim95672 жыл бұрын
Very informative, Hats off to chef who explains it with related tips in a crystal clear way.
@archanatm284 Жыл бұрын
Uncle is sooo good in explaining and talented and his experience speaks and the result is the sweet texture and glace on the sweet...wow..thank you Deena anna 👍 good job
@chefdeenaskitchen Жыл бұрын
Thank you so much
@jesril3172 Жыл бұрын
Deena sir, Visit ... *Dindigul Jilebi krishnaiyar shop. Natural color Jilebi. No added food color. *Madurai Prema Vilas Halwa, pepper Kara sevu ..
@98846666752 жыл бұрын
Dear Chef Deena, thank you so much for throwing more light on us to shine. Gratitude from Pattu's sweets and snacks team. It serves as a perfect tribute to the legend Pattu paati, who has been an inspiring beacon for us. Thanks again for all the good hearted souls who have been generous for all your compliments through your comments 🙏
@krishnaveninithyanandham34182 жыл бұрын
.
@krishnaveninithyanandham34182 жыл бұрын
Ji
@shanthiravi9437 Жыл бұрын
Eppadi azhagaaga solli tharugiraar.. Really great
@saveenethru5672 жыл бұрын
Thank you sir . Super ah erukku sir
@rajmohansubbaraman2207 Жыл бұрын
Great sweet making videos. I just wanted to inform you that in Palakkad, mostly for marriages jangiri is fried in pure ghee only. One restaurant in pkd makes the best jangiri I have ever tasted.
Very well explained. All my questions answered. Thanks to Mr. Dheena for enquiring all the doubts on our behalf. To be pinned by all.
@favouritevideos15172 жыл бұрын
DEENA BROTHER YOU ARE GREAT CHEF YOU ARE VISITED MADURAI, CHETTINAD, THIRUNELVELI SPECIAL RECIPES SHARING YOUR YOU TUBE CHANNEL VERY VERY USEFUL YOUR VIDEO'S ...THANK YOU BRO
@savithric1392 жыл бұрын
உங்க receipe ellam super
@raviprassanna40282 жыл бұрын
Very very beautiful explanation. Super teacher. Dina sir thank you so much
@venkatts79192 жыл бұрын
கடையின் முகவரியை பதிவு செய்யுங்கள்
@mohammedmaideen51452 жыл бұрын
Dhinam sir naan urukku vandhal ungalai parkiren sir yenakku oru Kai THOLIL kathukkanum suweet kadai vaikkanum.sir.
@MrBK-lq3ll2 жыл бұрын
Super bro. Good and clear explanation.
@thilagavathiravi20322 жыл бұрын
விளக்கம் அருமை
@chandraboss34522 жыл бұрын
super ...next mysore pakk seira video panni podunga bro
@ravikumarb50702 жыл бұрын
Thatha explanation was amazing, deena sir too 👏👏👏👏👏
@GnanakkanMedia2 жыл бұрын
Jangiri is very good to look at and also very colorful and super and more than that he and you are good at talking.
Very clear explanations by the creator. Thanks so much.
@lathaganesan29142 жыл бұрын
Arumai Deena sir super vilakkam
@vanmathid43592 жыл бұрын
Very useful thank you
@mangai81152 жыл бұрын
Samaiyal,rasikan neengal👨🍳,periyavarey no words ur a 🤴
@RajKumar-xl4vw Жыл бұрын
The way of explaining is tooo good. Deena sir u also meet experts and the tips are awesome.
@rashmikasankar74462 жыл бұрын
Deena, Excellent technics and very useful video... Thank you
@tuty7642 жыл бұрын
Very few people will share the tricks and tips of trade.. Hats of to demonstrator for sharing the tips and Deena sir to probe the exact question needed for us to know
@jayanthykutty2 жыл бұрын
Yes exactly...
@vishivani821 Жыл бұрын
Hats off to him the great chef, who has done 5000 or 50kg 🙏🙏
@shobanajesus15102 жыл бұрын
Kindly upload butter murukku from a professional maker
@kalaiselviharidoss7858 Жыл бұрын
Sema clearance brother thank you so much for this and thatha also explained nicely
@raghulkarthick61912 жыл бұрын
Pl do temple recepies also coz v r doing all ur temple recepies tat came out well and so tastefully v r much fan of temple prasadams🎁🎁