Minikki Minikki - Lyrical Video(Tamil) | Thangalaan | Chiyaan Vikram | Pa Ranjith | GV Prakash Kumar

  Рет қаралды 16,870,510

Junglee Music Tamil

Junglee Music Tamil

Күн бұрын

Junglee Music Tamil presents 'Minikki Minikki', Song Lyrical Video in Tamil from the movie 'Thangalaan', New Tamil Movie starring Chiyaan Vikram, Parvathy and Malavika Mohanan, Directed by Pa.Ranjith.
Composed by : G V Prakash Kumar
Singer : Sinduri Vishal
Lyrics : Uma Devi
Programmed by : Aswin Sathya
Rhythm : Kalyan
Flute : Josy Alappuzha
Bass : Naveen
Frets : Saz, Dotara, Ektara, Khamak - Sanu P S
Recorded by : Amal Raj at Audiogene Studio Kochi.
Lead vocals Recorded by : Aswin George at Sounds Right studio, Chennai.
Backing Vocals : Aishwarya Kumar, Kamalaja Rajagopal, Padmaja Sreenivasan, Lavita Lobo, Anusha Gayathri K
Choral Arrangement : Amal Antony Agustin
Choir : Voxos-AAA ensemble
Swetha Ben, Sreya Rison, Aleena Amal, Felin Paulson, Cinderella Nilson, Annceline Johnson, Amal Antony Agustin
Studio : Voxos-AAA Music Space, Thrissur
Recorded, Mixed and Mastered by : Jehovahson Alghar, Divine Labs.
Assistant Sound Engineer : Roopash Tiwari, Divine labs.
Divine Labs Musicians Assistant : Rajamurugan
Audio On : Junglee Music
♪Full Song Available on♪
Spotify : bit.ly/4bMj7W7
Wynk : wynk.in/u/kzEI...
Amazon : bit.ly/4cHac9W
JioSaavn : bit.ly/4f6byfM
Apple Music : bit.ly/465UId5
Gaana : bit.ly/4facVub
KZbin Music : bit.ly/4cGrgwP
Insta : bit.ly/4bHh6KY
Like || Share || Spread || Love
Make sure you subscribe and never miss a video: bit.ly/1Z2vfsO
Enjoy and stay connected with us!!
►Subscribe us on KZbin:
►Like us: on. 1JM72Nf​
►Follow us: bit.ly/1jkVDxg​
►Circle us: bit.ly/1N5n48y​
SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
►For Kannada Songs & Videos: bit.ly/1WmC9H2​
►For Tamil Songs & Videos: bit.ly/1Z2vfsO​
►For South Devotional Songs: bit.ly/1VD5kc0​
© 2024 Times Music

Пікірлер: 4 100
@Kaalai.Madasamy
@Kaalai.Madasamy 6 ай бұрын
தன் படத்தை தவிர மற்ற ஹீரோ வின் படத்திற்கு தரமான இசை அமைக்கும் எங்கள் அண்ணன் GV.prakash 😂😂
@nishanths6565
@nishanths6565 6 ай бұрын
Reality 😅😅
@TamizhanGokul
@TamizhanGokul 6 ай бұрын
😂😂🔥💯
@NagulPrasathSV
@NagulPrasathSV 6 ай бұрын
😂
@siranjeevilesner856
@siranjeevilesner856 6 ай бұрын
😂
@arunclinton3501
@arunclinton3501 6 ай бұрын
6😢pf, )
@PANDIYARAJAKKALVISION
@PANDIYARAJAKKALVISION 6 ай бұрын
❤🎉 முதல் தடவ கேட்கும்போதே பிடிக்குதே ❤ சமூகவலைதளங்களில் இன்னுகொஞ்சநாள் இந்தபாட்டுதான் 🎉
@P.nagarajan-pk4fu
@P.nagarajan-pk4fu 6 ай бұрын
❤❤❤
@thiru-hq4jr
@thiru-hq4jr 6 ай бұрын
🔥
@தேர்வுநண்பன்
@தேர்வுநண்பன் 6 ай бұрын
ரஞ்சித் படம் என்பதாலே சில பேருக்கு பொச்சு எரிச்சலாக இருக்கும்
@Bonellis_eagle1551
@Bonellis_eagle1551 6 ай бұрын
rust movie bgm also rusted... 😂😂😂😂
@ML.mubesh
@ML.mubesh 6 ай бұрын
❤❤❤
@KannanSs-i2l
@KannanSs-i2l 6 ай бұрын
சமீபகால இரைச்சல் கதறல் புதறல் மத்தியில் இந்த பாடல் தனிரசனையாக உள்ளது 🎉❤தங்கலான் மாபெரும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் , இசைஅசுரன் GVP& P.Ranjith sir ,🎉Fantastic 🎉🎉❤❤
@annasamyr8322
@annasamyr8322 6 ай бұрын
🎉💯❤
@SanthoseKumarsk
@SanthoseKumarsk 6 ай бұрын
@AjithKumar-eu1jx
@AjithKumar-eu1jx 5 ай бұрын
Block buster movie
@SrinivasanRsvasan-tk1we
@SrinivasanRsvasan-tk1we 6 ай бұрын
ஹலிவுட்டில் நடித்துயிருந்தால் இன்றைக்கு உலகம் போன்று கலைஞராக இருந்து இருப்பார் அண்ணன் விக்ரம்
@JayaPrakash-t4m
@JayaPrakash-t4m 5 ай бұрын
@thulasiraman2325
@thulasiraman2325 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@-_.0O
@-_.0O 5 ай бұрын
அப்டி தான் நாங்க சொல்ல சொல்லிருக்கோம்.
@rajeshl.c4062
@rajeshl.c4062 5 ай бұрын
Gand
@rajeshl.c4062
@rajeshl.c4062 5 ай бұрын
Hi 😂
@gmpchiyaankgf
@gmpchiyaankgf 6 ай бұрын
ஆட்டத்தை பாரு ஆட்டத்தை பாரு தாடி வைத்த தங்கத்தின் ஆட்டத்தை பாரு இரண்டு கால் சிங்கத்தின் ஆட்டத்தை தங்கலானில் பாரு❤❤❤
@natarajnataraj7685
@natarajnataraj7685 6 ай бұрын
❤❤❤
@PrabhuPrabhu-ok5oj
@PrabhuPrabhu-ok5oj 4 ай бұрын
Super
@Aswin778
@Aswin778 6 ай бұрын
யாரெல்லாம் தமிழ் திரையுலகில் பெரிதும் கொண்டாட படாத பல திறமைகளை கொண்ட நடிகர் சியான் விக்ரம் சார் என்று சொல்கிறீர்கள் 😊👌🔥
@internetuser4266
@internetuser4266 6 ай бұрын
யாரெல்லாம் இவன் லைக்கிற்காக பிச்சை எடுக்கும் ஒரு லூசுக்கூதி என்று சொல்கிறீர்கள் 😊🔥
@maharajanK-sw7hm
@maharajanK-sw7hm 6 ай бұрын
சாதி வெரியர்கள் கீழ்தரமானவர்கள் போன்றவர்களுக்கு இவரை பிடிக்காது
@brothers583
@brothers583 6 ай бұрын
​@@internetuser4266poda potta
@aeganratheesh
@aeganratheesh 6 ай бұрын
​@@internetuser4266🤣🤣🤣🤣
@vigneshwaran361
@vigneshwaran361 6 ай бұрын
உண்மை
@rokithraja832
@rokithraja832 6 ай бұрын
என்ன சொல்லி பாராட்டுரது யார பாராட்டுரதுன்னே தெரியல . இவ்வளவு அழகான பாடலை கொடுத்த அனைவருக்கும் அளவுகடந்த பாராட்டுகள் .
@VeluAnitha-s7x
@VeluAnitha-s7x 6 ай бұрын
சூப்பரான பாடல் 🎉
@prajwin2788
@prajwin2788 6 ай бұрын
Semma bro🎉
@dangxr_petx
@dangxr_petx 6 ай бұрын
Absolutely 💯❤
@kumar-bw8yr
@kumar-bw8yr 6 ай бұрын
இருளர் பழங்குடியின மக்களின் ஆஜா ஜக்கே அஜக்கு ஜக்கே பாடலின் காப்பி பேஸ்ட் மெட்டு தான் இந்த பாடல்
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 ай бұрын
எளிய மக்களுக்காக எப்பொழுதும் குரல் கொடுக்கும் ஜிவி பிரகாஷ்🌹 இசை வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rajeshl.c4062
@rajeshl.c4062 5 ай бұрын
Hi bro u pay he will song 🎵 Gv nothing free 😂😂😂😂😂
@FlagMaster-q8u
@FlagMaster-q8u 5 ай бұрын
that my dad name
@NagarajahKandiah
@NagarajahKandiah 6 ай бұрын
என்ன அழகான இசை பாடலும் இசையும் சத்தம் இல்லாமல் மிக தரமாக உள்ளது வாழ்த்துகள் G V பிரகாஸ் இன்னமும் 30 வருடம் இப்பாடலை கேட்காலாம்
@techidrag3472
@techidrag3472 6 ай бұрын
பாட்டு செம்ம அடி... இரைச்சல் இசை இருக்கும் மத்தியில் இப்படி ஒரு அருமையான இசை அடி..
@siva7687
@siva7687 6 ай бұрын
கத்துக்கினும் அந்த தண்ட karumanthiram
@mr.prathisheditz8656
@mr.prathisheditz8656 6 ай бұрын
அனிருத் தாக்கப்பட்டாரா😅😅😅
@M23rb
@M23rb 6 ай бұрын
​@@mr.prathisheditz8656aniruth oda ... Melody song ketturukiya.... Na gvp fan but ani 🔥
@sivashankar675
@sivashankar675 5 ай бұрын
​@@M23rbGVP melodies ellam keturkeengala. Anirudh is no where near to GVP in versatility and trying different genres.
@PraveenKumar-mn3bc
@PraveenKumar-mn3bc 5 ай бұрын
​@@mr.prathisheditz8656😮
@niroshanniroshan3621
@niroshanniroshan3621 6 ай бұрын
என்னதான் சொன்னாலும்,, G V பிரகாஷ், இசை அரசன் தான். 👍
@sathya2194
@sathya2194 6 ай бұрын
Crct
@jaisuryaj8736
@jaisuryaj8736 6 ай бұрын
Crct
@MersalrajYuwaraj-we1wp
@MersalrajYuwaraj-we1wp 6 ай бұрын
Gv எப்பொழுதும் இசை அசுரன் ❤❤❤❤
@MaathulanMaathulan-vj6py
@MaathulanMaathulan-vj6py 6 ай бұрын
❤gvp❤️❤️‍🔥
@BC999
@BC999 6 ай бұрын
Sounds like a blender smoothie of ILAYARAJA's phenomenal composition, Ambum kombum song (2009 Malayalam movie: Pazhassi Raja) and that viral tribal humming later used in Ayyappanum Koshiyum.
@sathishbabu3109
@sathishbabu3109 6 ай бұрын
தயவு செஞ்சு இந்த மாறி பாட்டுக்கு இந்த மாறி வரிகளுகெல்லா மரியாதை குடுங்க,52k likes தானா???எவ்ளோ அருமையான பாட்டு இது!!!! மக்கள் ஓட ரசனை அவளோ தானா??? சும்மா கேட்டாலே பாட்டு வேற லெவல் ல இருக்கு...🎶🎶 விக்ரம் அண்ணண் ஓட உழைப்பு என்னைக்கும் வீண் போகாது..❤❤
@Ruvi-d4z
@Ruvi-d4z 6 ай бұрын
It's just beginning bro
@ThulasiH-bl5TJ
@ThulasiH-bl5TJ 6 ай бұрын
❤❤❤🔥🔥🔥
@aravindm681
@aravindm681 6 ай бұрын
Yen indha pozhappu. Vera velaiya paru po.
@sathishbabu3109
@sathishbabu3109 6 ай бұрын
​@@aravindm681 Yenda Mundo...na என்னோட opinion ah comment panirken..unaku yenda எரியுது...மூடிட்டு போய் வேலய பாரு...நா உண எதும் solala.. தேவ ilama comment panatha..
@aravindm681
@aravindm681 6 ай бұрын
@@sathishbabu3109 😆
@thil5294
@thil5294 6 ай бұрын
விருதுகளின் நாயகன் நம்ம சீயான் விக்ரம் மட்டுமே என்று நினைப்பவர்கள்😍😍😍😍😍😍
@pasupathystr1752
@pasupathystr1752 6 ай бұрын
😂
@AlakarAc-le5xi
@AlakarAc-le5xi 6 ай бұрын
பரமக்குடி எங்க ஊரு சீயான்
@devendrannitheesh1310
@devendrannitheesh1310 6 ай бұрын
​@@pasupathystr1752 ena sireppu
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 6 ай бұрын
"மட்டும்" என்கிற வார்த்தை தேவை இல்லை சகோ. இங்கு நிறைய சினிமா கலைஞர்கள் இருக்கிறார்கள்.
@santhoshstm2902
@santhoshstm2902 5 ай бұрын
கண்டிப்பாக❤
@ArichandranArichandran-ur6mp
@ArichandranArichandran-ur6mp 6 ай бұрын
ஆஸ்கார் விருது பெற வேண்டும். தேசிய விருது பெற வேண்டும் வாழ்த்துக்கள் சியாம் விக்ரம் அண்ட் பா ரஞ்சித் உங்களது திரைப்பயணம் விண்ணை தொடட்டும் வாழ்த்துக்கள்
@seenuseenuts2298
@seenuseenuts2298 5 ай бұрын
Gv திறமையான இசை அமைப்பாளர்
@இனியவன்-390
@இனியவன்-390 6 ай бұрын
தங்கலான் படத்தோட முதல் பாடலே அட்டகாசமாக வந்துருக்கே. தமிழ்நாட்டோட பட்டிதொட்டி மூலை முடுக்குகளில் இந்த துள்ளலான பாடல் தான் ஒலிக்க போகிறது. விக்ரம் என்ற நல்ல பன்புள்ள மனிதருக்காக அவரோட அர்ப்பணிப்புக்காக நிச்சயம் தங்கலான் படம் தங்கமாக ஜொலிக்க போவதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
@agilarubank5331
@agilarubank5331 6 ай бұрын
கடவுளே இந்த படமாவது எங்கள் சீயானுக்கு Block Buster ஆகனும்....
@muthumuniyandi7264
@muthumuniyandi7264 6 ай бұрын
yes bro 😢😢
@agilarubank5331
@agilarubank5331 6 ай бұрын
@@muthumuniyandi7264 🫂
@VasanthAakash-us8su
@VasanthAakash-us8su 6 ай бұрын
Blackbustar bro
@agilarubank5331
@agilarubank5331 6 ай бұрын
@@VasanthAakash-us8su 👍🏻👍🏻
@rahulraj-gn8dn
@rahulraj-gn8dn 6 ай бұрын
கண்டிப்பா ஆஸ்கார் உறுதி ப்ரோ❤❤
@bsb118
@bsb118 6 ай бұрын
தமிழ் சினிமால நீண்ட நாட்கள்களுக்கு பின்பு நல்ல பாடல்.❤ நன்றிகள் ஜி.வி.❤😊
@anbualagan2832
@anbualagan2832 6 ай бұрын
அத்தி பூத்தார் போல எப்பவாச்சு இந்த மாதிரி ஒன்னு ரெண்டு நல்ல பாட்டாவது வருவது கொஞ்சம் ஆறுதலா இருக்கு ❤️
@Harshavardhan-rn6jc
@Harshavardhan-rn6jc 5 ай бұрын
🎉😂
@SelvaRaj-ms4gj
@SelvaRaj-ms4gj 5 ай бұрын
ஏ ஆயா சொக்கே அசக்கு சோக்கே என்று ஆரம்பிக்கும் பழங்குடி மக்களின் பாடல் 😢😢😢 இது இசைதிருட்டு
@arikrishnankrishnan4351
@arikrishnankrishnan4351 4 ай бұрын
நண்பரே பாட்டு நல்லாதானே இருக்கு நாம் அனைவரும் தமிழர்கள் ❤​@@SelvaRaj-ms4gj
@kavithaiganesh9654
@kavithaiganesh9654 6 ай бұрын
இந்தப் பாட்டைக் கேட்டவுடன் யாருக்கெல்லாம் பிடித்து இருக்கு
@rajkumarnava585
@rajkumarnava585 6 ай бұрын
Nalla irukku
@SVG1230
@SVG1230 6 ай бұрын
𝒁𝒐𝒐𝒑𝒆𝒓 𝒂𝒉 𝒊𝒓𝒊𝒌𝒖😊
@masterkuna4579
@masterkuna4579 6 ай бұрын
இந்த இசை விஷால் பட பாடல் remex mathiri irikke
@GVF32
@GVF32 6 ай бұрын
Entha song​@@masterkuna4579
@aberami_balsamy1390
@aberami_balsamy1390 6 ай бұрын
😂😂😂❤
@dhruvvinoth1910
@dhruvvinoth1910 6 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வெளியாகியுள்ள கிராமிய இசை,கிராமிய நடனம்,கிராமிய வரிகள் என இந்த பாடலில் அனைத்துமே அருமையாக உள்ளது ...சியான் விக்ரம், ஜிவி பிரகாஷ், பா.ரஞ்சித் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்....தங்கலான் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்....
@muthupandi6979
@muthupandi6979 6 ай бұрын
நீலகிரி பூர்வகுடி படுகர் இனத்தவரின் இசையை வெள்ளித்திரையில் கொண்டு வந்து அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார் ,நம் இசையமைப்பாளர் ,அருமையான இசை ,வாழ்த்துக்கள் G v நம் இனத்தின் அடையாளத்தை நம் மலையாள சகோதரர்கள் அவர்களின் இசை போல அமைத்து ,அதற்க்கு தேசிய விருதும் வாங்கி விட்டனர் ,நம்மவர்கள் அதை இப்போதுதான் கண்டுள்ளார்கள்
@worldofstories-4588
@worldofstories-4588 6 ай бұрын
Sir, idhu baduga musicnu solringala.Enaku therinju idhu thamizh purva kudigalil ondrana thangalan paraiyar varalaru.
@Vickywild7
@Vickywild7 6 ай бұрын
நீலகிரி பூர்வகுடி படுகர் கிடையாது...இது நீலகிரி மலைவாழ் தோடர்களின் பாட்டு ...
@வன்மம்பழகு
@வன்மம்பழகு 6 ай бұрын
எது படுகர் நீலகிரி பூர்வ குடி யா 😂 வடுக போர்ல அங்க இருந்து நீலகிரி வந்தவர்கள் தான் படுகர்கள், தோடர் , பணியர், காட்டு நாயக்கர் இவங்க தான் நீலகிரி பூர்வ குடி
@krimurthi
@krimurthi 6 ай бұрын
Nilgiriya keduthu ipo coimbatore padai edhuthu kondu iruku baduga innam
@SATHISHKUMAR-kj8ml
@SATHISHKUMAR-kj8ml 6 ай бұрын
Nilgiri poorvakudiyaaa, Anga irukaravangaluku therinjara pothu..😂😂😂😂
@SudhakarSudhakar-ic8hi
@SudhakarSudhakar-ic8hi 5 ай бұрын
இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமை படம் கண்டிப்பாக வெற்றி பெறும் blockbuster கண்டிப்பாக
@rsundar07eee
@rsundar07eee 5 ай бұрын
கண்டிப்பா
@saravanakumark8681
@saravanakumark8681 6 ай бұрын
அடடா!!! இந்த மாதிரி பாட்டு போட சொல்லுங்கடா அனிருத்த...GVPrakash❤❤❤
@Jaffer-lh8kc
@Jaffer-lh8kc 6 ай бұрын
உச்சா போயிடுவான் அனிருத்
@Karthi-k9j
@Karthi-k9j 6 ай бұрын
Avan tomato bro only one type comercial songs than ipdi period type historical social message ipdi la Avan pana matan
@Jaffer-lh8kc
@Jaffer-lh8kc 6 ай бұрын
@@Karthi-k9j yes u r right
@natarajnataraj1015
@natarajnataraj1015 6 ай бұрын
Unwanted
@Karthi-k9j
@Karthi-k9j 6 ай бұрын
@@Jaffer-lh8kc if you mixed jailer and leo song no difference ana adhe vtv and endhiran songs mix pana mudiyadu kadal konden manmathan songs replacement pana mudiyadu audikalam and theiva thirumagal songs replacement pana mudiyadu karnan and jagame thandiram songs replacement pana mudiyadu adhan difference but na ready song jailer la potu un alumba pathavan na ready place la podunga no difference
@sanjeevand1986
@sanjeevand1986 6 ай бұрын
GV iku kandipa national award kidaikum🎉🎉🎉🎉
@RavikumarSelvam-nz8ff
@RavikumarSelvam-nz8ff 6 ай бұрын
Sir itha malai val makkal padal
@charanselvakumar9531
@charanselvakumar9531 6 ай бұрын
​Adhuku enna ipo ?​@@RavikumarSelvam-nz8ff
@ffff-666
@ffff-666 5 ай бұрын
Copy cat
@JPGAMER818
@JPGAMER818 5 ай бұрын
​@@ffff-666 sootha modito pada
@naveenbose1483
@naveenbose1483 6 ай бұрын
மயிலிறகால் இதயத்தை வருடும் இசை..... தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்.....
@christianquotestamil3010
@christianquotestamil3010 6 ай бұрын
Modern இசைஞானி GV . பிரகாஷ் குமார்
@shanmugamm6686
@shanmugamm6686 6 ай бұрын
இப்பாடலில் ஆதி.. இசை மற்றும் ட்ரம்ஸ் இசை.. 🥰🥰❤❤💐💐அருமை மற்றும் பாடலின் நடனம்.. பாடல் வரிகள்.. கேட்க்க கேட்க்க இனிமையாக உள்ளது.. நன்றி தங்கலான் குழுவினர் க்கு
@robinsmech
@robinsmech 6 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும்போது தமிழ் உணர்வோடு மெய்சிலிர்க்க வைக்கிறது. Great G. V & team
@skmuruganskmurugan8436
@skmuruganskmurugan8436 5 ай бұрын
தமிழ் வுடன் கூடிய ஹிந்தி யும் இருக்கு 😅😅😅... இன்னும் எத்தணை காலம் தான் மக்களை ஏமாற்றி பிழைப்பார்களோ
@jothibasuam8396
@jothibasuam8396 6 ай бұрын
இசை அமைப்பாளர் ஜி வி பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாடல் சிறப்பு
@sandoshprabakar
@sandoshprabakar 6 ай бұрын
சமீபகால இரைச்சல்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மெலோடி ❤
@missqueen..
@missqueen.. 6 ай бұрын
Exactly
@Thalapathi-26cm
@Thalapathi-26cm 6 ай бұрын
​@@missqueen.. அவன் பேரு தான் அனிருத்
@commoner22
@commoner22 6 ай бұрын
​@@Thalapathi-26cm😂😂😂
@aarondora1748
@aarondora1748 6 ай бұрын
​@@Thalapathi-26cmbro this movie music director gv prakash ❤
@sansudhar1
@sansudhar1 5 ай бұрын
​@@aarondora1748 avar erachalla solraru...
@ragavanvishnu8088
@ragavanvishnu8088 6 ай бұрын
After longtime...oru song ketathum 1st time ah piidikuthu🤩✨✨🎶🎶
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub 6 ай бұрын
ஆஹா அருமையான கலக்கல் இசையோடு ஒரு ஜாலியான பாடல் , பாடல் வரி , குரல் இனிமை, பாடலின் இசை அனைத்தும் சூப்பர்
@anbarasan1436
@anbarasan1436 6 ай бұрын
இந்த அற்புதமான படைப்பை தந்த பா ரஞ்சித் அண்ணா , ஜி வி பிரகாஷ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் 🎉❤நன்றி🙏💕
@BhavaniBhavani-cl9ul
@BhavaniBhavani-cl9ul 6 ай бұрын
அண்ணன் பா. ரஞ்சித் அவர்களுக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள், ட்ரைலர் வேற லெவல் மினிக்கி மினிக்கி, song அதை விட வேற லெவல், உங்கள் படம் என்றாலே ஹிட் தான் ❤️❤️❤️❤️❤️ love u anna
@santhoshstm2902
@santhoshstm2902 5 ай бұрын
சியான் விக்ரம் அவர்களுக்கு தேசிய விருது உறுதி👍💯😏 G. V பிரசாஷ் இசை அருமை...... பா ரஞ்சித் அவர்களுக்கு ஆஸ்கார்🎥🏆 விருது கண்டிப்பாக வழங்கப்படும் 💐💐💐💐
@RajeshSankar-ForeverSmile
@RajeshSankar-ForeverSmile 6 ай бұрын
இவ்வுலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும் புதியதாக வந்தாலும் என்றுமே சிறந்தது தான் எங்களின் தாய் தமிழ் மொழி...
@hrh1231
@hrh1231 6 ай бұрын
ಲೌಡಾ, thamil beggar language...
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 6 ай бұрын
​@@hrh1231kannada language drainge language
@RrMuthukumarMuthuRr
@RrMuthukumarMuthuRr 6 ай бұрын
Ye❤s Sir
@Mrinnocent-lu9md
@Mrinnocent-lu9md 6 ай бұрын
​@@hrh1231 our mother tongue taught us to respect each and every language...... But yours ..... Your comment showing the dignity of your language 💦
@GladysSwathi
@GladysSwathi 5 ай бұрын
You started first bro. In India all the languages are unique and respected one don't compare please ❤❤. I'm a tamilian but I'm in Bangalore i love kannada and i learnt 5 different language ​@@Mrinnocent-lu9md
@ponmudim2667
@ponmudim2667 6 ай бұрын
என்ன அழகான வரிகள்..... இதமான இசை ஜி வி கலக்குறிங்க..... வாழ்த்துக்கள் ❤
@Challenger-Charger
@Challenger-Charger 6 ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் சிறந்த இசையுடன், நல்ல வார்த்தைகளுடன் மிக சிறந்த பாடல்.
@Tmsview
@Tmsview 5 ай бұрын
எத்தனை முறையும் கேட்டுக்கொண்டே இருக்கலாமே வேற வேறமாதிரி jv இசை விக்ரம் சார் நடிப்பு அசுரன் 👏👌👍
@sen_syps
@sen_syps 6 ай бұрын
தாத்தாவ கதற விட்டு... இந்த பாடலை கேட்கும் போது செம்மயா இருக்கு பா.. G.V.&PA.RA.🎉
@satishimf
@satishimf 6 ай бұрын
கொண்டாட்ட பாடல். கொண்டாட்ட சூழலுக்கேற்ற வரிகளை அமைத்துள்ளார் உமாதேவி. அழகாக பாடியுள்ளார் சிந்தூரி விஷால்.
@sundar2698
@sundar2698 6 ай бұрын
கலைக்காக பிறந்தவன் கலையே பெற்றெடுத்த பெருமகன் சியான் விக்ரம் அவர் உழைப்பு ஒவ்வொரு கலைஞனுக்கும் சன்மானம்
@dhiyaneshcidambaram601
@dhiyaneshcidambaram601 6 ай бұрын
உண்மை
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 2 күн бұрын
இந்த பாடலை எத்துணை முறை கேட்டேன் என்றே என்னால் நினைச்சே பார்க்க வே முடியல....🎉🎉 குறிப்பாக விக்ரம் சார் நடனம் வேற லெவல்....
@radhadharani2847
@radhadharani2847 6 ай бұрын
பட்டி தொட்டி எங்கும் இனிமே மினிக்கி மினிக்கி தான் ❤❤❤❤
@santhoshstm2902
@santhoshstm2902 5 ай бұрын
🎉
@satyamoorthy9528
@satyamoorthy9528 6 ай бұрын
முதல் டைம் கேட்கும்போது பாட்டு அவளை இனிமையாக இருக்கிறமாபெரும் வெற்றி பெற
@senthilkumarselvaraj2087
@senthilkumarselvaraj2087 6 ай бұрын
தேன்அமுதம்போல் இனிக்கின்றது தமிழ் ஒவ்வொரு வார்த்தை உச்சரிப்புகளும் அது நம் தமிழ் மொழிக்கே சிறப்பான ஒன்று...நன்றி ஜீவி.பிரகாஷ் ..உங்களது திறமை மென்மெலும் சிறக்க..வாழ்த்துக்கள் ❤❤❤
@VivoY18-bd8vm
@VivoY18-bd8vm 5 ай бұрын
ஆயிரம் விமர்சனங்கள் ரஞ்சித் அண்ணன் படத்தில் வந்தாலும் ஆனால் அவர் படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே இனிமையானது
@JanarthananK-u7u
@JanarthananK-u7u 6 ай бұрын
Gv prakash அண்ணன் இசைத்துறையில் இருந்தால் மட்டும் போதும்
@vijaythalapathy7794
@vijaythalapathy7794 6 ай бұрын
1st time ketapo ye semmaya irunthuchu.... 🔥 Can't control Vibes... 😜 Oru 3 or 4 masam trend ithaan.... ♥️
@justmiss_108
@justmiss_108 6 ай бұрын
எளியமக்களின் கொண்டாட்டத்தை சிறப்பாக படமெடுக்க இவரால் மட்டுமே முடியும். Crew ❤🎉
@thangaraj-iu3lj
@thangaraj-iu3lj 5 ай бұрын
சிகரத்தை தொடப்போகும் சீயான் விக்ரம் அவர்களுக்கு என் மனம் கவர்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 6 ай бұрын
தமிழ் சினிமா அடுத்த நகர்வு தங்களான், தமிழ் மக்கள் பெருமைகொள்ளும் படமாக உள்ளது வாழ்த்துக்கள் மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,உலகநாயகன் விக்ரம், மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ்,தயாரிப்பு மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் waiting from Ksa
@nizhal688
@nizhal688 6 ай бұрын
இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் இசையமைப்பாளர் ஜீவி.பிரகாஷ் அவர்களுக்கும் நடிகர் சியான் விக்ரம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்💐 வாழ்த்துக்கள்💐 வாழ்த்துக்கள்💐
@karuthannagu4383
@karuthannagu4383 6 ай бұрын
ஜிவி படம் நடிக்காமல் இசை மட்டுமே போதும் என்று நினைத்து பணியாற்றினால் அவர் ஒரு ஜீனியஸ்
@kumarp.a2065
@kumarp.a2065 5 ай бұрын
Oh God இந்த GV-ஐ என்ன பண்ணுறது தெரியல.. அப்போ அப்போ வந்து இந்த மாதிரி பாடலை கொடுத்து திரும்ப திரும்ப பார்க்க வச்சி என் நேரத்தை வீணடிக்கிறார்.. வாழ்க வளமுடன் தங்கலான் மொத்த அணி.. குறிப்பாக GV 💐💐💐💐💐💐💐
@AADHEESWARANSTORYTIMES
@AADHEESWARANSTORYTIMES 6 ай бұрын
மிகவும் இனிமையும், துள்ளலும் நிறைந்தப் பாடல். இசையபை்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பாடலாசிரியர் உமாதேவி, ஔிப்பதிவாளர் மற்றும் நடன இயக்குநர் அனைவர்க்கும் வாழ்த்துகள். நடிப்பு இராட்சசன் சீயான் விக்ரம் & இயக்குநர் பா.இரஞ்சித் குழுவினர் அனைவர்க்கும் சிறப்பு வாழ்த்துகள் !!! 🎉♪♪❤❤❤♪♪🎉
@secaccnt9931
@secaccnt9931 6 ай бұрын
இரைச்சல் இல்லாமல் இயல்பான அழகிய வரிகளோடு, அருமையான இசை வடிவமைப்பு.
@unluckyboysamy8760
@unluckyboysamy8760 6 ай бұрын
இந்த பாடல் மற்றும் டான்ஸ் க்கு படம் theater சும்மா தெறிக்க விடும் யா வேற லெவல் யா...🎉🎉🎉🎉
@IlavarasiTpr-mq7ju
@IlavarasiTpr-mq7ju 5 ай бұрын
Aamanga bro nenachale goosebumps than ❤
@shanmugamm6686
@shanmugamm6686 6 ай бұрын
அருமை அருமை.... திரும்பிய பக்கமெல்லாம் மினுக்கி மினுக்கி... பாடல் தான்... 🥰🥰❤❤👍
@manibharathi9457
@manibharathi9457 6 ай бұрын
Andrum…! Indrum…! Yendru…! Chiyaaneee ❤🔥🔥🔥🔥🔥
@dvaraga7786
@dvaraga7786 6 ай бұрын
G.V is hugely underrated as a music director. He has a certain originality to his compositions; fresh and unique
@velweblink
@velweblink 6 ай бұрын
முதல் முறை கேட்கும் போதே இசையும் வரிகளும் அருமை❤🎉 New Reel Trending Song
@rajraju1141
@rajraju1141 6 ай бұрын
பாடல் மற்றும் இசை நடனம் நல்ல பொருத்தமாக இருக்கிறது பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது
@Anbudansurya3003
@Anbudansurya3003 6 ай бұрын
பாடல் மாஸ். படம் மெகா ஹிட். தேசிய விருது உறுதி. ஆஸ்கார் விருது வாய்ப்பு உள்ளது.
@jesusjesus6554
@jesusjesus6554 6 ай бұрын
Real fact 💯
@santhoshstm2902
@santhoshstm2902 5 ай бұрын
ஆஸ்கர் விருது 👍💯😏
@elavarasan.d2658
@elavarasan.d2658 6 ай бұрын
Minikki minikki sounds Love it GVP music 👌👌👌
@RoshanJoshva-m9n
@RoshanJoshva-m9n 5 ай бұрын
அருமையாக எளிய வார்த்தையில் எழுதிய பாடல் ஆசிரியருக்கு வாழ்துகள் இசை அமைத்த ஜிவி பிரக்கஷ் அருக்கும் வாழ்த்துகள்🎉
@siva_ezhil69.
@siva_ezhil69. 6 ай бұрын
Full energy.... இவ்ளோ சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஏக்கம் வருகிறது. ♥️♥️♥️♥️
@ஜெயிஸ்ரீராம்
@ஜெயிஸ்ரீராம் 6 ай бұрын
பா. Ranjith 🔥🔥🔥💙♥️
@nellaieditor
@nellaieditor 6 ай бұрын
Bro 🤡
@gajapathi08
@gajapathi08 6 ай бұрын
​@@nellaieditorun photo yaaru da kettathu
@cabriel7053
@cabriel7053 6 ай бұрын
💪👍🔥😈💙❤️
@SanjyRaj-c5t
@SanjyRaj-c5t 6 ай бұрын
​@@nellaieditor dei Samuel jebas😂
@nellaieditor
@nellaieditor 6 ай бұрын
@@SanjyRaj-c5t tharkuri bro movie movie yaa pakkanu ok vaa jaathi ya eluka kudathu
@GVPrakashKumarOffl
@GVPrakashKumarOffl 6 ай бұрын
Thanks for all the love for the song . It’s an ode to the ethnic tribes from team thangalaan ❤️💫
@meshu6602
@meshu6602 6 ай бұрын
Dude please do music alone , we really miss good , quality and native song in tamil nowadays... Also in the name of music some are creating noise and noise alone😢 Music is to heal not torture, please continue your music journey ❤️ ur playlist always rule us🎉
@Devaraj_48
@Devaraj_48 6 ай бұрын
Super song sir❤
@CHEFAtithi
@CHEFAtithi 6 ай бұрын
ஜி வி உனக்கு தங்கத்துல காப்பு செஞ்சு போடணும் Vera leval bro
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 5 ай бұрын
கவிதாயினி உமா தேவி படைப்புகளில் இதுவும் ஒரு சிறந்த பாடல்.மாய நதி ஒன்று மார்பில் வழியிது போன்றே மிகப் பெரிய வெற்றியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும்.
@RavikumarRavikumar-lr5cy
@RavikumarRavikumar-lr5cy 6 ай бұрын
மக்களின் வாழ்வியலை அழகாக எடுத்துரைக்கிறது. இப்பாடல் மீண்டும் மீண்டும் கேள் என்றே உரைக்கிறது... வரிகளுடன் இசை இயைந்து மிளிர்கிறது மினிக்கியாய்....
@PrabujanaCyr
@PrabujanaCyr 6 ай бұрын
பா ரஞ்சித் அண்ணாவுக்கு மிகப்பெரிய ஒரு வாழ்த்துக்கள், அருமையான பாடல் பாடலை எழுதிய கவிஞர் உமாதேவி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள், அழகான வரிகளுக்கு இனிமையாக இசையமைத்துக் கொடுத்திருக்கும் ஜிவி பிரகாஷ் சார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற அனைவரும் வேண்டிக் கொள்வோம்... 💐💐💐❤❤❤
@HuuGfj
@HuuGfj 6 ай бұрын
GV Marana Come Back Kuduthuttandaaaa❤🎉🎉🎉😍😍
@RohithRohithRohithRohith-kc5ey
@RohithRohithRohithRohith-kc5ey 5 ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் அதுக்கு அப்புறம் தங்கலான் ஜிவி அருமை வாழ்த்துக்கள் 💐💐💐
@raveeshna2498
@raveeshna2498 6 ай бұрын
ಸಖತ್ ಆಗಿದೆ. ಪಾ.ರಂಜಿತ್ ಶುಭಾಶಯಗಳು💐💐💐
@Ganarobin17
@Ganarobin17 6 ай бұрын
G.V Ne Music Mattum Pannuya Athan un Brand🔥👌
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 6 ай бұрын
மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி பிரகாஷ் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்
@mohamadafsan1612
@mohamadafsan1612 6 ай бұрын
‘Goat’ movie song ku idhu vera lvl…🎉❤
@_im_Kiccha2689
@_im_Kiccha2689 6 ай бұрын
Vikram + Pa.Ranjith + GV Prakash =🔥🔥
@Mia_Khalifa_Zendaya
@Mia_Khalifa_Zendaya 6 ай бұрын
Ilam isai puyal GV Prakash ☄️🥵💥🔥
@Karthikeyan.R-fb9mj
@Karthikeyan.R-fb9mj 6 ай бұрын
Ella language song layum poi ippadi comment pottu tu vanthu irukka la nee
@Mia_Khalifa_Zendaya
@Mia_Khalifa_Zendaya 6 ай бұрын
@@Karthikeyan.R-fb9mj yes 👍
@Makkal_Commercial
@Makkal_Commercial 6 ай бұрын
தரமான பாடல்... 🎶 தலைவர் சியான் விக்ரம் ரசிகர்கள் அனைவரும் 💥தங்கலான்💥 தரமான சம்பவத்திற்கு Ready
@DMN856
@DMN856 6 ай бұрын
Music+ Lyrics+vikram+Ranjith anna Movie🔥💙💯🙌🏻
@shanmuthu5839
@shanmuthu5839 6 ай бұрын
GV prakash, 😍😍 semma music, வரிகள் எல்லாம் மனதில் பதியும் இசை
@tutrrc
@tutrrc 6 ай бұрын
ரெம்ப நாளைக்கு அப்பறமா..ஒரு நல்ல song கேட்ட feel வருதுல்லா ❤❤❤❤ i loved so much❤❤❤
@dhanaab7453
@dhanaab7453 6 ай бұрын
வெள்ளையங்கிரி மலைவாழ் மக்கள் சிவபெருமானின் பாட்டு அருமை ஆதி தமிழ் குடி தங்களானுக்கு
@sumugansumugan9544
@sumugansumugan9544 6 ай бұрын
👌🏻👌🏻 வட ஆற்காடு மாவட்ட மக்களின் உழைப்பு தான் KGF இந்த பாடலில் வரும் வரிகளும் வட ஆற்காடு மாவட்டத்தின் வட்டார மொழி அருமையான இசை GVP 👌🏻👌🏻
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 6 ай бұрын
புரட்சி இயக்குனர் எங்கள் அண்ணன் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்💙💙💙💙💙💪💪💪💪💪
@rajgomu_cvf5567
@rajgomu_cvf5567 6 ай бұрын
Vibee ah iruku song theatre la celebrate thaa🍿🎥🤸💥🔥 #thangalaan #Minikiminiki @chiyaan
@bharathidoss1095
@bharathidoss1095 6 ай бұрын
இன்னொரு தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள் 💐
@annaimariya3445
@annaimariya3445 5 ай бұрын
இந்தப் பாடல் இசை கேட்டுக் கொண்டார் இருக்கலாம் அண்ணன் இசை அருமையாக இசை ஜீவி அண்ணா அருமையான டைரக்டர் அண்ணா பா ரஞ்சித் வாழ்த்துகிறேன்
@vigneshdurai6174
@vigneshdurai6174 6 ай бұрын
That flute koyala ennamo panuthuya starting time what a magic gv
@sppokerex9695
@sppokerex9695 6 ай бұрын
Wow wait is over kettathum pidiththathu vijay anna fans assamble here❤❤❤❤❤
@sugan_karnan
@sugan_karnan 6 ай бұрын
Gv Prakash + Ranjith + Vikram + Sandy Master Combo excellent...💐💐
@satheesha6160
@satheesha6160 6 ай бұрын
Ikm Didi b nm. Sari2w j know
@SriRamela
@SriRamela 5 ай бұрын
தங்கலான் சிறப்பால் ஆஸ்கார் விருதுபெறும் என்னும் ரசிகர் என் போன்றோர் நீங்களும்தானே❤❤❤❤❤
@KannanKannan-qz8qz
@KannanKannan-qz8qz 6 ай бұрын
புரட்சி இயக்குனர் அண்ணன் பா.ரஞ்சித் வாழ்க ❤❤❤
@kirancat1989
@kirancat1989 6 ай бұрын
This is the quality and nativity that we get when the music directors themselves do not sing in almost every song :) GV please continue to do music more than acting.
@smsankar827
@smsankar827 6 ай бұрын
இப்படிப்பட்ட இசைய வச்சிகிட்டு ஏயா படம் நடிக்க போன யோ ஜீவிபிராகாஷ் ❤🎉 சூப்பர் music 🎉
@naveenm4225
@naveenm4225 6 ай бұрын
Music mattum podu thala
@kadherismeil3915
@kadherismeil3915 5 ай бұрын
😂😂😂😂😂ture bro
@kut1mis
@kut1mis 6 ай бұрын
அருமையான இசையும், நளினமான நடனமும், எளிமையான தமிழும் திரும்பத் திரும்ப பார்க்க தோணுது
@dtdheena7
@dtdheena7 6 ай бұрын
G.V music 🎶🎵 vera ulagame vandha maari irukku 😇😴
@RamuRamu-fc8cl
@RamuRamu-fc8cl 6 ай бұрын
உண்மை🎉🎉🎉நண்பா