Yarulam Intha Song ku Wait Panitu Irunthingaa!!❤❤🔥🔥
@RasikKisar-l9v4 ай бұрын
Nan
@Rajiniikanth4 ай бұрын
Vandhutingala da Yaarellam Nu 🤡
@ajayprasanna89444 ай бұрын
Me bro 🔥💥
@ManiRenganathan_624 ай бұрын
@@Rajiniikanth Intha Itha Solla Vanthachu🤡
@Rajiniikanth4 ай бұрын
@Brand-2255 Neenga Suriya Fan nu Nennaikiren 2 Fan'snu Innoru Actor Fansa Solringale appo Purinjipochu
@luxmanking4 ай бұрын
யாரெல்லாம் ஜீ.வி இனிமேல் நடிப்பதை விட நிறைய படங்கள் இசை அமைச்சால் மட்டும் போதும் என நினைக்கிறீங்க 🥰❤️
@jothiramalingamkesavan36274 ай бұрын
If he focuss only in music he might reach next levels
@MuthuMuthukumaran-u1p4 ай бұрын
G.v g .v. Mattummmm thaa music heroooooo
@amitkk76804 ай бұрын
True 👍
@prabhusasi85494 ай бұрын
😅😅😅😂😂😂really true bro ❤❤❤
@SuganyaK-ms2yv4 ай бұрын
Uipio2o @@jothiramalingamkesavan3627
@SURYASURYA-sx5uo4 ай бұрын
எத்தனை ஏ ஆர் ரகுமான் அனிருத்தும் வந்தாலும் ஜீவி இசை ஒரு தனி ரகம் தான்❤❤❤❤❤
@selvamreview39234 ай бұрын
💯❤️ama nanba
@SheikBaseer-39894 ай бұрын
ஜீவி AR ரஹ்மானின் இரத்த பந்தம் சும்மாவா😊
@musicalvibez98374 ай бұрын
Remove AR Rahman Copycat Anirudh Ah dha ipo Ula 2k kutty kunjans overrate pannitu thiriuranga 🥴
@arunarvind71954 ай бұрын
Eththanai A.R.Rahman ah 😂
@sheikallaudin-vh9pb4 ай бұрын
😂@@arunarvind7195
@Thealoneboy-p2r2 ай бұрын
Gommala ithandaa vibe 🔥🔥🔥 gv adicham paru oru tharamana adi 🔥🔥🔥🔥🔥🔥
@AkhiPalazhiАй бұрын
Ki😮😮
@MRAJARAMVlOGS4 ай бұрын
யாருக்கெல்லாம் ஜிவி பிரகாஷ் இசை அமைத்தால் மட்டும் போதும் என்று தோன்றுகிறது
@maamsblindia61384 ай бұрын
Ama bro....😢 Avan nadikkama irundhu iruntha romba nalla irukum....thimiru bro vera onnum illa.....paarunga yepdi music poutrukan 🎉
@ramaniela41694 ай бұрын
Music matum panna potum
@jasanahamed88984 ай бұрын
@@maamsblindia6138Apady onnum perusa nalla illayae....below average dhaan
@maamsblindia61384 ай бұрын
@@jasanahamed8898 aniruth fan aa nee 😂 unaku average aa thaan therium ...poda angutu
@008kabil4 ай бұрын
@@maamsblindia6138😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@arunyuvanniyan4 ай бұрын
இயற்கையோட இணைந்த வெகுஜன மக்களின் வாழ்க்கை என்றுமே அழகு தான் பா ரஞ்சித் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉💙❤️
@SathiyamurthyK-pv9ty4 ай бұрын
,
@amarypriya21549 күн бұрын
B
@Ranjith-z4j4 ай бұрын
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் தமிழனாகவே பிறக்க வேண்டும் என் தமிழ் ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை இவ்வுலகில் ❤❤😊
@reader16724 ай бұрын
எத்தனை மொழி தெரியும் உங்களுக்கு?
@ajesh1114 ай бұрын
Yes.. bro.. I don't know about other languages.. But Tamil is the greatest language of this world.. love from Kerala.. Tamizh vazhga..
@parathparath64724 ай бұрын
❤❤❤❤❤❤ Tami 3:13 @@ajesh111
@LISTENINGfull4 ай бұрын
எத்தனை வேறு மொழிகள் தெரியும்?
@RajaiRajai-in5vt4 ай бұрын
💯
@umeshjitsingh306512 күн бұрын
I know nothing about tamil language,but saw the entire movie with English subtitles and understand the story fully ,what a movie pure raw scenes,acting , showcasing how my people suffered a lot , can't explain how I feel now , hat's off to vikram sir and Tamil industry for this movie. Oh this song miniki miniki😅 is now in my heart, I will try learning Tamil for sure . Stay unite and spread love my brothers from an Odia
@Muthukumar-rm5so4 ай бұрын
ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கிறத நிறுத்திட்டு இசைல இன்னமும் கவனம் செலுத்துனா அடுத்த ஏ ஆர் ரஹ்மான்❤❤❤
@DinoSkanth4 ай бұрын
Gv eppavum best uhh than nee mooditu po
@Muthukumar-rm5so4 ай бұрын
@@DinoSkanth motha oo Sudha muditu poo..
@tamivip30614 ай бұрын
@@DinoSkanthnee moodittu poda tharkuri 😂
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல்
@mohamedrasik94844 ай бұрын
😊@@Muthukumar-rm5so
@arumugamb87054 ай бұрын
இந்த பாடல்களை எத்தனை வாட்டி கேட்டாலும் கேக்கணும் போலவே உள்ளது ❤🌹🌹🌹🌹
@AnusyaAnusya-f9n4 ай бұрын
Same feeling
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல்
@KalaiSelvi-yt4ty3 ай бұрын
CcPpplmpppp😅😊
@SujthSujth-i9v3 ай бұрын
@@j.sankaralingapandianpandi5253 அது என்ன பாடல் சொல்லுங்க
@raghumani41982 ай бұрын
Kl😊😊😊😅
@santhosh55284 ай бұрын
Intha Song Theatre La Semma VIBE 😇❤️ Minikki Minikki 😍❤️
@03mcomacbanumathyregukumar72Ай бұрын
Har 😅
@mrsasi2622 ай бұрын
Minikki Minikki பாடல் அருமை அருமை ஜிவி பிரகாஷ் குமார் வேற லெவல் வேற ரகம்
@SOWMIYAS-r6r15 күн бұрын
Minkki minikki
@GokulAkshaya4 ай бұрын
Wow wow wow sema movie ஆரத்தி அந்த character mind blowing chiyaan character yeppa saamy rendu perum மிரட்டி விட்டு இருக்காங்க ✨️😍 gv prakash music oscar level 🔥 totally oscar movie pa. Ranjith sir thanks 🎉 இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு வாவ்
@ajayprasanna89444 ай бұрын
❤
@dharmatimes79684 ай бұрын
Appo Parvathy oda acting??
@GokulAkshaya4 ай бұрын
@@dharmatimes7968 its good bro but fantastic aana action naa athu ciyaan and aarthi charcter mattume ✨️🔥
@mohamedrizwanmohideenabdul45082 ай бұрын
, I y up u
@noormohamed43444 ай бұрын
மிரட்டலான இசை ஜிவி பிரகாஷ். அவர்களுக்கு தேசிய விருது. கிடைக்க வாழ்த்துக்கள் 💥
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல்
@LalalalisaPark_m3 ай бұрын
@@j.sankaralingapandianpandi5253 Unga ass ah mooditu ponga apo nee poi oru song release panuriya
@989591953 ай бұрын
Poda pulle
@SaraswathyM-uc5yz3 ай бұрын
❤❤❤ pp
@darkknight13482 ай бұрын
Entha song nu konjam solunga pudunigi sir @@j.sankaralingapandianpandi5253
@welcomee-to4 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கும் கண்ணுக்கும் இனிமையாக இருக்கிறது ❤❤❤❤
@arivazhagankaluvan69144 ай бұрын
Legend 😎
@kavirkoc46314 ай бұрын
❤
@thirumurugan83064 ай бұрын
Ponnungala paatha inimaiya than thonum 😂
@kalaiselvinagarajan72514 ай бұрын
@@arivazhagankaluvan6914😢
@Losukuthi4 ай бұрын
🥶🥶🧊🧊
@ej1462413 күн бұрын
Super Song🤩🔥🔥💥Kettale Oru Happy Agudhu🥳🥳Chiyaan❤
@prasanthps41804 ай бұрын
19 நூற்றாண்டுக்கு முன்பு போல் படம் எடுத்தால் GV இசை கலக்கல் தான்
@nammabestfriends75433 ай бұрын
என்ன தான் இருந்தாலும் பழைய தமிழ் கலாச்சாரம் போல இது இல்லை , பழைய தமிழ் கலாச்சாரம் னா பொன்னியின் செல்வன் படத்தில் வருவது தான் , அந்த காலத்தில் தமிழர்கள் பொண் பொருள் கொண்டு நற்றமிழையும் சைவ , வைணவ த்தை உயிர் நாடியில் கொண்டு வாழ்ந்தவர்கள் ஆனால் இப்பாடலில் மொழியை தவர ஒரு தமிழரை குறிப்பது போலவும் அல்ல , தமிழும் indecent ஆக தான் உள்ளது , இருந்தாலும் இதுவும் super ஆக தான் உள்ளது ஆனாலும் உண்மையான தமிழ் என்றால் அது 13 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்த நல்ல அழகின் , பெருமையை கொண்ட சுத்த செழிப்பு , புகழ் கொண்ட தமிழ் தான் . தமிழ் வாழ்க நற்றமிழ் வாழ்க !!!
@ssuresh8863Ай бұрын
O❤p😂0⁹00 ok
@paramasivansathyamakesh7444 ай бұрын
வெகுநாட்களுக்கு அப்புறம் நல்ல பாடல் கேட்கமுடிந்தது ,இசை அரசன் G V PRAKASH KUMAR அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@manomaddy10054 ай бұрын
Atha Isai arasan illa Isai asuran
@paramasivansathyamakesh7444 ай бұрын
அப்படியே ஆகட்டும்
@velmuruka31864 ай бұрын
இது நம்ம லிஸ்ட்லே இல்லையே
@TheRajeshonline7 күн бұрын
Í😢
@Maruthanaayagam19914 ай бұрын
இந்த ஆண்டின் சிறந்த பாடல். பாடல் வரிகள் மற்றும் அதற்கு ஏற்ற இசை மிகவும் அற்புதம். வாழ்த்துக்கள் பாடலாசிரியர் உமாதேவி மற்றும் ஜீ.வி பிரகாஷ் குமார்❤❤🎉🎉🎉
@malarvizhisureshkumarАй бұрын
Gv anna❤❤❤
@jayakumar13914 ай бұрын
G v. Prakash music semaaaaaa🎉🎉🎉🎉🎉. ரொம்ப நாள் அப்புறம் தெளிவாக ஒரு பாடல் இசை.....🎧🎧🎧💪🎧🎧🎧🥁🥁🥁🥁🥁🥁🥁🥁
@lathamangeshwari38622 ай бұрын
Hi 🤫
@lathamangeshwari3862Ай бұрын
Bl C 🤩
@lathamangeshwari3862Ай бұрын
😎
@manohariveerapandian80229 күн бұрын
Hu un@@lathamangeshwari3862
@Saravanavelu6074 ай бұрын
மிணுக்கி மிணுக்கி பாடல் அருமை அருமை ஜிவி பிரகாஷ் குமார் வேற லெவல் வேற ரகம் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார் 👍👍🎶🎶🎶🎶
@MariyaPrabhakaran4 ай бұрын
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தே மு தி க சார்பில் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@g.alamelu-f5iАй бұрын
Inthavarusham. Annualday function ellathuleyum intha pattu Pattaya kilappa poghuthu😂❤❤
@Saravanavelu6074 ай бұрын
இயக்குனர் பா. ரஞ்சித் சீயான் விக்ரம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கண்டிப்பா பல விருதுகள் கிடைக்கும் நிச்சயம் வாழ்த்துக்கள் தங்கலான் 🔥🔥🔥👍
@lakshmanankamalakannan89954 ай бұрын
பா. ரன்ஜித், விருதுகளுக்காக படம் எடுக்கும் ரகம் இல்லை.
@manojkumarvc35894 ай бұрын
@@lakshmanankamalakannan8995 Indha naatla apdiye indha maari talents ku lam award kuduthutaalum. Wait panni paaru, Puspha-2 ku kudupaanunga illa few months munnadi vandhadhu theriyama kaanama pona Savarkar movie ku award kudupaanunga
@RamsiPiraveen4 ай бұрын
Dei unala thanda padam negative review vankidichu
@RamsiPiraveen4 ай бұрын
Vaya moditu summa iru
@manojkumarvc35894 ай бұрын
@@RamsiPiraveen Padam release ku 2 days munnadi la irundhu edho political campaign maari interviews, social media nu negative ah pesittu irundhaanunga sangi kootam. But okay bro, neenga periya genius nu nenaikkuren, indha comment naala dhan padam negative reviews vaanguchunu 3 varusam research panni kandu pidichirukeenga. Vaazhthukal 🤭
@AravindDy19902 ай бұрын
Gv ❤❤❤❤❤❤
@cinedreamsstudio88254 ай бұрын
ஜாக்கெட் கிடைத்ததும் அந்த பெண்கள் முகத்தில் இருந்த சந்தோமும் மகிழ்ச்சியும் என்னை கண் கலங்க வைத்தது🥺... இந்த song முடியும் வரை அவர்களுக்கு இருந்த அதே சந்தோசமும் புன்னகையும் எனக்குள்ளும் இருந்தது ...🥺😙 Hats off Pa.Ranjith🔥
@PradheepThiyansi4 ай бұрын
Srilankala ithe mathiri oru sambavam history la irukku
@malatiravichandran47304 ай бұрын
I also cried for tht scene. That was so touching and make me to think abt our ancestors for tht time
இந்த பாடல்களை எத்தனை வாட்டி கேட்டாலும் கேக்கணும் போலவே உள்ளது valthukal GV Prakash
@vityalove.3 ай бұрын
M 😊
@saranksp3 ай бұрын
இது tribals பாட்டு..copy
@smritiengineering93313 ай бұрын
Yes
@mahabalaji96513 ай бұрын
@@vityalove.³oo0Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.
@roselinhanin3936Ай бұрын
@@saranksp🎉😢🎉ooopplk d😊😮👁️👯k
@naanumyuvanfan26184 ай бұрын
Enna song pah… 🔥 GV PRAKASH ku oru National Award kudunga baa
@msarunkanna80194 ай бұрын
Kodukamatengaley🥹 vera maari iruku avanuga recognise panumeh
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல்
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல்
@SelvaRaj-dx9qw2 ай бұрын
Vbvfb ❤️🥹❤️❤️py5t❤️mj 2ஃ @@msarunkanna8019
@Bigil815Ай бұрын
@@j.sankaralingapandianpandi5253 Irukattum da mairu ipo enna Adhuku mairu poda
@VVS-19998 күн бұрын
எப்போதும் தன் படங்களை விட மற்ற பக்கங்களில் நன்றாக இசை அமைக்கும் நண்பர் ஜீவி 😊😂❤
@Dpvlogsofficiall4 ай бұрын
Semma Song👀❤️🔥📈
@Karthick-DsD4 ай бұрын
பா ரஞ்சித் + விக்ரம் + ஜிவி பிரகாஷ் = தங்கலான்🎉🤙💥
@m.arajarathinan90304 ай бұрын
முன் தோன்றிய தமிழன் பறையரின் வரலாற்று வாழ்வியல்...❤
@maamsblindia61384 ай бұрын
🥹💗🔥🔥
@GuhanFarm-zj8kd4 ай бұрын
Apdi solladhinka mun thondriya kudi thamizh kudi ....
@arunyuvanniyan4 ай бұрын
🎉🎉🎉
@Tea-kadai-Bench0074 ай бұрын
@@GuhanFarm-zj8kdதிருவள்ளூர் தமிழில் தான் 1330 குறளையும் எழுதி இருக்கார் ஆனால் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தை அவர் பயன்படுத்தவில்லை, ஆனால் ஞாவெட்டியான் என்ற மற்றொரு நூலில் தன்னை சங்கு பறையர் என்று அடையாளம் படுத்துகிறார். அனைத்து தமிழ் சமூகமும் பறையர் பேரினத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான்.
@DrSuganthy20102 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை. அருமையான பாட்டு. வாழ்த்துக்கள் GV Prakash.🎉😊
@paranthamandhaman55612 ай бұрын
Tp gv
@MahaSaranya-k9t2 ай бұрын
@@paranthamandhaman5561O
@சியான்அருண்-ம1வ4 ай бұрын
Indian super star Chiyaan vikram annan 👑💥🤟💯
@Saravanavelu6074 ай бұрын
இசை நாயகன் ஜிவி பிரகாஷ் குமார் அழகான பாடல் வரிகள் அருமையான குரல் இசை அசுரன் நீதான் ❤❤❤❤❤❤❤❤
@MYCHANNEL-zq6rm4 ай бұрын
GV sir யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்❤
@barathjee65314 күн бұрын
Now trending only legend g.v❤
@Lalaraja1004 ай бұрын
എന്ത് രസമാ ഈ പാട്ട് കേൾക്കാൻ... സംഗീതത്തിന് യോജിച്ച വരികൾ...ആദ്യ കേൾവിയിൽ തന്നെ ഇഷ്ടപ്പെട്ടു ❤️❤️😍😍😍😍
@hariharasudhanramajayan2454 ай бұрын
Cheograhy by master sandy
@jothiganesh28624 ай бұрын
மக்களின் இசையை கொடுத்த GV Prakash மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணாவுக்கு வாழ்த்துகள்.....🎉🎉🎉❤❤❤❤
@royalcomputers46064 ай бұрын
தற்போது உள்ள இசையமைப்பாளர்களின் இரைச்சல் பாடல்களுக்கு நடுவே இரைச்சல் அருமையான பாடல்... தரமாக தந்த GV.பிரகாஷ் கு நன்றி..
@sarathsaran5152 ай бұрын
GV Prakash 💓😍BGM 💎
@Saravanavelu6074 ай бұрын
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் சீயான் தேசிய விருது பெற வேண்டும் கடினமான உழைப்பு வெற்றி நிச்சயம் தங்கலான் 👋👋✋👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🦁
@sasidharans84314 ай бұрын
Chiyaan blockbuster 🎉🎉🎉
@Mtlover-f7e4 ай бұрын
இந்த பாடல் தியேட்டர் ல பார்க்கும் போது மெய்மறந்து போனேன் அருமை, அற்புதம் 🎉🎉🎉
@amuthaofficial3 ай бұрын
மூவி நல்லா இருக்கா
@RRaajaaR3 ай бұрын
@@amuthaofficial எனக்கு பிடித்து இருக்கு.என் மூதாதையர்களின் வரலாறு தெரிய வேண்டும் என்ற வேட்கை எனக்கு உள்ள்து.
@kanthapriya8622 ай бұрын
❤😂🎉😢
@kanthapriya8622 ай бұрын
😂😮😢,🎉🎉I 😮g 1:00
@ranjitkumar-wi9vn3 ай бұрын
Gv ❤
@LOTUS4994 ай бұрын
காட்டுமல்லி பாடலுக்கப்புறம் இப்பதான் நல்ல இசையோடு இசை என்ற பெயரில் கொள்ளுப்பட்டறை சத்ததையெல்லாம் போட்டு கதிகலங்க வைப்பவர்களுக்கு மத்தியில் இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது. நன்றி GV prakash
@prbharathi4 ай бұрын
Hip-hop aadhi thakkapattara.... 😅😅😅
@BC9994 ай бұрын
Stick to this generic "tribal" song, and leave the beautiful melody "Kaattumalli" plus the incomparable Ilayaraja out of your "trending" rat race.
@cnu734 ай бұрын
copy song copy song 💦💦 irular tribe girls band kaumudi tv 🤬😡
@Vetri_3602 ай бұрын
Vtk சாங் கேளுங்க காலத்துக்கும் நீ வேனும்
@BC9992 ай бұрын
COPIED from ILAYARAJA's phenomenal composition, Ambum kombum song (2009 Malayalam movie: Pazhassi Raja) and that viral tribal humming later used in Malayalam movie, Ayyappanum Koshiyum. NeengaL ellaam ippo indha mokkai paattai ketpadhe yettaavadhu ulaga adhisayam dhaan!
@rajeshkhannam.v69574 ай бұрын
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நல்ல ரிதம் உள்ள பாடல் நன்றி ஜீவி.
@Disha874 ай бұрын
❤❤❤❤❤❤... சாதாரண மூவ் தான் ஆனாலும் மிகவும் நளினமா திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்கிற மாதிரி சான்டி மாத்திட்டாரு❤❤.. அதுவும் அந்த வெள்ளை ரவிக்கை போட்ட சகோதரியின் ஆட்டம் அபாரம்❤
@nithinvasanth52394 ай бұрын
Sandyyin machini Cynthia Vinolin
@nimoshinid69624 ай бұрын
Ila pa@@nithinvasanth5239
@preetha2194 ай бұрын
No@@nithinvasanth5239
@pratapp84964 ай бұрын
It deserves a award definitely
@Shaanujaanu4 ай бұрын
@@nithinvasanth5239it’s not her
@sivarajkumarj3 ай бұрын
100 crores view Vara vazhthukkal 🎉🎉🎉🎉
@r.dinesh73084 ай бұрын
சிறந்த வரிகள்,,,, சிறந்த நடனம், சிறந்த மியூசிக் 💐💐💐💐💐💐💐
@GuruRajkumar-hx6lv4 ай бұрын
ವಿಕ್ರಂ ಅದ್ಬುತ ನಟ 👌👌 From ಕನ್ನಡಿಗ 💐
@GovindrajGovindraj-gs2hw24 күн бұрын
Qervbnkllj
@SulaigalsulaigalSulaigalsulaig4 ай бұрын
Daily mrng elunthathum intha song lathan start aaguthu work lam....wow what a beautiful song ....nice lyrics ❤❤❤❤❤❤
@D.sailorАй бұрын
Great music work.. as usual GVP get appreciation after 10 years.
@bharathraj69874 ай бұрын
உண்மையான உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லை....... 😢❤ Love You Forever ♾️ Chiyaan Vikram Sir.
@anifamohammed25484 ай бұрын
Correct bro
@SUN-fv6ex3 ай бұрын
அங்கீகாரம் தமிழ்நாட்டுல தான் இல்ல உலக அளவில் அங்கீகாரம் கிடைச்சிடுச்சு.....தமிழ்நாட்டுல சாதி வெறி சங்கிங்க இருக்குறவர நல்ல படைப்புகளுக்கு இப்படித்தான் நடக்கும்☺
@NithinM-c8t4 ай бұрын
ಚೀಯಾನ್ ವಿಕ್ರಮ್ ತಂಗಲಾನ್ ಮೂವಿ ಬಹಳ ಕುತೂಹಲ ಮೂಡಿಸುತ್ತಿದೆ. ಸಾಂಗ್ ಮಾತ್ರ ಅದ್ಭುತ.. ಲವ್ ಪ್ರಂ ಕಾರ್ನಟಕ.. 😊❤🎉..
@MaheshMahesh-ud2rl4 ай бұрын
Thalaivan come back is Music ❎ Music🔥 GV
@AnuramM-q4q3 күн бұрын
😢❤❤❤❤❤
@aravindkumar3594 ай бұрын
ஒரு பழங்குடியின மக்களின் சந்தோசத்தை கொண்டாட்டத்தை இதை விட எந்த ஒரு படைப்பாலனும் படைக்க முடியாது..சிறந்த காட்சி அமைப்பு..பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடனம்..இசை அனைத்தும் சிறப்பு..பல விருதுகளை வெல்ல வேண்டும் தங்கலான்...🙏🏻
@cnu734 ай бұрын
copy song copy song 💦💦 irular tribe girls band kaumudi tv 🤬😡
பலமுறை பார்த்துவிட்டேன் சலிக்கவில்லை நடனம்,இசை மிக அருமை
@thenotoriousone84983 ай бұрын
GVP you beauty ❤❤❤
@vinilabi77274 ай бұрын
உண்மையா சொல்லுங்க 0:23 மினிக்கி மினிக்கி இந்த பாடல் வரிகள் கேட்டு என்னை போல் எத்தனை பேர் அடிமையானீங்க, திரும்ப திரும்ப அந்த வரிகள மீண்டும் மீண்டும் கேட்குறீங்க 🥰🥰🥰🥰
@Mathisrangoli_kolam4 ай бұрын
🙋❤
@nivethanive69934 ай бұрын
🙋♀️🙋♀️🙋♀️🙋♀️💃💃💃💃💃💃🔥🔥🔥🔥🔥🔥
@suthasutharshan69064 ай бұрын
Superb lyric and musical
@suthasutharshan69064 ай бұрын
100% fire
@suthasutharshan69064 ай бұрын
Wooooooow
@jayarajjayan18104 ай бұрын
വിക്രം എന്താ വോയ്സ് ഹൃദയം നുറുങ്ങുന്നു❤
@flowerlove86054 ай бұрын
உங்களுக்கு இந்த பாடல் பிடிக்கும் என்றால் ஒரு like போடுங்க ❤❤❤❤
பறையர் என்று நீ தான் பதிவு செய்துள்ளாய். படம் பறையர் மட்டும் பார்க்கவில்லை. அனைத்து ஜாதியினரும் தானே பார்த்தார்கள். படம் பார்த்த ரசிகர்கள் பேசிக்கொண்டே வந்தார்களாமே.
@santhosh6700Ай бұрын
Pr ah bro neenga?
@manumohan25193 ай бұрын
Gv prakash magic❤❤❤
@navaneethangopalakrishnan55034 ай бұрын
திரையுலகில் இயக்குனர்கள் வெற்றி மாறன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் பிரவேசத்திற்கு பின் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் திரை காவியமாக வருகின்றத. தங்களான் திரை படத்தின் மூலம் இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரமின் நடிப்பின் ஆழத்தை வெளிகொணர்ந்த மைக்கு என் பாராட்டுகள் திரைபடத்தில் அனைத்து துறையிலும் தங்களின் முத்திரையை பதித்து உள்ளார் என்று இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரம் அனைத்து நடிகர்களும் இசையமைப்பாளர் GV மற்றும் அனைத்து குழுவினருக்கும் என் பாராட்டுகள்
@kokilamani60103 ай бұрын
11¹
@dakshavnd59134 ай бұрын
அந்த ரவிக்க போடும் போது வரும் சந்தோசம் ❤
@Kaalai.Madasamy4 ай бұрын
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சகாப்தம் சீயான் விக்ரம்❤❤❤
@pratheep-iy6cuАй бұрын
Vikram sir voice so nice ❤❤❤
@thirumalthiruma66224 ай бұрын
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கும் தங்கலான் திரைப்படம் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் பார்வதி மாளவிகா மோகன் படத்தில் நடித்திருக்கும் அனைவருது நடிப்பு அற்புதம் இசை ஜி வி பிரகாஷ் இசை நடன இயக்குனர் சாண்டி பிரமாதமாக உள்ளது தங்கலான் திரைப்படம் ஆஸ்கார் விருது தேசிய விருது பல வரலாற்று சாதனைகள் படைக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@gphome2952 күн бұрын
Po
@kajanthass19934 ай бұрын
இதுதான் பாட்டு 💥🔥 பிடிச்சவங்க like பண்ணுங்க 👍🏻
@ajayprasanna89444 ай бұрын
0:38 Vikram and Parvathy reaction 💖😩🤩
@christyrani59144 ай бұрын
💯😍😍💯
@t.selvakumar24772 ай бұрын
Yes yes❤❤🎉
@karunyajennifer80223 ай бұрын
Preeti Akka ur dance Vera level. U nailed it Akka . Happy for u Akka.
@sevenstarsmediafocus16664 ай бұрын
வாழ்வியல் சார்ந்த பாடலே காலத்துக்கும் நம்மோடு பயணிக்கும்.
@buddhist14074 ай бұрын
இந்த வீடியோ சாங் வெளிவரும் நேரம் தங்களால் வெற்றி சந்திப்பு நடந்து கொண்டிருக்கிறது❤❤❤❤
@anantharajanand36533 ай бұрын
தினமும் 5,6 தடவை கேக்குறேன் இந்த பாடலை நான் வேலை பார்க்கும்போது
@srikanth-archives2 ай бұрын
2:11 Super Xlent Male voice❤❤❤
@YouthIndiansTamil4 ай бұрын
I am 21 century born youth .. Thangalaan deserved for Oscar 🔥.. The one who understand the depth of movie are intellectual people . Thanks for new experience 🎉
@selvyletchumanan43174 ай бұрын
As 18th century born youth,this song relatable to me🗿
@manojkumarvc35894 ай бұрын
@@selvyletchumanan4317 As Aaran from 5th BCE, this is relatable to me too👺. Podu, Pan-Century songu le😂❤❤. Seriously, indha song kaana backdrop la thondangi, paatu mudiyira varaikkum, edho oru vali kalandhi magizhchi irundhuchu enakku. Very few directors and musicians (and lyricists) can capture such multi-complex emotions.
@chandraeswar24814 ай бұрын
Exactly 💯 what you said .. surely this movie is new experience 🎉🎉... In each and every frame is shown how much Vikram's dedication ❤❤...
@tousifpathan11944 ай бұрын
Yes of course vikaram hero is best act in movie
@neeldani74504 ай бұрын
You were born yesterday and you call yourself an intellectual. That proves your immaturity.
@Ramsamy-y7u4 ай бұрын
யோவ் GV பிரகாஷ்.. இசைல இப்படி அற்புதமான திறமைய வச்சிக்கிட்டு ஏன்யா நடிக்கிறேன்னு கொடுமை பண்ணிட்டு இருக்க...
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
இந்தப் பாடல் காப்பியடிக்கப்பட்ட பாடல்
@Kani3784 ай бұрын
Correct sir
@j.sankaralingapandianpandi52534 ай бұрын
Irular tribe girls இன்று யூடியூப் இல் சர்ச் செய்யுங்கள் இந்தப் பாடல் எங்கிருந்து காப்பி செய்யப்பட்டது என்று தெரியும்
@warisriyas3 ай бұрын
அதுவும் இல்லாமல் காஜி தனமான படம் வேற. ஆனா இசை அமைக்கும் பணியில் சிறந்தவர் ஜிவிபி.
@NS-6873 ай бұрын
@@j.sankaralingapandianpandi5253 From which song? Please say
@thil52944 ай бұрын
விருதுகளின் நாயகன் சீயான் விக்ரம்❤❤❤❤❤
@k.sankarkandasamy81522 ай бұрын
அரசியல் கருத்தில் மாறுபட்டிருந்தாலும், பா ரஞ்சித்தின் திறமை வியக்க வைக்கிறது. 👏🏻. ஜி. வி இசை 👌🏻👌🏻👌🏻👌🏻
@b.sureshkumar9494 ай бұрын
நான் நேத்து படம் பார்த்தன்.. படம் வேற லெவல்... அதுலயும் முதலில் உள்ள சண்டை காட்சி பக்கா மாஸ்... சியான் sir உங்க நடிப்ப சொல்ல வார்த்தை இல்ல...❤❤❤❤
@josephmusician114 ай бұрын
தங்கலான் படத்திற்கு🎬 ஆஸ்கார் விருது கிடைக்கவில்லையென்றால், தமிழ் சினிமா இயங்குவதே வீண்தான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்🙋🏼💪🏼
@SUN-fv6ex3 ай бұрын
உண்மை☺☺
@gopuk32182 ай бұрын
🍌🍌🍌🤣🤣@@SUN-fv6ex
@Mylozzzz4 ай бұрын
Chiyaan and Parvathy make a wonderful pair ❤
@Solo.Titan.005Ай бұрын
Best song I hear ever ❤❤❤
@newhindipartymix25524 ай бұрын
Who were waiting for this song for a long time 💖💖💖
@ssanthoshkumar77974 ай бұрын
1:52 Dei Pacha😢Studio Pathhu da Sekiram OSCAR Ku Sekiram VIKRAM ah Anupa Parunga🔥...Vetri Oh Thozhviyo Pathhu Panni Vidunga😢❤...Vazhthurukapla Chiyaan😌👏👏👏
@saravanakumar-lj5xb4 ай бұрын
1:52 அந்த சிரிப்பில் 🔥🔥🔥🔥🔥🔥🔥 தலைவர் ❤❤❤❤❤❤
@molysdancingeaglsАй бұрын
1111qll11qlqllll💕l@@saravanakumar-lj5xb
@Rameshkumar-x8k6m4 ай бұрын
வெகுஜன மக்களின் வாழ்வியலை படமாக்கிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கும் இனிமையான இசையமைத்த ஜீ வி பிரகாஷ் குமாருக்கு அழகாக ஒளிப்பதிவு செயத கிஷோர் குமாருக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விக்ரம் பார்வதி மாளவிகா மற்றும் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்
@lovelykingyt033 ай бұрын
❤❤❤
@srisakthi13694 ай бұрын
சியன் விக்கிரம🎉❤❤❤
@JayalakshmiJayalakshmi-x7h4 ай бұрын
GV sir music வேற லெவல் 👌👌👌...
@REbinesar4 ай бұрын
2:12 Vikram sir voice face reaction 😍🥰
@KDisniya2 ай бұрын
GV and arr only legent of Tamil cinima...🎉🎉🎉🎉🎉 Sema music ...all children addid this song