No video

Minister Ponmudi's Free Benefits | அமைச்சர் பொன்முடி ஓசியாக அனுபவிக்கும் சலுகைகள்

  Рет қаралды 386,783

Minnambalam

Minnambalam

Жыл бұрын

Minister Ponmudi's Free Benefits | அமைச்சர் பொன்முடி ஓசியாக அனுபவிக்கும் சலுகைகள் #dmk #freebuspass
#freebies #ponmudi #minnambalam #dmk #mkstalin
CREDITS: Producer - Jayapriya | Voice - kalivani R | Editing - Sudhan Vel
For more videos and other content visit : www.minnambalam.com
➥News Link: minnambalam.com/politics/2022...
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
Tamil News, Minnambalam, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, AIADMK, Live News, Cinema News, Cinema Updates, Politics, Political
#Minnambalam #MinnamblamNews #MinnamblamChannel #MinnambalamKZbin #MinnambalamKZbinChannel #MinnambalamNewsChannel

Пікірлер: 1 600
@minnialarelectrician503
@minnialarelectrician503 Жыл бұрын
ஊசி...பாசிமணி வித்தாலும்... விப்போமுங்க... ஆனா காசுக்காக ஓசியில ஓட்டு போட மாட்டோம்...☝️
@guna4822
@guna4822 Жыл бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தையை பார்த்தால் நரிக்குறவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது
@guna4822
@guna4822 Жыл бұрын
@@ganeshmathubala336 என்ன அருமையான வார்த்தைகளை கண்டுபிடித்து விட்டீர்கள்.
@bkumartnj
@bkumartnj Жыл бұрын
எல்லா கண்றாவியும் ..க்வாட்டருக்கும் கால்ப்ளேட் காக்கா பிரியானிய பாத்தாலே மறந்து போவுதுப்பா...
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
தன்னுடைய APPLE I PHONE இல் TWEET செய்து விட்டு . ஜார்ஜியா ARMAANI கோட்டுடன் , கென்னத் கோலே ஷூ வுடன் தன்னுடைய RANGE ROVER காரில் வந்திறங்கி , கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து ... ஸ்விஸ் மூவொடா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ..... ""மங்கி பாத் ""நிகழ்ச்சியில் "" இந்திய பொருட்களை வாங்குங்கள் "" என்று உரையாற்றும் இந்த ஏழை தாயின் மகன் போலியின் மொத்த உருவம்
@vijayaragunathathondaimaan9965
@vijayaragunathathondaimaan9965 Жыл бұрын
If u r born in good father then resign ur post that's is enough
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Жыл бұрын
இவ்வளவு ஓசிகளை அனுபவித்து கொண்டு வெட்கமே இல்லாமல் இலவசமாக பஸ்விடுகிறோம் என்று அறிவித்தது விட்டு அதனை மக்களை பார்த்து ஏளனமாக ஓசியில் என்று கூறுகிறார்..
@Gowtham1610
@Gowtham1610 Жыл бұрын
Minister said the correct word
@Gajinikanth
@Gajinikanth Жыл бұрын
@@Gowtham1610 nee sootha moodra thayoli
@sukumars2384
@sukumars2384 Жыл бұрын
@@Gowtham1610 are you his Binani?
@dhanapalm2606
@dhanapalm2606 Жыл бұрын
பொன்முடி அவர்கள் பேசியதை முழுமையாக கவனிக்கவும். அவர் கூட்டத்தைப் பார்த்து கேள்வி கேட்க கூட்டத்தில் பல குரலில் வந்த செய்தியை தான் திருப்பி சொல்வார் மூடர்களே நல்ல வேடிக்கை என்னடா தப்புகிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நல்ல இதயமுள்ள மனிதரே இந்த திட்டத்தை பிஜேபி கட்சிக்காரர்கள் கொச்சைப்படுத்தி பேசியது உங்கள் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை? அதெல்லாம் தெரியவே தெரியாது எங்களுக்கு. நல்ல வேடிக்கை.
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
MODI SELLA 8400 KODI VIMANAM IDHU THAAN BEST OC
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
இதே போல் இன்னும் நெறியா அமைச்சகளின் சம்பளம் மற்றும் இலவச வசதிகளை வீடியோவாக கேட்டுக்கொள்கின்றேன்... 🙏வாழ்த்துக்கள் 🙏
@chandranchandran1580
@chandranchandran1580 Жыл бұрын
மாண்புமிகு அமைச்சருக்கு சரியான பதில்
@saravanank7180
@saravanank7180 Жыл бұрын
முதல்ல இவர்களுடைய சலுககளை மக்கள் விவாதிக்க வேண்டுகிறேன்
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
தன்னுடைய APPLE I PHONE இல் TWEET செய்து விட்டு . ஜார்ஜியா ARMAANI கோட்டுடன் , கென்னத் கோலே ஷூ வுடன் தன்னுடைய RANGE ROVER காரில் வந்திறங்கி , கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து ... ஸ்விஸ் மூவொடா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ..... ""மங்கி பாத் ""நிகழ்ச்சியில் "" இந்திய பொருட்களை வாங்குங்கள் "" என்று உரையாற்றும் இந்த ஏழை தாயின் மகன் போலியின் மொத்த உருவம்
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் இவர் களின் சலுகைகளை ஓசிகளை சம்பளம் தவிர நிறுத்தினாலே தமிழ் நாட்டு கடனை அடைத்துவிடலாம். மாநில அரசு மத்திய அரசு சட்டக் திருத்தம் கொண்டு வருமா?
@kavashramachandran1001
@kavashramachandran1001 Жыл бұрын
செருப்படி...இனி எல்லோராலும் ஓசி தகரமுடி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவார்.
@dhanapalm2606
@dhanapalm2606 Жыл бұрын
இந்த திட்டம் அமுலுக்கு வந்ததிலிருந்தே அதிமுகவினருக்கு சரியான தூக்கம் இல்லை நாம் தமிழர் போன்ற விஷகிருமிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருக்கிறது. ஏன் இந்த திட்டத்தை பிஜேபி கட்சிக்காரர்கள் கொச்சைப்படுத்தி பேசியது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை? இந்த நிகழ்வை இழுத்துக் கொண்டு அவர் மீது அவர் பேசாத சாதி மதத்தையெல்லாம் பேசியதாக நாம் தமிழர் என்ற கட்சியில் ஒரு பெண் அபாண்டமாக பழியை சுமத்துவதை நல்ல இதயமுள்ள மனிதர்களுக்கு பிறந்தவர்களாக இருந்தால் மட்டும் கவனியுங்கள் உண்மை மிக தெளிவாக தெரியும் புரியும்.
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
தன்னுடைய APPLE I PHONE இல் TWEET செய்து விட்டு . ஜார்ஜியா ARMAANI கோட்டுடன் , கென்னத் கோலே ஷூ வுடன் தன்னுடைய RANGE ROVER காரில் வந்திறங்கி , கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து ... ஸ்விஸ் மூவொடா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ..... ""மங்கி பாத் ""நிகழ்ச்சியில் "" இந்திய பொருட்களை வாங்குங்கள் "" என்று உரையாற்றும் இந்த ஏழை தாயின் மகன் போலியின் மொத்த உருவம்
@eramanathandhangarasu3588
@eramanathandhangarasu3588 Жыл бұрын
Porukki nay ponmudi
@radhakrishnanpandian3144
@radhakrishnanpandian3144 Жыл бұрын
அருமை! நல்ல கருத்துள்ள வீடியோ!
@abalanabalan6384
@abalanabalan6384 Жыл бұрын
இந்த செய்தியை ஒளிபரப்பியதற்கு நன்றி
@bharathiabirami8474
@bharathiabirami8474 Жыл бұрын
அருமையிலும் அருமை மெகா அருமை. அமைச்சர் பொன்முடியின் நிதானமற்ற பேச்சுக்கு ஒரு சம்மட்டி அடி.
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
"பொன்முடியின் நிதானமற்ற பேச்சுக்கு ஒரு சம்மட்டி அடி." ஓ, அப்புடின்னா தண்ணியப் போட்டுட்டுப் பேசுறானா
@dhanapalm2606
@dhanapalm2606 Жыл бұрын
அவர் பேசியதை முழுமையாக ஒளிபரப்ப வேண்டியது தானே. நல்ல இதயமுள்ள மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அவர் எதார்த்தமாக பேசியதை குற்றமாக நினைக்காத அளவுக்கு அவர் பேச்சை முடிப்பார். ஆகாத பொண்டாட்டி கைப்பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம். நல்ல வேடிக்கை.
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 Жыл бұрын
@@dhanapalm2606 அவன் எப்படி பேசுனாலும் ஏன் உன் வீட்டு பெண்களை பேசுனாலும் சொம்பு தூக்கும் உன் போன்ற அடிமை ஊப்பிகள் இருக்கும் வரை அவா்கள் பதவி படு ஜோா்தான்.
@balamaniam7891
@balamaniam7891 Жыл бұрын
பென்சன் கூட உண்டு. வாழ்நாள் ஓ.சி. பேமிலி.
@veraraman7674
@veraraman7674 Жыл бұрын
Oosi bus
@ravidurairajan4563
@ravidurairajan4563 Жыл бұрын
மகிழ்ச்சி நன்றாக முகத்திலே காறி துப்பினாய் அம்மா.
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
இதெல்லாம் ஒருபுறமிருக்க , ஐந்தாண்டுகளில் இவர்கள் மக்களுக்காக செய்து முடித்த பணி என்ன என்பதையும் சொல்லிவிடுங்கள்🥱
@pulsarsathish175
@pulsarsathish175 Жыл бұрын
Dei kai nattu innum 5 varusham agala da
@amirthavallimurugesan6256
@amirthavallimurugesan6256 Жыл бұрын
@@pulsarsathish175 ilavasam sorry oc thittangalai arivithu ottu vangi irand varudam agatha nilaiyil ponmudi navadakkamillayha pechu kandanthukku uriyadhu
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
தன்னுடைய APPLE I PHONE இல் TWEET செய்து விட்டு . ஜார்ஜியா ARMAANI கோட்டுடன் , கென்னத் கோலே ஷூ வுடன் தன்னுடைய RANGE ROVER காரில் வந்திறங்கி , கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து ... ஸ்விஸ் மூவொடா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ..... ""மங்கி பாத் ""நிகழ்ச்சியில் "" இந்திய பொருட்களை வாங்குங்கள் "" என்று உரையாற்றும் இந்த ஏழை தாயின் மகன் போலியின் மொத்த உருவம்
@2ahemshrip944
@2ahemshrip944 Жыл бұрын
Oc avan eila ok va..
@jayeshkumar3018
@jayeshkumar3018 Жыл бұрын
தமிழே உயிர் என்று கழகத்தை வளர்த்த மேடையில்,இன்று பல ஆங்கில சொற்க்கள்,ஒலிக்கபடுவது மிகவும் வேதனை அளிக்கின்றது.OC (ஓசி) என்றால் on company service,அல்லது on company charge.என்பது தான் அர்த்தம்.ஈஸ்ட் இந்திய கம்பனி தபால் துறையில்,உருவான வார்தை.
@TheMunirathinam
@TheMunirathinam Жыл бұрын
எல்லாமே மக்கள் பணம், அதை புரிந்து கொள்ளவேண்டும், ஏற்றிவிட்டவர்களை மறந்துவிட்டார்
@bkumartnj
@bkumartnj Жыл бұрын
தாறுமாறா பேசுறப்பா .நம்ப பணம் அவய்ங்க பணம்... ..அவய்ங்க பணம் அவய்க பணம் தான்...தமில்நாட்ல ஓசில இருந்து வரும் மக்களுக்கு புரியும்..இது ..உனக்கு புரியாதுய்யா ..
@rajeshsethurajan3978
@rajeshsethurajan3978 Жыл бұрын
அதிமுக பெண்கவுன்சிலர்
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
MODI SELLA 8400 KODI VIMANAM IDHU THAAN BEST OC
@kathiravans8267
@kathiravans8267 Жыл бұрын
உண்மையில் mla சலுகை பற்றி தெறிந்து கொணடேன்.....பயனுள்ள்வையாக இருந்தது
@Rain-Rain1974
@Rain-Rain1974 Жыл бұрын
தெறிந்து அல்ல தெரிந்து
@kathiravans8267
@kathiravans8267 Жыл бұрын
@@Rain-Rain1974 sorry
@Rain-Rain1974
@Rain-Rain1974 Жыл бұрын
@@kathiravans8267 சரிங்க தலைவா
@balamaniam7891
@balamaniam7891 Жыл бұрын
பென்சன் கூட உண்டு. வாழ்நாள் ஓ.சி. பேமிலி.
@kathiravans8267
@kathiravans8267 Жыл бұрын
@@balamaniam7891 அது சரி
@mpsmps1452
@mpsmps1452 Жыл бұрын
அருமை
@venugopalk2586
@venugopalk2586 Жыл бұрын
மலைக்கள்ளன் படப்பாடல் நினைவுக்கு வருகின்றது. "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த வீட்டிலே"
@durairaj488
@durairaj488 Жыл бұрын
நீங்கள் என்ன சொன்னாலும் அவருக்கு சொரணை இருக்காது
@millgrain
@millgrain Жыл бұрын
P ku
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
தன்னுடைய APPLE I PHONE இல் TWEET செய்து விட்டு . ஜார்ஜியா ARMAANI கோட்டுடன் , கென்னத் கோலே ஷூ வுடன் தன்னுடைய RANGE ROVER காரில் வந்திறங்கி , கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து ... ஸ்விஸ் மூவொடா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ..... ""மங்கி பாத் ""நிகழ்ச்சியில் "" இந்திய பொருட்களை வாங்குங்கள் "" என்று உரையாற்றும் இந்த ஏழை தாயின் மகன் போலியின் மொத்த உருவம்
@creativei3394
@creativei3394 Жыл бұрын
30 வருஷம் ஒன்னுமே பேசாத மனுஷன் ஒரே வார்த்தைலியே பேமஸ் ஆகிட்டாரு நாக்குல சனி oneday மேட்ச் ஆடிட்டான் 🤣🤣
@sathishk3112
@sathishk3112 Жыл бұрын
One sec matchi bro
@naga2103
@naga2103 Жыл бұрын
அனைத்து அமைச்சர்களையும் பேச வைக்கணும்🤣🤣🤣🤣
@dhanapalm2606
@dhanapalm2606 Жыл бұрын
அவர் நன்றாக தான் பேசினார் அவர் பேச்சை முழுமையாக கேட்கவும். திமுக மீது ஏதாவது தவறு நடக்குமா என்று நித்தமும் பார்க்கும் ஓநாய்களுக்கு இந்த நிகழ்வை திரித்து திரித்து திரித்து திசை திருப்பி குளிர் காய்கிறது அவ்வளவு தான்.
@PraveenKumar-cc4uk
@PraveenKumar-cc4uk Жыл бұрын
Super comment bro
@user-ny9vj9lj1z
@user-ny9vj9lj1z Жыл бұрын
இந்த விளக்கத்திற்கு அருமை நண்பா இந்த வீடியோவை அப்படியே அமைச்சர் பொன்முடி காண்பிக்க வேண்டும் யார் ஓசியில் செல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளட்டும்
@Aartin_pradeep
@Aartin_pradeep Жыл бұрын
இதைதான் எதிர் பார்த்தேன்😘
@singamsathishsathish7798
@singamsathishsathish7798 Жыл бұрын
செருப்படி காணொளி வாழ்த்துக்கள்
@kumarkathirvel4134
@kumarkathirvel4134 Жыл бұрын
அருமையான பதிவு எல்லா மக்களும் இதை பார்த்து ஒவ்வொரு அரசியல்வாதிகள் செலவு பண்ணிட்டு இருக்காங்கன்னு பார்த்துக்கோங்க
@drsonidzutva
@drsonidzutva Жыл бұрын
Please reduce all the allowances to 15000 only. Regardless of any party.
@susia8213
@susia8213 Жыл бұрын
உங்களுக்கு வாக்களித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்.
@sekarsekar3919
@sekarsekar3919 Жыл бұрын
நம்ம வரி பணம் இவனுங்க ஓசி கே சரி போய்டா மக்கள் நலம் திட்டம் விளங்கிடும்
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
தன்னுடைய APPLE I PHONE இல் TWEET செய்து விட்டு . ஜார்ஜியா ARMAANI கோட்டுடன் , கென்னத் கோலே ஷூ வுடன் தன்னுடைய RANGE ROVER காரில் வந்திறங்கி , கூப்பர் விஷன் கண்ணாடியை சரி செய்து ... ஸ்விஸ் மூவொடா கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு ..... ""மங்கி பாத் ""நிகழ்ச்சியில் "" இந்திய பொருட்களை வாங்குங்கள் "" என்று உரையாற்றும் இந்த ஏழை தாயின் மகன் போலியின் மொத்த உருவம்
@balamaniam7891
@balamaniam7891 Жыл бұрын
பென்சன் கூட உண்டு. வாழ்நாள் ஓ.சி. பேமிலி.
@perumal2251
@perumal2251 Жыл бұрын
மக்கள் வரிபணத்தில் இவ்வளவு ஓசியை அனுபவிக்கும் இவனுங்க ............
@balamaniam7891
@balamaniam7891 Жыл бұрын
பென்சன் கூட உண்டு. வாழ்நாள் ஓ.சி. பேமிலி.
@MrKumarchris
@MrKumarchris Жыл бұрын
I just spoke to one long time dmk family person. He expressed his anger about ponmudi and said he will be out of dmk soon. Ayya ponmudi vazhgha ungalal nattuku nallathu vantha sari
@material1234
@material1234 Жыл бұрын
Media should be voice of people in democratic nation....thanks for this news 👌👌
@nirainjankumar4892
@nirainjankumar4892 Жыл бұрын
இன்னைக்கு தான் மின்னம்பலம் சேனல் சரியான வேலை செய்து இருக்கிறது. அருமையான பதில் செருப்படி
@nagarajanseenivasan8554
@nagarajanseenivasan8554 Жыл бұрын
Today new name for our minister OC ponmudi ,please accepted for the all dmk partys thank you
@srm0805
@srm0805 Жыл бұрын
இலவச பொன்முடி என்றும் சொல்லலாம்
@manis3819
@manis3819 Жыл бұрын
Ok
@vetrugrahavasi5404
@vetrugrahavasi5404 Жыл бұрын
@@srm0805 ella OC dhan correct
@badboy-sy4yk
@badboy-sy4yk Жыл бұрын
@@vetrugrahavasi5404 no golden hair nu vaikalam
@bikergame6019
@bikergame6019 Жыл бұрын
Ool ponmudi sollalam
@thambansaravanan1678
@thambansaravanan1678 Жыл бұрын
வாவ் சூப்பர் நெத்தியடி சரியான நேரத்தில் இந்ந பதிவு சூப்பர் இவர்கள் தான் ஓசியில் அனுபவிக்கிறார்கள் ..இவர்கள் பொதுமக்களை பார்த்து சொல்வது நியாயமா
@kathiravanbg2899
@kathiravanbg2899 Жыл бұрын
நாம் அனைவரும் ஓட்டு போடும் போது யோசிதிருக்க வேண்டும்... எல்லாம் நம்ம தவறு...
@AGuyFromTamilNadu4731
@AGuyFromTamilNadu4731 Жыл бұрын
பொன்முடி is actually in love with ஓசிமுடி....
@srinivasan4139
@srinivasan4139 Жыл бұрын
ஒசீ எல்லாம் கிடைக்கிதா அமைச்சர்,
@rameshvenkataraman6112
@rameshvenkataraman6112 Жыл бұрын
மக்களின் வரிப்பணத்தில், இவ்வளவு சொகுசுகளை ஓசியில் அனுபவிக்கும் இந்த ***முடி .... ஓட்டுப் போட்ட நம் தாய்மார்களிடம் தரங்கெட்ட விதத்தில் பேசியிருக்கிறான். இவனைப் போன்ற கேவலமான சந்துமுனை சிந்துபாடிகளை, ஆட்சிக்கு வந்த ஆவணத்தில் கொக்கரிக்கும் அற்ப்ப பதற்களை, மானமுள்ள தமிழக மக்கள் ஒன்று கூடி போதே .. களைத்தெறிய வேண்டும்.
@ydfffbutdit7977
@ydfffbutdit7977 Жыл бұрын
மாத வாடகை ₹250 அதிகம்.₹25 யாக குறைக்க கூடாதா ?
@saravanansaravanan8308
@saravanansaravanan8308 Жыл бұрын
OC illaiya
@ydfffbutdit7977
@ydfffbutdit7977 Жыл бұрын
@@saravanansaravanan8308 மூச் .ஓ.சி.ஐயாவுக்கு பிடிக்காது.
@marimuthugolden4832
@marimuthugolden4832 Жыл бұрын
இத்தனையும் அனுபவித்து இவர்கள் மக்களுக்கு செய்தது என்ன ஒன்றுமில்லையே
@chandrasekaran7699
@chandrasekaran7699 Жыл бұрын
ஆனால் இவர்கள் வீட்டு திருமணம் பல கோடிகளில் நடக்கும் .. அது எப்படியோ ...??? அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ... கடவுள் கண்ணை மூடிக்கொள்வார் தன் இயலாமையை எண்ணி...
@carsservicecentre6994
@carsservicecentre6994 Жыл бұрын
Athu lancha panam
@NoName-ix7oc
@NoName-ix7oc Жыл бұрын
எம் எல் ஏ, ஆகிவிட்டால் இத்தனை இலவசங்களா....??? ஓட்டை விற்பனை செய்பவர்கள் தயவுசெய்து விலையை ஏற்றினால் நல்லது.
@jafferjaffer3327
@jafferjaffer3327 Жыл бұрын
Arumai
@vinothraja885
@vinothraja885 Жыл бұрын
Intha video potathuke subscribe panren. Vera level 👍👌❤️
@justvlog8970
@justvlog8970 Жыл бұрын
Sirappana sambavam. 👍👍👍👍
@avviyampesel6780
@avviyampesel6780 Жыл бұрын
Vera level !!!
@murugan4864
@murugan4864 Жыл бұрын
Good information
@dharanithebest
@dharanithebest Жыл бұрын
tamil nadu makkal. you guys deserve it. savvvunga da.
@Vedimuthu333
@Vedimuthu333 Жыл бұрын
நாளை மலர்வலையங்களுக்கு திடீர் டிமாண்டு வரலாம்! 😆
@bharathinm2390
@bharathinm2390 Жыл бұрын
😃😃
@jayanthikrishnan8382
@jayanthikrishnan8382 Жыл бұрын
Semma...👍🇫🇷
@unnoticedsiddhaspecials390
@unnoticedsiddhaspecials390 Жыл бұрын
Super minnambalam
@kasim7562
@kasim7562 Жыл бұрын
ஓசி சோத்துல உடம்ப வளத்துட்டேன் மீசி இருப்பத மறந்து போயிட்டேன் பாடல் தான் நினைவிற்கு வருகிறது.
@sivasubramanian3247
@sivasubramanian3247 Жыл бұрын
அருமையான பதிவு
@andrewsgunasekaran5303
@andrewsgunasekaran5303 Жыл бұрын
உண்மையில் நீங்கள் தான் OC வாழ்கிறீர்கள்
@balajisvtube9833
@balajisvtube9833 Жыл бұрын
என்ன புடுங்குறானுங்க இவனுங்களுக்கு இந்த சலுகைகள்
@kasthurirangarajan6371
@kasthurirangarajan6371 Жыл бұрын
SUPER sir.
@JerinJessicas90
@JerinJessicas90 Жыл бұрын
Waste minister
@shakthipriya7911
@shakthipriya7911 Жыл бұрын
👍👍👍
@MuthuKumar-fe8li
@MuthuKumar-fe8li Жыл бұрын
Excellent for the oc minister - Mr cm has to spk up n give Valid explanation for their party ppl irresponsible n vulgar speech about public n if this trend continues, surely they'll feel by 2024
@Orac-tu5wt
@Orac-tu5wt Жыл бұрын
Thalaiva inimey neenga sadha ponmudi illa, OC ponmudi😆
@kanimozhikamaraj1338
@kanimozhikamaraj1338 Жыл бұрын
I'm not watching full video but instantly put like because of topic..ultimate tittle. .
@gurunathans9129
@gurunathans9129 Жыл бұрын
Superb message
@cecilfranklin7162
@cecilfranklin7162 Жыл бұрын
அச்சோ இவோலவும் ஓசியா?
@natarajansnatarajan1419
@natarajansnatarajan1419 Жыл бұрын
Ponmudi Sir Living in OC and enjoying free OC life,,,,
@ravichandran9299
@ravichandran9299 Жыл бұрын
No value for sir.
@Jogihanicreations
@Jogihanicreations Жыл бұрын
Superb video, people need awareness about that
@palani.d8200
@palani.d8200 Жыл бұрын
௮௫மை இவ்வளவு சலுகைக ளா மக்களின் வரிப்பணம் விழிப்புணர்வு பதிவு நன்றி🙏
@ArunV32
@ArunV32 Жыл бұрын
Simply Super abbreviation for OC OC OC.
@unnikrishnan2964
@unnikrishnan2964 Жыл бұрын
Super Super 👌
@arunagiriv9840
@arunagiriv9840 Жыл бұрын
பழைய சோறே உடம்புக்கு நல்லது என்பது மக்களுக்கு புரிய வைத்து இருக்கிறார் போலும் !!!!
@NaveenKumar-of2yr
@NaveenKumar-of2yr Жыл бұрын
Super video Congratulation
@harishve
@harishve Жыл бұрын
அப்போ இவருக்குத்தான் எல்லாம் OC யா. நான் OC என்றால் Open Competition அதாவது திறந்த போட்டி அவ்வளவு திறமையானவர் என்று நினைத்தேன்.
@senthils4862
@senthils4862 Жыл бұрын
செருப்படி பதிவு எல்லா திமுக காரானுக்கும் வாழ்த்துக்கள்..
@anniemetilda1126
@anniemetilda1126 Жыл бұрын
Super mam 👌🏻👌🏻👌🏻
@sailajruban8753
@sailajruban8753 Жыл бұрын
Super O c
@user-nr8wh1zh6t
@user-nr8wh1zh6t Жыл бұрын
இனிமேல் ஒசிமுடி
@venkatcivil7264
@venkatcivil7264 Жыл бұрын
Thank s for this information...
@Sabarivlogs77748
@Sabarivlogs77748 Жыл бұрын
Useful information...
@mathiyazhagan9005
@mathiyazhagan9005 Жыл бұрын
Great 👍
@buvanabuvana5581
@buvanabuvana5581 Жыл бұрын
Super
@sannaah758
@sannaah758 Жыл бұрын
Good video
@nationallabnational5645
@nationallabnational5645 Жыл бұрын
முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமாறு இதுபோன்று அநாகரீகமான வார்தைகளை பேசிவரும் பொன்முடி போன்ற அமைச்சர்களை தலைவர் ஓரங்கட்ட வேண்டும்
@gps13276
@gps13276 Жыл бұрын
இதேபோல் IAS IPS மற்றும் நீதிமான்களின் சலுகைகளையும் பதிவிடவும்..
@dillirani2547
@dillirani2547 Жыл бұрын
அவங்க வேலை பண்றாங்க ஓகே வா
@Shivaramk35
@Shivaramk35 Жыл бұрын
Share the details of Central minister and MP also
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Жыл бұрын
Apart from Apartment, they will get everywhere commission even toile cleaning to municipal cycle stand level.
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Thalaiva intha oru video kaga un chanel ah naan subscribe panniten👍👍👌👌
@IMAYAMCRAFTS
@IMAYAMCRAFTS Жыл бұрын
Good replay ✌
@pbalakrishnan9306
@pbalakrishnan9306 Жыл бұрын
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழக்கப் பட்டு வரலாற்று படித்துவிட்டு திருக்குறள் மறந்ததால் வந்த விளைவு இது.. காரணம் இல்லாமல் இருக்காது ஆ.ராசா மின் கட்டணம் பற்றி திசை திருப்ப பேசியது போல் உயர் கல்வி துறை அமைச்சர் ஓசி பயணம் எதை திசை திருப்ப என்பதை பொறுத்து இருந்து பாருங்கள்.
@SenthilKumar-un7el
@SenthilKumar-un7el Жыл бұрын
பாலா....ஓசி, இலவசம் போன்ற வார்த்தைகள் ஒன்றும் அசிங்கமான வார்த்தையாக தெரியவில்லையே...கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு ஏன் இந்த விப....வேளை 👍
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
🙏
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Жыл бұрын
Quote from Tirukkural was appropriate and relevant. Thanks for reminding the rest of us By the way, as far as the minister is concerned, it is like casting pearls before swine.
@pbalakrishnan9306
@pbalakrishnan9306 Жыл бұрын
ஐயா இவரையும் இவரது சகாக்கள் பற்றி நன்கு ஆராய்ந்து அறிந்தவர் எவரும் இவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள். ஆனால் இவரை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தினால் அவர்கள் தந்த பொய்யான தகவல்களை நம்பி தமிழகமே மோசம் போனது. இருப்பினும் இதுவும் நல்லது தான். இந்நேரம் ஈ.பி.எஸ் கையில் ஆட்சி இருந்தால் அவர் சர்வாதிகாரி ஆட்சி செய்து இருப்பார். காலம் கனிந்து விரைவில் நல்லாட்சி வரும் என்று நினைக்கிறேன்.
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 Жыл бұрын
It is high time the emoluments and the concessions extended to our people's representatives are reviewed,rationalised and made reasonable. A drastic downward revision is needed when compared with the earnings of the common people of our country.What about the so called social justice??
@meenakshisubramanian7743
@meenakshisubramanian7743 Жыл бұрын
Ivvalavu concession koduthuvittu edharkku sambalam and pension benefi
@tilakshekar6150
@tilakshekar6150 Жыл бұрын
As per Stalin Collection Commission Corruption rendered by the DMK which cannot be numerated
@gopalagopala1303
@gopalagopala1303 Жыл бұрын
Everyone knows for less than 250 pm, we get unlimited Mobile services...why give phone allowance of about 2500 p.m. apart from a free land line. If atleast 1500 p.m is reduced to all 234 MLAs 39 MPs from T.N and all other MLAs and MPs for all states, there will be vast reduction in Govt. Expenditure....Those in POWER should think about it ....
@sugavanamn8992
@sugavanamn8992 Жыл бұрын
Social justice?. What is it. If I could get one kg of social justice through amazon I will donate it to the poor MLA s and MP s.
@shilpaabhiram829
@shilpaabhiram829 Жыл бұрын
அருமை அருமை அருமை
@balasubramaniyans4042
@balasubramaniyans4042 Жыл бұрын
Super, Nalla padhivu
@Everest2024RG2
@Everest2024RG2 Жыл бұрын
👌👌👌👌👌
@karthiks3741
@karthiks3741 Жыл бұрын
Superb video
@kousalyaviswanathan8097
@kousalyaviswanathan8097 Жыл бұрын
Ithu thavira lancham vara
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Жыл бұрын
Very.very.good
@sujiganesan991
@sujiganesan991 Жыл бұрын
Semma🙏🙏🙏 Super
@kukuppuswamy9110
@kukuppuswamy9110 Жыл бұрын
இது ஓசி அனைத்து MLA அமைச்சர்களுக்கு பொருந்தும் அல்லவா.
@SenthilKumar-un7el
@SenthilKumar-un7el Жыл бұрын
மோடி, அமித்ஷாவுக்கும் பொருந்தும்
@KSAKRR
@KSAKRR Жыл бұрын
@@SenthilKumar-un7el அந்த ஆட்கள் ஓசி என்று கூறவில்லையே இந்த ஆட்கள்தான் ஓசி என்று கூறுகின்றார்களே
@user-nv8je2yk6y
@user-nv8je2yk6y Жыл бұрын
அருமை 👏👏
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Жыл бұрын
Super, shameless ministers , how come they can speak such a disrespect words to a common people, especially ladies who are really working hard to build this nation's economy. Here after we'll call him freebies minister.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@aeroboy002
@aeroboy002 Жыл бұрын
super appu, manaketta manthirikal
@Be_thechange
@Be_thechange Жыл бұрын
Have subscribed just by watching this video..
@babuj315
@babuj315 Жыл бұрын
🤣😂👌😎
@SasiKumar-yb1vm
@SasiKumar-yb1vm Жыл бұрын
Sir lam PhD mudichavaru
@mahendranm5837
@mahendranm5837 Жыл бұрын
Sabash... Inimaelavathu Yosikkattum Ivarum. &. Mattravarkalum.. Channelukku NANDRI..,
@KAVIBHARATHI.U
@KAVIBHARATHI.U Жыл бұрын
Thala super👌👌👌
@muthu4913
@muthu4913 Жыл бұрын
Super 👌
@velayuthams7183
@velayuthams7183 Жыл бұрын
Super highlighting the OC life Iife Of Ponmudi.Whether he will reply.
@privatevid5066
@privatevid5066 Жыл бұрын
Call him as OC Ponmudi
@baskaranramasamy8894
@baskaranramasamy8894 Жыл бұрын
😁😂😀
@nanganallurchefsenthilkuma655
@nanganallurchefsenthilkuma655 Жыл бұрын
Sprrrr
@johnsonvaiz6828
@johnsonvaiz6828 Жыл бұрын
Super.....
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН