ஊர்புற சாலைகளை முதலில் தரமுள்ளதாக மாற்றலாம் பல ஊர்களில் சாலைகளே இல்லை இருந்தாலும் அது டேமேஜானசாலையாக உள்ளது
@__S__15 ай бұрын
ஊர்புற சாலையில் டோல்கேட் போட முடியாது கொள்ளையடிக்க வழிப்பறி செய்ய முடியாது வருமானம் வராது அதனால் அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.
@johnvijayakumar7145 ай бұрын
குமரியிலும்அனைத்து சாலைகளும் தேய்ந்து மண்ணாகி விட்டதே சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லவில்லையே
@kandhasamy10025 ай бұрын
பணம் இல்லை. ஒன்றும் செய்ய மாட்டார்கள்😅😅😅😅
@prakashkash9888Ай бұрын
ஊர் சாலை அந்த ஊர் பஞ்சாயத்து கீழ் தான் உள்ளது.. So கிராம சாலைகள் வேண்டும் என்றால் அதுக்கு அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரால் செய்ய முடியும்
@RamnaduGovind5 ай бұрын
தமிழக அரசின் மிகப்பெரிய நெடுஞ்சாலையான SH -29 சாயல்குடி - தஞ்சாவூர் வழி பட்டுக்கோட்டை - அறந்தாங்கி - காரைக்குடி - பரமக்குடி - முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்த வேண்டும்
@sankarmuthu15145 ай бұрын
அனைத்து மாநகராட்சிகளுக்கும் சுற்றுசாலை, அனைத்து நகராட்சிகளுக்கும் புறவழிச்சாலை..
@thondaimanbaskara49005 ай бұрын
வேலூர் மாநகரபகுதிக்கு இன்னும் ring road (வட்ட சாலை ) அமைக்க பட வில்லை. இருப்து வருடமாக வேலை ஆரம்பிக்க படவே இல்லை. போக்குவரத்து நெரிசலில் மாநகரமே தவிக்கும் நிலையில் உள்ளது. மாண்புமிகு முதல்வர் மனது வைத்தால் நடக்கும்.
@thondaimanbaskara49002 ай бұрын
தற்போது பிரம்மபுரம் சத்துவாச்சாரி இணைப்பு பாலம் அமைப்பு பணி நடை பெற்று வருகிறது. இதே போல கொணவட்டம் முதல் காட்பாடி - குடியாத்தம் சாலை சேனுர் வழியாக இணைக்க பாலம் அமைத்தால் வேலூர் - காட்பாடி சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். கொணவட்டம் பகுதியில் இருந்து சதுப்பேரி ஏரியினை ஒட்டி சாலை அமைத்து திருவண்ணாமலை சாலையினை இணைத்தால் வேலூர் -பாகாயம் சாலையின் போக்குவரத்து நெரிசல் குறையும். இதை எல்லாம் செய்தால் வேலூர் மாநகர போக்குவரத்து பிரச்சனை குறையும். திருவண்ணாமலை சாலையில் இருந்து குடியாத்தம் சாலைக்கு bye pass போட நில எடுப்பு பணி ஆரம்பிக்க பட்டு உள்ளது. அதனை சித்தூர் சாலையினை இணைத்தால் கனரக போக்குவரத்துக்கு வசதியாக இருக்கும்.
@dhaoodkhan27675 ай бұрын
Mayiladuthurai ring road very very important take action tamilnadu government mayiladuthurai people opinion this year take action better traffic prapalam mayiladuthurai first need ring road pls help tamilnadu government mayiladuthurai
@NJS-r7v5 ай бұрын
கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் ஆக்கிரமத்தில் உள்ளது அதை மீட்டெடுக்க வேண்டும்
@renganathan55005 ай бұрын
நாகை to தஞ்சை சாலை மிக சிறப்பாக மேம்படுத்த பட்டு உள்ளது.இரண்டு மணி நேர பயணம் ஒரு மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@dinakaranannadhorai27212 ай бұрын
Mudila pa 😂😂😂 4 way vara vendiyathu 2 way atum ipove full traffic ithula partu vera.. 😂😂😂😂
@johnpeter30052 ай бұрын
Madurai to Bodi Expressway avoiding viratipathu Achampathu Usilampatti Andipatti Theni along the WESTERN GHATS.
@senthil-7t5 ай бұрын
கும்பகோணம் புறவழிச்சாலையில் ஒரு பகுதி மிக நீண்ட காலமாக போடப்படாமல் உள்ளது மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sureshnagarajan91575 ай бұрын
இதற்காக survey செய்து நில எடுப்பு நிதி அறிவிப்பு முன்பு இருந்த ஆட்சியில் வந்தது. மிச்சம் உள்ள இந்த சாலை முடித்து கொடுப்போம் என்று வாக்குறுதி தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை. மிச்சம் உள்ள வரும் ஆண்டுக்குள் பணி தொடங்குவர்களா என்ற கேள்வி எழுகிறது?
@prakeshprakesh5027Ай бұрын
சென்னை சேலம் அதிவிரைவு எட்டு வழி சாலை எப்போ🎉🎉🎉
@IfthiharHameed-sc7ft5 ай бұрын
டோல்கேட்டை ஒழித்தாலே போதும். பிறகு நமது உள்ளூர் சாலைகளின் மேம்படுத்த வேண்டும்.
@dannycbe9495 ай бұрын
Seriously...? Toll roads are made to pay the builder of the road!! The government is BROKE. If they did not allow private players to build and maintain roads..with toll..and make a profit ..to pay back the banks..from whom they have borrowed ...we would not have these roads.
@thareshk.b61312 ай бұрын
In my opinion we need these expressways. Chennai Coimbatore, Madurai Coimbatore, Chennai Kanyakumari etc.
@dossselladurai50315 ай бұрын
சாலை மட்டுமல்ல இரயில் பாதைகளும் கூடுதலும் செய்ய வேண்டும்.ஊழல் இல்லாமல் நல்ல கட்டுமான துறைகளுக்கு கொடுத்து வேலைகளை தரமாக முடிக்கவும்
@sivaganesan3685Ай бұрын
To : மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர். 1)) * தேவையான மிக முக்கிய பாலமங்கள் * கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் இவற்றில் புதிய அகலமான பாலம் கட்டி கொள்ளக் டத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தோடு இணைத்து அந்த சாலையை துவாக்குடி தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும். 2) திருச்சி கல்லணை தெனபுற சாலையை 4வழிசாலையாக மாற்ற வேண்டும். ✍️கரிகால் சோழி
@TheNilgiriGuy5 ай бұрын
Mettupalayam bus stand signal area they should build a bridge to avoid traffic during the season time as the traffic there is hectic at all times especially during the season when people are crowding to Ooty!
@subramoniamthanumalayaperu87185 ай бұрын
நகர்ப்புற சிறு சாலைகளை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.கிராமப்புற சாலைகளை அமைக்க வேண்டும்.சீரமைக்க வேண்டும்.மற்றபடிஉங்கள் ஒன்றிய அரசு அவற்றைக் கவனித்து கொள்ளும்.
@NatanasabapathypillaiАй бұрын
Mayiladuthurai byepass is pending for more thaan 20 years. Compensation has not been paid properly. New busstand proposal is also pending. Kilambakkam, panjapur and tindivanam new busstand are nearing completion. But mayilafuthurai is pending for decades.
@suryabala_0055 ай бұрын
தற்போதுள்ள சென்னை திருச்சி ஜிஎஸ்டி (GST) சாலையை 8 வழி சாலையாக விரிவுபடுத்தினாலே போதுமானது.
@manisekar51265 ай бұрын
ஆம்பூரும், வேலூரும் சென்னை- பெங்களூர் விரிவாக்கத்தின்போது புறவழிச்சாலை அமைக்கவில்லை. எந்த புறவழிச்சாலை அமைத்தாலும் அதன் இரு புறமும் புதிய வணிக வளாகங்கள் இருப்பிடங்கள் அமைவதை தடுக்கும் வகையில் இருக்கவேண்டும்.
@saravanapandian2931Ай бұрын
We need madurai outer ring road immediately to develop tourism and madurai smart city sir
@venilkrrАй бұрын
Udumalaippettai to Tiruppur. Need 4 way Udumalaippettai to Munnar. Should be converted as NH.
@manivannankn28905 ай бұрын
பல்லடம் நகருக்கு புறவழி சாலை தேவை
@habeebullahkkdi8625 ай бұрын
Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉
@JBJB-dd7yf5 ай бұрын
Super
@EdisonSelvaraj-yz5vf5 ай бұрын
Sivakasi ring road 🔥🔥🔥🔥
@niranjayan19925 ай бұрын
திமுக மேல் யார் என்ன குற்றம் சொன்னாலும் எதிரிகளே ஒப்புக்கொள்ளும் விடயம் உள்கட்டமைப்பு மேம்பாடு.....
@sreerengaa28915 ай бұрын
Oombihal
@Anjing-Koththadimai5 ай бұрын
@@sreerengaa2891 திமுக இருக்கும் வரைதான் தமிழகத்துக்கு நல்லது
@mboopathymathan5 ай бұрын
😂
@Anjing-Koththadimai5 ай бұрын
@@mboopathymathan எண்ணத்துக்கு சிரிக்ர
@Anjing-Koththadimai5 ай бұрын
@@mboopathymathan பீஜேபீ யை நம்பினால் முச்சந்தியில் தான் நிர்க்கணும்
@kmuthu-ih6fw4 ай бұрын
what happend sir ariyalur distraict kallathur to meensuruti near by jayankondam mdr (major district road)?
@sureshnagarajan91575 ай бұрын
Nagore Nanilam Nachiyarkovil (SH 67) Kumbakonam Neelathanallur (MDR 205) and sripuranthan to Ariyalur (SH 140) all thesee roads could be made as one SH and improved. This will be the shortest route from Nagapattinam to Bangalore via Magore, Kumbakonam, Ariyalur Permabalur,Athur, Salem, Dharmapuri,Hosur Bangalore. Entire stretch is available just to take extra lands on either side wherever needed and improve as 4 lane highway
@dkkarunakaran17175 ай бұрын
THIRUVALLUR DISTRICT ponneri நகராட்சி அரசூர் to medhur ROAD ரொம்ப மோசம் Guduvancheri to kanagavallipuram road. Romba ரொம்ப பல ரொம்ப மோசம்
@varadhrajan576526 күн бұрын
எல்லாம் போடுங்க போட்டுட்டு அப்படியே அரசியல் வாதிகள் கையில் சுங்கம் வரி வாங்கும் உரிமைய குடுங்கடா
@satheeshkumar54225 ай бұрын
Sir status of SATHYAMANGALAM highway projects and SATHYAMANGALAM to CHAMARAJANAGARA railway projects status told sir
@SARAVANAKUMAR-lu8kb5 ай бұрын
Salem, Namakkal??? No plan...
@saravanansaransara30715 ай бұрын
தொப்பூர் to பவானி மேட்டூர் வழியக 4 வழி சாலை அமைக்க படுமா
@pappaiahs24975 ай бұрын
விரிவாக்கத்திட்டங்களை கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தவேண்டும்.
@saravanankeerthy5 ай бұрын
It is a master stroke idea ….first useful project by DMK in 3 years……
@ravik57875 ай бұрын
Ring road must for trichy
@thalashankar7656Ай бұрын
We need needaamangalam ring road 🔥🔥
@doraiswamyvaidyanathan83612 ай бұрын
Why already erected pillars on Koyambedu - Madhuravoyal road, at least a decade ago remain un used. Any plan is there to complete planned flyover road ???
@dhanasekarank89405 ай бұрын
Musri to Thirchy road expansion project what about it.If come or not right information given.
@wordofgodchurchkadakkam4 ай бұрын
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திற்கு புறவழிசாலை அமைக்க போவதாக எ வே வேலு கூறினார்
@fayas49595 ай бұрын
Kanniyakumari to Thiruvananthapuram NH Pathi yethavathu update irukka bro?
@SivaKumar-kj5fm5 ай бұрын
Trichy outer ring road ??????
@dhanasekaran98905 ай бұрын
சென்னையை ஒட்டியுள்ள புறநகர்களில் கிரிட் ரோடுகள் எப்ப வரும்
@shashasha15845 ай бұрын
Thiruvarur?
@farooqbasha27475 ай бұрын
310 + 142 இந்த சாலையை திருச்சியில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகம் வரை இந்த சாலையை விரிவுபடுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் ...
@SakthivelDumielvel2 ай бұрын
Pallavaram to kundrathur long time pending
@shreyass56645 ай бұрын
Kindly make a updated video on the bengaluru chennai expressway latest progress and it is benefits
All these meetings are meant to increase the income of DMK party and ministers. They have 3 years on hand and want to raise commission money by (looting) awarding new infra-projects and no concern on the projects which are half-done and stopped due to no fund from state government because party inside says all commissions gone to AIDMK no use for DMK to reviving these old stopped projects.
@SARAVANAKUMAR-lu8kb5 ай бұрын
Chennai Salem High way???
@dheenthamju50375 ай бұрын
Sivaganga to manamadurai nu sollunga bro. Already Ramnad to manamadurai 4way dhan.
@ameerbasha6675 ай бұрын
ஈரோடு கரூர் 4 வழி பாதை எப்போகுது 4 வழி பதையக மாறும்...
@chelladuraim91445 ай бұрын
when will start tiruneveli ring road
@rameshrangaswamy82615 ай бұрын
BRI திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படுமா?
@sivakumarsivakumar37924 ай бұрын
avinashi to mettu Palayam no start
@SarabeshSarabesh-t2x5 ай бұрын
சேரி bro அப்ப தஞ்சாவூர் முதல் தளைநகர சென்னை bye pass bro
@sakthirani99972 ай бұрын
தி ருநெல்வேலி இ
@vijayakumarjayaraman17715 ай бұрын
முதல நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலத்தை போடுங்கடா
@sekarganapathy32615 ай бұрын
Whycant it be sux lane now utself
@soundarsoundar-zv2gh5 ай бұрын
இதில் முதலில் மயிலாடுதுறைக்கு புற வழி சாலை அமைக்க வேண்டும்
@Bhuv-5 ай бұрын
More than road expansion, we just need much much stricter road discipline enforcement. We don't need 8 Lane for any route. 4 or 6 lane will suffice in many many case and make discipline enforcement more effective. Pot holes need to be fixed I always hate it when you give infra, but not give the people the education to uses it. Lorries and Trucks MUST only the left lane, and pit stops, and speed-reduction ramps must be there in certain intervals. Lorries overtaking other lorries in a 4 lane or a 2 lane or on a bridge must strictly be banned and heavily fined. Also Chennai to Tirichy, without and breaks I can reach within 5 hours. Not sure what our experts are talking about.
@userresu4565 ай бұрын
Irukara 4 lane highway la irrukara path holes repair panna nala irrukum😂😂
@mayalagumayalagu66515 ай бұрын
Pudukkottai ring road update
@gpremkumar20155 ай бұрын
Toll yevalo? 100, 150 toll வாங்கலாம்
@sampathb74145 ай бұрын
திருடுனுங்க தரமான சாலையை போட மாட்டேங்குறானுங்களே.
@kattrathukaimanalavu92045 ай бұрын
Already thrichi to Chennai 4 hrs than
@SriDevi-kt9qb10 күн бұрын
இந்த சொட்டயன் திறந்த பாலம் இடிந்துவிட்டது
@kandhasamy10025 ай бұрын
ரூபாய் க்கு மூன்று படி லட்சியம்...... ஒரு படி நிச்சயம். அந்த நிலை தான்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@suryaramanan55 ай бұрын
Dindigul kumily 4 way track ah mathanum
@santhanakumar51285 ай бұрын
Adai, ithu ellame Central Govt plans da
@kandhasamy10025 ай бұрын
இதற்கெல்லாம் பணம் வேண்டும். கடனில் மூழ்கியுள்ள தமிழக அரசால் ஏதும் செய்ய முடியாது😅😅😅😅😅😅😅
@realboredape_boredaf27525 ай бұрын
Enda ole India. Tamilnadu govt silent a irukradh dhan da sambavam . Fake liquor , custodial death , increased murder rates. Idhelam pesu da ole maari
@naveennaga6795 ай бұрын
எல்லாமே ஆட்டய போடும் திட்டங்கள், தின்டதுபோக ஏதோ கிடைக்குது
@karthick12935 ай бұрын
Yaru onriya arasa illa namma ottuni arasanu thariyallaya
@PraveenRG-m6lАй бұрын
Dei ithu ellam central govt thitam
@hhppecit5 ай бұрын
G-Square aattai poda innoru vazhivagai…
@Tamizhan0015 ай бұрын
பார்த்து சொம்படிங்கடா திமுகாவுக்கு
@singaporesenthil74375 ай бұрын
அப்ப இதில் தஞ்சாவூர் மாவட்ட விவசாகள் முக்கியம் இல்லை
@urimai_kural5 ай бұрын
Dmk be like : Illa😂
@MailForMe-m1j5 ай бұрын
Senra DMK aatchiyil arivithha Western Ring Road in Coimbatore gadhi yenna? Pangaali ADMK adhai kidaps pottuchu! Ippa Verum arivippu mattumdhaan! 😭
@Alphapowermind5 ай бұрын
All are Central funds
@viswavisws20045 ай бұрын
Hai Rs 200 up super speech it's not tamilnadu is national highways plz speak about state highway Next plz put videos about tamil aerospace ok loose