Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@renganathan1759Күн бұрын
இதற்கெல்லாம் எந்த விசாரணையும் கிடையாதா
@sundial_networkКүн бұрын
பிஜேபியின் வருமானம் இந்திய நாட்டின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்த்ததுக்கு கிடைத்த கமிஷன் தொகை தான் இவ்வளவு பெரிய தொகை?
@ezhilarasug992Күн бұрын
ஷ்யாம் சார் உங்கள் கருத்து சூப்பர்
@skumaran34735 сағат бұрын
Nagarwala Indira case 60 Lakhs not 40 Lakhs
@munusamym1944Күн бұрын
பணநாயகத்தால்ஜனநாயகம் தோற்றுப்போனது.
@venkateshvs28294 сағат бұрын
WHY NOT OPPOSITION FILE PIL & DISQUALIFY BJP GOVT
@rajamaniperiyasamy31018 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@sriganesan2317Күн бұрын
அரசியல் அமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் மாபியாக்கள் இந்தியாவில் பெருகி வருவது - மக்கள் புரட்சி செய்ய வழிவகுக்கும்.
@raviganesh6517Күн бұрын
சுயநலப் பிண்டங்கள். ஒரு பயல் கூட தெருவில் இறங்கி போராட வர மாட்டான்.
@mutharasurenganathan218020 сағат бұрын
You have forgotten what exactly happened in Nagarwala case.
@inderbalaji2977Күн бұрын
எல்லாமே மிரட்டலில் வந்தவை
@mudukkurfarms337623 сағат бұрын
மத்திய அரசாங்ம் ஹிந்து போர்டு அமைத்து கோயில் நிர்வாகம் மாற்றிவிட்டு வாகிப் மாதிரி கண்ட்ரோல் போர்டு அமைத்து பிரச்சனை தீர்வு வரும்
@piruthivirajs38936 сағат бұрын
Unmai
@shanmugamlakshmanan5867Күн бұрын
40 இலட்சம் அல்ல.60 இலட்சம் ஸ்யாம் அவர்களே!
@sairajan654823 сағат бұрын
Why not president taking action against ruling party for corruption
@gopinathan650122 сағат бұрын
இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு நம்ம தமிழ்நாட்டில் ஒரு ஆளே 60,000 கோடி வைத்துள்ளார் என்று குடியாத்தம் குமரன் சொல்லி உள்ளான். அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் ஷ்யாம்
ஆமாம். எங்க தமிழ்நாட்டு கட்சிகள் மத்திய ஆட்சியில் 10 வருடங்கள் இருந்தால் 10 லட்சம் கோடி அடித்திருப்போம்
@sridharvenkatraman819021 сағат бұрын
துப்பறியும் புலி தமிழ் நாட்டில் உள்ள வர்களை பற்றி பேச மறுப்பது மடை மாறறமா.கை கூலியின் விசுவாசமா.? 0:04 ?
@gopalsamyganesan9217Күн бұрын
சியாம் அவர்கள் புதிதாக ஏதோ கண்டு பிடித்தது போல பேசுகின்றார். அரசியல்வாதிகள் யாருக்கு சேவை செய்ய வருகின்றர்கள்?. சியாம் பத்திரிக்கையாளரா இல்ல அரசியல் கட்சியின் பிரதிநிதியா என்று சொல்வாரா?
@sakthitharan9325Күн бұрын
😮
@sivakumar7109Күн бұрын
மயில்துத்தம்
@jayasekar748Күн бұрын
ஷியாம் பத்திரிகைய்ளனா
@pandianp.93235 сағат бұрын
NAGAR WALA EPISODE INVOLVED SO MANY MYSTERIOUS DEATHS INCLUDING NAGAR WALA SP LEVEL INVESTIGATIVE 🔎 OFFICIALS 😂😂😂😂😂😂😂😂😂
@selvaraajansa7712Күн бұрын
இந்தியாவிலே பணக்கார கட்சி திமுக. உலக பணக்கார கட்சியாக முயற்சி.
@sudhirbalan2941Күн бұрын
illa avanga irendavadhu than, first BJP than.
@raviganesh6517Күн бұрын
பாஜக, திமுக, அதிமுக என எல்லா கட்சிகளும் திருட்டுப் பயலுக தான்.
@amirtharasuКүн бұрын
2014 வரை பொதுத்துறை வளர 53 லட்ச கோடிய கடனாக வாங்கியுள்ளனர் அதன்பின் தனியார்மயமாக்கி சில தனியார் வளர்க்க பத்து ஆண்டுகளில் மட்டும் 152 லட்ச கோடி வெளிய இருந்து கடனாக வாங்கியுள்ளனர் மாநில கடனும் 2014 பின்தான் உயர்ந்தன பயன் கார்ப்பரேட் கடன் மக்களுக்காக
@raviganesh6517Күн бұрын
@amirtharasu வெறுத்து போச்சு 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில். நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு வேதனை மேல் வேதனை
@elumalaikarunakaran5278Күн бұрын
Spending big money in election and at all times is glorified, nowadays. We all say BJP is ' panakkara katchi '. Courts say, EC says, people' s jaw drops. But in what way it has shamed them ? They think it is all temporary nuisance and it will get obliterated in few weeks. There ends the matter.
@rathinasamy-e2vКүн бұрын
Eamma unn laket mala pogata
@vedhagirisankrishnamoorthy6532Күн бұрын
நீ எல்லாம் பத்திரிகையாள
@Siuuu186Күн бұрын
Papa dmk kaila iruka kasu un kannuku teriyadama
@MurugesanMurugesan-g8p17 сағат бұрын
Tharasu Sir ethani arampithuvaithadhu Jayalalitha than ottukku panankoduthatdu Jaya Lalitha. Naan ADADMK. Than