மிரள வைத்த யாழ்ப்பாண தமிழனின் தயாரிப்பு🛺 | Sri Lanka Mini Tuk Tuk | Sri Lanka

  Рет қаралды 41,701

Ks Shankar

Ks Shankar

4 ай бұрын

#jaffna_vlog #ks_shankar #jaffna
Mobile No : 077 2837 173 / 077 8042 253
Address : Semmani Junction, Sankiliyan Poonka, Nallur
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Mobile : +9476 6620 527
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - profile.php?...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Пікірлер: 73
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702
தமிழீழத்தில்பிரச்சனை இல்லாமல்இருந்திருந்தால்ஜப்பான்என்ன அமரிக்காவேவியக்கும் வண்ணம்தமிழீழத்தில்தொழில்நுட்பம், இருந்திருக்கும் அண்ணாவின்திறமைக்குவாழ்த்துக்கள்
@aarokiaraj4652
@aarokiaraj4652
இதுபோன்று குட்டி ஆட்டோவை இப்பொழுது தான் பார்க்கிறோம் பெரிய ஆட்டோவை ஜெராக்ஸ் எடுத்தது போன்று இருக்கிறது குட்டி ஆட்டோ சிறப்பு
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493
தம்பி சங்கர், நான் ஆச்சரியப்படவில்லை, 1970ல் யாழ்ப்பாணத்தில் கார் பாட்ஸ் எல்லாம் தயாரித்து திருத்தி கொடுப்பார்கள் , எங்கள் தமிழனிடம் ஆர்வம் , திறன் யோசிக்கும் ஆற்றல் எல்லாம் இருக்கின்றது , இப்படியே போனால் எங்களை மிஞ்ச ஒருவரும் கிடையாது . வாழ்க்க அந்த ஐயா ,அவருக்கு ஒரு சலூட் . தம்பி சங்கர் நான் உங்கள் கானொலி எல்லாம் பார்ப்பேன் . நன்றி 🙏👍😇 உஷா லண்டன்
@lingeswaranvaithilingam6702
@lingeswaranvaithilingam6702
தரமானஅழகான, ஆட்டோதயாரித்தவார்க்கு,என்இதயம்கனிந்த வாழ்த்துக்கள்
@user-ji8cf5kv7e
@user-ji8cf5kv7e
வாழ்க வளமுடன் 😇👍 இவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்
@user-ft9xk1ki9i
@user-ft9xk1ki9i
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தமிழன் தமிழர்களிடம் முயற்சி மென்மேலும் வளர இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உங்கள் உண்டு எங்களுக்கு மகிழ்ச்சிகரமான சந்தோஷம், மனதார வாழ்த்துகின்றோம் குறைந்த விலையில் முக்கியமாக இருசக்கர வாகனம் செய்யுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@kumarrasalingam8021
@kumarrasalingam8021
குட்டி ஆட்டோவை பார்க்க ரொம்ப அழகாக உள்ளது. அதை உருவாக்கிய அண்ணாவுக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.காண்பித்த சங்கருக்கு சிறப்பு வாழ்த்துகள் ❤
@johnappasamy3603
@johnappasamy3603
குழந்தைகளின் மினி ஆட்டோ அருமை!
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213
உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்..ஊக்கப்படுத் தி விடுங்கள்
@RVK3002
@RVK3002
Congratulations 👌🤝thanks for Video Shankar thambi🙏
@arulwithanu464
@arulwithanu464
சிறப்பான இந்தச் சிறிய ஆட்டோவை உருவாக்கியதைவிட
@shahilanavakumar242
@shahilanavakumar242
Good job brother. We need to encourage this person
@mathidevi6221
@mathidevi6221
Superb 👍congratulations 🎉👏👏👏
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724
அருமை❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652
நல்ல நகைச்சுவையுடன் காணொளி ஆரம்பித்து விட்டார் ks sankar
@paskaranpaskaran686
@paskaranpaskaran686
Wow super vazhthukkal
@PrashPrash-hr7fd
@PrashPrash-hr7fd
Super uncle enha uncle ah nerunhamudeyathu valththukkal uncle ❤ thanks Shankar
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154
This uncle Talent,he can create Atoo company iEllam
@lavendrapriyadharsan6540
@lavendrapriyadharsan6540
Congratulations for innovation idea
@user-bl4tx9ob9i
@user-bl4tx9ob9i
Super super valthukka
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 8 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 8 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Traffic பாட்டி | Rj Chandra Report
8:11
Rj Chandru Report
Рет қаралды 7 М.