அமெரிக்கன் 5ஜி வாங்கும் விவசாயிகள் கவனத்திற்கு வட இந்தியாவில் அதிகமான அமெரிக்கன் 5ஜி கருணைகள் கிடைக்கின்றது ஒரு கருணையின் விலை10 முதல்15 ரூபாய் வரை தான் கிடைக்கிறது ஆகையால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடி இந்தி தெரியும் நபர்களை வைத்து அவர்களோடு பேசி கருணைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்....
@PrabuPrabu-o5u7 ай бұрын
Correct brother it's true. Thanks
@alience42456 ай бұрын
Good information sir
@SureshDevarajFarm7 ай бұрын
மற்ற நாடுகளில் இதன் பெயர்கள் Asia: rumput jagung, rumput jelai (Malaysia); หญ้ากัวเตมาลา, ya-kuatemala (Thailand) English: Guatemala grass, Guatemalan gamagrass, Honduras grass French: herbe du Honduras, herbe du Guatemala Latin America: capim Guatemala (Brazil); hierba de Guatemala, hierba prodigio, pasto Guatemala, pasto prodigioso, zacate prodigio (Spanish)
@vijayakumarm46139 ай бұрын
இவனுங்கலாம் யாவாரி கதகதய விடுவாங்க மக்களே நீங்க அனுபவம் வாய்ந்த பயனர்களை கேட்டு செயல் படுங்கள்
@srisaigoatfarme66308 ай бұрын
விவசாயத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களுக்கு தான் இதனுடைய பலன் தெரியும் நீங்கள் எல்லாம் விவசாயத்தை தெரியாதவர்களாக இருக்கலாம் அதனால் இதனுடைய பயன் உங்களுக்கு தெரியாது
@srisaigoatfarme66308 ай бұрын
சுரேஷ் அண்ணா உங்களுடைய விளக்கம் அருமையாக இருக்கிறது மிக அருமை
@prabakaranraju561810 ай бұрын
பின் விளைவுகள் பார்க்க வேண்டும்
@SAK-jr5lr9 ай бұрын
யோவ் சுரேஷ்சூ, 1/2 அடி னா 6 அங்குலம், 3 இஞ்ச் இருக்கிற இலையை பாத்து அரை அடின்னு கூசாம சொல்றியே... 😂
@yuvarajyuvaraj54327 ай бұрын
Nice response 😊
@gamerthanos895411 ай бұрын
Which university released this grass. Which country . Mention all these things. Don’t scam and cheat farmers😂. Its super napier or co5 mix dont get cheated farmers
@sankarannarayanan-pu4tg7 ай бұрын
Super neppiyar vidhai karunai enna lowest rate
@NellaiNachiyarPannai11 ай бұрын
what is there at the bottom of the field at 3:28 ? look like something snake? I might be wrong!. Rest are nice information
@soundarsweet10 ай бұрын
Looks piece of Nursery Sapling Tray
@kodiyiloruvan202310 ай бұрын
Uruttuda 1 karana 50 rupees aa super Napier ye 200-300 ton kidaikkum
@sudarsanm58008 ай бұрын
😂
@manivannankannaiyan542011 ай бұрын
Super Neppiar affecting the fertility so what is the negative side of this variety.
@gjjavee92668 ай бұрын
First negative side germination tooo late first cutting 10month above agidum napier varieties suitable only for meat purpose livestock..
@Krishnaveni-g9x8 ай бұрын
ஆத்தூர் பத்து கரணை கிடைக்குமா
@velmurugan83404 ай бұрын
அமெரிக்கான் 5ஜி தமிழ் நாட்டில் விலை அதிகம். இது வடமாநிலங்களில் குறைந்த விலையில் அதிக அளவில் கிடைக்கிறது
@jayakumarkumar24189 ай бұрын
Yenakku 10 karanai vendum kirushnagiri district pochampalli
@rajendirangeetha98017 ай бұрын
Supar nanum pottu erken uyarama vara mattuguthu
@rameshbabu265610 ай бұрын
நீங்கள் எங்கே வாங்கினீர்கள் அது அமேரிக்கன் நேப்பியர் என்பதன் ஆதாரம் என்ன எந்த பல்கலைகழகம் வெளியிட்டது அதை வளர்ச்சி விகிதம் என்ன அதன் கேல்சியம் ஆக்சாலேட் விகிதம் என்ன பதில் சொல்ல முடியுமா
@விவசாயிவிமல்9 ай бұрын
😂
@raknahs929 ай бұрын
How do I tell you ...
@srisaigoatfarme66308 ай бұрын
ஒரு விவசாயி முன்னேற யாரும் விட மாட்டீங்க அவர் எங்கே வாங்கினால் உங்களுக்கு என்ன ஐயா நல்லதைத் தானே தருகிறார் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா
@srisaigoatfarme66308 ай бұрын
விவசாயம் பிழைக்கக் கூடாது அதுதான் உங்களுடைய நோக்கம் என்னய்யா உங்களுடைய எண்ணம்
@vasudevant98978 ай бұрын
Do the best If you like have it If you have no faith Leave it.