மிரளவைக்கும் சோழர் படை

  Рет қаралды 1,431

Ai Tamil Research

Ai Tamil Research

Күн бұрын

Пікірлер: 23
@தில்லைவானன்
@தில்லைவானன் 3 ай бұрын
அப்படியெல்லாம் போர் படைகளை வச்சிட்டு இருந்தாங்களா சோழர்கள் அதிசயமா இருக்கு 🤔🤔🙏🙏🙏
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
ஆம் ஐயா
@Tamilumtamizharum
@Tamilumtamizharum 2 ай бұрын
தொடர்ந்து நல்ல கருத்துக்களை தகவல்களை வழங்கி வரும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். தொடரட்டும் உங்கள் பணி. சிறக்கட்டும் தமிழரின் வாழ்வு.
@banuseetharaman4187
@banuseetharaman4187 3 ай бұрын
அடங்கேப்பா... பிரம்மிப்பூட்டும் விஷயங்கள்.‌‌... அருமையான காணொளி..🎉
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
நன்றி
@KalaiSelvi-ze6xf
@KalaiSelvi-ze6xf 3 ай бұрын
கேட்க்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது... மேலும் பல காணோலியை எதிர்பார்கிறோம்🎉 அருமை
@jeros-o4u
@jeros-o4u 3 ай бұрын
வீர கலைகள் வீடியோ பார்க்க ஆவலாக உள்ளோம்… சீக்கிரம் பதிவிடவும்
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
அடுத்த காணொளியில்... விரைவில். நன்றி
@jeros-o4u
@jeros-o4u 3 ай бұрын
@@tamilresearch நன்றி 🙏🏻
@Thillepan5902
@Thillepan5902 2 ай бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
@mahesha1503
@mahesha1503 3 ай бұрын
Good information...
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
Thank you
@JOSEPHRANJAN-qu2be
@JOSEPHRANJAN-qu2be 3 ай бұрын
ஒரு அக்ரோனி படை அப்படின்னா எவ்வளவுன்னு குறிப்பிட்டிருக்கிங்க அதே மாதிரி ஐந்து அக்ரோணி படையுடன் போருக்கு போனதாக சொல்லி இருக்கீங்க இது உண்மையா தானா விளக்கம் கொடுக்க முடியுமா?
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
அக்குரோணிப் படை இருந்தது முற்றிலும் உண்மையே, சோழர்கால கணித சாத்திரம் உட்பட பல நூல்களும், ஓலைச்சுவடிகளும் இதற்கு ஆதாரமாக உள்ளன. திருவாலங்காட்டு செப்பேடு, இராஜேந்திர சோழன் இலங்கையை நோக்கி நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பல்களில் தாவிச் சென்றாலே கொடியக்கரையிலிருந்து (தமிழ்நாடு) இலங்கையை அடைந்துவிடலாம் என்கிறது. யோசித்துப் பாருங்கள்.... இதைவிட பல வியக்கத்தக்க செயல்களை செய்தவர்கள்தான் சோழர்களும் பாண்டியர்களும். தொடர்ந்து பேசுவோம். நன்றி
@JOSEPHRANJAN-qu2be
@JOSEPHRANJAN-qu2be 3 ай бұрын
உங்கள் விளக்கங்களும் மிக அருமை...
@JOSEPHRANJAN-qu2be
@JOSEPHRANJAN-qu2be 3 ай бұрын
உண்மையாவே சோழர்களுக்கு இவ்வளவு படைபலம் இருந்ததா?
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
ஆம் உண்மையே
@fsmusic7874
@fsmusic7874 3 ай бұрын
Excellent Information 👌
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
Thanks
@muthukaruppan9078
@muthukaruppan9078 3 ай бұрын
Excellent 👌👍
@tamilresearch
@tamilresearch 3 ай бұрын
Thanks for the visit
@சிங்கப்பெண்ணே-ழ2ர
@சிங்கப்பெண்ணே-ழ2ர 3 ай бұрын
👌👌👌👌👌
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН
How Portugese colonised India! | Part 2 | Gabriel Devadoss |
38:39
Lets Talk History
Рет қаралды 186 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН