100 % உண்மை உயி ர் காக்கும் வைத்தியம் இப்ப காசு பார்க்கும் பெரும் தொழில் 😊
@sivamanickam7891 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் தம்பிகளா வாழ்த்துகள்.❤👏
@noushadabdul4803 Жыл бұрын
Rendu perum vera level.unkal renduperayum kandaale ore aananthama irukku.super natural acting and body language.😀😀
@UooganSandara Жыл бұрын
அக்குட்டி அருமை அருமை இதுதான் வளர்ப்பு ஜீவன் மடியில் இருந்து கதை கதையாக செய்கையில் காட்டும் ,நன்றிங்க உங்களுடைய கானொலி ,அடிக்கடி வாய்வு பிடிக்குது பிச்சுவுக்கு கண்டபடி மண்டுகிறார் அதுதான் உண்மை அளவு அளவு ஈரலும் போயிடும், காட்ச்சிக்காக நன்றிங்க,
@nilaxanselva7701 Жыл бұрын
Vera level video's super
@selvanayakyvaratharajah2858 Жыл бұрын
வாழ்த்துக்கள் உண்மையை கானொலியாக பதிவு செய்தமைக்கு அருமையான பதிவு நன்றி
@PrabaharanNishagini Жыл бұрын
எதார்த்தமான நடிப்பு
@YogeswaryYoges-jj8rb Жыл бұрын
Super Anna super akkuti Anna super
@suganthinisachchithanandan7209 Жыл бұрын
Super thmpe ❤❤
@SarojatheviSarojathevi11 ай бұрын
வீடியோபோடூங்க
@meerasupper359011 ай бұрын
சரியாகச்சொன்னீர்கள்❤
@sankatamizhan7692 Жыл бұрын
சமூகத்துக்கு நல்ல ஒரு கருத்து மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@uthayan3588 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் 100 % உண்மை உயி ர் காக்கும் வைத்தியம் காசு பார்.from Germany
@PakeePakee-zh9fw8 ай бұрын
Super
@uthayan3588 Жыл бұрын
வாழ்த்துகள்.❤👏👍👍👍👏👏
@yogansomasundaram8856 Жыл бұрын
Reality of the situation, says something say someone, So I'm glad to see 👀 anyway keep continuing. Thanks
@tamilsathuriyam5736 Жыл бұрын
X-ray-3500 MRI- 25000 Scan-15000 ஒவ்வொரு முறை doctor pice:- 2000 ஒரு hospital 30 பேர், 3 hospital Dr one day income:- 30*3*2000=180000/-
😂😂😂.. உயிரை நீடிக்கும் வைத்தியன் பணத்திற்காக எந்த லெவலுக்கும் இறங்கிடுவான் எனும் பயம் எல்லார் மனதிலும் இருக்கு. எல்லாமே காசுதான். தனியார் வைத்தியனுக்கு ஒரு நாள் வருமானமே ஒரு லட்சம் வரும்.. அப்படி மக்கள் இரத்தத்தை உறிஞ்சுறானுகள். நல்ல காணொளி. பகிடியோடு பகிடியாய் பெரும் விளிப்புணர்வையும் கொடுத்து விட்டீர்கள்..
@UngalNanban-r4e Жыл бұрын
😄😄😄😄😄
@rajahdaniel4224 Жыл бұрын
❤❤❤😂😂😂
@321verykind Жыл бұрын
பிணமாகாமல் காப்பாத்துவார் மருத்துவர் ,நடைபிணமாகாமல் காப்பதுவர் ஆசிரியர் .இது இரண்டுமே இன்று வியாபாரமாகிவிட்டது .எல்லோரும் உஷாராக இருங்கள் .நன்றி 🙏🏽
@selvarajahsinnathurai2399 Жыл бұрын
தம்பி நிங்கள் சொல்வது உன்மை
@raksha7869 Жыл бұрын
😂😂😂
@nationalelectronicssrilanka Жыл бұрын
உயிரை நீடிக்கும் வைத்தியன் பணத்திற்காக எந்த லெவலுக்கும் இறங்கிடுவான் எனும் பயம் எல்லார் மனதிலும் இருக்கு. எல்லாமே காசுதான். தனியார் வைத்தியனுக்கு ஒரு நாள் வருமானமே ஒரு லட்சம் வரும்.. அப்படி மக்கள் இரத்தத்தை உறிஞ்சுறானுகள். நல்ல காணொளி. பகிடியோடு பகிடியாய் பெரும் விளிப்புணர்வையும் கொடுத்து விட்டீர்கள்.. 4 Reply