என்னடா தொடக்கத்திலேயே மாமனும் மருமகனும் அளவுக்கு அதிகமாக கொஞ்சுராங்களே ஏதோ ஒன்று நடக்கப்போகுதுன்னு நினைச்சேன். அதே மாதிரி நடந்துவிட்டதப்பா. ஆனால் காணொளி முடியும் வரை ஒரே சிரிப்பு மழைதான். தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
😂😂 நல்ல கனவு.. கதையில் ஒரு மாற்றம் செய்து இருக்கலாம் கனவு மாதிரி.
@mrs.s.vijavarathan142311 ай бұрын
Kanavu nanavaka vendum vaalththukkal
@KannanKannan-fm6kr11 ай бұрын
வேற லெவல் நடிப்பு பிச்சு மணி பாவம் நான் நினைச்சன் உண்மை என்று கனவா போச்சு😢😢😢😢😢
@kajanthass199311 ай бұрын
😂😂😂😂
@thayaliniyalini711211 ай бұрын
வாழ்த்துக்கள் 😄😄😄
@vichu192UK11 ай бұрын
பொங்கலுக்கு சந்தோசமான செய்தி என்டு பாத்தா கடைசில கனவாக்கிப் போட்டியளே 😂😂😂😂 அப்பவே சந்தேகமா இருந்திச்சு அக்குட்டி மாமான்ட அளவில்லா பாசத்த கண்டு .....கடைசில கனவாக்கி பிச்சுமணிய இப்புடி புலம்ப வச்சிட்டியளே அக்குட்டி😂😂😂😂செம நடிப்பு 👌👌🔥🔥🔥இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்...மேன்மேலும் தொடரட்டும் உங்கள் பணி..🙏❤️
@mohamadnafeer737811 ай бұрын
😂😅😂super 👌
@luxmimohan165611 ай бұрын
வடை போச்சே😂😂😂😂😂😂😂😂
@mhdfaisalaliyarbukari247611 ай бұрын
😂😂😂 ha ha ha naadu nasama ponalum ongalku Pongal mukkiyam
@ravidasankalidasan206611 ай бұрын
மிகவும் பெருமையாக இருக்கிறது எம்மவரில் இவளவு அருமையான நடிப்பா?
@Ajay_official37611 ай бұрын
Iyoo srichu sirchu vairu valikkuthu 🤣🤣🤣😂😂😂😂
@jesusbanu721011 ай бұрын
அட கடவுளே எல்லாம் கனவா பிஞ்சு மணி
@Tamilan5411 ай бұрын
😂😂😂🤣🤣🤣😁😁😁
@sasisasi135711 ай бұрын
உங்கள் இருவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள் பிச்சு மணிக்கு களியாணத்த கட்டி கொடுங்கள் பாவம் .
@user-bw4pq9oe4h11 ай бұрын
🗨💯🧑🎨🎟🎹🎶🎵Opening music is Superb 🎉 ஆரம்ப 🎶இசை🎵 நன்றாக இருக்கிறது💚💙💜💖💫💦👌🎀
@rakurajan11 ай бұрын
சூப்பர் நடிப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉😅😅😅😅
@kugathasiniajith347211 ай бұрын
எங்களுக்கும் ஒரே 😂😂😂
@nationalelectronicssrilanka11 ай бұрын
இதுபோன்று பட்டம் விடும் திருவிழா எங்கள் வாழ்க்கையில் கண்டதே இல்லை இதுதான் முதல்முறை மிக்க நன்றிகள் நண்பரேபோர்விமானம் அமைத்த தம்பி மாருக்கு முதலாவது பரிசுஇகொக்கலாம் பரிசு கொடுக்கவும் இந்த பட்டம் அமைத்த பெடியங்களுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்கநலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤௭ங்கள் தமிழ் நாட்டில் இது போல் இல்லை அனல் ஜல்லிகட்டு இ௫க்கிரத௪ யார் ௨ரியில் இ௫க்கிரகள் த ைலவர் பிறந்த ௨ார் அப்படி தன் இ௫ப்பர்கள் தனி ஈழம் அ மைந்௪ இ௫ந்தல் ௨லகஅளவில் நம் இஸ்ரேல் அடுத்தது நம் இ௫ந்த இ௫ப் போம் எல்லா தமிழ் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் (தமிழ்நாட்டின் தமிழ்யன்)என் மருமகன் என் மருமகள் என் நம் தேசியத் தலைவரின் ஊரில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தமிழகம் வந்தால் வரவும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஆறுமுகமங்கலம் புதுநகர் கிராமம் இந்த பதியைப் பார்த்தே மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@kajanthass199311 ай бұрын
மிக்க நன்றிகள் 😍🙏
@laxpcf623211 ай бұрын
வணக்கம் தம்பி சரியான நடிப்பு நான் கூட உண்மை என்று எண்ணினேன் கடைசியில் பிச்சுமணி கனவு கண்டு கொண்டிருக்கிறார் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி 😂😂😂😂😂😂😂
@UthayaKumar-iz3fz11 ай бұрын
இதுபோல ஒவ்வொரு கும்பத்திலும் ஒற்றுமையாக இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருக்கும்.மற்றது எங்க சின்ன குட்டிய காணல.
@KumaranGs34811 ай бұрын
கனவா 😂😂😂
@anqla669611 ай бұрын
super ❤❤
@manchus799511 ай бұрын
Thaiponkal valthukkal very nice Video thanks ❤
@brambram591211 ай бұрын
என் ரகசிய சிநேகிதி பாக்கியத்துக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள். (சின்னக்குட்டிக்கும்) பிச்சுமணி பிச்சுகோ.
@pirathapansuganthini672511 ай бұрын
Vera leval anna ❤❤❤ ean manamantha ungal methu konda ❤❤❤ love you anna
நல்ல நடிப்பு முடிவு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள். இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@spremilaannarajah701511 ай бұрын
👏👏👏😂😂😂😂👌👌excellente acting Akkudi Pichumani and Pakiyam 😂 ellam kanavu 😂😂
@kpdaas993711 ай бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.அக்குட்டி ,பிச்சுமணி அணி யாவர்க்கும்.
@cineupdates452911 ай бұрын
❤️❤️❤️❤️
@sivajirajraj811 ай бұрын
பெங்கல் வாழ்த்துக்கள் இருவரிற்கும் அந்த பெண் குரலிற்கும் 🌾🌾🌝🌞இங்கிலாந்திலிருந்து அன்புடன்
@ushavignesh149911 ай бұрын
Ellam kanava, nanum ninaichen Canada episode mudinchuthu endu, mami,s dubbing also Vera level.😂
@KajanKajan-y3b11 ай бұрын
Super Acting both
@PiyaPIYAA-c6h11 ай бұрын
Unlimited anna
@AbiAbi-x4k9 ай бұрын
அன்பான. நன்றி கள்
@sidanjelan498811 ай бұрын
Good performance both of you phenomenal actors
@lingeskanesh43410 ай бұрын
Mudiyala sirichu 👌👍🤔🤔
@KsaraniyaKsaraniya11 ай бұрын
Happy pongal 🌾🌾🌄🌄🙏🙏🎇🎇🌹🌹🌷🌷
@leninbernard11 ай бұрын
அருமை சிறப்பு
@akkuddipichumani11 ай бұрын
அன்பான நன்றிகள். தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
@ThineshThinesh-qb3fg11 ай бұрын
Vera level bro🤣🤣
@yarav679811 ай бұрын
என்ன தம்பிமாரே இப்படி கடைசியில் கொண்டு வந்து கவுத்துப்போட்டியல் .நாங்களும் எதோ தை பிறந்தனுவிட்ட்து என்று அதுதான் நல்ல செய்தி என்று ஆவலுடன் இருந்தால் இப்படியா .ஆனால் கொஞ்சம் அதீத நடிப்பாகி விட்ட்து .இருவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் .பாக்கியம் தங்கைக்கும் வாழ்த்துக்கள்
@SivaKumar-bt6hv11 ай бұрын
தமிழர் திருநாள் தைத்திருநாள் பொங்கள் வாழ்த்துக்கள்❤❤🎉பிரான்ஸ்சில் இருந்து.🎉🎉🎉🎉கனடா மாப்பிள்ளை தப்பிவிட்டார். வாழ்த்துக்கள்.