மதிப்பிற்குரிய சகோதரிக்கு ஒரு சல்யூட்......🙏🙏 மற்றவர்கள் உதாசீனம் பற்றி ஒரு துளி கூட யோசிக்காமல் நம் வழியில் நாம் பயணித்தால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள் சிஸ்டர்.... உங்கள் ஆழ் மனதில் ஏதோ பெரிய வலி இருப்பது போல தெரிகிறது கவலை வேண்டாம் மேன் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏 எனக்கும் இந்த மாதிரி எதையாவது செய்ய வேண்டும் என்று தீராத ஆசை.. அதுவே இப்போது மனக்கவலையாக அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய் விடுகிறது . .... நான் இறப்பதற்குள் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் நீங்கள் ஆன்லைன் மூலம் சொல்லி தந்து உதவ முடியுமா எனக்கு வயது 49 என்னால் கண்டிப்பாக முடியும் நீங்கள் வழிகாட்டினால்...
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou
@selvikrishnamoorthy461211 ай бұрын
சரியா சொன்னீங்க தோழி.நம்மால் முடியாது என நினைக்கக்கூடாது.சாதிக்கணும் என நினைத்து செய்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம்.நானும் கைத்தொழில் பண்ணுவேன் எனக்கும் ஆசைகள் நிறைய உண்டு.நானும் கூட்டு குடும்பம்.அருமையான பதிவு இந்த பதிவு நொந்து போய் இருக்கிறவங்களுக்கு ஒரு டானிக் சிஸ்டர்.
@OmSai-y1d11 ай бұрын
❤..yes
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
மிக்க நன்றி
@dhivyasaranraj16 күн бұрын
Hi sister jutebag matrial venup engakitaikum@@rk_jutebags_rk_kolam
@SaradhaDeviB6 ай бұрын
மிக்க நன்றி Mam.....என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் மூலம் நான் கேட்கிறேன். பல தடைகள் தாண்டி முயற்சி திருவினையாக்கும் என்பதை நிரூபித்துள்ளீர்கள்....என்னைப் போல் முன்னேற நினைக்கும் ( என் வயது 42) பெண்களுக்கு ...u r best inspiration.....Thank u so much...
@mjaya477811 ай бұрын
உங்களை பார்த்தால் என்னை பார்த்தது போல் உள்ளது நான் துணியில் நீங்கள் செய்யும் அனைத்தும் தைக்கிறேன் ஆனால் 52 வயதாகிறது இன்னும் வெளியில் வரமுடியாமல் குடும்பத்துடன் போராடிக் கொண்டிருக்கிறேன் வாழ்த்துகள்
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
All the best...keep going
@RajaRaja-cl8nz9 ай бұрын
@@rk_jutebags_rk_kolam how to take reselling order mam...plz give contact
@vinothjohnaden87127 ай бұрын
Mam online class solli tharvigala am very impress for your speech and products
@girijaashok34411 ай бұрын
அருமையான பதிவு தோழி உங்கள் முயற்சி மிகவும் சிறப்பாக வழி காட்டியாக உள்ளது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
நன்றி😊
@Saiabinish.8511 ай бұрын
Super. You are the Angel.👌👌👌you are the best example of successful women.
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks sis
@chitramuthukumaran22058 ай бұрын
தாயம்பர்ஸ்நம்பாரம்பரிய விளையாட்டு ஜூட் வைத்து கொண்டு வந்த துஅழகாகரசிக்கும் படி உள்ளது. வாங்க தோணுது. 🎉🎉🎉
@buvaneswarirameshkumar396711 ай бұрын
ரொம்ப அழகா பேசறிங்க... உங்கள் திறமை உங்க பேச்சில் வெளிப்படுகிறதுAll the Best for Your Success🎉
Super 🎉🎉 ungaludaiya production super sister, 🎉🎉🎉cost sister?
@chitramuthukumaran22058 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉👏👏👏
@priyasiyer124011 ай бұрын
Very much impressed by your work❤
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou so much
@priyasiyer124011 ай бұрын
How to contact for bulk order for functions
@suribalu240411 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@prabhakathir759311 ай бұрын
🎉🎉🎉வாழ்த்துகள் மா
@bhavanirachakonda22411 ай бұрын
Hi Krishnaveni, superb. I am also sailing in the same boat. I am doing cloth bags. Even I am also selling bags for reasonable price. Like you I too suffered a lot Any how All the best for your future plans. God bless you dear.
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks dear
@harshamerlin79645 ай бұрын
Superb your speech
@azhaguyash585011 ай бұрын
Super sis .. nanum unga mari than .... Padichen ipo vetla ammaku help panitu ... Aari, embroidery, mehndi, typing... Next next inum neraya kathukanum asa mam ...❤ Ipo aari class yedukuren ❤❤❤❤
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Super sis
@kavithabalamurugan190211 ай бұрын
Super sister. My hearty wishes. Your collection are so beautiful ❤. I too like this work . Colour combinations are good. God bless you.
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou mam
@annamayilganesh291911 ай бұрын
சூப்பர் 👌👌 சகோதரி வாழ்க வளமுடன்
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
மிக்க நன்றி
@dhanamm361511 ай бұрын
Amazing sister congratulations all the best sister god bless you 🎉👏👏👋👌🌹
@AKavitha-sd1uu11 ай бұрын
Hi mam
@priyabairavi336711 ай бұрын
Super sister vaalthukkal 🎉
@sabilabanu677911 ай бұрын
thank you sister nalla pathivu
@RanjaniA-r5l11 ай бұрын
Super akka Enakum ethu pola wall hanging and tailor panrathu romba Virupam but Enala Pana mudiyala oluka ..... wow I want to do like you .... I will try to do
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
You can do ...try it
@priyas148011 ай бұрын
Priya Super mam all the best.
@pattuvinkadhaigaltamil11 ай бұрын
Super mam really super ah sonninga namakunu oru adaiyalam venum
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Yes sis
@girijaashok34411 ай бұрын
திருமண தாம்பூலம் பை மினிமம் எந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@Ammachariyamman11 ай бұрын
அருமை சகோதரி
@gayathrisenthilmurugan66674 ай бұрын
என்னுடைய தேடல் கிடைத்தது என்று நம்புகிறேன்
@nagalakshmis315211 ай бұрын
அருமை தோழி.
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
நன்றி
@rubadharma-ws4kq7 ай бұрын
Super👍👍🌹🌹
@ambikadevi-tt5cz6 ай бұрын
நான் தைக்கிறேன் இந்த தொழில் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் அக்கா
@MalarVizhi-ry8ms11 ай бұрын
Super Akka online Class
@SangarNandhini7 ай бұрын
Super super mam 😊
@spaacreations3344 Жыл бұрын
Congratulations sis.❤
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks sis
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou sis
@JeevaJeeva-c7y11 ай бұрын
Mam really super All the best
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou
@priyasiyer124011 ай бұрын
Hello Madam 🎉how to order mobile charging pouch and sling bag
@ESK-mp1hf11 ай бұрын
Well-done Madam
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks mam
@manimegalai-zp9qw11 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉 தோழி.
@revathikani974911 ай бұрын
Congrats mam...❤
@dNreallifestyle.Dnls.dNo29 ай бұрын
Mam jute bag normal periya machine laye stich pannlama . Ella jack machines madri industrial machine la than stich pannanuma?
@GloryGeetha10 ай бұрын
Madurai bag sitcing enga poganum plece plz mam
@user-sudha198311 ай бұрын
intha back thaikka enga training poganum. therinchavanga sollunga yarachum
@harshahercules282811 ай бұрын
Tailoring panren mam eppdi etha kathukurathu nu sollunga pls
@nilahomecare94864 ай бұрын
Akka training vanthu kidupingala
@anithaanand882211 ай бұрын
Super akka ungala Mari erukanum asai
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou
@spaacreations3344 Жыл бұрын
Sis online sollitharuvekalaa
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
No mam
@vembumagesh11 ай бұрын
Contact training ok
@nithyakarthick944810 ай бұрын
Where is your shop in madurai mam.i am interest in stiching
@Sakthi-dz8qu11 ай бұрын
Super.sister.veryniceyourbags.walkaýourbisneus😊
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou
@suganthit859511 ай бұрын
Mam unga kitta yapadi products vangurathu
@SanthanamPriya-ix2ef11 ай бұрын
Super akka congratulations ❤❤❤ price evlo sister ❤❤
@SelviSrinivasan-e5x11 ай бұрын
Super akka. Unga no kodunga. Nan reseller a vangi seiven erkanavejute bag seithukitu iruken. Unga bag model iruku no please❤❤
@ezhilmathy688511 ай бұрын
Congratulations sister ❤
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks pa
@pandiyalakshmijplakshmi11 ай бұрын
Amazing 🎉🎉🎉🎉
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks
@meenakshisiva498711 ай бұрын
Can you mention the price of dhayam board
@anjelpapu8700 Жыл бұрын
Enakum jute thaika theriyum but epudi business orders edukurathu therila can you help me pls
@petersheeba500311 ай бұрын
Congratulations Rk❤❤🎉🎉
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks dear
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thanks dear
@UgambikaiAmbika11 ай бұрын
Supper mam❤❤❤❤
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Thankyou
@priyasiyer124011 ай бұрын
Handbag 👜 rate ? Combo rate ?
@priyasiyer124011 ай бұрын
Mom and daughter gift combo rate ?
@AnbarasiJ-g3j11 ай бұрын
Sister product ellam super ah irukku😍😍 Number kundunga
@vidyasekar-t9j11 ай бұрын
Super mam எனக்கும் காத்துக்க ஆசை இருக்கு online ல சொல்லி தருவீங்களா mam
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Sorry pa...but making video en channel la podren
@vidyasekar-t9j11 ай бұрын
Ok thank you mam
@ParimalaKarunakaran-mf4fe11 ай бұрын
@@rk_jutebags_rk_kolam 9:37 9:38
@saraswathidevi524610 ай бұрын
@@rk_jutebags_rk_kolam contact number pls sis
@vimaladevi801216 күн бұрын
Very verity mam
@mdeepamarisamy314111 ай бұрын
👌👌👌
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
❤
@naseeralbanu162311 ай бұрын
Group link anupunga mam
@SelviSrinivasan-e5x11 ай бұрын
Super akka. Unga no kodunga. Nan reseller a vangi seiven erkanavejute bag seithukitu iruken. Unga bag model iruku no please
@juliet390011 ай бұрын
Madurai la enga shop vaithu irukhinga mam
@rk_jutebags_rk_kolam11 ай бұрын
Villapuram
@abinaya.sabinaya.s413511 ай бұрын
Akka ennku basick vidos bags cloth name vannum akka