எனக்கு தெரிந்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரங்கனை மிதாலி ராஜ்.அவரும் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.
@asksolutions72534 жыл бұрын
I CAN COMPARE Mithali Raj with former Indian Captian SOurav Candidas Ganguly " Lady DADA"
@sowntharrajan46486 жыл бұрын
மிதாலி ராஜ்க்கு என்றும் முழு ஆதரவு உண்டு அன்புடன் வாழ்த்துகள் 🎊...
@sivasubramani47606 жыл бұрын
The iconic player of Women's Cricket.. 💞😍🇮🇳"Mithalil Raj"🇮🇳
@vijaysekar966 жыл бұрын
எங்கு சென்றாலும் தமிழரின் உழைப்பு முதலில் போற்றப்பட்டு பின் நல்ல நிலை அடைந்தவுடன் தூற்றப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது...
@aahaan_memes-z4 жыл бұрын
Real one bro
@mathankumark16954 жыл бұрын
சரியான கருத்து
@missionvisual6403 жыл бұрын
Correct
@chennainaveen385 жыл бұрын
ஒரு இந்திய பெண்ணின் சாதனை மற்ற பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்!
@dillibabushashi62006 жыл бұрын
The biggest women of cricket 🏏🏏🏏🏏👌👏👏👏👏. I love u mithali....., entha mathiri couch nalatha india innum valarala
@chandrakumara65346 жыл бұрын
தமிழிச்சி எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்....
@wiki_-bk8jr6 жыл бұрын
how many of u shocked... mithali was born 1982...
@davidraja35424 жыл бұрын
Me..😁
@karthiksaran44826 жыл бұрын
Wow, I am impressed 😍
@jenitta63735 жыл бұрын
Tamil ponnu good proud moment oru tamilachiya perumai ah eruku
@palanivetpillaithirumaaran94856 жыл бұрын
மிதாலி ராச் ஓர் தமிழிச்சி என்ற ரீதியில் தமிழில் ஓர் முறையாவது பேட்டியளிக்க வேண்டும்....
@premsp75396 жыл бұрын
Tamil natil piranthal than thamizhachi
@kumarkishore26846 жыл бұрын
ஏன் இவள் தமிழில் பேசாட்டியும் தமிழ் பெருமை குறையப்போகுதா என்ன???இதே மாதிரிதான் அஜய் ஜடேஜா மலையாளம் பொதுவெளியில் பேசுவதே இல்லை கேட்டால் தெரியாது என்பான் ...அவங்க அம்மா ரொம்பவே வருத்தப்பட்டாங்க தாய்மொழி மலையாளம் தெரிந்தும் பேச மறுக்கிறான் என்று நொந்து கொண்டார்...இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஆங்கிலத்தில்பேசினால் அறிவாளினு நினைப்பாங்கனு இவங்க நினைக்கிறாங்க
@rkarthick45685 жыл бұрын
She already told
@TonyStark777713 жыл бұрын
@@premsp7539 இல்லை. தமிழ் குடும்பத்தில் பிறந்து உடலில் தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் தமிழர்கள் தான். நான் பிறந்தது இலங்கையில். அதற்காக நான் தமிழர் இல்லை என்றாகுமா? என் உடலில் ஓடுவது தமிழ் இரத்தம். நான் தமிழர் தான். தமிழ் நாட்டில் பிறந்தால் தான் தமிழன் என்று ஒரு நிபந்தனையும் இல்லை. அந்த வகையில், மிதாலியும் தமிழ் குடும்பத்தில் பிறந்த தமிழச்சி தான்.
@kirubakiruba73456 жыл бұрын
தோணி and மித்தாலி ராஜ் ரெண்டு பேரும onrum தான்.......
@meowkittuworld6 жыл бұрын
மிதாலி ராஜ் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐மிதாலி போன்ற பெண்ணியத்தை பாராட்டும் மனநிலை நம் மக்களுக்கு வரட்டும்
@angeswaras73966 жыл бұрын
அருமையான பதிவு...
@girijaambil22355 жыл бұрын
My ambition is indian cricketer But I am girl💐💐💐
@r.jtaneesha34664 жыл бұрын
Chase your dream , definitely u gonna achieve
@kumaresanmariyappan69476 жыл бұрын
அருமை மித்தாலி ராஜ்
@ananth77906 жыл бұрын
I like mithali batting style... Unbelievable now she is 36... But as a woman she s very fitness... She has lot of physical struggle but she won....
@babukaliymoothy75676 жыл бұрын
மிதாலி ராஜ் வெல்க வாழ்க பாரதம்
@pras2music6 жыл бұрын
தமிழச்சி😍
@RANJITHKUMAR-zf5gf6 жыл бұрын
தமிழன் தமிழச்சி என பிரிவினைவாதம் வேண்டாம் இந்தியனாக தேசியவாதியாக உன்னை மாற்றிக்கொள்
@dinoselva93006 жыл бұрын
வடுகனும், வடவனும் தான் இந்திய தேசியம் பேசுவாங்கள். நாங்கள் 50,000 வருட வரலாறு கொண்ட தமிழர்கள். வெள்ளையர் காலத்தில்தான் எங்களை இந்தியன் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவரப்பட்டது. நாங்கள் இந்தியர்கள் அல்ல, மானத்தமிழர்களே.
@Withlovesugi6 жыл бұрын
மிதாலி நீர் மென்மேலும பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AbrahamDenSingh6 жыл бұрын
7:43 ❤️ Real God of Cricket 🏏
@balajibalaji84496 жыл бұрын
Women's power
@aathirai14836 жыл бұрын
Super
@prakash_Am6 жыл бұрын
goosebumps......
@alagappanpradeep85765 жыл бұрын
MITHALI RAJ IRON LADY OF INDIAN WOMEN CRICKET TEAM
@arulking99196 жыл бұрын
Eaga ooru ponnu ....💪
@arjunselvamarjun91556 жыл бұрын
Super mitali is always indian womens cricket team captain👌💐💐💐
@vsrajasubramaniyan71363 жыл бұрын
Great. Proud parents. Every child would like to have such parents
@gurumoorthyh72256 жыл бұрын
அழுத்தமான பதிவு
@TheDarkMan016 жыл бұрын
Give Bharath Rathna To Mitali Raj, She Is Sourav Ganguly Of Ladies Cricket.
@adityann84496 жыл бұрын
Super News 7... Mithali is a great cricketer......
@venkatalakshmi.r58634 жыл бұрын
My inspiration mithali raj and smrithi mandhana in cricket and in men dhoni and virat sir
@kwkw65606 жыл бұрын
Congratulations .. ....என்றும் நட்புடன்...🌹
@செ.மா.விஷ்ணு6 жыл бұрын
semma ........great cricketer
@venkattesh55024 жыл бұрын
Ganguly and mithali good team selector
@Prabapraba-nv7pi6 жыл бұрын
Super video, Rohit story sollunga
@srilankanvijayfanssrilanka17316 жыл бұрын
Great 👏👏👏👏👏
@Prabapraba-nv7pi4 жыл бұрын
Sachin , mithali both hardworking player
@jesmijesmi81116 жыл бұрын
Mithali ur my favorite i love u you will win world cup best of luck
@MahaEditz_19965 жыл бұрын
Love you Mithali Raj😍😍😍😍
@manikandansolai83204 жыл бұрын
Great father... To methali raj
@aahaan_memes-z4 жыл бұрын
My favorite women cricketer I support to you
@erajesherajesh65504 жыл бұрын
Yenakku migavum piditha veeranganai
@saparnabala24194 жыл бұрын
You're inspiration
@rengandme52596 жыл бұрын
2018 world cup sf la namma team la mithali iruntha kandipa namma win pannirupom
@natarajp30236 жыл бұрын
Mithali = Ganguly . Many similarities
@sibis74096 жыл бұрын
Well said. Both work for team
@kingmaster43586 жыл бұрын
Super news 👌🏏🏏🏏 pangalum varanum ennum athigam sollunga yella TV program Kalil pls pls ......
@n.ksinha88542 жыл бұрын
VERY NICE WONDERFUL
@aravindar24556 жыл бұрын
please do a video on poovai moorthi..
@duraimurugan90912 жыл бұрын
பெண் சச்சின் டெண்டுல்கர் மித்தாலி ராஜ் பெண்களின் அதிக ரன் எடுத்த வீராங்கனை 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👏👏👏🔥🔥🔥
@munirajmuni47186 жыл бұрын
Vera Laval ninga I like it for methaliraj medam fantastic batting
@naveenchawla48046 жыл бұрын
Seema video ⚘⚘👌👌
@lourdustalin27836 жыл бұрын
Super performance and video voice super
@maru-xr2rm2 жыл бұрын
Powerful girl..... ☺
@selvarajabraham96089 ай бұрын
I have been one of your fans dear. Missing you. All the best for life ahead 🎉
@jahabarali58846 жыл бұрын
SAINA untold story podunka gi
@smritismriti99665 жыл бұрын
Smriti history pIzzz
@subikshaias44644 жыл бұрын
Love u mam my favourite women cricket are mithali mam and smrithi sis love u both👍👍👍🔥🔥🔥but I respect mithali mam love u so much and big salute for u mam🙏🙏
@இந்தியன்தமிழன்-ச7ய5 жыл бұрын
வாழ்த்துக்கள் -
@packirisamynagarajan16796 жыл бұрын
Great Mitha, congrats
@lakshmi38293 жыл бұрын
மிதாலி ராஜ் மிகச் சிறந்த வீராங்கனை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை 🤾🤾🤾
@tarunj184 жыл бұрын
Mithali, the Tendulkar of Indian women
@TonyStark777713 жыл бұрын
No.. She is MITHALI of Indian Women Cricket Team.
@newstar7926 жыл бұрын
Excellent effort mithali raj
@ramkiram97326 жыл бұрын
சூப்பர்
@Prabapraba-nv7pi5 жыл бұрын
The leader ship in mithaliraj
@karnasachin44352 жыл бұрын
Captain Mithali 🇮🇳
@Beat_the_Inflation6 жыл бұрын
Superb
@bhuvaneshwarm54293 жыл бұрын
Best cricketer
@alwinraja74144 жыл бұрын
தமிழ் மக்கள்
@praveendeavar076 жыл бұрын
மிதாலி ராஜ் சுப்பர்
@abbass56453 жыл бұрын
Women God of cricket mithali raj🔥🔥🔥
@jeneferk57524 жыл бұрын
GREAT tamil nadu player
@thangavelarumugam6398 Жыл бұрын
Best classic player .
@suryak68986 жыл бұрын
Kandipa Tamil naduin Penn singam andso she is one women army💪💪💪💪
@naveenshivaji43775 жыл бұрын
😍😘😘😘😘😘mithuuu
@dhilipsharon4036 жыл бұрын
King of women cricketer
@TonyStark777713 жыл бұрын
Just stop it. She is not a King. And King is not only a powerful position. Mithali Raj is a QUEEN of Women Cricketers. Ok? QUEEN is always stronger than a King. Don't forget about Chess Game
@saracsaravanan45416 жыл бұрын
Yes absolutely
@prabhukumar2846 жыл бұрын
This video ll get 1 million views
@rameshraja29456 жыл бұрын
Super
@lifelikeasports5 жыл бұрын
Osam osam buddy
@veeramanivn87166 жыл бұрын
வாழ்க வளமுடன்
@anandaraman46385 жыл бұрын
We are proud to be tamilan
@தமிழன்பாஸ்கரன்தமிழன்4 жыл бұрын
Smiriti mandhana story podunga sir
@santhurusankar21213 жыл бұрын
வாழ்க மிதாலி
@rajarajan55 жыл бұрын
தமிழச்சி
@nandhakumarr26456 жыл бұрын
super
@jillamunishcmjillamunishcm27206 жыл бұрын
மிதாலி ராஐ் super
@villageentertainmentchanne45226 жыл бұрын
Congrats sister
@amaranmahesh56876 жыл бұрын
Super great
@pandiyanpandiyan45635 жыл бұрын
Dhoni yoda life story mathiriye same ah irukku
@vigneshsk37306 жыл бұрын
mens ku preference kudukura Maari ivangalukum preference kudukanum