சச்சின், சக்திமான், ரஜினிகாந்த், A. R. ரஹ்மான், Action king Arjun&விஜயகாந்த்.... இவங்களா பாத்தாலே 80s,90s kids ku goosebumps guranty that time❤❤❤
@marangunasekaran596 жыл бұрын
என் கையில் நான் கிரிக்கெட் மட்டையை முதன் முதலில் இறுக்கி பிடிக்க காரணம் இந்த கடவுள் தான் என கர்வம் கொள்ளும் கோடிக்கணக்கான இளைஞர்களில் முதல் ரசிகன் நான் தான் என பெருமைப்படும் இளைஞர்கள் ஏராளம்.... (என்னை போல் ) 😘❤ mis u my inspiration 😭😭
@aarikrishnan32085 жыл бұрын
Same feel Nanba till life Sachin only
@marangunasekaran596 жыл бұрын
சாதனைகள் மாறி கொண்டே இருக்கும்.. ஆனால் வரலாறு என்றுமே ஒன்று தான்.. நீ எங்கள் வரலாறு..❤❤
கிரிக்கெட்டின் தெய்வம் என்பது பெருமை அல்ல, வரலாறு ❤️💚💥🔥💯🙏
@alagappanpradeep85762 жыл бұрын
அணைவரும் தவறு செய்யும் மனிதர்கள் தான் , கிரிக்கெட்டின் கடவுள் என்றால் ஏன் சச்சின் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் 4 ரன்களிலும் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் 18 ரன்களிலும் வெளியேறி விட்டார் (ஒட்டுமொத்த நாட்டுக்கும் , அணிக்கும் முக்கியமான 2 போட்டிகள்) / இது தவிர கேப்டன்சிப் பிலும் சோபிக்க தவறி இருக்கிறார் ....
@vijayakannan36406 жыл бұрын
சச்சினை விளையாட்டை பார்த்துதான் இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட ஆர்வம் பிறந்தது
@manikandanrmd11435 жыл бұрын
vijaya kannan
@mr-mo4wj5 жыл бұрын
Good
@sankarg11624 жыл бұрын
Yes
@bharathbaru46274 жыл бұрын
Yes bro
@duraiarasan52554 жыл бұрын
Hi
@wills_56 жыл бұрын
Still i can't control my nerves & tears. His record can b broken, but his history, no one could..! சச்சினை கடவுளாக பார்த்த பலரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன். கடவுள் எனக்கு ஒரு வரம் தருவாராயின், சச்சின் டெண்டுல்கர் மீண்டும் இந்திய அணிக்காக என் உயிருள்ள வரை அட்டகாசமாக விளையாட வேண்டும் என்றே கேட்பேன்..! V ❤️ U Sachin., forever..! Sachiiiiiiiiiin, Sachin... Sachiiiiiiiiiin, Sachin... Sachiiiiiiiiiin, Sachin... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sureshs.k79794 жыл бұрын
நாணும்
@MegaMohammed7866 жыл бұрын
சச்சின் ஒரு சகாப்தம்
@suriyadhanush4066 жыл бұрын
Master Blaster.... God of cricket... Superstar in cricket.. Gentleman in real life... SACHIN TENDULKAR... The Great man...love u Thalaivaa... One + one= two-u two-u... If not sachin= who-u who-u.. Sachin Master... Master Blaster... Ur our Boost-u....
@rajeshkannarajesh20956 жыл бұрын
One man army
@rajeshkannarajesh20956 жыл бұрын
One man army
@bmwbestmediaworks3 жыл бұрын
🤩🤩🤩
@kalaithamilan42206 жыл бұрын
இந்த தொகுப்பை காணும் போதெல்லாம் என் கண்ணில் நீர் வராமல் இருந்ததே இல்லை
@sankarg11624 жыл бұрын
Kandipa bro super
@nagarajanmurugesan4996 жыл бұрын
Can’t control my tears... proud to be a fan of Sachin... nice narration... thanks for the video...
@damidamiyan2436 жыл бұрын
I am from srilanka. My all time favourite player is legendary sachin sir. Australian cricketer mark Waugh says after a match . Australia not losing the match against India . Australia losing against sachin . that's the credit to the legend. as a cricket fan l always miss my hero.
@BalaMurugan-qo9sn5 жыл бұрын
Mm,😊😊
@radhakrishnan46435 жыл бұрын
Sachin.godofthecriket
@m.r.chandrakumar32422 жыл бұрын
thank u bro 💖
@ponnusamya20062 жыл бұрын
சச்சின் டெண்டுல்கர் சூப்பர் ஹிட் மேன் இந்த உலகின் தலைசிறந்த பேட்மேன் கிரிக்கெட் என்றால் சச்சின் சச்சின் என்றால் கிரிக்கெட் அன்னையர் கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடியவர் வேர்ல்ட் கப் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடினார் எனக்கு மிகவும் மிக மிகவும் பிடித்த வீரர் ரொம்ப நன்றிங்க நல்லா சர்ச்சின பத்தி நல்லா விளக்கமா பேசுனீங்க
@bestmonsters22116 жыл бұрын
SACHIN is a real cricketer.He is a great roll model for cricket history.
@saravananshanmugam50396 жыл бұрын
அருமையான பதிவு... கண்களில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை
@sureshs.k79794 жыл бұрын
ஆமா ப்ரோ
@kabilankabil80343 жыл бұрын
😭😭😭😭😭😭
@sachinsivaasivaa35464 жыл бұрын
✨😘😍நான்'' @சச்சின் டெண்டுல்கரின் '' ரசிகர் அல்ல நான் அவரின் ''வெறியன் '' 🔥 when i will dead then i forget that name 🔥🔥 SACHIN 🔥🔥 always சச்சின் ஒரு வரலாறு.. 🔥👌✨
@bmwbestmediaworks3 жыл бұрын
Me also 🤩
@sankarr32552 жыл бұрын
Nanum
@ROCKYBhai-cp6ll6 жыл бұрын
Thalaivaaaaa Innum evlo per cricket ku vandhu sombu thookunaalum Ungaaa masses ah alika mudiyadhu Sachin Sachin Sachin
@Menaga-og5er3 жыл бұрын
கிரிக்கெட் உள்ள காலம் வரை இவரே அதில் கடவுளாக காட்சியளிப்பார் இவரின் சாதனைகளை முறியடிப்போர் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது ஆனால் இவரின் சாதனைகள் முறியடிக்கப்படாமலே உள்ளது என் மதம் கிரிக்கெட் அதான் கடவுள் சச்சின் மட்டுமே 🔥
@alagappanpradeep85762 жыл бұрын
அணைவரும் தவறு செய்யும் மனிதர்கள் தான் , கிரிக்கெட்டின் கடவுள் என்றால் ஏன் சச்சின் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் 4 ரன்களிலும் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் 18 ரன்களிலும் வெளியேறி விட்டார் (ஒட்டுமொத்த நாட்டுக்கும் , அணிக்கும் முக்கியமான 2 இறுதி போட்டிகள்) / இது தவிர கேப்டன்சிப் பிலும் சோபிக்க தவறி இருக்கிறார் ....
@kg_indhu8416 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍 I'm big fan of 🇿🇦(åbd) But my all time favorite "SACHIN RAMESH TENDULKAR"
@sunile80394 жыл бұрын
சில நபர்களுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வர காரணம் சச்சின் என்று சொல்லவேண்டும் 🔥🔥🔥🔥🔥🙏
@surendarg11176 ай бұрын
Complete and 90s kids 90% reason sachin da
@rpn46484 жыл бұрын
3 generation 1 hero that's my tendulkar 🔥♥️😍
@gomathisubramani68765 жыл бұрын
God of Cricket ....i also sachin fan.....i seen more than 10 times this video....tears come from eyes to seeing this video....awesome ...tq for this video.....
@johnwilliam5036 жыл бұрын
I am a big big big fan of sachin,and my birthday is same of sachin
@ambethsachin94476 жыл бұрын
I Love Sachin
@gowthamc18155 жыл бұрын
Hbd
@GameChanger-el9gi4 жыл бұрын
My birthday is also same on Sachin sir birthday 24.4.2006
@maniselvama68272 жыл бұрын
Happy Birthday broo
@rishidhev7396 жыл бұрын
Sachin Sir is a genius , his records can be breakable , but no one can become Sachin . He is the only personality made the whole cricket proud.
@prashanthhrx40563 жыл бұрын
Still not broken... 👍
@sureshraghul27156 жыл бұрын
People just know about his 100 centuries, but tendulkar is more than that, how many of you know without tendulkar in 90s indian team would have turn into zimbabwe, right from 1996, 2003, and 2011 wc he is the main reason to qualify till semi finals and finals, he is the greatest performer in wc history, to all those kiddos who think dhoni won the cup, without tendulkar india wouldnt even have qualified to quarters, semi finals and finals in wc 2011
@k4siva6885 жыл бұрын
Correct thalaivaa Sachin illana ivanga semi final layea out of tournament poirupanga Pakistan ta loss aagi
@r.velmuruganr.velmurugan34085 жыл бұрын
suresh raghul
@meenakshisundaram49694 жыл бұрын
Absolutely right, If a team won World cup all credits goes to the players who are performing in finals,but it's not correct, The players who are performing in quarter and semi finals are also reason for World cup triumphs..
@kalaivanan2693 жыл бұрын
True , India won only 2 matches in 1992 WC and Sachin Tendulkar was the Man of the match on both occasions . In 1996 wc sachin scored 523 runs and the next best is pathetic 178 runs from N.sindhu .
@maheshsaravanan5786 жыл бұрын
Tears in my eyes...he may retired from international cricket..but he'll always be my one and only favorite cricketer...god of cricket....we indians are blessed...sachin......sachinnnnnnn.....
@user-nn2bw8nd2s6 жыл бұрын
Childhood memories 😢😢கண்கள் களங்கின👌👌
@samisaminathan27035 жыл бұрын
நன்றி news 7 என் பெயரும் சச்சின் தான் இந்த பதிவில் பல பல இடங்களில் என் கண்கள் என்னை அறியாமல் கலங்கின சச்சின் சாதனையை எவராலும் என்றும் முறியடிக்க முடியாது எவராலும் சச்சின் டெண்டுல்கர் போல் ஆகவும் முடியாது என்றும் சச்சின் ரசிகன் M.S.K Sachin
@Bharathkumar-xp6tt6 жыл бұрын
Every man has a past but sachin is a history
@mhdrsh10733 жыл бұрын
Legend Born Once in A Century That is Sachin Tendulkar We are proud to Live in Sachin Era😍
@Yousfh16 жыл бұрын
I love Sachin god of Cricket
@vallipurammahalingham65676 жыл бұрын
iiiouhiioiiio8yi
@sachinmani93856 жыл бұрын
Super Brother!.. Vazhga Thalaivar Sachin Tendulkar..
kids love dhoni adults love kohli legends love Sachin
@jestinmery35 Жыл бұрын
❤
@ganeshragupathy63666 жыл бұрын
I am dhoni fan but Sachin is God of cricket perfect all time perfect
@SathishKumar-zb4bs4 жыл бұрын
Dhoni cricket ku varathukku munnadi yar fan bro
@gokulkrish80612 жыл бұрын
@@SathishKumar-zb4bs dhoni sollirukaaru sachin dhan en inspiration avaru paarthu dhan cricketkae vandaennu avlo bayangara fan sachin mela adhae madhiri sachinukku piditha ore captain dhoni mattumdhan romba pidikkum avaru madhiri captaincy yaarum panna mudhiyadhunnu sollirukaaru neraiya interview la
@anbusteno57226 жыл бұрын
தந்தை மீது பாசம் கொண்ட சச்சின்.
@vijikumar94916 жыл бұрын
Anbu Steno good
@denumech16365 жыл бұрын
I v
@denumech16365 жыл бұрын
Vii
@denumech16365 жыл бұрын
Final.
@dteam720i94 жыл бұрын
எனக்கு என்னடா அப்பாவ பிடிக்காது 😡😠😡😠😡😠😠😡
@Samkind-love2 жыл бұрын
எனது பால்ய காலத்து சந்தோசம்.. சச்சின்... இளவயதில் கவலைகளை மறக்க வைத்த கடவுள்.. சச்சின்.. கண்ணீர் வருகிறது இந்த காணொளி காணும் போது
@kavinraj71086 жыл бұрын
LEGEND ALWAYS LEGEND SACHIN SACHIN MY HERO. I can't control myself in my eyes blessings water.....
@balachandar33505 жыл бұрын
God in great
@c.akarthick31206 жыл бұрын
Thanks a lot News 7 I loved it and cried a lot by seeing this video.... Always love u Sachin and u r my hero forever
@shudarsubramaniam70236 жыл бұрын
C.a Karthick I'm also cry
@esaivanan93446 жыл бұрын
C.a Karthick
@manikandaprabhu14016 жыл бұрын
My cricket God Sachin Tendulkar
@arunachalam93726 жыл бұрын
Proud to say I am living this legend period.
@rajarajiriya38445 жыл бұрын
Uyaram oru thadaiyillai thiramaiya vetriyin adaiyalam
@gobinathg33613 жыл бұрын
தற்போதைய கால கட்டத்தில் நிறைய டெக்னாலஜி உண்டு, சச்சின் காலத்தில் அப்டி ஏதும் இல்லை, Infinity மார்க்ஸ் to சச்சின், The God Of Cricket
@tamilchristiansong26 жыл бұрын
அருமையான பதிப்பு....நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....கோடான கோடி ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் மிக பெரிய ரசிகன் நான்.....இந்த பதிப்பைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது...அதனால் தான் இந்த பதிப்பை download செய்து வைத்துவிட்டேன்....மிக அருமையான பதிப்பு....👌👌👌
@krishnakumarvasudevan10915 жыл бұрын
God of cricket 😍😍😍Sachin sachin Sachin sachin Sachin😍😍😍😍
@shnsupportit60832 жыл бұрын
1000 புதிய வீரர்கள் வந்தாலும், சச்சின் எப்போதும் "சச்சின்" தான்.... Just 4 வருடங்கள் 1992-1996..., பேட்டிங் ஸ்டைல்கள் மற்றும் மாஸ்டர் பிளேயிங் ஸ்ட்ரோக்குகள் --> இன்றும் என்றென்றும்... பல பில்லியன் கிரிக்கெட் வீரர்களுக்கும், குழந்தைகளுக்கும் பேட்டிங் டெக்னிக் ரோல் மாடல்
@nithish5414 Жыл бұрын
Gosebumps 🔥 10 th fail student 😮 same 90s 10th English book first essay " The Master Blaster " 🔥 Nowdays dhoni, virat kohli getting success but, not in our education!! But, sachin in our education and motivation🔥 2k kids must read history of Sachin Tendulkar. Then u know the life how big! How big him success 🔥
@venkateshganesan33186 жыл бұрын
சச்சின் டெண்டுல்கர்....😍😍😍😍😍😍
@parthibancp8006 жыл бұрын
He is the man of mystery... God of cricket 🏏...
@மானத்தமிழ்மகன்6 жыл бұрын
மட்டைப்பந்தின் பிதாமகன்
@alagappansundar42516 жыл бұрын
தலைவா நீ இல்லாத கிரிக்கெட்டை பார்க்க முடியவில்லை
@venkatraju74794 жыл бұрын
Pakkathaa
@anandnataraj33914 жыл бұрын
@sakthi Mass sachin
@singasong23824 жыл бұрын
@@venkatraju7479 🤣
@aravinthanrasalin92403 жыл бұрын
True
@Mathesh453 жыл бұрын
@@venkatraju7479 devidiya payane🤣🤣🤣
@ganeshpalani80996 жыл бұрын
Pul arikuthu guys we really miss you Sachin 😘😘😘😘😘😥😥😥😥😥
@அச்சகம்3 жыл бұрын
இவர் அவுட் ஆனால் நான் கிரிக்கெட் பார்த்ததில்லை எனது முதல் நாயகன்
@sankarr325510 ай бұрын
Me
@msdsivachannel61163 жыл бұрын
🔥🔥🔥🔥சச்சின் டெண்டுல்கர் 🔥🔥🔥🔥
@rambalaji36236 жыл бұрын
Sachin iruntha kalathil nalla velaiyaaha piranthen ....90s were the time when he was at his full form ....That tennis elbow injury made him to restrict him self...Apo kuda avara thoda mudiyala😎
@chuttytamilanmelbin86666 жыл бұрын
Sachin cricket la irunthu ponathuku Apram. Nan cricket pakrathu ila.. I love Sachin Tendulkar
@arockiasamy3148 Жыл бұрын
God of cricket...Sachin....love you sachin❤❤❤
@ezhilezhil55146 жыл бұрын
Ennudaya cricket kadavul my hero Sachin Sachin Sachin Sachin Sachin ilove you bhaiya imiss you🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😓😂😅😥
@subbumani61606 жыл бұрын
Good collection. Tq. Sachin god of cricket always
@k4siva6885 жыл бұрын
22minutes aanalu Sachin pathi solranala evalo time vena paakla na Ethan's time paathalu 1st time paakura Madhuri dha iruku MISS U GOD SACHIN BILLION DREAMS THANKS FOR ALL Childhood memories Love u sir
@vigneshvicky7265 жыл бұрын
அருமையான பதிவு. சச்சின் ஒரு சிறந்த மனிதர். சச்சின் என்பது வெரும் பெயர் அல்ல, சச்சின் எங்கள் உணர்வு.
@thoufikahamed39556 жыл бұрын
My favourite cricketer forever
@irinedward52485 жыл бұрын
Those who keeps on trying they can touch the peak. He did and he touched. Ultimate amazing. Sachin Tendulkar is true inspiration to everyone. Real Master Blaster Sachin...........your family members are lucky to have you
@nishasiva84916 жыл бұрын
Salute to master blaster!!! 😍Great man and amazing human being
@surendarg1117 Жыл бұрын
நான் லா கிரிக்கெட் ஆ நேசிக்க.. நான் மட்டும் இல்லை 80s,90s kids ஆ கிரிக்கெட் பைத்தியமா மாத்துன பெருமை இவர தான் சேரும்... Kohli, dhoni லா கிரிக்கெட் ஆள famous ஆனாங்க... But சச்சின் னால தா அந்த கிரிக்கெட் a india&world level லா famous ஆச்சு... ஒரு மனுஷன் கிரிக்கெட் ஆடுறத பாக்க 1 hour madya pradesh la train நிறுத்தனது.... உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் மைதானத்திலும் standing ovation, மனுஷனுக்கு தப்பா out கொடுத்ததுகாக கொல்கத்தா கிரிக்கெட் ஸ்டேடியத்தை கொளுத்தினது, எங்க நாட்ல சச்சின் கிரிக்கெட் ஆடுனா economy down ஆகுதுனு ஒபாமா சொன்னது ... இது எல்லாமே இனி கிரிக்கெட் லா எவனுக்குமே நடக்காது... சச்சின் பேட்டிங் ஆடும்போது current off ஆனா 10km cycle லா போய் பாத்தது இதெல்லாம் memorable... இனி எவனுக்கும் நடக்காது... God of cricket🥰🥰😍😍
@rajanro77036 жыл бұрын
Real super star of history 👍🏻
@smartsarav9586 жыл бұрын
GOD OF CRICKET 😀🙏
@dinithdiaries936 жыл бұрын
Thanks for new7 channel for giving an extraordinary video about my God .....!!! Legend always at a peak height .......
சச்சின்... அந்தப் பெயரை உச்சரிக்கும் பொழுது ஒரு உற்சாகம் கண்களில் நீர் வருவதைத் தடுக்க முடியவில்லை🙏🙏🙏👍🤝♥️
@rameshbakeryrameshbakery59476 жыл бұрын
I miss you Sachin 😞
@maheswaranmahes94105 жыл бұрын
No words....... hats off u sir..... you are a great legend in cricket world
@mjvlogs53256 жыл бұрын
After sachin I am not much interested to watch cricket. 💔💔💔
@sivaramakrishnan64545 жыл бұрын
i too nowadays cricket has become oneside game batsman only dominating in cricket like playing football without goalkeeper
@k4siva6885 жыл бұрын
I'M also bro
@karthickdevaraj84675 жыл бұрын
@@sivaramakrishnan6454 I'm too, true bro 90s early 2000 vera level cricket, bowlers waqar, wasim mustaq, Mcgrath, Gillespie Warne murali Donald pollock ambrose walsh akthar ivangala maari bowlers enga bro irukkanunga. Video games la adra marri cricket adranunga. Pathatha ground chinnathakitanunga.
@Iniyasara5 жыл бұрын
I love Sachin more than anything 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rranjiraj4 жыл бұрын
Sachinnnnn......Sachinnnnn......😍😍😍😍😍😍😍😍😍😍😍
@KaviArasan-rz3hd5 жыл бұрын
Can't control my tears, what a man he's 💪neenga ponadhum match parka pidikavea 2015 world cup nadandhadhea theriyala bcoz of u avalo vali neenga ilanu indha world 2019-dhan parthen rmba varusham kalichu apakuda Cha Sachin ipa thirumba vandha epadirukumunu en thambitea solitea parthen
@kaleeswaranckp94606 жыл бұрын
I love you Sachin Sachin. they only God of cricket.
@rechaliniya27863 жыл бұрын
சச்சின் அவுட் டீவி ஆப் இது மாதிரி வேறு எந்த வீரருக்கும் கிடையாது
Sachin we will miss u so lot, U r one & only Cricket God in the world.
@gunasamurai17335 жыл бұрын
Sachin... Sachin... Sachin... Sachin... Sachin... He's not just a master... He's unique, no one can replace... Dr indian cricket council dt give a no 10 Jersey to any1...
@sachinasaithambi45053 жыл бұрын
இவரு கிரிக்கெட் ஆடுறத பாத்து எங்க அப்பா எனக்கு சச்சின் அப்டி பேரு வச்சாரு ❤️
@jasimarafath17076 жыл бұрын
Thalaiva your great Sachin.... Sachin
@pradeeppradeep-ks1fn5 жыл бұрын
jasim arafath ,,
@raki88926 жыл бұрын
I am die heart fan of sachin Tendulkar... Love u lottttt thalaivaaaaaa sachin
@poos.r.t40736 жыл бұрын
the some immature fans who are called their fav player as God of cricket. they must see this documentary only one GOD OF CRICKET in the cricket world that's SACHIN TENDULKAR 🙌🙏
@kogulanjeyaratnam3 жыл бұрын
Great Video. Big fan for Sachin
@rubadevimurugan27326 жыл бұрын
Sachin is a god of cricket and 100 international centuries😱😱😲
@tiktokalaparai54892 жыл бұрын
Naan srilankaula piranthuralum Na Sapport Pannurathu india Teamkku tha Sachin Sirrota Vilaiyatta Parthutha Yenakku Antha Asasaiye Vanthuchi Andru Thodangi Ennum india Teamkkutha Saport Pannuren india jersy tha Aniuren Grat Gerat Criket Master Sachin Sir Grat Grat india❤❤❤❤
Sachin last match last day i had my semester exam but i not attend that exam simply neglect it and sat in front of tv with eyes full tears becoz that moment the last match of him... i never care about my exam.... sachin i miss a lot