குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, எந்த பெயர்ச்சியானாலும் மிதுனத்துக்கு மட்டும் நல்லதே நடக்காது…💯💯
@Geetha-mk1chАй бұрын
Correct 😂😅
@ArunadeviAmmukutteКүн бұрын
😂😂😂
@karthiss77 ай бұрын
#பழனியாண்டவர் ஆண்டி கோலம் போல #வாழ்க்கை கடந்த 5 ஆண்டுகளில் ஆகிவிட்டது...😊😂
@balaganesan.pganesan22286 ай бұрын
😁
@ambalsaravanan60687 ай бұрын
அஷ்டமத்தை விட கடந்த மூன்று மாதங்களாக மிகவும் தடுமாற்றம்
@gowthamkarthi20967 ай бұрын
உண்மை
@studybytes86357 ай бұрын
😢😢😢
@RR-xv7kb6 ай бұрын
True
@kishorekb92847 ай бұрын
உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கு வீடு வாகனம் கம்பனி கடை எல்லாம் போயாச்சு
@Gayi_sai7 ай бұрын
Yes vuir mattum dhan irukku
@kirubyrajarul29377 ай бұрын
Same condition 😢😢😢😢😢😢😢
@thilagamvelmurugan50337 ай бұрын
True
@amirtharaj64837 ай бұрын
பெட்ரோல் ஹே. டீஸல் ஹே. GST ஹே. டோல் கேட் ஹே விலைவாசி ஹே மக்களுக்கு ஆப்பு ஹே
@rksrks10247 ай бұрын
Yes😂😂😂😂😂😂😂😂
@gunasekaran66577 ай бұрын
ஆமாம் ஆமாம் இருக்கு ஊரை சுற்றி கடன் இருக்கு அட போங்கயா 4 பேன்ட் 7சட்டைதான் இருக்கு அதுவும் பிடிக்கலையா
@sumathisumathi1367 ай бұрын
வணக்கம் ஐயா கையில் காசே இல்லை கடன் தான் அதிகம் உள்ளது என்ன செய்யலாம்
@sridhark71607 ай бұрын
என் தெய்வமே
@kavinprasathchandrasekaran78016 ай бұрын
இங்க இருந்தால் தான விரையம் பண்றதுக்கு😂😂😂
@amirtharaj64837 ай бұрын
இருக்கின்ற பணம் ஆ????😂😂😂😂😂. அப்படி எதுவும் இல்லை. GST 28%. கடை வாடகை. வீட்டு வாடகை. பெட்ரோல் பள்ளி கட்டணம் அரிசி பருப்பு. சமையல் கேஸ். பற்றாகுறை தான் எப்போதும்
@kirubyrajarul29377 ай бұрын
Videos apdithaa pesuvaanga, cash 💸appointment la thaan correct solluvaanga
@ramyaarunprasath51727 ай бұрын
Thank you Balaji.
@vathanypavantram71027 ай бұрын
Thanks 🙏
@lakshmiprabakaran12697 ай бұрын
ஏற்கனவே கடன் அதை அடைக்கவே முடியல சார் லஷ்மி கடாட்சம் பெருக வழி வேண்டும் ஐயா நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஐயா
@Maheshwari-js5ez7 ай бұрын
நீங்க சொல்லுற கெட்டது எல்லாம் நடக்குது நல்லது மட்டும் நடக்கவே மாட்டிங்குது
@ArunadeviAmmukutteАй бұрын
2025 Sani peyarchi palangal solluga sir
@MallikaMallika-et7pc7 ай бұрын
Thank you sir ❤️
@prabhur96597 ай бұрын
கடன் சுமை அதிகம் உள்ளது இந்த வருடம் குறைந்தால் அல்லது தீர்ந்தால் நல்லது❤❤❤
@anbukanikaraja73417 ай бұрын
With me no money in my life no save account
@sathish61257 ай бұрын
அண்ணே ஃபேஷன் டெரரா இருக்கும்போது பயமா இருக்கு
@KiruthikKiruthik-e6m7 ай бұрын
நானும்.. என் கணவரும் 3 வருடமாய் பிரிஞ்சி இருக்கும். 3 நபர்கள். நாங்கள் ஒன்று சேருவோமா
Dai velai kidakikoma nu soluda . Thevaillama yen ivlo lentha pesuraa
@hamsahamsa55867 ай бұрын
vela kedaikathu neengale thedikondu work well
@del-g6x7 ай бұрын
சி
@loveurfamilh99347 ай бұрын
Oruthan supera irukum nu solluran, innoruthan mosam nu solluran, sumarunu solluran, ivan etho parthu padikiran, dai first neenga olunga sollungada. Jothitam poiya ivanuga poiya.